ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்

 Meeran

டெங்குவும் இயற்கையும்
 sugumaran

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 sukumaran

ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
 ayyasamy ram

இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
 ayyasamy ram

'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
 ayyasamy ram

திரை விமர்சனம்: மேயாத மான்
 ayyasamy ram

தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
 ayyasamy ram

'தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
 ayyasamy ram

தேவிபாலா நாவல்கள்
 Meeran

கற்போம் கணிணி செய்திகள்
 Meeran

மனைவியுடம் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
 Meeran

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்!
 Meeran

(உதயகலா நாவல்கள்
 Meeran

டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

சி.மகேந்திரன் நாவல்கள்
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

திருக்குறள் pdf
 Meeran

ஜெய்சக்தி நாவல்கள் அனைத்தும்
 Meeran

தூக்குமேடைக் குறிப்பு
 Meeran

7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
 ayyasamy ram

ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
 ayyasamy ram

மில்ஸ் & பூன் கதைகள்
 Meeran


 Meeran

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 srinivasaprakash

புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கர்ம பாவம்

View previous topic View next topic Go down

கர்ம பாவம்

Post by Admin on Sat Jan 24, 2009 10:21 am

ஜாதகத்தில் 10-ஆம் பாவத்தை கர்ம பாவம் என்றும், ஜீவன பாவம் என்றும் கூறுவர். இந்த பத்தாம் பாவத்தினர் மூல மாக நாம் அறியும் விஷயங்கள் பலவாகும்.

1.பல புண்ணியம்,
2.ராஜா திக்கம்,
3.நகரஸ்தாபிதம்,
4.காரிய கர்மம்,
5.கிருபை,
6.ஜை வீடு,
7.சிரார்த்தம்,
8.தெய்வ வழிபாடு,
9.சதுரங்க பலம்,
10. பிரபல கீர்த்தி,
11.மானம்,
12.காயகற்பம்,
13.வஸ்திரம்,
14.மழை,
15.தூர தேசப் பிரயாணம்,
16.ஜீவனம்,
17.முத்திராதிகாரம்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கர்ம பாவம்

Post by Admin on Sat Jan 24, 2009 10:23 am

மேற்கண்டுள்ள 17 விஷயங்களில் பல புண்ணியம் என்ற கர்மத்தை பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். புண்ணியம் மூன்று வகைப்படும்.

1.பாசமாகும், 2.பசு புண்ணியம், 3.பதி புண்ணியம் என்பனவாகும். இதில் முன்னது இரண்டும் பசு புண்ணியம் என்று நூல்கள் கூறுகின்றது.

பசு புண்ணியம்: சுமை தாங்கி அமைத்தல், தடாகம் அமைத்தல், தண்ணீர் பந்தல் அமைத்தல், அன்ன சத்திரம், வைத்திய சாலை அமைத்தல் போன்றவைகளாகும்.

பதி புண்ணியம்: பாடசாலை அமைத்தல், குரு பூஜை, பழுதுபட்ட குளங்களை சீர்படுத்தல், சிவாலய திருப்பணி, கும்பாபிஷேகம், திருவிளக்கு பூஜை, மாலை சூட்டுதல், கற்ர ஆராதனை போன்றவைகளாகும். உலகில் பிறந்த அனைவரும் பசு புண்ணியத்துக்குரிய காரியங்களை செய்யத் தவறினும், பதி புண்ணியத்துக்குரிய காரியங்களை செய்யத் தவறக் கூடாது.

ஒரு ஜாதகத்தில் 10-ம் பாவமான கர்ம பாவத்தைக் கொண்டும், அந்த பாவாதியைக் கொண்டும் அந்த ஜாதகர் செய்யும் கர்மங்கள் அனைத்தும் அருளைப் பெறுவதற்காக செய்யப்படுகிறதா அல்லது பொருளைப் பெறுவதற்காக செய்யப்படுகிறதா? என்பதை காண முடியும்.

நற்கர்மம்: ஒருவன் செய்யும் காரியங்கள் சுயநலமில்லாமலும், கைமாறு கருதாமலும், உலக மக்கள் நன்மைக்காக செய்யப்படுமானால் அது நற்கர்மம் என்று கூறப்படும்.

துர்க் கர்மம்: ஒருவன் செய்யும் காரியங்கள் அறநெறி தவறியும், சுயநலத் தோடும், பொருள் ஈட்டும் நோக்கத்தோடும் செய்யப்படுமானால் அது துர்க் கர்மம் என்று கூறப்படும். ஒரு ஜாதகரின் பெருமைக்கும், சிறுமைக்கும் காரணமாக அமைவது 10-ஆம் பாவமான கர்ம பாவமே ஆகும். இந்த 10-ம் பாவத்தின் பாவ, புண்ணிய த்தின் அடிப்படையில்தான் மறு பிறவி அமையப் பெறுகிறது. பத்தாம் பாவத்தின் மூலமாகவே நாம் மறுபிறவியில் அடையவிருக்கும் நன்மை, தீமைகளை அறிய முடியும்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum