ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by யினியவன் on Mon Mar 12, 2012 2:01 pm

First topic message reminder :

தேசிய மொழி ஹிந்தி என நம்மீது திணிக்கப் பட்ட ஹிந்தியை
அறியாததனால் பாருங்க நம்ம நியூக்ளியர் சைண்டிஸ்ட்
மகாபிரபுவுக்கு வந்த சோதனைய.


அவருடைய ஆக்கபூர்வமான புதிய நியூக்ளியர் கண்டுபிடிப்ப கேள்விப்பட்டு பாபா அடாமிக் ரிசர்ச் சென்டரிலிரிந்து அவரையும் அவரின் கண்டு பிடிப்பையும் காண அழைத்திருந்தார்கள்.


அவர் மும்பை வந்திறங்கியவுடன் ஒரு தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் அவரை அழைத்துச் செல்வதாக சொல்லி இருந்தார்கள். இந்த அப்பாயின்ட்மென்ட்டை தவற விட்டால் வேறு வாய்ப்பு இல்லை என்றும் சொல்லி விட்டார்கள்.


நம் மகாபிரபுவும் மிக உற்சாகமாக தன் கண்டுபிடிப்பை அதி ஜாக்கிரதையாக பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டு தயாராகி - அவர்கள் சொன்ன தொலை பேசி என்னை அழைத்தார்.


ஒரு இனிமையான பெண் குரல் கேட்டு மயக்கம் போடாத நிலைக்கானார் மகாபிரபு - ஐயோ நம்மள இந்த பொண்ணா பிக் பண்ணி கூட்டிட்டு போகப் போவுது என்று. ஆனால் அந்தப் பெண்ணோ சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள்.


நம்ம மகாபிரபுவுக்கோ ஹிந்தி அறியாத காரணத்தால் தான் அந்தப் பெண் அவர் பதிலை எதிர்பார்த்து சொன்னதையே சொல்கிறாளோ என டவுட் வந்திடிச்சு.


கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் முயன்றார் - அந்தப் பெண்ணோ மீண்டும் மீண்டும் அதையே சொன்னாள்.


வாழ்க்கையே வெறுத்து மகாபிரபு ரயிலேறி நம்ம ஊருக்கே வந்துட்டார்.


மாணிக்: என்ன பிரபு என்ன ஆச்சுன்னு ஆவலுடன் விசாரித்தார்


மகாபிரபு: இல்ல மாணிக் ஹிந்திய ஒழுங்கா படிக்காம போனதால இப்ப பாரு ஒரு நல்ல வாய்ப்பை இழந்துட்டேன்னு வருந்தினார்


மாணிக்: பரவால்ல விடு மச்சான் உன் கண்டுபிடிப்ப யூஸ் பண்ண அவங்களுக்கு குடுத்து வைக்கல அவ்ளோதான் என்றார்


மகாபிரபு: இடைமறித்து டேய் நா அத சொல்லலடா - அந்த பொண்ண மிஸ் பண்ணிட்டனேடான்னு ஓன்னு அழுதார்.


மாணிக்: அடப் பாவி என்றபடியே - சரி சொல்லுடா அந்தப் பொண்ணு என்ன சொன்னா திரும்பி திரும்பி?


மகாபிரபு: இல்லடா நா இப்ப பிசியா இருக்கேன் நீங்க ட்ரை பண்ணினா நா வரேன் உங்க கூடன்னு சொன்னாடா.


மாணிக்: டேய் லூசு அப்படி எல்லாம் சொல்லி இருக்க மாட்டா - ஹிந்தில சொன்னத சொல்லுடாண்ணப்ப


மகாபிரபு: ஒ அதுவா - ஆப்கா நம்பர் பகுத் தேர் மே பிசி லக்தா ஹாய் - தோடி பாத் மே ட்ரை கீஜியே ன்னு சொல்ல,


மாணிக்: விழுந்து விழுந்து சிரிக்க -


மகாபிரபு: டேய் என்னடா சொன்னா சொல்லுடா - என்ன பிடிச்சிருக்காமா அவளுக்கு ன்னு அப்பாவியா கேக்க


மாணிக்: டேய் இது வந்து லைன் ரொம்ப நேரமா பிசி, கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் ட்ரை பண்ணுங்கன்னு சொல்றதுடான்னு சொல்ல, பிரபு வெக்கத்தில நெளிய ஆரம்பிச்சிட்டார்.


மகாபிரபு: அடக் கொடுமையே வந்த சான்சும் போச்சா இந்த ஹிந்தி தெரியாததுனால ன்னு வருத்தப்பட்டார்.


மாணிக்: சரி அத விடு - உன்னோட கண்டுபிடிப்பு என்னன்னு சொல்லேன்


மகாபிரபு: பாபா அடாமிக் செண்டர்ல தான் காட்ட முடியல சரி நீயாவது பாருன்னு பெட்டிய திறந்தார். ஒரு சின்ன பாட்டிலில் வெள்ளை கலர் பொடி, இன்னொரு பாட்டிலில் நீலக் கலர் துகள்கள், இன்னொரு பாட்டிலில் இளமஞ்சள் நிறத்தில் ஒரு பொடி.


மாணிக்: டேய் டேய் பாத்துடா, பாத்து ஹேண்டில் பண்ணுடா - நியூக்ளியர் பவுடர் கொட்டி நம்ம ஊரே அழிஞ்சிடப் போவுதுடா ன்னு மாணிக் கத்த


மகாபிரபு: டேய் மச்சி நீ தப்பா புரிஞ்சிக்கிட்டேடா - அது வெறும் சோப்பு பொடிதாண்டான்னு சொல்ல மாணிக்குக்கு மயக்கமே வந்திடுச்சு.


மாணிக்: ஏண்டா நல்ல வேளை இதை நீ பாபாக்காரங்க கிட்ட காட்டல, காட்டி இருந்த நீ பேபே ஆயிருப்படா.


மகாபிரபு: டேய் என்ன என்னவேனா சொல்லு என் கண்டுபிடிப்ப எதுவும் சொல்லாத.


மாணிக்: ஆமா பொல்லாத கண்டுபிடிப்பு - போயி வேற வேலை இருந்தா பாருடா.


மகாபிரபு: டேய் கேளேன் என்னன்னு மகாபிரபு கெஞ்ச


மாணிக்: சரி சொல்லித் தொலைடா


மகாபிரபு: ரெண்டு ஸ்பூன் சர்ப் பவுடர், ரெண்டு ஸ்பூன் ரின் சோப்பு துகள் அப்புறம் ரெண்டு ஸ்பூன் நிர்மா பவுடர் இத மிக்ஸ் பண்ணினா என்னோட நியூக்ளியர் பவுடர் வந்திடும்.


இத நீ யூஸ் பண்ணி பாரேன் தண்ணி இல்லாம இத துணில தேச்சாக் கூட போதும் ன்னு சொல்ல


மாணிக்: துணி கிழிஞ்சிடுமோ - துணி இருந்தாதான துவைக்க அப்படீன்னு சிரிக்க


மகாபிரபு: டேய் எனக்கு கெட்ட கோவம் வந்துரும் -தண்ணிப் பிரச்சினைக்கும், அழுக்கு பிரச்சினைக்கும் ஒரே தீர்வுதான் என் கண்டுபிடிப்பு, அது தெரியாம சிரிக்காதடா.


மாணிக்: டேய் சொல்லேன் - எதுக்காக நியூக்ளியர் ன்னு பேர் வெச்ச?


மகாபிரபு: அதுவா புதுசா சுத்தம் பண்ற பவுடர்னால அப்படி வெச்சசேன்டா


மாணிக்: உனக்கு ஹிந்தி தெரியாதனால நம்ம மானம் கப்பல் ஏறாம போச்சு


"மானம் காத்த மவராசா மகாபிரபு" ன்னு
இன்னிலேரிந்து உனக்கு பட்டம் தரேன்டான்னு
சொல்லி விழுந்தடிச்சு ஓடி தப்பித்தார் மாணிக்.


நியூ கிளியர் பவுடர் ன்னு மகாபிரபு சொன்னத
நியூக்ளியர் பவர் ன்னு தப்பா பாபாக்காரங்க புரிஞ்சிகிட்டதுக்கு
நம்ம மகாபிரபு பாவம் என்ன பண்ணுவார் சொல்லுங்க?


Last edited by கொலவெறி on Mon Mar 12, 2012 4:12 pm; edited 2 times in total



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down


Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by ரா.ரா3275 on Mon Mar 12, 2012 11:55 pm

அய்யா கொலவெறி...கூத்தாடும் நகைச்சுவையால் பூத்தாடும் சிரிப்பு மலர்கள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகாப்பிரபு விஞ்ஞானி என்பது இப்போதுதான் தெரியும்?!... அதிர்ச்சி சோகம்
வாழ்க அவரின் அறிவியல் அறிவு...வளர்க அவரது கண்டுபிடிப்புத் திறன்... ஜாலி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by அதி on Tue Mar 13, 2012 3:31 am

@இரா.பகவதி wrote:அய்யோ பிரபு அண்ணாவோட பாசமலரா வாங்க,நாங்க அவர ஒட்டுரோம கொஞ்சம் மனசாட்சிய தொட்டு சொல்லுங்க , உங்க அண்ணான புப்ளிக ஃப்யூஸ் வாங்க வைக்குறது நீங்க பேரு வாங்குறது நாங்களா
பிரபு அண்ணா ஹிந்தி கத்துக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும் பகவதி....நீங்க எப்போ தமிழை ஒழுங்கா கத்துக்க போறீங்க? அதைச் சொல்லுங்க முதல்ல..... ஒன்னும் புரியல
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by யினியவன் on Tue Mar 13, 2012 9:06 am

@உதயசுதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஆனா பிரபு மாதிரி யாரும் ஹிந்தி கத்துக்காம இருந்துடாதீங்க.
எல்லாரும் ஹிந்தி கத்துக்க முயற்சி செய்யுங்க
நன்றி சுதா. பிரபு ஹிந்தி கத்துக்காம அந்த பொண்ண மிஸ் பண்ணினதுக்கு ஓவர் பீளிங்க்ஸாம். ஆறுதல் சொல்லுங்க அவருக்கு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by சிவா on Tue Mar 13, 2012 9:48 am

நியூக்ளியர் பவர் & நியூக்ளியர் பவுடர் - அழகான கற்பனை நகைச்சுவை.

இறுதியில் மகாவுக்கும், மாணிக்கிற்கும் இடையில் நிகழ்ந்த வார்த்தைக் கலவரத்தில் யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது.

பஹூத் அச்சா...!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by இரா.பகவதி on Tue Mar 13, 2012 12:25 pm

பிரபு அண்ணா ஹிந்தி கத்துக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும் பகவதி....நீங்க எப்போ தமிழை ஒழுங்கா கத்துக்க போறீங்க? அதைச் சொல்லுங்க முதல்ல.....
அதிபொன்னு அதான் ஈகரைக்கு வந்துடோம்லா ,இனிமலே அய்யவோட தமிழ பாத்து தலை மேல கைய வைப்ப ( எத்தன நாள் தான் மூக்கு மேலயே வேரல வைக்கிறது கொஞ்சம் மாதுங்கப்பா]
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by மகா பிரபு on Tue Mar 13, 2012 12:27 pm

@இரா.பகவதி wrote:
பிரபு அண்ணா ஹிந்தி கத்துக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும் பகவதி....நீங்க எப்போ தமிழை ஒழுங்கா கத்துக்க போறீங்க? அதைச் சொல்லுங்க முதல்ல.....
அதிபொன்னு அதான் ஈகரைக்கு வந்துடோம்லா ,இனிமலே அய்யவோட தமிழ பாத்து தலை மேல கைய வைப்ப ( எத்தன நாள் தான் மூக்கு மேலயே வேரல வைக்கிறது கொஞ்சம் மாதுங்கப்பா]
இதைக்கூட நீங்க தப்பாதான் டைப் செய்துள்ளீர்கள்.. சிரி
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by இரா.பகவதி on Tue Mar 13, 2012 12:33 pm

இதைக்கூட நீங்க தப்பாதான் டைப் செய்துள்ளீர்கள்.

"வாத்தி கெமிஸ்ட்ரில தப்பு கண்டுபுடிக்கிறதோட நிப்பாட்டிகனும் இல்ல மூஞ்சில பூரான் உட்டுருவேன்" உடுட்டுக்கட்டை அடி வ

பிரபு அண்ணா இப்போ தானே வந்துருக்கோம் கூடிய விரைவில் உங்களுக்கு தமிழ் சொல்லி குடுகுற அளவுக்கு வளந்துருவோம் ஜாலி அன்பு மலர் முத்தம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by அதி on Tue Mar 13, 2012 12:42 pm

பகவதி உங்களுக்கு புண்ணியமா போகட்டும்...கத்துக்கிட்ட கலைகளை எல்லாம் உங்க குருவுக்கு சொல்லி தந்து புண்ணியம் தேடிக்குங்க...பாவம் பிரபு அண்ணாவை விட்டுடுங்க.
அவருக்கு பாவம் தெரிஞ்ச ஒரே மொழி தமிழ் தான்.அதுக்கும் உங்க ரூபத்துல வில்லங்கமா
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by இரா.பகவதி on Tue Mar 13, 2012 1:25 pm

பகவதி உங்களுக்கு புண்ணியமா போகட்டும்...கத்துக்கிட்ட கலைகளை எல்லாம் உங்க குருவுக்கு சொல்லி தந்து புண்ணியம் தேடிக்குங்க...பாவம் பிரபு அண்ணாவை விட்டுடுங்க.
அவருக்கு பாவம் தெரிஞ்ச ஒரே மொழி தமிழ் தான்.அதுக்கும் உங்க ரூபத்துல வில்லங்கமா

நான் நக்கி ரர் பரம்பரை ஏற்று தெரியாமல் என்ன்டிடம் விளையாடுகிறார் ,
ஏதோ நீங்க சொல்லுறதுநால உங்க அன்னாவா விடுறேன்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by அதி on Tue Mar 13, 2012 2:04 pm

@இரா.பகவதி wrote:
நான் நக்கி ரர் பரம்பரை ஏற்று தெரியாமல் என்ன்டிடம் விளையாடுகிறார் ,
ஏதோ நீங்க சொல்லுறதுநால உங்க அன்னாவா விடுறேன்
இந்த விஷயம் நக்கீரருக்கு தெரியுமா? சிப்பு வருது
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by இரா.பகவதி on Tue Mar 13, 2012 2:07 pm

இந்த விஷயம் நக்கீரருக்கு தெரியுமா?
அவரு யாரு உங்க கிராண்ட்பவா (ஜஸ்ட் ஃபன்)
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by யினியவன் on Tue Mar 13, 2012 2:23 pm

அட விடுங்க பகவதி

இங்க வண்டிகீரே (கியரே) வம்பு பண்றப்ப
இந்த நக்கீரர் என்ன பண்ணினா நமெக்கென்ன?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by இரா.பகவதி on Tue Mar 13, 2012 2:26 pm

அட விடுங்க பகவதி

இங்க வண்டிகீரே (கியரே) வம்பு பண்றப்ப
இந்த நக்கீரர் என்ன பண்ணினா நமெக்கென்ன?

ஜாலி ஆமோதித்தல்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by அருண் on Tue Mar 13, 2012 2:44 pm

கலக்கல் காமெடி பகிர்வு..! சூப்பர் அண்ணா..!
ஊருக்குள்ள நல்லவங்கள் இருந்தாலே இப்படி தான் பிரபு..! ஒன்னும் புரியல
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by இரா.பகவதி on Tue Mar 13, 2012 2:49 pm

கலக்கல் காமெடி பகிர்வு..! சூப்பர் அண்ணா..!
ஊருக்குள்ள நல்லவங்கள் இருந்தாலே இப்படி தான் பிரபு..!

ஓ அப்பிடின கோலவெறி அண்ணா நல்லவரா சரி சரி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by அதி on Tue Mar 13, 2012 3:00 pm

@இரா.பகவதி wrote:
அவரு யாரு உங்க கிராண்ட்பவா (ஜஸ்ட் ஃபன்)
என்ன என் வயதைக் கூட்டி சொல்கிறீர்களா? அவர் என் கொள்ளு தாத்தாவின் கொள்ளு தாத்தாவுடைய எள்ளு தாத்தாவின் எள்ளு தாத்தா.நினைவிருக்கட்டும். பைத்தியம்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by யினியவன் on Tue Mar 13, 2012 3:04 pm

அதிபொண்ணு wrote:
@இரா.பகவதி wrote:
அவரு யாரு உங்க கிராண்ட்பவா (ஜஸ்ட் ஃபன்)
என்ன என் வயதைக் கூட்டி சொல்கிறீர்களா? அவர் என் கொள்ளு தாத்தாவின் கொள்ளு தாத்தாவுடைய எள்ளு தாத்தாவின் எள்ளு தாத்தா.நினைவிருக்கட்டும். பைத்தியம்
ஆக மொத்தம் பல்லு போன தாத்தா - கரீக்ட்டா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by அதி on Tue Mar 13, 2012 3:06 pm

கொலவெறி wrote:ஆக மொத்தம் பல்லு போன தாத்தா - கரீக்ட்டா?
அருவாள் அண்ணா....அருவாள் அண்ணா....பல்லு போகுற காலத்துல தான் மனுசனுக்கு தாத்தா என்று பேரு ஜாலி
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by இரா.பகவதி on Tue Mar 13, 2012 3:08 pm

என்ன என் வயதைக் கூட்டி சொல்கிறீர்களா? அவர் என் கொள்ளு தாத்தாவின் கொள்ளு தாத்தாவுடைய எள்ளு தாத்தாவின் எள்ளு தாத்தா.நினைவிருக்கட்டும்.
ஓ உங்க தாத்தா எள்ளு வியாபாரம் பண்ராங்கணு புரியிர மாதிரி சொல்ல வேண்டியது தானே , அத விட்டு ஏன் என்னை குழபுரிங்க , சரி இருக்கட்டும் வியாபாரம் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு தாத்தாவுக்கு
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by அதி on Tue Mar 13, 2012 3:10 pm

@இரா.பகவதி wrote:ஓ உங்க தாத்தா எள்ளு வியாபாரம் பண்ராங்கணு புரியிர மாதிரி சொல்ல வேண்டியது தானே , அத விட்டு ஏன் என்னை குழபுரிங்க , சரி இருக்கட்டும் வியாபாரம் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு தாத்தாவுக்கு
அவரே போய்ட்டாரு பகவதி சிப்பு வருது
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by யினியவன் on Tue Mar 13, 2012 3:13 pm

அதிபொண்ணு wrote:
கொலவெறி wrote:ஆக மொத்தம் பல்லு போன தாத்தா - கரீக்ட்டா?
அருவாள் அண்ணா....அருவாள் அண்ணா....பல்லு போகுற காலத்துல தான் மனுசனுக்கு தாத்தா என்று பேரு ஜாலி
அப்பிடியா சேதி - இங்க நாங்க சிவாண்ணா தாத்தான்னு நெனச்சிட்டு இருக்கோமே?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by இரா.பகவதி on Tue Mar 13, 2012 3:15 pm

அவரே போய்ட்டாரு பகவதி
எனக்கு என்னமோ அவரோட சாவுல மர்மம் இருக்குற மாதிரி தெரியுது , நீங்க உங்க தாத்தாவுக்கு சாப்பாடு எது பண்ணி கொடுதீங்களா,
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by அதி on Tue Mar 13, 2012 3:17 pm

கொலவெறி wrote:
அப்பிடியா சேதி - இங்க நாங்க சிவாண்ணா தாத்தான்னு நெனச்சிட்டு இருக்கோமே?
நெனப்புக்கு என்ன அருவாள் அண்ணா? மனித மனம் ஆயிரம் நினைக்கும்....(அதுலயும் உங்களுக்கு குரங்கு மனம்) நினைப்பதெல்லாம் உண்மையாகிவிடுமா என்ன? ஒன்னும் புரியல
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by அதி on Tue Mar 13, 2012 3:19 pm

@இரா.பகவதி wrote:எனக்கு என்னமோ அவரோட சாவுல மர்மம் இருக்குற மாதிரி தெரியுது , நீங்க உங்க தாத்தாவுக்கு சாப்பாடு எது பண்ணி கொடுதீங்களா,
அட ஏங்க நீங்க வேற.....அப்படி ஒரு நல்லது நடக்க வாய்ப்பே இல்லைன்ற கவலைல தான அவரு போய்ட்டாரு பாடகன்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by யினியவன் on Tue Mar 13, 2012 3:19 pm

@இரா.பகவதி wrote:
அவரே போய்ட்டாரு பகவதி
எனக்கு என்னமோ அவரோட சாவுல மர்மம் இருக்குற மாதிரி தெரியுது , நீங்க உங்க தாத்தாவுக்கு சாப்பாடு எது பண்ணி கொடுதீங்களா,
ஆமா இந்த மாதிரி லொள்ளு எள்ளுக் கொள்ளுப் பேத்தி வருவான்னு நெனச்சே போயிருப்பாரு பகவதி.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum