ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by ரா.ரா3275 on Wed Mar 21, 2012 2:22 pm

First topic message reminder :

அதாகப்பட்டது...இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால்...ஈகரையில்
இருக்கும் அனைவருக்கும் இது ஓர் அபாய அறிவிப்பு...அதற்காக யாரும் சங்கூதி விடாதீர்கள்...சைலண்ட்டா இருங்க...
இருக்க முடியலேன்னா சவுண்டா கை தட்டுங்க...சரி மேட்டருக்கு வரலாம்...

இந்த கொலவெறியின் கொட்டத்தை அடக்க ஈகரையின் உளவுத்துறை ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்து
ரா.ரா-கொலவெறி இருவரையும் கூட்டணிபோட வைத்து ஒரு சதித்திட்டத்தை அரங்கேற வைத்தது...

அந்தப் பொரி(கடலை)யில் சிக்கிய புலிகளாக இருவரும் வாலை ஆட்டிக்கொண்டே, அதை சுருட்டி வாயில் வைத்துக் கடித்துக் கொண்டே-அதில் ஏற்பட்ட வலியால் "அய்யோ சாமீ..." என அலறிக்கொண்டே கூடுகின்றனர் கூவம் ஆற்றங்கரையில்...

அந்த இடம்-சூழல் இரண்டையும் இருவரும் சுற்றிப் பார்த்ததோடு செருமுவதாய் நினைத்து செருமப் போகையில்
தும்மி-இருமி இருவரது கையிலும் வாயிலும் மூக்கிலும் அடைமூக்குச் சளி அப்பிக்கொண்டது...
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருவரும் அவர்களின் இத்துப்போனக் கோவணத்துணியில்(அவங்களுக்கு அது கைக்குட்டையாம்) துடைத்துக் கொண்டார்கள்...

கொலவெறி : வா நண்பா...வணக்கம்...

ரா.ரா : வந்துதான் அரைமணி நேரமாச்சே...அப்புறம் இப்ப என்ன வணக்கம்?...

கொலவெறி : சரி விடுங்க...வயசுக்கு வந்துட்டீங்களா நீங்க?...
(எப்பூடி...தனக்குள்ளே சிரித்துக்கொண்டே கேட்டார்)

ரா.ரா : அட விடுங்க பாஸு...சரியா டவுசர் கூட போட்டு அவுக்கத் தெரியாத நம்ம பகவதி பையனே வந்துட்டான் வயசுக்கு ...
அவங்க வூட்ல மஞ்ச நீராட்டு விழால்லாம் வெச்சு அவன் மண்டைய உடச்சு மாவிளக்கு ஏத்துனாங்க...
அப்புறம் நாமெல்லாம்...இன்னும் வராமலா?...மேட்டருக்கு வாங்க பாஸூ...

கொலவெறி : அட நீங்க வேற நண்பா ...எங்க செத்துப்போன தாத்தா இன்னும் வயசுக்கே வரலையாம்...அதான் கேட்டேன்...

ரா.ரா : இந்த மேட்டர இத்தோட கட் பண்ணுங்க பாஸூ...இதுக்கு மேல பேசுனா ஈகரை சென்சார் பார்ட்டிங்கெல்லாம்
ரெண்டு மூணு பாட்டி-தாத்தாங்கள கூட்டிக்கிட்டு ஊர்வலம் கெளம்பி சிவாகிட்ட போயி மனு கொடுப்பங்க...

கொலவெறி : அப்டில்லாம் பண்ணாங்கன்னா...நாம கோட்டர உள்ள வுட்டுட்டு சும்மா குமுறிடணும் நண்பா...

ரா.ரா : நாம கோட்டர் பாட்டிலு மூடியத் தொறந்தாவே முக்காவாசி கவுந்துடுவோம்...
நமக்கு எதுக்கு பாஸூ இந்த சல்ல-சலசலப்பெல்லாம்?...

கொலவெறி : [/bஅப்டி யார்ணா நம்மகின ப்ராப்ளம் பண்ணாங்கண்ணு வையேன்...
அப்புறம் என் ஜீன்சு பேண்ட்ட அவுத்து அவுங்க மேல தூக்கிப் போட வேணாம்...அங்கனயே காயப் போட்டேன்னு வை...
அப்புறம் எல்லாரும் டார்ர்...டார்ர்...ஆயிடுவாங்க...சரி மேட்டருக்கு வாங்க நண்பா...

ரா.ரா : எதுனா புதுசா ஒரு மேட்டர ஓப்பன் பண்ணி...

கொலவெறி : சும்மா இரு நண்பா...ஓப்பன் பண்ணின்ற வார்த்தையே வேணாம்...
அப்புறம் எனக்கு கோட்டர் ஞாபகம் வந்திடும்...

ரா.ரா : ஆமா...வந்துட்டாலும்...அப்படியே...
எதுக்கு பாஸூ இந்த ஊழ உதாரு?...
கூர ஏறி கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்...
வந்த வேலையா பார்ப்போம் வாங்க...

கொலவெறி : நண்பா...நாமெல்லாம் பில்டப்லயே வாழ்றவங்க...சரி விடுங்க...
சொல்லுங்க...என்ன மேட்டரு?...

]b]ரா.ரா :
நேத்து நாலு டவுசர் பசங்க எங்க ஏரியாவுல ஒண்ணுக்கடிச்சு ஊரையே நாறடிச்சுட்டாணுங்க...
அவனுங்க நாலு பேரும் நம்ம பகவதிப் பையனோட ஏற்பாடா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு...
அதுக்கு ஒரு முடிவு கட்டியாகனும் பாஸூ...

என்று சொன்னதும் ஓவென்று அழுது கதறி கூவம் ஆற்றங்கரை எங்கும் உருண்டு புரள ஆரம்பித்தார் கொலவெறி...
ரா.ரா அவரை மேடேற்றச் செய்ய அருகில் சென்றால் ரா.ரா.வும் ஆழ ஆரம்பித்து விட்டார்...
இருவரும் வாயில் சலைவாவும் மூக்கில் சளியும் ஒழுக ஒழுக கத்திக் கதற ஆரம்பித்தனர்...

அழுகையை மெல்ல நிறுத்திய இருவரும் அருகருகில் வந்து ஒரு சேர ஓர் திசையை நோக்க ...
அங்கே நான்கைந்து உருவங்கள் ஓடிக்கொண்டிருந்தன...
அதில் ஒருவர் டவுசர் கிழிந்து ஓடிக்கொண்டிருந்தது அங்கே சென்ற கார் வெளிச்சம் பட்டதில் கரும் கும்மென்று தெரிந்தது...

ரா.ரா அருகில் வந்த கொலவெறி : நண்பா...நம்மள வேவு பார்க்க வந்த கூட்டம் இது...
ஈகரை உளவுத்துறை...அத நா அப்பவே ஸ்மெல் பண்ணிட்டேன்...அதான் கோட்டர...சாரி மேட்டர ஓப்பன் பண்ணவே வுடல...

ரா.ரா : சரியான டம்மி பீஸுங்க...நமக்கே உளவுத்துறைய அனுப்பறாங்களா?...
அது சரி...அந்த நாலஞ்சு பேரும் யாரு பாஸூ...

]b]கொலவெறி :[/b] ஸ்‌ஸ்ஸ்...உளவுத்துறையப் பத்தி வெளிய சொல்லக்கூடாது...
ஆனா அந்த கிழிஞ்ச டவுசர் பார்ட்டி மட்டும் தெரியும்...

ரா.ரா : அது யாரு பாஸூ?...அது யாரு?...

நக்கலாகச் சிரித்துக்கொண்டே,கொலவெறி : அது சீக்ரெட்...யாருக்கும் தெரியாது...

ரா.ரா :
இவ்ளோ தூரம் நாறிப்போச்சு...இதுல மிச்சம் சொச்சம் எதுக்கு?...சும்மா சொல்லுங்க பாஸூ...

கொலவெறி : அது என் சிஷ்யன் பகவதியோட பையன்...

ஷாக்கான ரா.ரா : என்னது?...இன்னும் பேச்சுலர் வேஷம் போடுறான் அந்தப் பையன்..அப்புறம் அவனுக்கு எப்படி ஒரு பையன்?...

கொலவெறி : ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்...அதுதான் சீக்ரெட்...
அவன் மண்டக் காயட்டும்...இவனுங்க நம்ம சீக்ரெட்ட அவுத்து வுட்ரூவானுங்களோனு அலறணும்...
அதுவரைக்கும் நாம சைலண்ட்...

ரா.ரா : ஆமா ஆமா பாஸூ...இந்தப் பதிவ நா போட்டதுக்கப்புறம் அந்தப் பையன் மட்டுமில்ல யார்யாரோ அலறுவாங்க பாருங்க...

கொத்துக்கறி போட்டு முடித்ததும் இருவரும் கிளம்பினர்...
இருவரது டவுசரும் எக்கச்சக்கமாய் கிழிந்து தொங்கியது...

பின்னால் இருந்து பகவதி...கையில் பிளேடுடன் நம்பியாரைப் போல கைகளைத் தேய்த்துச் சிரிக்க...
பிளேடு கையில் கிழிக்க சிரித்த பகவதி அலறத் தொடங்க...தூரத்தில் சங்கூதும் சத்தம் கேட்டது...

(யப்பாடா...இதுல யாரு பேரும் வரல...ஸோ...நோ ப்ராப்ளம்)

Last edited by ரா.ரா3275 on Wed Mar 21, 2012 7:22 pm; edited 2 times in total
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by Aathira on Thu Mar 22, 2012 12:02 am

@ரா.ரா3275 wrote:
@Aathira wrote:
@கே. பாலா wrote:
கொலவெறி wrote:
@ரா.ரா3275 wrote:
@இரா.பகவதி wrote:
இந்தத் பதிவை நான் பார்க்கவே இல்லை.

நல்ல வேலை அதிரா அக்கா பாக்கலை, ஜாலி

ஆதிரா அவர்களே...இப்படிப் பண்ணிப் போட்டீங்களே?...
விடுங்க அவங்களுக்கு மறதி ஜாஸ்த்தி ஆயிடுச்சு.

தமிழ் பேப்பர திருத்திட்டு அதுல டூ பெட்டர் நெக்ஸ்ட் டைம்ன்னு ஆங்கிலத்தில எழுதறாங்களாம்.
நீங்க வேற ! போனவாரம் ..தமிழ் பேப்பர்னும் நெனச்சு !..இன்னொரு மேடம் திருத்த வேண்டிய சயின்ஸ் பேப்பர..இவங்க திருத்துனாங்கலாம்..இதுல பாவி பய ...தமிழ் பேப்பர்ல தவளை படம் போட்டுருக்குரானும்..எழுதுன பையனுக்கு திட்டுவேற சிரி சிரி
தவளை இல்ல .. ஃபராக்தான் இருந்துச்சு..

தமிழாங்கில ஆசிரியை... பயம்
அது தங்கிழீசு...

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by ரா.ரா3275 on Thu Mar 22, 2012 12:05 am

@Aathira wrote:
கொலவெறி wrote:
@கே. பாலா wrote:
கொலவெறி wrote:
@ரா.ரா3275 wrote:
@இரா.பகவதி wrote:
இந்தத் பதிவை நான் பார்க்கவே இல்லை.

நல்ல வேலை அதிரா அக்கா பாக்கலை, ஜாலி

ஆதிரா அவர்களே...இப்படிப் பண்ணிப் போட்டீங்களே?...
விடுங்க அவங்களுக்கு மறதி ஜாஸ்த்தி ஆயிடுச்சு.

தமிழ் பேப்பர திருத்திட்டு அதுல டூ பெட்டர் நெக்ஸ்ட் டைம்ன்னு ஆங்கிலத்தில எழுதறாங்களாம்.
நீங்க வேற ! போனவாரம் ..தமிழ் பேப்பர்னும் நெனச்சு !..இன்னொரு மேடம் திருத்த வேண்டிய சயின்ஸ் பேப்பர..இவங்க திருத்துனாங்கலாம்..இதுல பாவி பய ...தமிழ் பேப்பர்ல தவளை படம் போட்டுருக்குரானும்..எழுதுன பையனுக்கு திட்டுவேற சிரி சிரி
இதுவாவது பரவால்ல பாலா - அன்னிக்கு மாலை முரச கையில எடுத்துட்டு டீ கடைல திருத்தப் போக ஏடா கூடமா சண்டை ஆயிப் போச்சாம். ஏம்மா படிக்கறதே ஓசிப் பேப்பரு இதுல வேற டீ கணக்கு பாக்கி - பேப்பர திருத்த வந்துட்டீங்களான்னு ஒரே ரவுசாம் போங்க.
தப்பு தப்பா செய்தி போட்டிருந்தாங்க,, அதான் திருத்தினேன். கூடாது

மாலைமுரசை தவறாகச் சொல்லாதீர்கள்...
நான் அந்தப் பத்திரிகையின் முன்னாள் துணை ஆசிரியர்...
அதில் தவறாகச் செய்தி இருக்காது...அதிலும் தமிழ்த் தவறு...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by Aathira on Thu Mar 22, 2012 12:07 am

முன்னாளில் தப்பு இல்லை. இந்நாளில் இருக்கு.... ஜாலி

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by ரா.ரா3275 on Thu Mar 22, 2012 12:09 am

என்ன ஒரு வில்லித்தனம்?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by Aathira on Thu Mar 22, 2012 1:32 am

இப்பவாவது என்னை நம்புவீங்களா ரா.ரா. நான் உள்ளே வரட்டா..

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by ரா.ரா3275 on Thu Mar 22, 2012 6:49 pm

@Aathira wrote:இப்பவாவது என்னை நம்புவீங்களா ரா.ரா. நான் உள்ளே வரட்டா..

உங்கள ரொம்பவே நம்புறேன்...உள்ளே வாங்க... :நல்வரவு: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by யினியவன் on Thu Mar 22, 2012 6:58 pm

@ரா.ரா3275 wrote:
@Aathira wrote:இப்பவாவது என்னை நம்புவீங்களா ரா.ரா. நான் உள்ளே வரட்டா..

உங்கள ரொம்பவே நம்புறேன்...உள்ளே வாங்க... :நல்வரவு: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யாருப்பா இன்னிக்கு அந்த அரிச்சந்திரன் காஸ்ட்யூம எடுத்துட்டு போனது - போனதும் நல்லதா போச்சு - ஆச தீர பொய் சொல்ல முடிஞ்சது. புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by ரா.ரா3275 on Thu Mar 22, 2012 7:02 pm

கொலவெறி wrote:
@ரா.ரா3275 wrote:
@Aathira wrote:இப்பவாவது என்னை நம்புவீங்களா ரா.ரா. நான் உள்ளே வரட்டா..

உங்கள ரொம்பவே நம்புறேன்...உள்ளே வாங்க... :நல்வரவு: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யாருப்பா இன்னிக்கு அந்த அரிச்சந்திரன் காஸ்ட்யூம எடுத்துட்டு போனது - போனதும் நல்லதா போச்சு - ஆச தீர பொய் சொல்ல முடிஞ்சது. புன்னகை

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது

கொஞ்சம் கோள்மூட்டி வாய வெச்சிக்கிட்டு சும்மா இருங்க நண்பரே...

avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by ரா.ரா3275 on Fri Mar 23, 2012 2:31 pm

கொத்துக்கறி சரியா போணி ஆகலையோ?... சோகம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by ரா.ரா3275 on Thu Jul 10, 2014 12:09 am

மீண்டும் எடுத்துப் பார்த்தால் பழைய நினைவுகள் பாலாய் ஊறியது நெஞ்சில்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by யினியவன் on Thu Jul 10, 2014 12:13 am

இம்புட்டு நடந்திருக்கா? மறந்தே போச்சு ராரா புன்னகைபுன்னகைபுன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by ரா.ரா3275 on Thu Jul 10, 2014 12:23 am

@யினியவன் wrote:இம்புட்டு நடந்திருக்கா? மறந்தே போச்சு ராரா புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073240

அது ஒரு காலம்ணா...கார்காலம்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by M.M.SENTHIL on Thu Jul 10, 2014 11:16 am

@ரா.ரா3275 wrote:மீண்டும் எடுத்துப் பார்த்தால் பழைய நினைவுகள் பாலாய் ஊறியது நெஞ்சில்...
மேற்கோள் செய்த பதிவு: 1073236

இன்று காலை தொழில் நிமித்தம் கொஞ்சம் டென்சனோடு ஈகரையில் நுழைந்தேன்.. இந்த பதிவைப் பார்த்தவுடன் நான் சிரிப்பதை பார்த்த என் துணைவியார், அவர் வீட்டுக்கு போன் செய்து மாமாவுக்கு என்னமோ ஆயிருச்சு காலையில் டென்சனா வந்த ஆளு, கம்பியூட்டர்ல உட்கார்ந்துகிட்டு சிரிச்சுக் கிட்டே இருக்குன்னு சொல்லிட்டாங்க.. இப்போ என்னோட மச்சானுங்க போன் பண்ணி உடம்புக்கும் ஒன்னும் பெருசா இல்லையேன்னு நலம் விசாரிக்குறாங்க.

கலக்கல் ரா.ரா. அவர்களே..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by T.N.Balasubramanian on Thu Jul 10, 2014 8:49 pm

ரமணியனின் சிறுகுரல்  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 

சேர்ந்தார் போல் , ஆறு பக்கம் படித்தால் ,
சோர்ந்தாரும் துள்ளி எழுவர் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum