ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by அருண் on Tue Mar 06, 2012 9:00 pm

First topic message reminder :

புதுதில்லி, மார்ச்.6: பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் வீணா மாலிக் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்.

தொலைக்காட்சி ஒன்றில் நடைபெறும் ரியாலிட்டி ஷோவான ஸ்வயம்வர் நிகழ்ச்சியில் சமீபத்தில் வீணா மாலிக் கலந்துகொண்டார். இதில் அவருக்கு 71 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன.

இதற்கு முந்தைய நிகழ்ச்சியில் ரத்தன் ராஜ்புட் கலந்துகொண்டார். அவருக்கு 54 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்ததுதான் சாதனையாக இருந்தது. இப்போது அவரைவிட அதிகம்பெற்று வீணா மாலிக் சாதனை பெற்றுள்ளார். இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல் மகாஜனுக்கு 43 ஆயிரம் விண்ணப்பங்களும், ராக்கி சாவந்துக்கு 30 ஆயிரம் விண்ணப்பங்களும் வந்தன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து வீணா மாலிக் கூறுகையில், இதில் எனது ஆசை நாயகனை கண்டுபிடித்துவிட்டால் கண்டிப்பாக அவரையே திருமணம் செய்துகொள்வேன் என்றார்.

தினமணி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down


Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by krishnaamma on Thu Mar 08, 2012 11:52 am

@மகா பிரபு wrote:
இதுலேருந்து உங்களுக்கு என்ன தெரியுது ??
மகளிர் அணியினர் மட்டும் முட்டி கொள்கிறார்கள்.

நம்மாளுங்க எல்லாம் ஒரே சந்தோசத்துல இருக்காங்க.

நல்ல ஒரு புள்ளி விபரம் சார்.


ஆகா இது எனக்கு தெரியாம போச்சே ? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by உதயசுதா on Thu Mar 08, 2012 11:59 am

@நேரு wrote:
@மகா பிரபு wrote:
இதுலேருந்து உங்களுக்கு என்ன தெரியுது ??
மகளிர் அணியினர் மட்டும் முட்டி கொள்கிறார்கள்.

நம்மாளுங்க எல்லாம் ஒரே சந்தோசத்துல இருக்காங்க.

நல்ல ஒரு புள்ளி விபரம் சார்.

அதான் மகாப்பிரபு சொல்லிட்டாரே !..
முட்டிக்காம என்ன பண்றது.இந்த லிஸ்ட்ல சொல்லி இருக்கிற ஒண்ணு இரண்டு பேரை தவிர மத்த எல்லாம் கல்யாணம் ஆக ஆளுக
கல்யாணம் ஆகியும் இப்படி நாக்கை தொங்க போட்டுகிட்டு ஜொள்ளு விடுதுகளே என்று நினைத்து உங்களை அடிக்காம நாங்க எங்களுக்கு தண்டனை கொடுத்துகிறோமே என்று சந்தோசபட்டுக்கொங்க
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by krishnaamma on Thu Mar 08, 2012 12:00 pm

@உதயசுதா wrote:
@நேரு wrote:
@மகா பிரபு wrote:
இதுலேருந்து உங்களுக்கு என்ன தெரியுது ??
மகளிர் அணியினர் மட்டும் முட்டி கொள்கிறார்கள்.

நம்மாளுங்க எல்லாம் ஒரே சந்தோசத்துல இருக்காங்க.

நல்ல ஒரு புள்ளி விபரம் சார்.

அதான் மகாப்பிரபு சொல்லிட்டாரே !..
முட்டிக்காம என்ன பண்றது.இந்த லிஸ்ட்ல சொல்லி இருக்கிற ஒண்ணு இரண்டு பேரை தவிர மத்த எல்லாம் கல்யாணம் ஆன ஆளுங்க ,
கல்யாணம் ஆகியும் இப்படி நாக்கை தொங்க போட்டுகிட்டு ஜொள்ளு விடுதுகளே என்று நினைத்து உங்களை அடிக்காம நாங்க எங்களுக்கு தண்டனை கொடுத்துகிறோமே என்று சந்தோஷ பட்டு கொங்க

ரொம்ப சரி சுதா புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சியர்ஸ்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum