புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10 
3 Posts - 3%
prajai
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10 
2 Posts - 2%
manikavi
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10 
2 Posts - 2%
Pampu
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10 
216 Posts - 42%
heezulia
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10 
18 Posts - 3%
sugumaran
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10 
6 Posts - 1%
manikavi
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10 
4 Posts - 1%
prajai
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 20, 2012 6:22 am

ஆசியக் கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மிர்பூரில் செவ்வாய்க்கிழமை மோதுகின்றன.

இப்போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால்தான் இந்தியா, இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும் என்பதால் இந்திய ரசிகர்கள் இடையே இப்போட்டி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மாறாக வங்கதேசம் இப்போட்டியில் வென்றால் அந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்லும். இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறிவிடும்.

டாக்காவில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கை, பாகிஸ்தான் ஆகிய பலம் வாய்ந்த அணிகளை வெற்ற இந்திய அணியால் வங்கதேசத்தை வெல்ல முடியவில்லை. இதனால் இந்திய அணியின் இறுதி சுற்று வாய்ப்பு கேள்விக் குறியாகியுள்ளது. பாகிஸ்தான் அணி இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளை வென்றுள்ளது. இலங்கைக்கு எதிரான போட்டியில் போனஸ் புள்ளி கிடைத்ததால் மொத்தம் 9 புள்ளிகளுடன் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.

இப்போதைய நிலையில் இந்திய அணி இரு வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. வங்கதேசம் இந்திய அணியை வென்றதால் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. இலங்கை அணி இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் ஒரு புள்ளி கூட பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது. இறுதி லீக் ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றாலும் அவர்களால் இறுதிச் சுற்றுக்கு வர முடியாது. அதே நேரத்தில் வங்கதேசம் வென்றால் 8 புள்ளிகளுடன் இந்தியாவுடன் சமநிலையில் இருக்கும். எனினும் லீக் ஆட்டத்தில் இந்தியாவை வங்கதேசம் வென்றுள்ளதால், இறுதிச் சுற்றுக்கு சென்றுவிடும்.

இலங்கை அணியுடன் ஒப்பிடும் போது வங்கதேசம் பலம் குறைந்த அணிதான். எனினும் சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு பலம் சேர்க்கும். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்ற நோக்கில் வங்கதேச வீரர்கள் உத்வேகத்துடன் களம் இறங்குவார்கள். அதே நேரத்தில் இலங்கை அணி ஏற்கெனவே பங்கேற்ற இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து விட்டதால், ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பும் நோக்கில் களம் இறங்கும். இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. நியோ கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

தினமணி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 20, 2012 6:23 am

இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் 19spt1a

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 9:40 am

ராஜபக்சே: சிங் சார் ஐநா தீர்மானத்த நீங்க எதிர்த்தா நாங்க இன்னிக்கு வங்கத்த ஜெயிக்கறோம் இல்லேன்னா தோத்திடுவோம்

சிங்: அய்யய்யோ அப்படி சொல்லாதீங்க - எங்களுக்கு கிரிக்கெட் தான் முக்கியம்.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 20, 2012 9:45 am

இலங்கை வெற்றி பெறும்! காரணம் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதியாட்டத்தில் மோதினால்தான் அதிகளவு டிக்கெட் விற்க முடியும். இரு நாட்டினரும் பங்களாதேஷுக்குள் வருவதால் அந்நியச் செலாவணியும் கூடும்.

ஆனால் இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறும். உலகக் கோப்பை இந்தியாவிடம் இருப்பதால், ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் எடுத்துக் கொள்ளும்.



இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 9:54 am

பிக்ஸ் பண்ணியாச்சா பாசு? புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 20, 2012 10:01 am

கொலவெறி wrote:பிக்ஸ் பண்ணியாச்சா பாசு? புன்னகை

இறுதிப் போட்டி வரை பிக்ஸ் செய்தாகிவிட்டது! ரிலாக்ஸ்



இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 20, 2012 10:07 am

இந்தியா ஏற்கனவே ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது. இலங்கை நாலு முறையும், பாகிஸ்தான் ஒருமுறை மட்டுமே கோப்பை வென்றுள்ளது.

ஆக நம்ம சாதனையை யாரும் முறியடிக்க முடியாது...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 20, 2012 10:56 am

மகா பிரபு wrote:இந்தியா ஏற்கனவே ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது. இலங்கை நாலு முறையும், பாகிஸ்தான் ஒருமுறை மட்டுமே கோப்பை வென்றுள்ளது.

ஆக நம்ம சாதனையை யாரும் முறியடிக்க முடியாது...

எப்படியெல்லாம் சமாளிக்குறங்க .. என்ன கொடுமை சார் இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 20, 2012 10:57 am

சிவா wrote:இலங்கை வெற்றி பெறும்! காரணம் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதியாட்டத்தில் மோதினால்தான் அதிகளவு டிக்கெட் விற்க முடியும். இரு நாட்டினரும் பங்களாதேஷுக்குள் வருவதால் அந்நியச் செலாவணியும் கூடும்.

ஆனால் இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறும். உலகக் கோப்பை இந்தியாவிடம் இருப்பதால், ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் எடுத்துக் கொள்ளும்.

பாஸ் அவர நீங்க ,,,



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 20, 2012 10:58 am

வை.பாலாஜி wrote:
பாஸ் அவர நீங்க ,,,

எவரு? சோகம்



இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக