ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இவ்வளவு நீள முடியா?
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
 ayyasamy ram

ஒரு பேனாவின் பயணம்
 Dr.S.Soundarapandian

காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!
 Dr.S.Soundarapandian

இருளில் ஒளிரும் மருதாணி
 Dr.S.Soundarapandian

சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 muthu86

சந்தானம் நாயகனாக நடிக்கும் `சக்க போடு போடு ராஜா
 ayyasamy ram

தயாராகிறார் சிம்பு
 ayyasamy ram

ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
 ஜாஹீதாபானு

நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கும்போது மைக்ரோபோனைப் பயன்படுத்த வேண்டும்: இளம் வழக்கறிஞர்கள் கோரிக்கை
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு
 ayyasamy ram

பெயர்களில் இத்தனை சுவாரசியமா!
 ayyasamy ram

7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
 ஜாஹீதாபானு

அன்புடையவர் அழாமல் இருக்க முடியுமா?(ஆப்பிரிக்க நாட்டுப்புறப்பாடல்)
 Dr.S.Soundarapandian

நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
 Dr.S.Soundarapandian

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
 Dr.S.Soundarapandian

இரும்புக்கூரை காயப்படுத்துகிறது ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
 ayyasamy ram

வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
 ayyasamy ram

'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
 ayyasamy ram

கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
 ayyasamy ram

4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
 ayyasamy ram

ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

உகாண்டா மாணவர்களின் வரவேற்புப் பாடல் !
 Dr.S.Soundarapandian

ரயில்களின் பயணநேரம் குறைகிறது
 ayyasamy ram

குறுங்கவிதைகள்....
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 Dr.S.Soundarapandian

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 Dr.S.Soundarapandian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by மகா பிரபு on Tue Mar 20, 2012 6:22 am

First topic message reminder :

ஆசியக் கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மிர்பூரில் செவ்வாய்க்கிழமை மோதுகின்றன.

இப்போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால்தான் இந்தியா, இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும் என்பதால் இந்திய ரசிகர்கள் இடையே இப்போட்டி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மாறாக வங்கதேசம் இப்போட்டியில் வென்றால் அந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்லும். இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறிவிடும்.

டாக்காவில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கை, பாகிஸ்தான் ஆகிய பலம் வாய்ந்த அணிகளை வெற்ற இந்திய அணியால் வங்கதேசத்தை வெல்ல முடியவில்லை. இதனால் இந்திய அணியின் இறுதி சுற்று வாய்ப்பு கேள்விக் குறியாகியுள்ளது. பாகிஸ்தான் அணி இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளை வென்றுள்ளது. இலங்கைக்கு எதிரான போட்டியில் போனஸ் புள்ளி கிடைத்ததால் மொத்தம் 9 புள்ளிகளுடன் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.

இப்போதைய நிலையில் இந்திய அணி இரு வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. வங்கதேசம் இந்திய அணியை வென்றதால் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. இலங்கை அணி இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் ஒரு புள்ளி கூட பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது. இறுதி லீக் ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றாலும் அவர்களால் இறுதிச் சுற்றுக்கு வர முடியாது. அதே நேரத்தில் வங்கதேசம் வென்றால் 8 புள்ளிகளுடன் இந்தியாவுடன் சமநிலையில் இருக்கும். எனினும் லீக் ஆட்டத்தில் இந்தியாவை வங்கதேசம் வென்றுள்ளதால், இறுதிச் சுற்றுக்கு சென்றுவிடும்.

இலங்கை அணியுடன் ஒப்பிடும் போது வங்கதேசம் பலம் குறைந்த அணிதான். எனினும் சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு பலம் சேர்க்கும். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்ற நோக்கில் வங்கதேச வீரர்கள் உத்வேகத்துடன் களம் இறங்குவார்கள். அதே நேரத்தில் இலங்கை அணி ஏற்கெனவே பங்கேற்ற இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து விட்டதால், ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பும் நோக்கில் களம் இறங்கும். இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. நியோ கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

தினமணி
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down


Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by சிவா on Tue Mar 20, 2012 9:20 pm

5-வது விக்கெட்டும் வீழ்ந்துவிட்டது! 135/5
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Mar 20, 2012 9:24 pm

சிவா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பங்களாதேஷ் வென்றுவிடுவார்கள் போல் தோன்றுகிறது. சோகம்

எனது கணிப்பு இலங்கை வெல்லும் என எதிர்பார்க்கிறேன். பார்ப்போம், என்னதான் நடக்கவுள்ளது என்று?
அப்படியே ஆகட்டும் சிவா...இந்தியாவுக்கு நன்மை தானே புன்னகை
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5300
மதிப்பீடுகள் : 1837

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by மகா பிரபு on Tue Mar 20, 2012 9:25 pm

சிவா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பங்களாதேஷ் வென்றுவிடுவார்கள் போல் தோன்றுகிறது. சோகம்

எனது கணிப்பு இலங்கை வெல்லும் என எதிர்பார்க்கிறேன். பார்ப்போம், என்னதான் நடக்கவுள்ளது என்று?
நீங்கள் அன்று பங்களாதேஷ் இந்தியாவை தோற்கடிக்கும் என்று கூறியது போல் நடந்தது அதுபோல் இன்று இலங்கை ஜெயித்தால் சந்தோசம்..
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by சிவா on Tue Mar 20, 2012 9:45 pm

நிலைமை இந்தியாவிற்குப் பாதகமாகச் சென்று கொண்டிருக்கிறது! ஆனால் இன்னும் நம்பிக்கை உள்ளது.

68 பந்துகளில் 46 ரன்கள் மட்டுமே தேவை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by சிவா on Tue Mar 20, 2012 10:08 pm

பறிபோனது இந்தியாவின் இறுதி வாய்ப்பு! மீண்டும் அடுத்த ஆசியக் கோப்பையில் முயற்சி செய்வோம், இறுதிப் போட்டியில் நுழைய! மீண்டும் சந்திப்போம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by யினியவன் on Tue Mar 20, 2012 10:18 pm

நம்ம பிஜி ராமன்ட்ட சொல்லி நம்ம டீமுக்கு ஏதாவது கப்புக்கு ஏற்பாடு பண்ணலாமா சிவா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by சிவா on Tue Mar 20, 2012 10:31 pm

கொலவெறி wrote:நம்ம பிஜி ராமன்ட்ட சொல்லி நம்ம டீமுக்கு ஏதாவது கப்புக்கு ஏற்பாடு பண்ணலாமா சிவா?

அந்த ஹப்பு வேற, இந்த கப்பு வேற!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by பிஜிராமன் on Tue Mar 20, 2012 11:53 pm

கொலவெறி wrote:நம்ம பிஜி ராமன்ட்ட சொல்லி நம்ம டீமுக்கு ஏதாவது கப்புக்கு ஏற்பாடு பண்ணலாமா சிவா?


வாங்க பேஷா பண்ணிடுவோம்.........
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by பிஜிராமன் on Tue Mar 20, 2012 11:55 pm

அந்த ஹப்பு வேற, இந்த கப்பு வேற!


அண்ணா....ரொம்ப முக்கியம்......மொத்தத்தில் இரண்டும் காப்பு தான்....... சிரி சிரி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum