ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!

View previous topic View next topic Go down

வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!

Post by பாலாஜி on Wed Mar 07, 2012 5:30 pm

இந்திய திரைப்படத் துறைக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான தேசிய விருதுகள் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழில் வாகை சூட வா படத்திற்கு சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான விருதும், ஆரண்யகாண்டம் படத்திற்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருதும், சிறந்த துணை நடிகருக்கான விருது அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கும் கிடைத்திருக்கிறது. மேலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வந்த தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கி‌டைத்திருக்கிறது.


சிறந்த பிராந்திய மொழிப்படம் - வாகை சூட வா (தமிழ்)

சிறந்த துணை நடிகர் - அப்புக்குட்டி (தமிழ் - அழகர்சாமியின் குதிரை)

சிறந்த பொழுது‌போக்கு திரைப்படம் - அழகர்சாமியின் குதிரை (தமிழ்)

சிறந்த படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன் (தமிழ் - ஆரண்யகாண்டம்)

அறிமுக இயக்குநருக்கான இந்திரா விருது - தியாகராஜா குமாரராஜா (தமிழ் - ஆரண்யகாண்டம்)

சிறந்த நடிகர் - கிரீஸ் குல்கர்னி (தியோல் - மராத்தி படம்)

சிறந்த நடிகை - வித்யாபாலன் (தி டர்ட்டி பிக்சர்ஸ்)

சிறந்த படம் - ஐ யாம்

சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - ரா ஒன்

சிறந்த குழந்தைகளுக்கான படம் - சில்லார் பார்ட்டி


வாகை சூட வா படத்திற்கு விருது கிடைத்திருப்பது குறித்து டைரக்டர் சற்குணம் தினமலருக்கு அளித்துள்ள பேட்டியில், ரொம்ப சந்தோஷமான மனநிலையில் இருக்கிறேன். எந்த ஒரு சின்ன விஷயத்திலும் காம்பரமைஸ் பண்ணாம, நேர்மையா எங்களுக்கு கிடைச்ச விருதா இதை நினைக்கிறேன். எந்த ஒரு முயற்சிக்கும் அங்கீகாரம் கிடைத்தால் தான், அதில் ஆர்வம் வரும், மேற்கொண்டு அடுத்த செயலில் ஈடுபட முடியும். தேசிய அளவில் பிரதிபலிக்கின்ற தேசிய விருது, நான் எடுத்த முயற்சிக்கு கிடைச்ச வெற்றியாய் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

நடிகை இனியா அளித்துள்ள பேட்டியில், இனியா என்ற பெயரை தமிழ் சினிமாவிற்கு தெரியவச்ச சற்குணத்திற்கு நன்றியை தெரிவிக்கிறேன். முதல் படத்திலேயே ஒரு காவிய படமாக, மேக்கப் இல்லாம, நடிகைக்கான எந்த வசதியும் இல்லாம 65 நாள், மதுரை பக்கத்தில் இருக்கிற அருப்புக்கோட்டையில் மார்ச்-ஏப்ரல் கடும் வெயிலில், காலில் செருப்பு கூட இல்லாம, முள் குத்தி, பலமுறை அடிபட்டு இந்தபடத்தில் நடித்தேன். இந்த படத்திற்காக நான் பட்ட கஷ்டம் எல்லாத்தையும், இந்த தேசிய விருது போக்கிடுச்சு. தொடர்ந்து இதுபோன்ற நல்ல படங்களில் நடிக்க ஆண்டவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

அழகர்சாமியின் குதிரை படத்திற்கு விருது கிடைத்திருப்பது பற்றி டைரக்டர் சுசீந்திரம் அளித்துள்ள பேட்டியில், அப்புக்குட்டி சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அழகர்சாமியன் குதிரை படத்தில் அப்புக்குட்டியை நடிக்க வைக்கும்போதும் பலரும் ஏளனம் செய்தார்கள். ஆனால் அதுவே இப்போது அப்புக்குட்டிக்கு விருது கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் போது நான் எடுத்த சாய்ஸ்க்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்த படத்திற்கு ஒரு உண்மையா, டீமா ஒர்க் பண்ணினோம். இதுஒட்டு மொத்த டீமுக்கு கிடைச்ச வெற்றி என்று கூறியிருக்கிறார்.

தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைத்ததில் ரேகா என்பவருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இவர் அழகர்சாமியின் குதிரை மற்றும் வாகை சூட வா படங்களுக்கு சப்-டைட்டில் அமைத்தவர். இவர் இதுவரைக்கும் 58 படங்களுக்கு சப்-டைட்டில் அமைத்துள்ளார். நான் சப்-டைட்டில் கொடுத்த இரண்டு படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ரேகா தெரிவித்துள்ளார்.

-தினமலர்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!

Post by மகா பிரபு on Wed Mar 07, 2012 5:42 pm

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். சூப்பருங்க
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!

Post by சிவா on Wed Mar 07, 2012 6:05 pm

சமீபத்தில் வெளியான வாகை சூட வா படம் தோல்வியடைந்த பொழுது, ஒரு தரமான படம் தோல்வியடைந்ததே என வருத்தமுற்றேன். ஆனால் அதற்கு விருது கிடைத்திருப்பதில் மகிழ்கிறேன்.

சினிமா என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றி, அதில் சமுதாயத் தாக்கமும் இருக்க வேண்டும் என்பதை இப்பொழுது அதிகமான தமிழ்த் திரைப்படங்கள் வலியுறுத்திவருவது வரவேற்கத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!

Post by பிஜிராமன் on Wed Mar 07, 2012 6:10 pm

@சிவா wrote:சமீபத்தில் வெளியான வாகை சூட வா படம் தோல்வியடைந்த பொழுது, ஒரு தரமான படம் தோல்வியடைந்ததே என வருத்தமுற்றேன். ஆனால் அதற்கு விருது கிடைத்திருப்பதில் மகிழ்கிறேன்.

சினிமா என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றி, அதில் சமுதாயத் தாக்கமும் இருக்க வேண்டும் என்பதை இப்பொழுது அதிகமான தமிழ்த் திரைப்படங்கள் வலியுறுத்திவருவது வரவேற்கத்தக்கது.
ஆம் அண்ணா அருமையான படம்......தோல்வி அடைந்ததூம் படத்தின் கதாநாயகன் தான் சம்பள பணம் மொத்தத்தையும் திருப்பி கொடுத்ததாக கூட செய்தி வந்தது..தேசிய விருது கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி.........அனைவருக்கும் பாராட்டுக்கள்
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!

Post by உதயசுதா on Wed Mar 07, 2012 6:27 pm

நல்ல வேலை தனுஷ் படத்துக்கு தரலை.
விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!

Post by அருண் on Wed Mar 07, 2012 7:55 pm

வகைசுடவா கொஞ்சம் சறுக்கியனாலும் விருது கிடைத்தது மிக்க மகிழ்ச்சி..! மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!

Post by jesudoss on Wed Mar 07, 2012 8:48 pm

வாகை சூடவா மிக அருமையான படம், அந்த படம் தோல்வி அடைந்தது மிக வருததிற்கு உரியது...
படம் தோல்வி அடைந்தாலும் உண்மையான உழைப்புக்கு நல்ல தரமான படதிற்கு கிடைத வெற்றி அந்த தேசிய விருது.
வாழ்த்துக்கள் வாகை சூடவா படகுலுவுக்கும் அதன் இயக்குனருக்கும்
:வணக்கம்:
avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

Re: வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!

Post by ரேவதி on Thu Mar 08, 2012 11:07 am

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் அன்பு வாழ்த்துக்கள் அன்பு மலர்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum