ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 T.N.Balasubramanian

லூயி பாஸ்டர்
 ayyasamy ram

மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
 ayyasamy ram

பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தபெ போறாராம்...!!
 ayyasamy ram

புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
 ayyasamy ram

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
 ayyasamy ram

ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
 ayyasamy ram

நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
 ayyasamy ram

arimugam
 T.N.Balasubramanian

சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்
 T.N.Balasubramanian

ஹைக்கூ கவிதைகள்
 M.Jagadeesan

விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
 ayyasamy ram

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
 ayyasamy ram

துன்ப காலங்களில் கடவுள்
 T.N.Balasubramanian

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
 ayyasamy ram

ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
 ayyasamy ram

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 இ.பு.ஞானப்பிரகாசன்

பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
 ayyasamy ram

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
 anuradhamv

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
 T.N.Balasubramanian

அறமற்ற அறிவியல்
 sugumaran

வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட
 velang

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 T.N.Balasubramanian

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !
 T.N.Balasubramanian

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!!
 T.N.Balasubramanian

ஏன் பிறந்தநாள் ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாட வேண்டும்?
 T.N.Balasubramanian

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."
 T.N.Balasubramanian

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
 SARATHI NEGAMAM

நாடி அடிப்படையில் திருமண காலங்கள்
 SARATHI NEGAMAM

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன
 soplangi

தமிழ்நேசன் அவர்களுக்கு
 Thamaraimanalan

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Thamaraimanalan

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
 T.N.Balasubramanian

உலக யோகா தினம்
 சரவணன்

வேலன்:- வால்பேப்பர் கேலரி.
 velang

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
 ayyasamy ram

தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
 ayyasamy ram

உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
 ayyasamy ram

நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
 ayyasamy ram

இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
 ayyasamy ram

எதை விட்டுக் கொடுப்பது? - தென்கச்சி கோ. சுவாமிநாதன்
 ayyasamy ram

மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன்
 T.N.Balasubramanian

இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்
 T.N.Balasubramanian

துணிவே துணையாகும்!
 T.N.Balasubramanian

இனிய தந்தையர் தினம் 
 ராஜா

நீண்ட ஆயுள் வேண்டுமா?
 M.Jagadeesan

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (4 )
 T.N.Balasubramanian

ஓங்கி அடிச்சா...!
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!
 ayyasamy ram

தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி
 ayyasamy ram

கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் 23–ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
 ayyasamy ram

பசங்களுக்குத்தான் பெரிய மனசு
 T.N.Balasubramanian

சர்க்கரையை வெல்லலாம்
 T.N.Balasubramanian

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும்.
 T.N.Balasubramanian

சொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு!
 மூர்த்தி

முனைவர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.
 ராஜா

பேலியோ டயட்
 ராஜா

ஆளை விட்றா சாமி...!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

View previous topic View next topic Go down

இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by valluvanraja on Mon Mar 05, 2012 7:02 pm

அது என்ன பிரச்னை ? என்று கேட்கிறீர்களா ? "WORLD HEALTH ORGANIZATION" என்ற அமைப்பு சமீபத்தில் உலகம் முழுவதும் உள்ள செல்போன் டவர்களைப் பற்றியும் அவைகள் வெளிவிடும் கதிரியக்க வீச்சின் வெளிப்பாடு பற்றியும் ஒரு அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கும் விஷயங்கள் பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளது அறிக்கையில் அப்படி என்னதான் உள்ளது.

செல்போன் கோபுரங்களை நிறுவுவதில் இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் அபாயகரமான நிலை நீடிக்கிறது. இந்தியாவில் மட்டுமே செல்போன் கோபுரங்களை "*அவுட் சோர்சிங்*" முறையில் கொடுக்கும் அவலம் இருக்கிறது . இதன் காரணமாக ஒரே செல்போன் டவரை 2 அல்லது 3 செல்போன் நிறுவனகள் பகிர்ந்து கொள்கின்றன. எனவே கதிரியக்கத்தின் வெளிப்பாடு அதிகமாக இருக்கின்றன. "*உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு நடைமுறை கிடையாது*". இந்தியா முழுவதும் 4 இலட்சத்து 50 ஆயிரம் செல்போன் டவர்கள் உள்ளன . இந்த செல்போன் டவர்கள் நகர் பகுதிகளில் நெருக்கமாக அமைக்கப்பட்டு உள்ளன . ஏற்கனவே 70 கோடி செல்போன் இணைப்புகள் உள்ள நிலையில் மாதம் தோறும் புதிதாக 1 1/2 கோடி செல்போன் இணைப்புகள் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் இப்போது 12 செல்போன் நிறுவனங்கள் உள்ளன . இந்த நிறுவனங்கள் நினைத்த மாத்திரத்தில் - நினைத்த இடத்தில் செல்போன் டவரை நிறுவ முடியாது. தொலை தொடர்பு துறை அமைச்சகம் மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் "*தடை இல்லா சான்றிதல்*" பெற்ற பிறகே செல்போன் டவர்கள் அமைக்க படுகின்றன. மேலும் சர்வதேச விதி முறைகளின் படி செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிரியக்க் டவர்களில் இருந்து வெளியாகும் கதிரியக் வீச்சின் அளவு கட்டுப்படுத்த பட வேண்டும் என்ற வழிமுறை உள்ளது. இந்தியாவில் அவைகள் சரி வர கடை பிடிக்கப்படுவது இல்லை. இதனால் மிக அதிக அளவிலான கதிரியக்க வீச்சுக்கு இந்தியா ஆளாகிகொண்டிருக்கிறது. இந்த விசயத்தில் இந்தியா உடனடியாய் சில நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும் என்று "WHO" சொல்லியுள்ளது .

* இந்தியாவில் இப்போது உள்ள இந்த நிலைமை மாறவேண்டுமானால் மிக குறைந்த அளவே கதிரியக்கத்தை வெளிபடுத்தும் சிறிய வகை ஆண்டேனாக்களை நிறுவலாம்.
* அந்த ஆண்டெனாக்கள் 2 மீட்டர் உயரம் மட்டும் இருக்கவேண்டும். அவைகள் 30 மீட்டர் சுற்றளவு கொண்ட பாதுகாப்பு வளையத்துக்குள் நிறுவப்பட வேண்டியது முக்கியம் .
* செல்போன் நிறுவனம் விதிமுறைகளை மீறினால் உரிமத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் .
* மேலும் வெளிநாடுகில் எல்லாம் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி மற்றும் படுக்குமாடி குரியிருப்புகள் உள்ள பகுதி , பள்ளி , கல்லூரிகள் , மருத்துவமனைகள் உள்ள பகுதிகில் செல்போன் டவர்கள் அமைக்க படுவது இல்லை. அது போன்ற நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்ற வேண்டும்.
*எல்லாவற்றுக்கும் மேலாக நம் மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு வேண்டும்

தற்போது செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் வுயர்ந்து கொண்டே போகிறது . ஒரே நபர் இரண்டுக்கும் மேற்ப்பட்ட செல்போன்களை வைத்துள்ளார். இது தேவையற்ற ஒன்று. செல்போன் ஒரு அற்புதமான விஷயம். அது தகவல்களை பரிமாறிக்கொள்ள மட்டுமே தவிர அரட்டையடிப்பு வம்பளப்புக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கூடிய வரைக்கும் பேச்சை குறைத்து "SMS" அனுப்பலாம். நீண்ட நேரம் பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டால் லேண்ட் லைனை பயன் படுத்தலாம்.

மக்கள் மனசு வைத்தால் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும்.
நன்றி
ராஜேஷ் குமார் (க்ரைம் நாவல்)
avatar
valluvanraja
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 164
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by யினியவன் on Mon Mar 05, 2012 7:14 pm

இது புரியாத மக்கள் வீட்டின் முன்பு உள்ள சிறிய இடமோ
அல்லது மொட்டை மாடியையோ டவருக்கு கொடுத்து
வாடகை பெற்று கதிரியக்கத்தையும் பெற்றுக்
கொள்கிறார்கள் - அரசு உடன் நடவடிக்கை எடுக்குமா?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by கேசவன் on Mon Mar 05, 2012 7:32 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Mar 05, 2012 10:32 pm

தகவலுக்கு மிகவும் நன்றி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5297
மதிப்பீடுகள் : 1831

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by இரா.பகவதி on Mon Mar 05, 2012 11:25 pm

சோகம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by ராஜா on Tue Mar 06, 2012 10:51 am

தகவலுக்கு நன்றி , நானும் இதை கேள்விபட்டிருக்கிறேன். நமது இந்தியாவில் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருவதற்கும் இந்த cell phone டவர்களின் அதிகப்படியான கதிர்வீச்சு தான் காரணம் என்று படித்திருக்கிறேன்.
இங்கு கடும் வெயில் அடிக்கும் பாலைவனமான அரபு நாடுகளில் கூட சிட்டுக்குருவிகள் இனம் நிறைய இருக்கிறது, இங்கு வந்து இதை பார்த்த பிறகு தான் உண்மையாக இருக்குமோ என்று என்ன தோன்றுகிறது.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30642
மதிப்பீடுகள் : 5508

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by இரா.பகவதி on Tue Mar 06, 2012 10:56 am

நமது இந்தியாவில் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருவதற்கும் இந்த cell phone டவர்களின் அதிகப்படியான கதிர்வீச்சு தான் காரணம் என்று படித்திருக்கிறேன்.
இங்கு கடும் வெயில் அடிக்கும் பாலைவனமான அரபு நாடுகளில் கூட சிட்டுக்குருவிகள் இனம் நிறைய இருக்கிறது, இங்கு வந்து இதை பார்த்த பிறகு தான் உண்மையாக இருக்குமோ என்று என்ன தோன்றுகிறது.

அண்ணா உண்மையாகவா
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by யினியவன் on Tue Mar 06, 2012 10:57 am

@ராஜா wrote: நமது இந்தியாவில் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருவதற்கும் இந்த cell phone டவர்களின் அதிகப்படியான கதிர்வீச்சு தான் காரணம் என்று படித்திருக்கிறேன்.
சிட்டுகள தேடி சிட்டு குருவிய காலி
பண்ணிடறாங்க நம்ம பசங்க.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by அருண் on Tue Mar 06, 2012 12:24 pm

தகவலுக்கு நன்றி!
கதிர்வீச்சின் அபாயம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் மக்கள் இதை கண்டு கொள்வதே கிடையது எப்போது அறியபோகிறார்கள் என்று தெரியவில்லை..! அதிர்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1742

View user profile

Back to top Go down

Re: இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by sshanthi on Tue Mar 06, 2012 12:49 pm

கொலவெறி wrote:
@ராஜா wrote: நமது இந்தியாவில் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருவதற்கும் இந்த cell phone டவர்களின் அதிகப்படியான கதிர்வீச்சு தான் காரணம் என்று படித்திருக்கிறேன்.
சிட்டுகள தேடி சிட்டு குருவிய காலி
பண்ணிடறாங்க நம்ம பசங்க.
அதிர்ச்சி
avatar
sshanthi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 635
மதிப்பீடுகள் : 122

View user profile

Back to top Go down

Re: இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Post by உதயசுதா on Tue Mar 06, 2012 5:30 pm

கொலவெறி wrote:
@ராஜா wrote: நமது இந்தியாவில் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருவதற்கும் இந்த cell phone டவர்களின் அதிகப்படியான கதிர்வீச்சு தான் காரணம் என்று படித்திருக்கிறேன்.
சிட்டுகள தேடி சிட்டு குருவிய காலி
பண்ணிடறாங்க நம்ம பசங்க.
அடடா என்னமா பஞ்ச் டையலாக் விடுறீங்கப்பா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum