ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 Poll_c10என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 Poll_m10என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

+30
kavimuki
subhajothi
vivekkalaivani
Dr.சுந்தரராஜ் தயாளன்
krishnaamma
ரேவதி
ஜாஹீதாபானு
இளமாறன்
வின்சீலன்
கே. பாலா
கா.ந.கல்யாணசுந்தரம்
அசுரன்
Aathira
சாமி
பது
கோவிந்தராஜ்
பிரசன்னா
உமா
மகா பிரபு
பாலாஜி
sshanthi
சிவா
அருண்
இரா.பகவதி
யினியவன்
ராஜா
உதயசுதா
கேசவன்
மாணிக்கம் நடேசன்
பிஜிராமன்
34 posters

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 Empty என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Tue Mar 06, 2012 8:38 am

First topic message reminder :

அன்பு உறவுகளுக்கு வணக்கம்

இன்று என்னுடைய பிறந்த நாள், நான் ஈகரையில் கவிதை போட்டியில் வென்ற பணத்தை எப்படி செலவளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், நம் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள், மாணவர்கள், தங்களின் வீட்டில், சிறு நூலகம் ஒன்றை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று அறிவித்திருந்தார். நானும் இதை விட சிறந்த முறையில் அந்த பரிசு பணத்தை செலவலிக்க முடியாது என்று எண்ணி, புத்தகம் வைக்கும் சிறு அலமாரியை வாங்கியுள்ளேன், நாட்கள் செல்ல செல்ல இந்த அலமாரி, சிறப்பான நூலகமாக விருச்சமடைய வேண்டும் என்பதே என் விருப்பம், அதற்கு தங்களின் ஆசியும் வாழ்த்துகளும் முக்கியம்.

மிக்க நன்றிகள் உறவுகளே...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Last edited by பிஜிராமன் on Tue Mar 06, 2012 8:52 am; edited 2 times in total

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by சதாசிவம் Thu Mar 08, 2012 9:57 pm

புத்தகம் என்றும் அறிவுப் பெட்டகம்,
அதை வைத்திட மரப் பெட்டகம் வாங்கி
அறிவுக்கு முதலீடு செய்த உமக்கு வாழ்த்துகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி

சதாசிவம்
என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by ரா.ரா3275 Thu Mar 08, 2012 10:55 pm

உங்கள் ஆசைகளும் கனவுகளும் அப்படியே நிஜமாகட்டும்...
அன்பு வாழ்த்துகள் பி.ஜி.ராமன்...

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 224747944

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 Rஎன் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 Aஎன் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 Emptyஎன் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 Rஎன் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by செல்ல கணேஷ் Fri Mar 09, 2012 9:44 am

தோழமைக்கு,
வாழ்க நீ எம்மான்!
உங்கள் கனவுகளும் நனவுகளும் நித்தம் நித்தம்
நடை போடட்டும் சிகரங்களை நோக்கி !

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Mar 09, 2012 10:32 am

சதாசிவம் wrote:புத்தகம் என்றும் அறிவுப் பெட்டகம்,
அதை வைத்திட மரப் பெட்டகம் வாங்கி
அறிவுக்கு முதலீடு செய்த உமக்கு வாழ்த்துகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ஐயா........ மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Mar 09, 2012 10:33 am

ரா.ரா3275 wrote:உங்கள் ஆசைகளும் கனவுகளும் அப்படியே நிஜமாகட்டும்...
அன்பு வாழ்த்துகள் பி.ஜி.ராமன்...

மிக்க நன்றிகள் ரா ரா மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Mar 09, 2012 10:33 am

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
வாழ்க நீ எம்மான்!
உங்கள் கனவுகளும் நனவுகளும் நித்தம் நித்தம்
நடை போடட்டும் சிகரங்களை நோக்கி !

மிக்க நன்றிகள் ஐயா......... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by vivekkalaivani Fri Mar 09, 2012 6:33 pm

பிஜிராமன் wrote:
உங்கள் சிறு நூலகம் மேன்மேலும் பெருக என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகள்...

மிக்க நன்றிகள் விவேக் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நண்பா.. தங்களைப் போல எனக்கும் என் மனதுள்ளும் எழும் சமூகம் சார்ந்த ஆதங்கங்களை தெரிவிக்க கவிதை எழுத தோன்றுகிறது.. நானும் கவிதை எழுத என்ன செய்ய வேண்டும்..அதை எப்படி ஆரம்பிப்பது.. தனியாக சென்றால் தான் கவிதை எழுத முடியுமா ?

விவேக்குமார்
vivekkalaivani
vivekkalaivani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Mar 09, 2012 9:38 pm

நண்பா.. தங்களைப் போல எனக்கும் என் மனதுள்ளும் எழும் சமூகம் சார்ந்த ஆதங்கங்களை தெரிவிக்க கவிதை எழுத தோன்றுகிறது.. நானும் கவிதை எழுத என்ன செய்ய வேண்டும்..அதை எப்படி ஆரம்பிப்பது.. தனியாக சென்றால் தான் கவிதை எழுத முடியுமா ?

தங்களின் இந்த எண்ணம் கண்டு மிக்க மகிழ்ச்சி நண்பா..கவிதை எழுத தாங்கள் நம் ஈகரையில் எழுதும் கவிகளின் கவிகளை தொடர்ந்து வாசித்து வாருங்கள், விரைவில் எழுதி விடுவீர்கள், கவிதை எழுத தனியாக தான் அமர வேண்டும் என்று இல்லை, எழுதக் கூடிய மனநிலை இருந்தால் போதும், எந்த இடத்தில் இருந்தாலும் எழுதலாம்.

உங்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள், விரைவில் தங்கள் கவியை நம் ஈகரையில் பதியுங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by vivekkalaivani Sat Mar 10, 2012 9:51 am

பிஜிராமன் wrote:
நண்பா.. தங்களைப் போல எனக்கும் என் மனதுள்ளும் எழும் சமூகம் சார்ந்த ஆதங்கங்களை தெரிவிக்க கவிதை எழுத தோன்றுகிறது.. நானும் கவிதை எழுத என்ன செய்ய வேண்டும்..அதை எப்படி ஆரம்பிப்பது.. தனியாக சென்றால் தான் கவிதை எழுத முடியுமா ?

தங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி நண்பா... அப்படியே செய்கிறேன்...

தங்களின் இந்த எண்ணம் கண்டு மிக்க மகிழ்ச்சி நண்பா..கவிதை எழுத தாங்கள் நம் ஈகரையில் எழுதும் கவிகளின் கவிகளை தொடர்ந்து வாசித்து வாருங்கள், விரைவில் எழுதி விடுவீர்கள், கவிதை எழுத தனியாக தான் அமர வேண்டும் என்று இல்லை, எழுதக் கூடிய மனநிலை இருந்தால் போதும், எந்த இடத்தில் இருந்தாலும் எழுதலாம்.

உங்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள், விரைவில் தங்கள் கவியை நம் ஈகரையில் பதியுங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விவேக்குமார்
vivekkalaivani
vivekkalaivani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 10 Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum