ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிதா!!

View previous topic View next topic Go down

பிதா!!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed Mar 07, 2012 11:48 pm


படைப்பவன்

அல்லாவின் 99 நாமங்களும் அவரின் குணாதிசயங்கள் --அதாவது வினையெச்சம்! அல்லது காரண பெயர் !
அதில் 11 வது பெயர் படைப்பவன்---காலிக்!


உற்பத்தி செய்பவன்

58 வது பெயர் உற்பத்தி செய்பவன்---முப்டி !அல் -முப்டி என்றால் அனைத்தையும் உற்பத்தி செய்பவன்!

அல் என்பதற்கு அனைத்தும் என்ற பொருளும் உண்டு !அல்லா என்றால் அனைத்துமானவன் !--கடவுள் !எங்கும் நிறைந்த ஏகாந்த பரம்பொருள் !

பிதா என்றால் உற்பத்தி செய்பவன்! ஒரு பொருளை உருபாக்குபவனை அப்பொருளின் பிதா என சொல்லுவது தமிழில் வழக்கம் !

முப்டி என்பதும் பிதா என்பதும் ஒன்று ! காலிக் என்பதும் படைப்பவன் என்பதும் பிதா என்பதும் ஒன்று !
அனைத்தும் என்றால் பரம என்பது அர்த்தம் !
அல் முப்டி என்பதும் அல் காலிக் என்பதும் பரம பிதா என்பதும் ஒன்று !

அல் எனும் அரபு வார்த்தையின் பொருள் உயிரற்ற பொருட்களை குறிக்கும் "The" என்ற ஆங்கில வார்த்தையைக் குறிக்கும் பதத்தைக் கொண்டது என நண்பர் ஒருவர் வாதிட்டார் ! The என்பது உயிரற்ற பொருள் மட்டுமல்ல உயிருள்ள நபர்களை உயர்வு படுத்தும் மரியாதை சொல் !அல்லா என்ற வார்த்தைக்கும் அல் என்பதற்கும் தொடர்பு உள்ளது !அல்லாவை அல் -அல்லா என்று அழைப்பது இல்லை ! யூத பாஷையில் எல் என்பதும் அரபியில் அல் என்பதும் கடவுளை குறிக்கிறது யூதர்கள் தானியேல் மைக்கேல் ஜோயேல் என பெயர் வைப்பதில் எல் என்பது அல்லாவை குறிக்கிறது அல்லாவும் முதல் மனிதனான மண்ணு/மணு/ஆதாமும் பேசிய மொழி தேவநகரி அதில் இருந்து தோன்றியவை தமிழும் சமஸ்கிரதமும்!ஆதி மொழிகள் ! மற்ற மொழிகள் கலப்படைந்தவை--பின்னால் வந்தவை ! கலப்பில்லாத மொழியாகிய தமிழில் எந்த சொல்லும் சிறந்த அர்த்தம் வரும்
எல் என்றால் எல்லாமுமாணவன்
அல்லாவின் திருநாமங்களில் இரண்டு திருநாமங்கள் ஒரே குணத்தை குறிக்கும் காரண பெயர் !அதன் தமிழ் அர்த்தம் பரம பிதா என்பது !
பரம பிதா என்ற நாமம் அல்லாவின் திருநாமமே !!!அது இணைவைப்பு அல்ல !
நான் இனைவைக்கிரவநல்ல !கடவுள் அல்லது உங்கள் பாஷையில் அல்லாவை மட்டுமே வழிபடுகிறவன் !
அல்லா படைக்க பட்ட அனைத்திற்கும் பிதா அதாவது பரமபிதா என்பது இயேசுவின் உபதேசம் ! இயேசு இனைவைப்பாலறல்ல ! இறைதூதர் --நபி !உயிரோடு கடவுளிடம் எடுத்து கொள்ள பட்ட ஒரு நபி !பூமியில் இருந்த காலத்தில் இறந்தவர்களை எழுப்பவும் நோயாளிகளை சுகமாக்கவும் அல்லாவால் அதிகாரம் கொடுக்க பட்ட ஒரு நபி !மீண்டும் பூமிக்கு வந்து தஜ்ஜாலை(கலியனை ) அழித்து பூமி முழுமையும் அல்லாவின் ராஜ்ஜியத்தை நிறுவ போகிறவர் !அவர் வந்து ஜிசியா வரியை ஒழிப்பார் என்றால் என்ன பொருள் ?மாற்று மார்க்கத்தினர் இல்லாது போவார்கள் என்பது அர்த்தம் !அதுவரை மாற்று மார்க்கத்தினர் இருப்பார்கள் என்பதால் ஜிசியா வரி இருக்கும் !
முகமது மறித்து பூமியில் நித்திரையில் உள்ளார்! அல்லாவிடம் சென்றவர் இயேசு !இயேசுவை வழிபட கூடாது என்பதில் மாற்று கருத்து இல்லை !கடவுள் எல்லோருக்கும் பிதாவாக இருக்க அவர் இயேசுவுக்கு மட்டும் பிதா என புரட்டும் கிறிஸ்தவ புரட்டு தவறானது !ஆனால் அதற்காக இயேசுவை ஓரங்கட்டி அவரை காபீர் போல பாவிக்கும் முஸ்லீம்களின் அணுகுமுறையும் தவறு !அவரை நபி என்கிற மரியாதையுடன் அவரின் உபதேசங்களை கற்று கொள்ள வேண்டும் !ரூஹுள் குதுஸ் என்னும் பரிசுத்த ஆன்மாவினால் கன்னி மேரியின் வயிற்றில் ஜனித்தவர் !அதனால் பிறவியிலேயே பரிசுத்த ஆன்மா அவர் !

அல் குரான் 2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.

எனவே தனிமனிதன் பரிசுத்தம் அடைய ;அல்லாவுக்கு பிரியமான மனிதனாக மாற இயேசுவின் உபதேசங்களை புரிந்து கொள்வது நல்லது !அப்போது மட்டுமே பரிசுத்தமான முஸ்லீமாக மாற முடியும் !வெறும் சடங்காலும் வழிபாட்டாலும் குரானை ஒதுவதாலும் மட்டும் பரிசுத்தம் அடைய முடியாது !அதற்கு அடையாளம் முகமது நபி பூமியில் நித்திரையில் உள்ளார் !ஆனால் பிறவியிலேயே பரிசுத்த ஆன்மாவான இயேசு உயிரோடு அல்லாவிடம் எடுத்து கொள்ள பட்டர் !

பைபிள் ,குரானின் வசனங்களின் படி கடவுளிடம் சென்றவர்கள் ஏனோக்கு , ஆப்ரஹாம் ,மோசே ,எலியா , இயேசு மட்டுமே !மற்ற மனிதர்கள் எல்லாம் மறித்து நியாயத்தீர்ப்பு நாளுக்காக பூமியில் நித்திரையில் உள்ளனர் !

ஏனோக்கு என பைபிளில் குறிப்பிட படுபவர் ஜலப்பிரளயத்தால் பூமி அழிவதற்கு முன்பு வாழ்ந்தவர் என்பதால் பைபிளில் அவரைப்பற்றிய விரிவான விபரங்கள் இல்லை !ஜலப்பிரளயத்திற்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்தது இந்தியாவின் லெமூரியா கண்டம் !

பைபிளும் குரானும் ஆபிரஹாமின் வாரிசுகளுக்காக சொல்லப்பட்ட வேதங்கள் ஆனதால் ஜலப்பிரளயத்திற்கு முந்தய வரலாறுகள் அதிகம் விளக்க படவில்லை !அதனால் இந்தியர்களாகிய நாம் தான் நமது பாரம்பரிய உண்மைகளை உலகிற்கு சொல்லியாக வேண்டும் !

ஏனோக்கு என்றால் பார்க்கிறவர் --கிருஷ்ணர் என்கிற இந்தியாவின் இறைதூதர் !கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவில் 17 யோக வழிமுறை உள்ளதை விஞ்ஞானபூர்வமாக விளக்கமளிக்கும் கீதை என்ற வேதத்தை உலகிற்கு கொண்டு வந்தவர் !இப்போது கிரிஷ்னரை பற்றி பைபிள் குறிப்பை பார்ப்போம் :

ஆதியாகமம் 5:23 ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.
ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

எபிரெயர் 11:5 விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்.
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: பிதா!!

Post by கே. பாலா on Thu Mar 08, 2012 6:49 am

//அல்லாவிடம் சென்றவர் இயேசு !இயேசுவை வழிபட கூடாது என்பதில் மாற்று கருத்து இல்லை !கடவுள் எல்லோருக்கும் பிதாவாக இருக்க அவர் இயேசுவுக்கு மட்டும் பிதா என புரட்டும் கிறிஸ்தவ புரட்டு தவறானது //

இப்படி ஒரு மத வெறுப்பை ,, ஆன்மிகம் இந்து பகுதியில் போடப்பட்டுள்ளதே ??சரியா?? அநியாயம்


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum