|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இயேசு என்னும் மனிதர்by hega Today at 11:10 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by ரா.ரா3275 Today at 11:06 pm
» பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
by ரா.ரா3275 Today at 11:02 pm
» பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!
by ரா.ரா3275 Today at 10:58 pm
» கடவுளை வணங்கவேண்டுமா?
by நந்து Today at 10:43 pm
» அடைகாக்கும் கனவு
by முரளிராஜா Today at 10:36 pm
» இயேசு ஒரு உவமைக் கதை
by shineson Today at 10:34 pm
» ஐயாயிரம் பதிவிட்ட முரளிராஜாவை வாழ்த்துவோம் நண்பர்களே.
by முரளிராஜா Today at 10:32 pm
» ஹைக்கூ !!!
by பிஜிராமன் Today at 10:25 pm
» பாலியல் புகார்!! ஐபிஎல் பெங்களூர் அணி வீரர் கைது
by அசுரன் Today at 9:49 pm
» ஜென் கதை ஒன்று…
by இரா.பகவதி Today at 9:49 pm
» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by அசுரன் Today at 9:43 pm
» நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
by இரா.பகவதி Today at 9:29 pm
» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by இரா.பகவதி Today at 9:21 pm
» இனி வரும் காலம்!
by அசுரன் Today at 9:17 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by nandhtiha Today at 9:14 pm
» நானும் எனது பல திருமணங்களும்
by யினியவன் Today at 9:05 pm
» மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
by இரா.பகவதி Today at 8:34 pm
» லசந்தாவின் இறுதி தலையங்கம்
by shineson Today at 8:18 pm
» மாயையும் நிலையாமையும்
by shineson Today at 8:15 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by புரட்சி Today at 7:39 pm
» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
by புரட்சி Today at 7:35 pm
» சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்
by shineson Today at 7:27 pm
» தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை
by ரா.ரமேஷ்குமார் Today at 7:10 pm
» பொன்மொழிகள்
by சார்லஸ் mc Today at 7:05 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by இரா.பகவதி Today at 7:02 pm
» ஆய கலைகள் 64
by இரா.பகவதி Today at 6:58 pm
» இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்
by கேசவன் Today at 6:55 pm
» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by காளைவேந்தன் Today at 6:55 pm
» இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
by kirubanandan R P Today at 6:53 pm
» அறிமுக வணக்கம்
by சார்லஸ் mc Today at 6:51 pm
» இது எந்த ஊரு நியாயம்
by ஜாஹீதாபானு Today at 6:00 pm
» எனது பெயர்- சதீஸ்.
by பார்த்திபன் Today at 5:43 pm
» சாண்ட்விச்... 250 th Happy Birth day
by ஜாஹீதாபானு Today at 5:27 pm
» அஸ்வின் அறிமுகம்
by காளைவேந்தன் Today at 5:27 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 4:23 pm
» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
by மகா பிரபு Today at 3:29 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 2:04 pm
» நாளப் புடைப்பு நோய்- Varicose Veins
by முஹைதீன் Today at 1:48 pm
» உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
by முஹைதீன் Today at 1:13 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
நீ வந்த இந்த நொடி
நான் என்னை உணர்ந்தேன்
நீ பார்த்த அந்த நொடி
நான் மிண்டும் ஒருமுறை பிறந்தேன்
நீ சிரிக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் சிதறிப்போகிறேன்
நீ தந்த கண்ணீர்
நான் நம் காதலை உணர்தேன்
நீ தந்த முதல் முத்தம்
நான் நீ நாம் ஆனோம்
நீ தந்த நம் குழந்தை
நம் காதல் பரிசு
நம் விரும்பாத நமது
மரணமும் சொல்லும் நமது காதலை
காலங்கள் தாண்டி வாழும் காவியமாய்
எங்கும் நிறைந்தவன் கடவுள்
என்னுள் நிறைந்தவள் நீ என்று..!
நான் என்னை உணர்ந்தேன்
நீ பார்த்த அந்த நொடி
நான் மிண்டும் ஒருமுறை பிறந்தேன்
நீ சிரிக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் சிதறிப்போகிறேன்
நீ தந்த கண்ணீர்
நான் நம் காதலை உணர்தேன்
நீ தந்த முதல் முத்தம்
நான் நீ நாம் ஆனோம்
நீ தந்த நம் குழந்தை
நம் காதல் பரிசு
நம் விரும்பாத நமது
மரணமும் சொல்லும் நமது காதலை
காலங்கள் தாண்டி வாழும் காவியமாய்
எங்கும் நிறைந்தவன் கடவுள்
என்னுள் நிறைந்தவள் நீ என்று..!

யாழவன்- தளபதி

- பதிவுகள்: 1051
வசிப்பிடம்: paris
சேர்ந்தது: 27/08/2009
மதிப்பீடு: 3
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
யாழவன்..காதல் கவிதை அசத்தல் கவிதை..
ரொம்ப நல்லா இருக்கு ..

ரொம்ப நல்லா இருக்கு ..


மீனு- வி.ஐ.பி

- பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
noooooooooooooooooooooooooooooooooooooooooooo

யாழவன்- தளபதி

- பதிவுகள்: 1051
வசிப்பிடம்: paris
சேர்ந்தது: 27/08/2009
மதிப்பீடு: 3
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
ரூபன் wrote:என்ன யாழவன் காதல் துளிர்விடுகிரமாதிரி தெரியுது
ரூபனுக்கு இலை வந்து கிளை வந்து இப்போ ஆட்டம் கண்டு விட்டதாம்..

மீனு- வி.ஐ.பி

- பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
ரூபன் சொல்லவே இல்லை

யாழவன்- தளபதி

- பதிவுகள்: 1051
வசிப்பிடம்: paris
சேர்ந்தது: 27/08/2009
மதிப்பீடு: 3
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
யாழவன் wrote:noooooooooooooooooooooooooooooooooooooooooooo
அப்ப நான் சொன்னது நிஜம்தான்

Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
இந்த பெரிய நோ ..சொன்ன போதே அது எஸ் தான் ..என்ன ரூபன்.. யாழவன் ,காதலில் விழுந்து விட்டார்..

மீனு- வி.ஐ.பி

- பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
யா ரூபன் நான் காதலிக்கிறேன்.நம் நாட்டையும் அல்லல் படும் மக்களையும்

யாழவன்- தளபதி

- பதிவுகள்: 1051
வசிப்பிடம்: paris
சேர்ந்தது: 27/08/2009
மதிப்பீடு: 3
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
யாழவன் wrote:ரூபன் சொல்லவே இல்லை
யோ இது சொல்லிட்டு திரியிற விசயமாயா ஜெயிச்சா சொல்லலாம் சைலுவைமாதிரி இங்க கப்பல் கவுந்திருச்சு அப்புறம் என்ன யாயம் வேண்டிக்கிடக்குது என்கிறேன்
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
யாழவன் wrote:யா ரூபன் நான் காதலிக்கிறேன்.நம் நாட்டையும் அல்லல் படும் மக்களையும்


மீனு- வி.ஐ.பி

- பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
யாழவன் wrote:யா ரூபன் நான் காதலிக்கிறேன்.நம் நாட்டையும் அல்லல் படும் மக்களையும்
அதுக்குப்பெயர் பற்ருப்பா சரி சரி நாங்கள் இதற்குமேல் வற்ப்புறுத்தவில்லை
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
அப்படியா ஏன் கண்ணா கவுண்டது.அஸ்திவர்ரம் வடிவா போட இல்லையா?

யாழவன்- தளபதி

- பதிவுகள்: 1051
வசிப்பிடம்: paris
சேர்ந்தது: 27/08/2009
மதிப்பீடு: 3
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
யாழவன் wrote:அப்படியா ஏன் கண்ணா கவுண்டது.அஸ்திவர்ரம் வடிவா போட இல்லையா?
அஸ்தி வாரம் போடும் போதே பிரேக் ஆயிட்டே ,,என்ன ரூபன் .சரிதானே..

மீனு- வி.ஐ.பி

- பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








