ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பசு மாடு கற்பழிப்பு
 அம்புலிமாமா

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 ayyasamy ram

ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ayyasamy ram

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ayyasamy ram

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 ayyasamy ram

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 சிவனாசான்

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 சிவனாசான்

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 T.N.Balasubramanian

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்

View previous topic View next topic Go down

ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்

Post by பது on Thu Mar 22, 2012 11:30 am

லீக்கில் இலங்கையை தோற்கடித்து முதல் முறையாக பங்காளதேஷ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வாய்ப்புக்காக காத்திருந்த இந்தியா வெளியேற்றப்பட்டது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்காளதேஷ் ஆகிய நான்கு அணிகளுக்கு இடையிலான 11-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்காளதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள மிர்புரில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தொடரின் கடைசி லீக்கில் இலங்கை-பங்காளதேஷ் அணிகள் நேற்று மோதின. தொடர்ச்சியான இரு தோல்வியால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்ட இலங்கைக்கு இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெறவில்லை என்றாலும் அந்த அணி பங்காளதேஷ் அணியை தோற்கடித்தால் மட்டுமே இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழல் நிலவியதால், முடிவை அறிய இந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

பங்காளதேஷ் அணியில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஷபியுல் இஸ்லாமுக்கு பதிலாக நஸ்முல் ஹூசைன் சேர்க்கப்பட்டார். நாணய சுழற்சியில் வென்ற பங்காளதேஷ் அணித் தலைவர் முஷ்பிகிர் ரகிம் முதலில் இலங்கையை துடுப்பெடுத்தாட அழைத்தார்.

இதைத் தொடர்ந்து துடுப்பாட்டத்தை தொடங்கிய இலங்கை வீரர்கள், பங்காளதேஷ் வேகப்பந்து வீச்சாளர்கள் திணறடித்தனர். மோர்தாசா துல்லியமாக பந்து வீசி ஒரு பக்கம் நெருக்கடி கொடுக்க, மறுபக்கம் நஸ்முல் ஹூசைன் இலங்கையின் விக்கெட்டுகளை மளமளவென காலி செய்தார். அவரது பந்து வீச்சில் மஹேல ஜயவர்த்தன 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சங்கக்கரா ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தில்ஷன் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்

துடுப்பாட்டத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் இலங்கை வீரர்கள் ஆடிய விதம் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. அலட்சியமாக ஆடி 32 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை (10 ஓவர்) இழந்த நிலையில், 4-வது விக்கெட்டுக்கு கபுகெதரவும், திரிமன்னேவும் ஜோடி சேர்ந்தனர்.இந்த ஜோடி சரிவில் இருந்து அணியை மீட்டது.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 120 ஓட்டங்களை எட்டிய போது, திரிமன்னே 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ஆட வந்த தரங்க மட்டும் சற்று துரிதமாக ஓட்டங்களை சேகரித்தார். இதற்கிடையே, கபுகெதர 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தரங்காவின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி ஒரு வழியாக 200 ஓட்டங்களை கடந்தது. சேனாநாயக்க 19 ஓட்டங்களை பெற்றார்.

முடிவில் இலங்கை அணி 49.5 ஓவர்களில் 232 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பங்காளதேஷ் தரப்பில் நஜ்முல்ஹூசைன் 3 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர்கள் அப்துர் ரசாக், ஷகிப் அல்-ஹசன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்சிஸ் முடிந்ததும் திடீரென மழை பெய்தது. இதனால் ஆட்டம் 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி 40 ஓவர்களில் 212 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி பங்காளதேஷ் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் அதிரடியான தொடக்கம் அளிக்க, மறுமுனையில் நசிமுத்தின் 6ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஜஹூருல் இஸ்லாம் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். முஷ்பிகிர் ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் . 40 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட் சரிந்தாலும், அதனை சாதகமாக இலங்கையால் மாற்றிக்கொள்ள இயலவில்லை.

4-வது விக்கெட்டுக்கு தமிம் இக்பாலும், ஷகிப் அல்-ஹசனும் ஜோடி சேர்ந்து, தொடர்ந்து ரன்வேட்டை நடத்தியதுடன், இலக்கை வேகமாக துரத்தினர். லக்மலின் பந்து வீச்சில் அல்-ஹசன் ஹாட்ரிக் பவுண்டரி ஓட விட்டார். தமிம் இக்பால் தொடர்ந்து 3-வது அரைசதத்தை கடந்தார்.

தமிம் இக்பால் 59 ஓட்டங்களிலும் (57 பந்து, 9 பவுண்டரி), ஷகிப் அல்-ஹசன் 56 ஓட்டங்களிலும் (46 பந்து, 7 பவுண்டரி) சிறிய இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கைக்கு மறுபடியும் நம்பிக்கை பிறந்தது.

6-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த நசிர் ஹூசைனும், மக்முதுல்லாவும் சர்வ சாதாரணமாக இலங்கை பந்து வீச்சை நொறுக்கினர். விக்கெட் கீப்பருக்கு பின்னால் பந்து அடிக்கடி பவுண்டரிக்கு ஓடின. பக்குவமாக விளையாடிய இந்த ஜோடி தங்கள் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.

பங்காளதேஷ் அணி 37.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 212 ஓட்டங்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நசிர் ஹூசைன் 36 ஓட்டங்களுடனும் (61 பந்து, 3 பவுண்டரி), மக்முதுல்லா 32 ஓட்டங்களுடனும் (33 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் ஏற்கனவே 9 புள்ளிகளுடன்(2 வெற்றி, ஒரு தோல்வி) இறுதிப்போட்டிக்கு சென்று விட்டது. லீக் முடிவில் இந்தியா, பங்காளதேஷ் அணிகள் தலா 8 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. இந்த போட்டித் தொடரின் விதிப்படி முதலில் ஓட்ட எண்ணிக்கை கணக்கிடப்படாது. சமநிலையில் இருக்கும் போது அவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த மோதலில் வெற்றி பெற்றஅணிக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அந்த வகையில் லீக்கில் இந்தியாவை வென்றிருந்த வங்காளதேச அணி இறுதிவாய்ப்பை தட்டிச்சென்றிருக்கிறது. இலங்கை அணியை பங்காளதேஷ் வீழ்த்தியிருப்பது இது 3-வது முறையாகும்.

10-வது முறையாக ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்ற பங்காளதேஷ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது இதுவே முதல் முறையாகும். இறுதி ஆட்டத்தில் அந்த அணி பாகிஸ்தானுடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறது. முன்னதாக லீக்கில் பங்காளதேஷ் அணி பாகிஸ்தானிடம் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்

Post by பாலாஜி on Thu Mar 22, 2012 11:34 am

பங்காளதேஷ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்

Post by பது on Thu Mar 22, 2012 11:43 am

வை.பாலாஜி wrote:பங்காளதேஷ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..
அப்ப பாகிஸ்தான் வெற்றி பெறும்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்

Post by பாலாஜி on Thu Mar 22, 2012 11:46 am

@பது wrote:
வை.பாலாஜி wrote:பங்காளதேஷ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..
அப்ப பாகிஸ்தான் வெற்றி பெறும்

பாகிஸ்தான் பந்துவீச்சில் சிறந்தது , ஆனால் பேட்டிங்கில் சற்று பலவீனமாக உள்ளது . பார்க்கலாம் என்ன நடக்கும் என்று ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்

Post by பது on Thu Mar 22, 2012 11:55 am

வை.பாலாஜி wrote:
@பது wrote:
வை.பாலாஜி wrote:பங்காளதேஷ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..
அப்ப பாகிஸ்தான் வெற்றி பெறும்

பாகிஸ்தான் பந்துவீச்சில் சிறந்தது , ஆனால் பேட்டிங்கில் சற்று பலவீனமாக உள்ளது . பார்க்கலாம் என்ன நடக்கும் என்று ..
பார்க்கலாம் பாலாஜி அண்ணா


Last edited by பது on Thu Mar 22, 2012 11:57 am; edited 1 time in total

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்

Post by பாலாஜி on Thu Mar 22, 2012 1:20 pm

பங்காளதேஷ் டாஸ் வென்று பந்து வீச முடிவு ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்

Post by ராஜா on Thu Mar 22, 2012 1:25 pm

@பது wrote:
வை.பாலாஜி wrote:பாகிஸ்தான் பந்துவீச்சில் சிறந்தது , ஆனால் பேட்டிங்கில் சற்று பலவீனமாக உள்ளது . பார்க்கலாம் என்ன நடக்கும் என்று ..
பார்க்கலாம் பாலாஜி அண்ணா
உலகின் தலை சிறந்த அணியான இலங்கை அணியையே வென்றவர்கள் நக்கல் நாயகம் பங்க்லதேஷ் அணி , so இன்று அவர்கள் தான் வெல்வார்கள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்

Post by யினியவன் on Thu Mar 22, 2012 1:28 pm

பங்களாதேஷ் பங்களாதேஷ் பங்களாதேஷ்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்

Post by பாலாஜி on Thu Mar 22, 2012 1:56 pm

பாக் 16/1(4.4 )


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்

Post by பாலாஜி on Thu Mar 22, 2012 2:00 pm

பாக் 19/2(5.2)


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்

Post by பாலாஜி on Thu Mar 22, 2012 4:20 pm

பாக் 152/6 (37 .1 ஓவர்ஸ் )


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஆசிய கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பங்காளதேஷ், இந்திய அணி வெளியேற்றம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum