புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) Poll_c1076 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) Poll_m1076 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) Poll_c10 
15 Posts - 58%
heezulia
76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) Poll_c1076 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) Poll_m1076 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) Poll_c10 
11 Posts - 42%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) Poll_c1076 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) Poll_m1076 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) Poll_c10 
52 Posts - 59%
heezulia
76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) Poll_c1076 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) Poll_m1076 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) Poll_c1076 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) Poll_m1076 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு)

Page 1 of 2 1, 2  Next

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Tue Mar 20, 2012 12:14 am

புதுசு புதுசா எதையாச்சும் செய்து மற்றவர்களை கவர்வதில் மேலைத்தேய நாட்டவர்களுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. இவ்வாறு ஒரு சம்பவம்தான் அண்மையில் லண்டனில் இடம்பெற்றுள்ளது. சன நடமாட்டம் அதிகரித்த லண்டன் மாநகரில் ஒரு யிம் ஆலின் எனும் பெண்மணி பாரிய திருமண ஆடையுடன் தோன்றி அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளார்.

இளம் சிவப்பு நிறத்திலான இவர் அணிந்து வந்த திருமண ஆடையின் எடை எவ்வளவு தெரியுமா......? ஆம் 76 கிலோ எடையுடைய ஆடையே இவர் அணிந்து வந்திருந்தார். தன்மீது மற்றவர்களின் கவனத்தை ஏற்படுத்துவதற்காகவே இவர் இப்படி செய்ததாக குறிப்பிடப்பட்டது.

குறித்த இச்சம்பவம் லண்டனின் பிரபல தொலைக்காட்சி சேவையான சானல் 4 லும் ஒளிபரப்ப பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். லண்டனின் அழகிகள் போட்டிக்காக வடிமைக்கப்பட்ட இந்த ஆடை அதிக எடையுள்ள திருமண ஆடையாக இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) NEWS

http://www.puthiyaulakam.com/2012/03/v3_19.html

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 20, 2012 12:19 am

50 கிலோ ஆப்பிள் போட்ட டிரெஸ்ஸின் எடை 76கிலோ...
ஆனா நல்லாத்தான் இருக்காக அம்மணி...

76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) 224747944

76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) R76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) A76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) Empty76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) R76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 20, 2012 12:19 am

பஞ்சு மேகத்தின் நடுவில் தெரியும் வெண்ணிலவு போல இருக்கிறது அந்த பெண்ணின் தோற்றம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 12:29 am

ஹைய்யா பஞ்சு மிட்டாய் - எனக்கு இது வேணூம்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 20, 2012 12:31 am

கொலவெறி wrote:ஹைய்யா பஞ்சு மிட்டாய் - எனக்கு இது வேணூம்.

அடப்பாவி மனுஷா...அடங்குங்கய்யா...

76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) 224747944

76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) R76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) A76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) Empty76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) R76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 12:34 am

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:ஹைய்யா பஞ்சு மிட்டாய் - எனக்கு இது வேணூம்.

அடப்பாவி மனுஷா...அடங்குங்கய்யா...
என்ன ஏமாத்திட்டு நீங்க மட்டும் திங்கலான்னு ஆசையா?

அஸ்கு புஸ்கு - இப்ப நம்ம மா நடேசன் அய்யா வேற வந்து கேப்பாரு.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 20, 2012 12:36 am

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:ஹைய்யா பஞ்சு மிட்டாய் - எனக்கு இது வேணூம்.

அடப்பாவி மனுஷா...அடங்குங்கய்யா...
என்ன ஏமாத்திட்டு நீங்க மட்டும் திங்கலான்னு ஆசையா?

அஸ்கு புஸ்கு - இப்ப நம்ம மா நடேசன் அய்யா வேற வந்து கேப்பாரு.

அய்யோ அய்யோ...உங்க ரவுசு தாங்கல...

76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) 224747944

76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) R76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) A76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) Empty76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) R76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2012 11:31 am

கொலவெறி wrote:ஹைய்யா பஞ்சு மிட்டாய் - எனக்கு இது வேணூம்.

கூடாது கூடாது கூடாது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2012 11:32 am

எப்படி அவ அத போட்டுண்டு நடந்தா? நல்லா இருக்கு அந்த ஆடை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 20, 2012 11:46 am

குரு இந்த பஞ்சு மிட்டாய் என்ன விலை ? ஜொள்ளு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக