ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜமுத்திரை -சாண்டில்யன்
 sukumaran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

உடல் காட்டும் அறிகுறிகள்!
 ayyasamy ram

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by sathikdm on Sun Mar 18, 2012 9:54 am

First topic message reminder :

இன்று நடக்கும் முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி தனது பரம எதிரியாக கருதும் பாகிஸ்தானை சந்திக்கிறது.பாகிஸ்தானை பொருத்தவரை அது ஏற்கனவே பைனலுக்கு சென்றுவிட்டது.இந்தியாவுக்கோ இந்தப்போட்டியில் பாகிஸ்தானை வென்றால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும்.

டெண்டுல்கர் அதிரடியாக ஆட முயற்சிக்க வேண்டும்.ஏனென்றால் பவர்பிளே ஓவர்களில் இந்திய அணியை தவிர மற்ற அனைத்து அணிகளும் கணிசமான ரன்களை எடுத்து வருகின்றன.தற்போதைய நிலையில் பவர்பிளே ஓவர்களில் பந்துக்கும் குறைவாக ரன்கள் எடுப்பது இந்திய அணி மட்டுமே.பவர்பிளே ஓவர்களில் பந்துகளை வீணடித்து விட்டு இந்திய அணி இறுதிகட்டத்தில் தொனியையும் ரெய்னாவயும் மட்டுமே நம்பியுள்ளது அனைவரும் அறிந்த விசயமே.அனைத்து ஆட்டங்களிலும் அவர்கள் வெளுத்து வாங்குவார்கள் என்று நம்ப முடியாது அல்லவா.

இன்றைய போட்டி இந்திய நேரப்படி 1.00 மணிக்கு துவங்குகிறது.

இன்று நடக்கும் போட்டியை ஆன்லைனில் நேரடியாக கண்டுகளிக்க : http://wirelesstv.in/live/cricket/

அல்லது : wirelesstv.in/live/கிரிக்கெட்

குறிப்பு : தயவுசெய்து மொசில்லா பயர்பாக்ஸ் உபயோகிக்கவும்.
avatar
sathikdm
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 309
மதிப்பீடுகள் : 45

View user profile http://www.akavai.com

Back to top Go down


Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by யினியவன் on Sun Mar 18, 2012 3:48 pm

@சிவா wrote:
கொலவெறி wrote:அட போங்க பாசு - இன்னிக்கு டைட்டில் வெச்சாலும் வெச்சாங்க துவைக்குமான்னு, சும்மா தொவச்சி கிழிச்சு காயப் போடறாங்க நம்மள.

இதெல்லாம் நமக்கு புதுசா பாஸ்! வாங்குவோம்! ஒன்னும் புரியல
கிழிஞ்சாலும் கஞ்சி போட்டு வெறப்பா கிழிஞ்சா சந்தோஷமா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by யினியவன் on Sun Mar 18, 2012 3:51 pm

@மகா பிரபு wrote:எட்டு பேரு பந்து போட்டாச்சு. ஒரு விக்கெட கூட இல்லை. சோகம்
பங்ளா ஆடியன்சில இருந்து ரெண்டு பேர சூஸ் பண்ணி பவுலிங் தரப் போறாங்களாம்.

இல்லேன்னா அம்பயர்ஸ் ஆளுக்கு நாலு ஓவர் போடப் போறாங்களாம்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by இளமாறன் on Sun Mar 18, 2012 3:55 pm

கொலவெறி wrote:
@மகா பிரபு wrote:எட்டு பேரு பந்து போட்டாச்சு. ஒரு விக்கெட கூட இல்லை. சோகம்
பங்ளா ஆடியன்சில இருந்து ரெண்டு பேர சூஸ் பண்ணி பவுலிங் தரப் போறாங்களாம்.

இல்லேன்னா அம்பயர்ஸ் ஆளுக்கு நாலு ஓவர் போடப் போறாங்களாம்.

சிப்பு வருது சிப்பு வருது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by யினியவன் on Sun Mar 18, 2012 3:59 pm

யாரோ இன்னிக்கு அம்பயர்சுக்கு கைகட்டு சூனியம் வெச்சிட்டாங்களாம்.

அதனால தான் கைய தூக்கி அவுட் குடுக்க வாய்ப்பே இல்லாம போச்சாம்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by யினியவன் on Sun Mar 18, 2012 4:08 pm

தோணி யின் விருப்பப் பாடல் கேட்டு மகிழுங்கள் - ரேடியோ மிர்ச்சி எப்எம்

ஆத்தாடி மாரியம்மா மேட்ச்சு ஆக்கி வச்சேன் வாடி
அம்மா ஆசியா கப்ப பாழாக்க வேணாம் வந்து
ஆடிப்புட்டு போடியம்மா!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by பிரசன்னா on Sun Mar 18, 2012 4:08 pm

ஆறுதல் செய்தி

35.5
Ashwin to Nasir Jamshed, OUT
Nasir Jamshed c IK Pathan b Ashwin 112 (104b 10x4 1x6) SR: 107.69
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by இளமாறன் on Sun Mar 18, 2012 4:09 pm

ஒரு விக்கெட் விழுந்து விட்டது ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by பிரசன்னா on Sun Mar 18, 2012 4:13 pm

@இளமாறன் wrote:ஒரு விக்கெட் விழுந்து விட்டது ஜாலி

இதெல்லாம் உங்களுக்கே tooo muchஆஆ தெரியல - ஜாலியா ஜாலி... இவரு tired ஆயிட்டாறு. துவைக்குறதுக்கு இப்ப வேற ஆல் வரும் வரணும்... அப்ப தான் இந்த selectors, captain dhoni எல்லாம் திருந்துவானுங்க... Ohja தான் இப்ப உள்ள இந்தியா spinnersல best ஆனா அணியில் இடம் இல்லை.... !?
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by பிரசன்னா on Sun Mar 18, 2012 4:14 pm

விக்கெட் 2
The batting Powerplay giving India some respite already
36.2
Dinda to Mohammad Hafeez, OUT, 101.0 kph, slower ball and Hafeez didn't read it properly! He was on his knee to slog that away over the on side, the off cutter hits his back leg, you could see off and middle stumps, Gould was convinced
Mohammad Hafeez lbw b Dinda 105 (113b 9x4 1x6) SR: 92.92
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by இளமாறன் on Sun Mar 18, 2012 4:14 pm

இரண்டாவது விக்கெட் ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by பிரசன்னா on Sun Mar 18, 2012 4:15 pm

@இளமாறன் wrote:இரண்டாவது விக்கெட் ஜாலி

ஓகே!!!! ஜாலி
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by இளமாறன் on Sun Mar 18, 2012 4:16 pm

@பிரசன்னா wrote:
@இளமாறன் wrote:ஒரு விக்கெட் விழுந்து விட்டது ஜாலி

இதெல்லாம் உங்களுக்கே tooo muchஆஆ தெரியல - ஜாலியா ஜாலி... இவரு tired ஆயிட்டாறு. துவைக்குறதுக்கு இப்ப வேற ஆல் வரும் வரணும்... அப்ப தான் இந்த selectors, captain dhoni எல்லாம் திருந்துவானுங்க... Ohja தான் இப்ப உள்ள இந்தியா spinnersல best ஆனா அணியில் இடம் இல்லை.... !?

அப்படி இல்லை நண்பா .. விக்கெட் விழாம நாங்க இந்தியாவ ஜெயிச்சோம் அப்படி நு பாகிஸ்தான் சொல்ல இடம் கொடுக்க கூடாது இல்லையா அது தான்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by பிரசன்னா on Sun Mar 18, 2012 4:18 pm

@இளமாறன் wrote:
@பிரசன்னா wrote:
@இளமாறன் wrote:ஒரு விக்கெட் விழுந்து விட்டது ஜாலி

இதெல்லாம் உங்களுக்கே tooo muchஆஆ தெரியல - ஜாலியா ஜாலி... இவரு tired ஆயிட்டாறு. துவைக்குறதுக்கு இப்ப வேற ஆல் வரும் வரணும்... அப்ப தான் இந்த selectors, captain dhoni எல்லாம் திருந்துவானுங்க... Ohja தான் இப்ப உள்ள இந்தியா spinnersல best ஆனா அணியில் இடம் இல்லை.... !?

அப்படி இல்லை நண்பா .. விக்கெட் விழாம நாங்க இந்தியாவ ஜெயிச்சோம் அப்படி நு பாகிஸ்தான் சொல்ல இடம் கொடுக்க கூடாது இல்லையா அது தான்

இதுக்கு என்ன சொல்லுறதுனே தெரியலை நண்பா... ஆனால் படித்தவுடன் சிரிப்பு தான் வந்தது... நாம ஜெய்கிறோம்... புன்னகை
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by யினியவன் on Sun Mar 18, 2012 4:18 pm

@பிரசன்னா wrote:
@இளமாறன் wrote:இரண்டாவது விக்கெட் ஜாலி

ஓகே!!!! ஜாலி
ஐயோ அம்பயர் தலைய சொரிய கை தூக்கினத அவுட்டுன்னு நெனச்சு பேட்ஸ்மேனா பாத்து போயிட்டார் எல்பிடபுல்யூனு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by யினியவன் on Sun Mar 18, 2012 4:21 pm

டெண்டுல்கர தொவச்சப்ப அடி பட்டுச்சே - காயத்துக்கு கட்டு போடுவாங்களா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by பிரசன்னா on Sun Mar 18, 2012 4:25 pm

எந்த லிங்க்ல live telecast தடங்கள் இல்லாமல் தெரியிது...

www.khantv.com
http://cricket.mblogi.com/
http://www.webcric.com/live-cricket-streaming_1.htm
http://www.watchlivestreaming.net/

தடை இல்லாமல் வரவில்லை...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by இளமாறன் on Sun Mar 18, 2012 4:26 pm

watchingliving ஸ்ட்ரீமிங் பார்த்து கொண்டு இருக்கிறேன் இது வரைதடை இல்லை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by ராஜா on Sun Mar 18, 2012 4:49 pm

@பிரசன்னா wrote:
@சிவா wrote:இருவரும் அடுத்தடுத்து சதமடிக்கப் போகிறார்கள்!
அப்புறம் அவுங்களே அவுட் ஆயிடுவாங்க...
பாஸ் , நீங்க ஒரு கிரிக்கெட் கடவுள் பாஸ் நன்றி


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by பிரசன்னா on Sun Mar 18, 2012 5:03 pm

@ராஜா wrote:
@பிரசன்னா wrote:
@சிவா wrote:இருவரும் அடுத்தடுத்து சதமடிக்கப் போகிறார்கள்!
அப்புறம் அவுங்களே அவுட் ஆயிடுவாங்க...
பாஸ் , நீங்க ஒரு கிரிக்கெட் கடவுள் பாஸ் நன்றி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

வணக்கம் தல... வேற வழி. நாம 8 bowlerற பயன்படுத்துன பிறகும் wicket விளலயே!!!
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by பிரசன்னா on Sun Mar 18, 2012 5:08 pm

கொலவெறி wrote:
@பிரசன்னா wrote:
@இளமாறன் wrote:இரண்டாவது விக்கெட் ஜாலி

ஓகே!!!! ஜாலி
ஐயோ அம்பயர் தலைய சொரிய கை தூக்கினத அவுட்டுன்னு நெனச்சு பேட்ஸ்மேனா பாத்து போயிட்டார் எல்பிடபுல்யூனு.

நிலம இப்ப இன்னும் மோசமா இருக்கு அப்ரிடினு நல்லவன் இருந்தான் அவனையும் அவுட் ஆக்கிட்டாங்க...

47.4
IK Pathan to Shahid Afridi, OUT
Shahid Afridi c Kohli b IK Pathan 9 (15b 0x4 0x6) SR: 60.00
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by பிரசன்னா on Sun Mar 18, 2012 5:08 pm

பாகிஸ்தான் 313/4 (47.4 ov)
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by யினியவன் on Sun Mar 18, 2012 5:10 pm

இப்ப எம்ப்ராய்டரி போட்டுட்டு இருக்காங்க.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by பிரசன்னா on Sun Mar 18, 2012 5:13 pm

கொலவெறி wrote:இப்ப எம்ப்ராய்டரி போட்டுட்டு இருக்காங்க.

யாருக்கு... சச்சினுக்க...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by இளமாறன் on Sun Mar 18, 2012 5:16 pm

ரைனா அருமையான கேட்ச் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by யினியவன் on Sun Mar 18, 2012 5:16 pm

@பிரசன்னா wrote:
கொலவெறி wrote:இப்ப எம்ப்ராய்டரி போட்டுட்டு இருக்காங்க.

யாருக்கு... சச்சினுக்க...
நம்ம டீமுக்கு - பேர்வெல் பார்டிக்கு முக்காடு சூப்பர் டிசைன்ல.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum