ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

உடல் காட்டும் அறிகுறிகள்!
 ஜாஹீதாபானு

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கில்லாடி கில்லர்லேடீஸ்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by யினியவன் on Sat Mar 17, 2012 1:19 am

First topic message reminder :

ரேவதி:


ஏய் இங்க பாருங்கப்பா நம்ம ஈகரை ஆண்கள் அணி ரொம்ப நாளா ட்ரீட் கேட்டு கேட்டு அலையுதுங்க


உமா:


ஆமாக்கா அதுவும் இந்த சிவா, பாலாஜி, ராஜா க்ரூப்பு தல்லாடிட்டே அலையுதுங்க


ரேவதி:


விடு உமா அதுங்களுக்கு மோருக்கும் பீருக்குமே வித்தியாசம் தெரியாது


பானு:


இந்த பகவதி, ராரா, கொலவெறி க்ரூப்ப மருந்து வெச்சு சாரி சாரி விருந்து வெச்சே க்ளோஸ் பண்ணனும்க்கா


உமா:


பானு அப்ப உன்னோட பிரியாணியும் வடையும் செஞ்சிடலாம்


பானு:


என்ன உமா நீயும் என்ன கிண்டல் பண்ற


உமா:


நீதான சொன்ன பானு - அத தின்னதுக்கு அப்புறம் தான் உங்க ஏரியால நாய், காக்கா, எலித் தொல்லை எல்லாம் கொறஞ்சதுன்னு


ரேவதி:


எல்லாம் ஓகேப்பா - ஆனா நம்ம பலகார ஸ்பெஷலிஸ்ட் முகைதீன மட்டும் கூப்பிட வேண்டாம் - ஏன்னா நம்ம தில்லாலங்கடி வேலை எல்லாம் கண்டு பிடிச்சிடுவாறு


அதி:


அக்கா அக்கா என்னோட சயன்டிஸ்ட் அண்ணன் பிரபுவ ஏதாவது குடுத்து ஆப் பண்ணனும். எதையாவது பண்ணிட்டு நா இத பண்ணினேன் அத பண்ணினேன்னு சொல்லி அவார்ட் குடுங்க அவார்ட் குடுங்கன்னு பெரிய தொல்ல பண்றாரு


ஹிஷாலி:


அதுக்குதான இவ்ளோ ப்ளான் பண்றோம் - இத்தோட எல்லாரையும் ஆப் பண்ணிடுவோம்ல


கிருஷ்ணாம்மா:


என்ன விருந்தா? என்னோட அயிட்டம் எல்லாம் பண்ணி அசத்திடுவோம்


பானு:


அம்மா நீங்க கதையவே மாத்திடுவீங்க போல இருக்கே - நாங்க அவங்களை எல்லாம் இனிமே விருந்துன்னா வீட்ட விட்டே ஓட ஓட வெக்க முடிவு பண்ணியிருக்கோம்


கிருஷ்ணாம்மா:


அது பாவமில்லயா?


உமா:


பாவிங்கள அழிக்க நாம பாவம் பாத்தா ஆகாதும்மா


ஹிஷாலி:


எங்க நம்ம ஆதிரா அக்காவ இன்னும் காணமே?


ஆதிரா:


வந்துட்டேம்ப்பா - இன்னிக்கு ஜாஸ்தி வேலை. இந்த பசங்கள எப்படியாவது பாஸ் பண்ணி அடுத்த கிளாசுக்கு அனுப்பிட்டா எனக்கு தொல்லை இல்லேன்னு தப்பு தப்பா திருத்தி அனுப்பிட்டு வர லேட் ஆயிடிச்சு


அதி:


ஆதிராக்கா என்ன பண்ணலான்னு நினைக்கிறீங்க விருந்துக்கு?


ரேவதி:


ஆதிராக்கா தான் தலைமை தாங்கி வரவேற்கணும் அப்புறம் விருந்து முடியறப்ப ஏடாகூடமா ஆயிடிச்சுன்னா 108 க்கு போன் பண்ணனும்


ஆதிரா:


ஏய் கண்டிப்பா எனக்கு சான்ஸ் கிடைக்கும்ல - நா 108 க்கு இதுவரை போன் பண்ணினதே இல்லப்பா


கிருஷ்ணாம்மா:


ஏய் பாலா சார், தயாளன் அய்யா, ரமணீயன் அய்யா இவங்களையுமா கூப்பிட போறீங்க?


ரேவதி:


ஐயோ அவங்கல்லாம் பாவம் வேணா பாலா சார மட்டும் கூப்பிடலாம் - அவரு நக்கலும் ஜாஸ்த்தி ஆயிட்டே வருது இப்பல்லாம்


அதி:


இந்த ராமனையும் கூப்பிடனும் - அய்யய்யோ வேண்டாம் - நல்லா மூக்க பிடிக்க கட்டிட்டு அதுலயும் ஜெயிச்சு எனக்கு கப்பு குடுங்க மெடல் குடுங்கன்னு அனத்துவாறு


ரேவதி:


சரிப்பா லேட் ஆவுது - நா சொல்றத மறந்துடாதீங்க - எல்லாரும் அவங்க அவங்க வீட்டில பிரிட்ஜ்ல போன வாரம் செஞ்சத எல்லாத்தையும் மறக்காம கொண்டு வந்திடுங்க - பிரிட்ஜ கிளீன் பண்ணின மாதிரியும் ஆச்சு, நம்ம ஆளுங்கள ஆப் பண்ணின மாதிரியும் ஆச்சு


பானு:


ரேவதி உனக்கு செம மூளைப்பா - ஒரே கல்லுல ரெண்டு மாங்கா - நம்ம ஆளுங்கள மாங்காவா ஆக்கிடலாம்


அதி:


ஹைய்யோ மூளைன்ன உடனே எனக்கு மூளை சாப்பிடனும் போல இருக்கே


உமா:


இவங்களை எல்லாம் ஒரு வழி பண்ணிட்டு அப்புறம் நாம அத கொண்டாட ஹோட்டலுக்கு போயி அங்க என்ன வேணுமோ சாப்பிட்டு ஜமாய்ச்சிடுவோம்


ஆதிரா:


ப்ளான் பண்ணின மாதிரி நல்லபடியா வொர்க் அவுட் ஆயிடும்ல?


பானு:


என்னக்கா இப்படி கேட்டுட்டீங்க - நிறைய பேர்கிட்ட நான் கடன் வாங்கிட்டு உடனே அவங்களுக்கு விருந்து வெச்சிருவேன் - இதுவரைக்கும் அவங்க கொடுத்த கடன திருப்பி கேட்டதேயில்ல


உமா:


அவங்க உசிரோடதான் இருக்காங்களாப்பா? செக் பண்ணிக்கோ அப்புறம் நாமளும் கொல கேசில உள்ள போயிடப் போறோம்


ஹிஷாலி:


ஆதிராக்கா அப்படியே நம்ம உதயாட்ட சொல்லி நேரடி ஒளிபரப்புக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க


ஆதிரா:


காரியத்தவே கெடுத்திடுவியே - இதெல்லாம் லைவ்வா சாச்சி வெச்சிட்டா செய்யறது?


ரேவதி, ஹிஷாலி, உமா, பானு, அதி, கிருஷ்ணாம்மா, ஆதிரா அனைவருமே கொல்லென வாய் விட்டு சிரிச்ச சிரிப்புல வீடே அதிர்ந்தது


பின்ன கொல்றதுக்கு ப்ளான் பண்ணி இப்படி கொல்லென சிரிச்சா தாங்குமா?


ஆண்கள் அணிக்கு ஒரு வார்னிங்:


புத்தி இருந்தா பொழச்சு ஓடிடுங்க - இல்லேன்னா ஓசி சோத்துக்கு ஆசப்பட்டு கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி எட்டாம் நம்பர் பெட்ல போயி படுத்துக்காதீங்க. அவ்ளோதான் நா சொல்லிபுட்டேன்.


இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்ன்னு கேக்கறீங்களா?


அந்தப் பக்கமா ஒரு ஆள பினிஷ் பண்ண அட்வான்ஸ் வாங்க போயிருந்தேன் - அப்பத்தான் இவங்க உட்டாலங்கடி ஸ்கெச்ச போட்டுனு இருந்தாங்க.


நானே ஸ்கெச்சு போடறதில கில்லாடி ஆனா இந்த மகளிர் அணி ஸ்கெச்சு போடறதில கில்லர்லேடீஸா இருக்காங்களே - வேற தொழில் மாறிட வேண்டியது தான் போல.


கவனிக்கவும்:


இது முற்றிலும் கற்பனையே. நம்ம மகளிர் அணி நண்பர்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க. நமக்கு அடி வாங்கி வாங்கி பழக்கம். எனவே வாய வெச்சிட்டு சும்மாவே இருக்க முடியாது. தாராளமா என்ன அடிங்க ஆனா சிரிச்சிட்டே அடிங்க -அப்பத்தான் பாக்கறவங்களுக்கு தப்பா தெரியாது.


Last edited by கொலவெறி on Sat Mar 17, 2012 2:27 pm; edited 2 times in total



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down


Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by ரா.ரா3275 on Sat Mar 17, 2012 10:41 pm

கொலவெறி wrote:
@ரா.ரா3275 wrote:அன்பு நண்பர் இனியவன்...
எங்கய்யா வெச்சிருக்கீங்க இப்படி ஒரு சிறப்பு சிரிப்பு மூளைய?...
பின்னிப் பெடலெடுக்கிறீர்யா நீரு...
உங்க எழுத்துல உருண்டு புரண்டு எழாம இருக்க யாராலையும் இருக்க முடியாது...
அத்துணையும் அப்படி சிரிப்பு வெடி...
சூப்பர் சூப்பர் சூப்பர் நண்பரே...
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
புகழ்வதுக்கு ஒரு அளவு கோலே இல்லாத அளவுக்கு புகழ்ந்து தள்ளிடறீங்க ராரா. எப்படித் தான் இவ்ளோ ரசிச்சு புகழ முடியுதோ தெரியல. ரொம்ப ரொம்ப நன்றி ராரா.

புகழ்வதற்கு எதற்கு மீட்டர் மெசர்மெண்ட்லாம்?...
அட போங்க நண்பரே...மூளையில் குஷ்டரோகம் கொண்டவன்தான் புகழ முடியாமல் முடங்கிப் போவான்...
அதுவும் உண்மைத் திறமையை உச்சி மேல் வைத்து மெச்ச வேண்டும் என்பதே என் கட்சி...
அப்படித்தான் உங்கள் திறனையும் முரணையும் நான் மிக ஆழமாக-ஆசையாக ரசிப்பதும்...

நன்றி நண்பரே...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by யினியவன் on Sat Mar 17, 2012 11:18 pm

@மகா பிரபு wrote:
@இரா.பகவதி wrote:
நமக்கு தான் விளம்பரமே பிடிக்காதே?

பிடிக்காத கொஞ்சம் நேரம் பொறுங்கள் உங்களுக்கு பல்பல பரிசுகள் காத்து இருக்கின்றன உடுட்டுக்கட்டை அடி வ
எதிர்ப்பு எதிர்ப்பு அய்யோ, நான் இல்லை
விளம்பரம் பிடிக்காத ஆளுக்கே இவ்ளோ பரிசுன்னா
பிடிச்ச ஆளுக்கு எம்புட்டு பரிசு கிடைக்கும் பகவதி?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by இரா.பகவதி on Sat Mar 17, 2012 11:28 pm

விளம்பரம் பிடிக்காத ஆளுக்கே இவ்ளோ பரிசுன்னா
பிடிச்ச ஆளுக்கு எம்புட்டு பரிசு கிடைக்கும் பகவதி?

குருவே பாட்டியோட பிரியாணி , சுதா அக்காவோட பால்கொலுக்கட்டை , உமா அக்காவோட பாயாசம் இதவிட ஒரு மனுசனுக்கு பெரிய தண்டனை குடுதுரவா முடியும் , ஜாலி சியர்ஸ்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by யினியவன் on Sat Mar 17, 2012 11:48 pm

@சிவா wrote://நீதான சொன்ன பானு - அத தின்னதுக்கு அப்புறம் தான் உங்க ஏரியால நாய், காக்கா, எலித் தொல்லை எல்லாம் கொறஞ்சதுன்னு//

//ஏய் கண்டிப்பா எனக்கு சான்ஸ் கிடைக்கும்ல - நா 108 க்கு இதுவரை போன் பண்ணினதே இல்லப்பா//

//இந்த ராமனையும் கூப்பிடனும் - அய்யய்யோ வேண்டாம் - நல்லா மூக்க பிடிக்க கட்டிட்டு அதுலயும் ஜெயிச்சு எனக்கு கப்பு குடுங்க மெடல் குடுங்கன்னு அனத்துவாறு//

இந்த வசனங்கள் வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.

கொலவெறியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. முதலில் அவருக்கு ஒரு பாயாசம் வைக்கச் சொல்ல வேண்டியதுதான்.
குருவே நீங்கதான சிவா - இந்த மாதிரி பப்ளிக்ல போட்டுக் குடுத்து
பாயசம் குடுக்கற அளவுக்கு பாசம் உங்க கண்ண மறச்சிடுச்சா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by krishnaamma on Sat Mar 17, 2012 11:49 pm

@இரா.பகவதி wrote:
விளம்பரம் பிடிக்காத ஆளுக்கே இவ்ளோ பரிசுன்னா
பிடிச்ச ஆளுக்கு எம்புட்டு பரிசு கிடைக்கும் பகவதி?

குருவே பாட்டியோட பிரியாணி , சுதா அக்காவோட பால்கொலுக்கட்டை , உமா அக்காவோட பாயாசம் இதவிட ஒரு மனுசனுக்கு பெரிய தண்டனை குடுதுரவா முடியும் , ஜாலி சியர்ஸ்

அடப்பாவமே, அது சுதா வோட 'பால் கொழுக்கட்டை இல்லை' ரேவதி இனுடையது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by இரா.பகவதி on Sun Mar 18, 2012 12:26 am

அடப்பாவமே, அது சுதா வோட 'பால் கொழுக்கட்டை இல்லை' ரேவதி இனுடையது

மன்னித்துவிடுங்கள் என் கவணக்குறைவிற்கு ஊத்திக்கிச்சு கிறிஷ்ணாம்மா அக்கா , ஏற்கனவே எனக்கு ஒரு டவுட் இருந்துச்சி சுதா அக்கா கொலுக்கட்டை பத்தி பேசும் பொது கொஞ்சம் கடுபானங்க, சரி கிறிஷ்ணாம்மா அக்கா நீங்க சொல்லுங்க சுதா அக்கவோட ஸ்பெஷல் டிஸ்ஸ் என்ன , நக்கல் நாயகம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by யினியவன் on Sun Mar 18, 2012 12:54 am

அப்ப ஆதிரா படித்தவுடன் நானும் இதை நீக்கிடனுமா?
சொல்லுங்க ஆதிரா - காயப்படுத்தி இருப்பின் மன்னிக்கவும்.

இனி இது போல் எழுத மாட்டேன்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by யினியவன் on Sun Mar 18, 2012 12:58 am

எவ்ளோ பசங்களோட அட்டகாசத்த பொறுத்திட்டு
அவங்கள செம்மைப் படுத்தறீங்க?
இங்க இருக்கற எங்களையா உங்களால சரி பண்ண முடியாது?

நீங்க கண்டிப்பா தப்பா நினைக்க மாட்டீங்கன்னு என்னோட கணிப்பு.
பார்க்கலாம் என்ன ரியாக்ஷன் என்று.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by Aathira on Sun Mar 18, 2012 2:09 am

நான் உண்மையில் இந்த இரண்டு திரியையும் படித்து ரசித்து சிரித்தேன். ஏன் இப்படி இருவரும் சொல்கிறீகள் என்று எனக்குத் தெரியவில்லை.

கொ. வெ. அசத்தலாக உள்ளது. உண்மையில் நாந்தான் அதிகமாகச் சிரித்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஏற்கனவே ரா.ரா. அழித்ததில் வருத்தமாக உள்ளேன் கொ.வெ. ஏன் என்னை இப்படி நினைக்கிறீர்கள். பழைய திரிகளையெல்லாம் எடுத்துப் பாருங்கள். நாந்தான் அதிகமாக விளையாடி இருப்பேன்.
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகைஅழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by Aathira on Sun Mar 18, 2012 2:37 am

இந்தத் திரியைப் பாருங்க கொ.வ

http://www.eegarai.net/t39470p60-topic


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by அதி on Sun Mar 18, 2012 2:40 am

@Aathira wrote:நான் உண்மையில் இந்த இரண்டு திரியையும் படித்து ரசித்து சிரித்தேன். ஏன் இப்படி இருவரும் சொல்கிறீகள் என்று எனக்குத் தெரியவில்லை.
நீங்கள் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் என்று நினைத்துவிட்டார்கள் அக்கா....அவ்வளவு தான். ஜாலி
நீங்கள் வேறு ஏன் அழுகிறீர்கள்? சோகம்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by யினியவன் on Sun Mar 18, 2012 8:45 am

@Aathira wrote:நான் உண்மையில் இந்த இரண்டு திரியையும் படித்து ரசித்து சிரித்தேன். ஏன் இப்படி இருவரும் சொல்கிறீகள் என்று எனக்குத் தெரியவில்லை.

கொ. வெ. அசத்தலாக உள்ளது. உண்மையில் நாந்தான் அதிகமாகச் சிரித்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஏற்கனவே ரா.ரா. அழித்ததில் வருத்தமாக உள்ளேன் கொ.வெ. ஏன் என்னை இப்படி நினைக்கிறீர்கள். பழைய திரிகளையெல்லாம் எடுத்துப் பாருங்கள். நாந்தான் அதிகமாக விளையாடி இருப்பேன்.
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகைஅழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
ஹை ஆதிரா ரசித்து சிரிச்சிருக்காங்க. நா நெனச்ச மாதிரியே நீங்க நல்ல டீச்சர் தான்.
ஆனா சிரிச்சேன்னு சொல்லிட்டு இங்க ஒரே அழுகையா அழுதுட்டீங்களே ஏன்?
இன்னொரு தபா வந்து சிரிச்சிட்டு போயிடுங்க ஆதிரா - நன்றி.
ராரா ஏன் அப்போ அப்செட் ஆகி அழிசிட்டாறு?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by krishnaamma on Sun Mar 18, 2012 9:54 pm

அடடா, அந்த திரி அழிந்து விட்டதா, நான் தேடினீன் இன்று சோகம் என்ன ஆச்சு? யாராவ்து சொல்லுங்கோ !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by சிவா on Sun Mar 18, 2012 9:56 pm

@krishnaamma wrote:அடடா, அந்த திரி அழிந்து விட்டதா, நான் தேடினீன் இன்று சோகம் என்ன ஆச்சு? யாராவ்து சொல்லுங்கோ !

தலைப்பு இல்லாத திரியை வைத்துக் கொண்டு என்ன செய்வது? அதனால் குப்பைக்கு நகர்த்திவிட்டேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by krishnaamma on Sun Mar 18, 2012 9:56 pm

@இரா.பகவதி wrote:
அடப்பாவமே, அது சுதா வோட 'பால் கொழுக்கட்டை இல்லை' ரேவதி இனுடையது

மன்னித்துவிடுங்கள் என் கவணக்குறைவிற்கு ஊத்திக்கிச்சு கிறிஷ்ணாம்மா அக்கா , ஏற்கனவே எனக்கு ஒரு டவுட் இருந்துச்சி சுதா அக்கா கொலுக்கட்டை பத்தி பேசும் பொது கொஞ்சம் கடுபானங்க, சரி கிறிஷ்ணாம்மா அக்கா நீங்க சொல்லுங்க சுதா அக்கவோட ஸ்பெஷல் டிஸ்ஸ் என்ன , நக்கல் நாயகம்

எனக்கு தெரியலையே, சுதா தான் சொல்லணும் புன்னகை

( ஆமாம் எதற்க்கு மன்னிபெல்லாம் ? ம? புன்னகை )


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by krishnaamma on Sun Mar 18, 2012 9:57 pm

@சிவா wrote:
@krishnaamma wrote:அடடா, அந்த திரி அழிந்து விட்டதா, நான் தேடினீன் இன்று சோகம் என்ன ஆச்சு? யாராவ்து சொல்லுங்கோ !

தலைப்பு இல்லாத திரியை வைத்துக் கொண்டு என்ன செய்வது? அதனால் குப்பைக்கு நகர்த்திவிட்டேன்!

வணக்கம் சிவா, கொலவெறிக்கு எதிராக மகளிர் அணி தீர்மானம் என்கிற தலைப்பு இருந்ததே சிவா ஒன்னும் புரியல


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by சிவா on Sun Mar 18, 2012 10:03 pm

அதைத்தான் கூறுகிறேன்! ரா.ரா அவர் எழுதியதை நீக்கிவிட்டார். அதில் மறுமொழிகள் மட்டுமே இருந்தது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by krishnaamma on Sun Mar 18, 2012 10:07 pm

@சிவா wrote:அதைத்தான் கூறுகிறேன்! ரா.ரா அவர் எழுதியதை நீக்கிவிட்டார். அதில் மறுமொழிகள் மட்டுமே இருந்தது!

ஓ.... அப்ப சரி சிவா புன்னகை உங்களுக்கு ஒரு மடல் அனுப்பி இருக்கேன் பாருங்கோ புன்னகை பதிலுக்கு காத்திருக்கேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by சிவா on Sun Mar 18, 2012 10:18 pm

@krishnaamma wrote:
@சிவா wrote:அதைத்தான் கூறுகிறேன்! ரா.ரா அவர் எழுதியதை நீக்கிவிட்டார். அதில் மறுமொழிகள் மட்டுமே இருந்தது!

ஓ.... அப்ப சரி சிவா புன்னகை உங்களுக்கு ஒரு மடல் அனுப்பி இருக்கேன் பாருங்கோ புன்னகை பதிலுக்கு காத்திருக்கேன் புன்னகை

பதில் எழுதி பல மணி நேரங்களாகிவிட்டது! சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by krishnaamma on Sun Mar 18, 2012 10:20 pm

@சிவா wrote:
@krishnaamma wrote:
@சிவா wrote:அதைத்தான் கூறுகிறேன்! ரா.ரா அவர் எழுதியதை நீக்கிவிட்டார். அதில் மறுமொழிகள் மட்டுமே இருந்தது!

ஓ.... அப்ப சரி சிவா புன்னகை உங்களுக்கு ஒரு மடல் அனுப்பி இருக்கேன் பாருங்கோ புன்னகை பதிலுக்கு காத்திருக்கேன் புன்னகை

பதில் எழுதி பல மணி நேரங்களாகிவிட்டது! சிரி

நானும் அனுப்பிவிட்டேன் சிவா புன்னகை
பாருங்கோ


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by T.N.Balasubramanian on Sun Mar 18, 2012 10:27 pm

@ரா.ரா3275 wrote:இந்தத் திரியால் காயப்பட்டவர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள்...
இனி இது போன்ற திரி என் பெயரில் வராது...
அப்படி என்றால் வேறு பெயரில், வருமோ?
"நகைச்சுவை " கருதி எழுதியது ,
"நகைச்சு வை " என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டு ரசிக்கவேண்டியது வாழ்க்கைக்கு அவசியம்.
நீங்கள் எதை எழுதினீர்களோ நன்றாகவே எழுதீனீர்கள். ரெண்டு திரிகளையும் ரசித்தேன் மிகவும். நீக்கவேண்டிய அவசியமே இல்லை.
Take life easy and enjoy . வேண்டாத விஷயங்களுக்காக வீணாக குழப்பிக் கொள்ளாதீர்கள்.
ரமணியன். அநியாயம்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by ரா.ரா3275 on Sun Mar 18, 2012 10:33 pm

@T.N.Balasubramanian wrote:
@ரா.ரா3275 wrote:இந்தத் திரியால் காயப்பட்டவர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள்...
இனி இது போன்ற திரி என் பெயரில் வராது...
அப்படி என்றால் வேறு பெயரில், வருமோ?
"நகைச்சுவை " கருதி எழுதியது ,
"நகைச்சு வை " என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டு ரசிக்கவேண்டியது வாழ்க்கைக்கு அவசியம்.
நீங்கள் எதை எழுதினீர்களோ நன்றாகவே எழுதீனீர்கள். ரெண்டு திரிகளையும் ரசித்தேன் மிகவும். நீக்கவேண்டிய அவசியமே இல்லை.
Take life easy and enjoy . வேண்டாத விஷயங்களுக்காக வீணாக குழப்பிக் கொள்ளாதீர்கள்.
ரமணியன். அநியாயம்

அனுபவப்பூர்வ வழிகாட்டலுக்கு நன்றி அய்யா... நன்றி
உங்கள் கருத்தை மனப்பூர்வமாக ஏற்கிறேன்... ஆமோதித்தல்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by சிவா on Sun Mar 18, 2012 10:37 pm

எனக்கும் புரியவில்லை ரா.ரா. நன்றாகத்தானே அனைவரும் ரசித்தார்கள். ஒருவேளை தனிமடலில் உங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதோ?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by ரா.ரா3275 on Sun Mar 18, 2012 10:42 pm

@சிவா wrote:எனக்கும் புரியவில்லை ரா.ரா. நன்றாகத்தானே அனைவரும் ரசித்தார்கள். ஒருவேளை தனிமடலில் உங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதோ?

ஹாஹா...நன்றி சிவா...மிரட்டலா?...எனக்கா?...
இப்படி பில்டப் கொடுக்கும் அளவிற்கு எதுவும் நடக்கவில்லை...
அந்தத் திரியிலேயே சில பின்னூட்டங்களில் விளக்கம் கொடுத்திருப்பேன்...
சரி அதை விடுங்கள்...நடந்தது முடிந்தது...
இனி இனிமையுடன் தொடர்வோம்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by சிவா on Sun Mar 18, 2012 10:45 pm

@ரா.ரா3275 wrote:
@சிவா wrote:எனக்கும் புரியவில்லை ரா.ரா. நன்றாகத்தானே அனைவரும் ரசித்தார்கள். ஒருவேளை தனிமடலில் உங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதோ?

ஹாஹா...நன்றி சிவா...மிரட்டலா?...எனக்கா?...
இப்படி பில்டப் கொடுக்கும் அளவிற்கு எதுவும் நடக்கவில்லை...
அந்தத் திரியிலேயே சில பின்னூட்டங்களில் விளக்கம் கொடுத்திருப்பேன்...
சரி அதை விடுங்கள்...நடந்தது முடிந்தது...
இனி இனிமையுடன் தொடர்வோம்...

மகிழ்ச்சி ராஜா! சூப்பருங்க
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum