ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 2 Poll_c10என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 2 Poll_m10என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

+30
kavimuki
subhajothi
vivekkalaivani
Dr.சுந்தரராஜ் தயாளன்
krishnaamma
ரேவதி
ஜாஹீதாபானு
இளமாறன்
வின்சீலன்
கே. பாலா
கா.ந.கல்யாணசுந்தரம்
அசுரன்
Aathira
சாமி
பது
கோவிந்தராஜ்
பிரசன்னா
உமா
மகா பிரபு
பாலாஜி
sshanthi
சிவா
அருண்
இரா.பகவதி
யினியவன்
ராஜா
உதயசுதா
கேசவன்
மாணிக்கம் நடேசன்
பிஜிராமன்
34 posters

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 2 Empty என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Tue Mar 06, 2012 8:38 am

First topic message reminder :

அன்பு உறவுகளுக்கு வணக்கம்

இன்று என்னுடைய பிறந்த நாள், நான் ஈகரையில் கவிதை போட்டியில் வென்ற பணத்தை எப்படி செலவளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், நம் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள், மாணவர்கள், தங்களின் வீட்டில், சிறு நூலகம் ஒன்றை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று அறிவித்திருந்தார். நானும் இதை விட சிறந்த முறையில் அந்த பரிசு பணத்தை செலவலிக்க முடியாது என்று எண்ணி, புத்தகம் வைக்கும் சிறு அலமாரியை வாங்கியுள்ளேன், நாட்கள் செல்ல செல்ல இந்த அலமாரி, சிறப்பான நூலகமாக விருச்சமடைய வேண்டும் என்பதே என் விருப்பம், அதற்கு தங்களின் ஆசியும் வாழ்த்துகளும் முக்கியம்.

மிக்க நன்றிகள் உறவுகளே...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி












Last edited by பிஜிராமன் on Tue Mar 06, 2012 8:52 am; edited 2 times in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 2 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Tue Mar 06, 2012 12:25 pm

கேசவன் wrote:சிறந்த புத்தககளுக்கு இணையாக இவ் உலகில் வேறு செல்வங்கள் இல்லை.


மிக உண்மை கேசவன்....மிக்க நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 2 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Tue Mar 06, 2012 12:26 pm

உதயசுதா wrote:சிறப்பான முயற்சி ராமன். சிறிய நூலகம் பெரிய நூலகமா மாற என் வாழ்த்துகள்

மிக்க நன்றிகள் அக்கா... மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 2 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Tue Mar 06, 2012 12:26 pm

ராஜா wrote:சிறப்பானமுயற்சி , வெற்றியடைய வாழ்த்துக்கள் நன்றி


மிக்க நன்றிகள் அண்ணா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 2 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Tue Mar 06, 2012 12:28 pm

கொலவெறி wrote:புத்தகங்கள வாங்கி அடுக்கறதோட முடிச்சிடாதீங்க.
அவற்றை படிக்கணும் - ஓகேயா இல்லேன்னா அண்ணா
நூலகத்த மாத்தற மாதிரி அம்மாட்ட சொல்லி மாத்திபுடுவோம்.


என்னை என்ன உங்கள மாதிரி நு நெனசீங்களா.......
அட்லீஸ்ட் தொடச்சாவது வைப்போம் நு சொல்ல வரேன்.......
நன்றிகள் இனியவன் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 2 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Tue Mar 06, 2012 12:29 pm

இரா.பகவதி wrote:ராமன் வாழ்த்துகள்
கொலவெறி அவர் கூற வருவது உங்களுக்கு புரிகிறதா இன்னும் நிறைய பரிசுகள் வாங்க வாழ்த்துமாறு மறைமுகமாக கூறுகிறார்


நன்றிகள் பகவதி........எனக்கு இந்த பரிசு மேலை எல்லாம் பற்று இல்ல பகவதி சிரி சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 2 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by sshanthi Tue Mar 06, 2012 12:30 pm

சிறப்பானமுயற்சி , வெற்றியடைய வாழ்த்துக்கள் சூப்பருங்க


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 2 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Tue Mar 06, 2012 12:30 pm

அருண் wrote:உண்மையில் நல்ல செயல் ராமன்! சிறப்பான முறையில் செயல் படுத்துங்கள் வாழ்த்துக்கள்..! மகிழ்ச்சி


மிக்க நன்றிகள் அருண்......நிச்சயமாக மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 2 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Tue Mar 06, 2012 12:31 pm

சிவா wrote:அற்புதமான செயல் பிஜிராமன். அனைவருக்கும் முன்னோடியாகத் திகழும் தங்களின் செயற்பாடுகளில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

விரைவில் நாங்கள் வருகிறோம், புத்தகங்களை ஓசியில் வாங்கிச் செல்ல.! ஜொள்ளு


மிக்க நன்றிகள் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி

யாராவது என்னை சந்திக்க வரும் போது கைள பெரிய பெரிய புத்தகம் இல்லாம வந்தீங்க........உங்கள உள்ள அனுமதிக்கவே மாட்டேன்.......ஆமா சொல்லி புட்டேன்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 2 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Tue Mar 06, 2012 12:46 pm

sshanthi wrote:சிறப்பானமுயற்சி , வெற்றியடைய வாழ்த்துக்கள் சூப்பருங்க

மிக்க நன்றிகள் சாந்தி........ மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 2 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by சிவா Tue Mar 06, 2012 12:48 pm

பிஜிராமன் wrote:

மிக்க நன்றிகள் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி

யாராவது என்னை சந்திக்க வரும் போது கைள பெரிய பெரிய புத்தகம் இல்லாம வந்தீங்க........உங்கள உள்ள அனுமதிக்கவே மாட்டேன்.......ஆமா சொல்லி புட்டேன்

தல ராஜா படித்துவிட்டுத் தந்த ஒரு பெரிய புத்தகம் என்னிடம் இருக்கிறது, வரும்பொழுது மறவாமல் எடுத்து வருகிறேன்! சிரி சிரி


என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 2 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum