ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன்
 T.N.Balasubramanian

கனி...!
 ந.க.துறைவன்

அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்!
 T.N.Balasubramanian

மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களுக்கு சங்கம் தொடங்க தடை ஏன் விதிக்கக்கூடாது?
 சிவனாசான்

புதுவையில் இருந்து சென்னைக்கு ஆகஸ்டு மாதம் முதல் கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்து தொடங்கும்
 சிவனாசான்

சுய அறிமுகம்--கேசவன்
 பாலாஜி

ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
 பாலாஜி

ருத்ரவீணை  பாகம்  3 & 4 pdf  கிடைக்குமா ?
 karthikeyan M

  தனியாக வளர்ந்த மரம் – கவிதை
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ரொம்ப அஹிம்சா வாதி...
 ayyasamy ram

மருத்துவம் படிக்க விண்ணப்ப வினியோகம் கடைசி நாள் ஜூலை 8-ந்தேதி
 ayyasamy ram

'செட்-டாப் பாக்ஸ்' ஒரு மாதம் அவகாசம்
 ayyasamy ram

மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
 ayyasamy ram

6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
 ayyasamy ram

வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
 ayyasamy ram

சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
 ayyasamy ram

எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
 ayyasamy ram

அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
 ayyasamy ram

பகலிலும் மோட்டார் சைக்கிள்களில் விளக்கு எரிவது ஏன்?
 ayyasamy ram

ரேஷன் கார்டு கதைகள்…!
 பாலாஜி

பிறந்த நாள் கொண்டாடும் சிவாவை வாழ்த்துவோம்.
 பாலாஜி

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
 பாலாஜி

காலண்டர் பொன்மொழிகள்
 சிவனாசான்

ஷீரடி பாபா – ஆன்மிக சிந்தனை
 சிவனாசான்

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 சிவனாசான்

தினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
 சிவனாசான்

ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி மே.வங்க ஆளுநருக்கு நீதிபதி கர்ணன் மனு
 சிவனாசான்

தஞ்சையின் பழைய புகைப்படங்கள்
 sugumaran

திடுக்கிட வைக்கும் `டெக்னாலஜி’ பயங்கரம்
 ayyasamy ram

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
 ayyasamy ram

தமிழ்நாட்டில் கூகுள்?
 T.N.Balasubramanian

நாவல்கள்தலைப்பு
 raja_krmgroups

விகடன் சிறுகதைகள் 2011 மற்றும் 2012
 raja_krmgroups

தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
 ayyasamy ram

என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
 ayyasamy ram

நடிகை அம்பிகாவின் மகன் சினிமாவில் நடிக்கிறார்
 ayyasamy ram

கற்பூர வள்ளி’னு பெயர் வெச்சுட்டார்...!!
 ayyasamy ram

தூக்கத்திலும் தனியா புலம்பறாரா..?!
 ayyasamy ram

செல்லம்….சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி! –
 ayyasamy ram

ஆன்மீக அமுதம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
 ayyasamy ram

கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
 ayyasamy ram

ரன் குவிப்பில் இந்திய கிரிக்கெட் அணி புதிய உலக சாதனை
 ayyasamy ram

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
 karthikeyan M

ரமலான் நல் வாழ்த்துக்கள்!
 அ.இராஜ்திலக்

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 senbills

ஆண்களின் வாழ்க்கை தேடல்..
 ayyasamy ram

படமும் செய்தியும்!
 ayyasamy ram

அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
 ayyasamy ram

இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.
 ayyasamy ram

லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ஹரி சேதுபதி

ஜோதிடம் என்பது அறிவியலா?- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம்
 T.N.Balasubramanian

பஜ்ஜிக்கு உப்பு பத்தலை...!
 ayyasamy ram

சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
 ayyasamy ram

கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
 ayyasamy ram

திரைத் துளிகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இணையத்தில் இரசித்த,சிந்திக்க வைத்த காணொளிகள்.
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

View previous topic View next topic Go down

இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by srisivaerd on Fri Mar 16, 2012 4:37 pm

இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தியா-வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் தனது 100-வது சத்ததை பதிவு செய்துள்ளார். இதனால் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்பினை அவர் பூர்த்தி செய்துள்ளார்.
அவர் 138 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி 1 சிக்சர் உதவியுடன் இசத்ததை விளாசியுள்ளார்
இதுவரை அவர் 462 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18360 ரன்கள் அடித்து விளையாடி வருகிறார்.
பார்வைக்கு
http://www.espncricinfo.com/asia-cup-2012/engine/current/match/535797.html
மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு நன்றி


Last edited by srisivaerd on Fri Mar 16, 2012 4:40 pm; edited 1 time in total
avatar
srisivaerd
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 185
மதிப்பீடுகள் : 14

View user profile http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

சச்சினின் நூறாவது நூறு

Post by இரா.பகவதி on Fri Mar 16, 2012 4:39 pm

ஒருபடியா சச்சின் நூறாவது நூறை வெற்றிகரமாக அடித்துவிட்டார்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by உமா on Fri Mar 16, 2012 4:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by அதி on Fri Mar 16, 2012 4:42 pm

ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது சச்சினின் 100 வது சதம் கண்டு.இப்போதான் மனம் திருப்தியா இருக்கு நடனம்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by யினியவன் on Fri Mar 16, 2012 4:42 pm

யப்படா எடுத்து ரெகார்ட பண்ணி ரிடையர் ஆவாருன்னு ஆக்கிட்டாரு.

வாழ்த்துகள் சச்சினுக்கும் - இனி ஆட இடம் கிடைக்கும் இளையவர்களுக்கும்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by இரா.பகவதி on Fri Mar 16, 2012 4:43 pm

மகிழ்ச்சி ஜாலி குதூகலம் நடனம் :rabbit: சியர்ஸ்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by அதி on Fri Mar 16, 2012 4:44 pm

கொலவெறி wrote:வாழ்த்துகள் சச்சினுக்கும் - இனி ஆட இடம் கிடைக்கும் இளையவர்களுக்கும்.
ஏன் அப்படி சொல்றீங்க அண்ணா.நல்லாத்தானே விளையாடுறார்..அதுக்குள் ஏன் அவரைத் துரத்துகிறீர்கள்? உடுட்டுக்கட்டை அடி வ
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by இரா.பகவதி on Fri Mar 16, 2012 4:45 pm

யப்படா எடுத்து ரெகார்ட பண்ணி ரிடையர் ஆவாருன்னு ஆக்கிட்டாரு.

வாழ்த்துகள் சச்சினுக்கும் - இனி ஆட இடம் கிடைக்கும் இளையவர்களுக்கும்.

பார்க்கலாம் திடீர்னு வேற ஏதாவது சாதனைய பண்ணிட்டு தான் போவேணு சொல்லிரா போராறு குரு
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by உமா on Fri Mar 16, 2012 4:45 pm

அதிபொண்ணு wrote:ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது சச்சினின் 100 வது சதம் கண்டு.இப்போதான் மனம் திருப்தியா இருக்கு நடனம்

அழக்கூடாது செல்லம். முத்தம்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by சிவா on Fri Mar 16, 2012 4:45 pm

வாழ்த்துகள் சச்சின் ஜீ! இனிமேல் நீங்கள் தான் கிரிக்கெட் கடவுள்!



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by அதி on Fri Mar 16, 2012 4:50 pm

@உமா wrote:அழக்கூடாது செல்லம். முத்தம்
எனக்கு இது பல நாள் கனவு அக்கா.இந்தியா வெற்றி அடைவதை விட சச்சின் சதம் அடிக்க வேண்டுமே என்று தான் மனம் பதறும்.ஐயோ எனக்கு மகிழ்ச்சியில் குதிக்க வேண்டும் போல இருக்கிறதே ஜாலி
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by மகா பிரபு on Fri Mar 16, 2012 4:51 pm




வாழ்த்துக்கள் சச்சின்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1209

View user profile

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by உமா on Fri Mar 16, 2012 4:52 pm

அதிபொண்ணு wrote:
@உமா wrote:அழக்கூடாது செல்லம். முத்தம்
எனக்கு இது பல நாள் கனவு அக்கா.இந்தியா வெற்றி அடைவதை விட சச்சின் சதம் அடிக்க வேண்டுமே என்று தான் மனம் பதறும்.ஐயோ எனக்கு மகிழ்ச்சியில் குதிக்க வேண்டும் போல இருக்கிறதே ஜாலி

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நாங்கெல்லாம் ஏற்கனவே ஆடிட்டோம்.உனக்காக சச்சினுக்கு ஓ ..போட்டு இன்னொரு ஆட்டம்...ஓகே வா...
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by அதி on Fri Mar 16, 2012 4:57 pm

@உமா wrote:நாங்கெல்லாம் ஏற்கனவே ஆடிட்டோம்.உனக்காக சச்சினுக்கு ஓ ..போட்டு இன்னொரு ஆட்டம்...ஓகே வா...
நல்லா ஆடுங்க...நானும் போய் பட்டாசு வெடிச்சு கொண்டாடிட்டு வரேன்.சச்சின் சதம் அடிச்சதுக்கு ஸ்வீட் செஞ்சு சாப்பிட போறேன் நான் புன்னகை
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by பாலாஜி on Fri Mar 16, 2012 4:57 pm

வாழ்த்துக்கள் சச்சின் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19753
மதிப்பீடுகள் : 3922

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by சிவா on Fri Mar 16, 2012 4:57 pm

அதிபொண்ணு wrote:ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது சச்சினின் 100 வது சதம் கண்டு.இப்போதான் மனம் திருப்தியா இருக்கு நடனம்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by பாலாஜி on Fri Mar 16, 2012 5:08 pm

வை.பாலாஜி wrote:


100வது சதத்திற்கான சச்சினின் கொண்டாட்டம் .. வாழ்த்துக்கள் சச்சின் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19753
மதிப்பீடுகள் : 3922

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by பது on Fri Mar 16, 2012 5:55 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by ரா.ரா3275 on Fri Mar 16, 2012 6:06 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு
:rabbit: :suspect: :rabbit: :suspect:

அடிக்கிற அடியில் தாரைத் தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்...
சச்சின் என்ற சரவெடியின் சத்தம் சர்வேசதேச நாடுகளின் காதைக் கிழிக்கட்டும்...
இந்தியாவின் பெருமை இன்னும் கொஞ்சம் நிமிரட்டும்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2021

View user profile

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by பிஜிராமன் on Fri Mar 16, 2012 6:13 pm

அருமை அற்புதம், ஆனந்தக் களிப்பு, இந்த கிரிக்கெட் கடவுளால்.........நமக்கு............ மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி :suspect:
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by T.N.Balasubramanian on Sat Mar 17, 2012 7:45 am

வாழ்த்துக்கள் , வாழ்த்துக்கள் என வாழ்த்தினாலும் பங்களாதேஷ்ஷூடன் போட்டி ஒரு வருடம் முன் வந்திருக்க கூடாதா என ஏங்குகிறது மனம்
ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19906
மதிப்பீடுகள் : 7214

View user profile

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by சிவா on Sat Mar 17, 2012 8:12 am

சச்சின் கூறியது சரிதான். யாருமே நான் எடுத்த 99 சதங்களைப் பற்றிப் பேசவில்லை. ஏன் 100 வது சதம் எடுக்கவில்லை எனக் கேட்கிறார்கள். இதனால் தான் எனக்கு நெருக்கடி ஏற்பட்டது என்கிறார். உண்மைதானே.

சாதனை நாயகனை இகழ்ந்தவர்கள் (நான் உட்பட) இனிமேலாவது வாயை மூடிக் கொண்டிருக்கட்டும்.



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Mar 17, 2012 8:40 am

@சிவா wrote:சச்சின் கூறியது சரிதான். யாருமே நான் எடுத்த 99 சதங்களைப் பற்றிப் பேசவில்லை. ஏன் 100 வது சதம் எடுக்கவில்லை எனக் கேட்கிறார்கள். இதனால் தான் எனக்கு நெருக்கடி ஏற்பட்டது என்கிறார். உண்மைதானே.

சாதனை நாயகனை இகழ்ந்தவர்கள் (நான் உட்பட) இனிமேலாவது வாயை மூடிக் கொண்டிருக்கட்டும்.
மிகவும் உண்மையான கூற்று. சச்சினை முளுமனதுடன் வாழ்த்துவோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5297
மதிப்பீடுகள் : 1831

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by ராஜா on Sat Mar 17, 2012 10:35 am

சூப்பருங்க வாழ்த்துக்கள் சச்சின் , நேற்று சச்சின் ஆட்டத்தை முழுவதும் பார்த்தேன். கடும் நெருக்கடிக்கு இடையில் இந்த சதத்தை எடுத்திருக்கிறார்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30643
மதிப்பீடுகள் : 5508

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இதோ சச்சினின் 100-வது சதம் -அடுத்த மைல்கல்

Post by இளமாறன் on Sat Mar 17, 2012 8:50 pm

நான் இந்த ஆட்டத்தை மிஸ் பண்ணிடேனே ... வாழ்த்துக்கள் சச்சின் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1553

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum