ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

ஆனந்த விகடன் 24.01.18
 Meeran

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 மூர்த்தி

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

தெரிஞ்சதும் தெரியாததும்
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
மூர்த்தி
 
heezulia
 

Admins Online

கோபம் என்ற சத்ரு!

View previous topic View next topic Go down

கோபம் என்ற சத்ரு!

Post by krishnaamma on Thu Mar 22, 2012 12:20 pm

ஒரு சிற்றூர் இருந்தது. அங்கே அடர்ந்த காடும், அதனருகில் ஒரு தடாகமும் இருந்தன. அழகிய அமைதியான இடம். அந்த தடாகத்தில் இறங்கி குளித்து விளையாட, தேவ கன்னிகை கள் வருவது வழக்கம். இப்படி ஒரு நாள், தேவ கன்னிகைகள் குளிக்கும் போது, கைகளால், தண்ணீரை வாரி இறைத்து விளையாடினர்.
அந்த சமயம், அந்தக் குளத்துக்கு வந்தார் ஒரு முனிவர். தேவ கன்னிகைகள் தண்ணீரை வாரி இறைத்து விளையாடும்போது, அந்த தண்ணீர், முனிவர் மேல் விழுந்தது. முனிவருக்கு கோபம் வந்தது. உடனே, அந்த தேவ கன்னிகைகளை, பேயாகும்படி சாப மிட்டார். அவர்களும் பேய்களாகி, பக்கத்தில் இருந்த மரத்தின் கிளை களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தனர்.
அருகிலிருந்த காட்டுக்குள் சென்று, ஒரு மரத்தடியில் உட்கார்ந்து, தேவேந்திரனைக் குறித்து தவம் செய்தார் முனிவர். ஆனால், அவர் முன் தோன்றவே இல்லை தேவேந்திரன். தேவேந்திரன் சபைக்கு தேவ கன்னிகைகள் வராததால் தேவசபை, களை இழந்திருந்தது. இதற்கு காரணம் என்ன என்று தேவேந்திரன் யோசித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்தார் நாரதர். தன் கவலையை அவரிடம் தெரிவித்தார் தேவேந்திரன்.
நாரதரும் தன் ஞான திருஷ்டியால் நடந்தவற்றை அறிந்து, தேவேந்திரனை சமாதானப்படுத்தி, தவம் செய்து கொண்டிருந்த முனிவரிடம் போய், "நீங்கள் எதற்காக தவம் செய்கிறீர்கள்?' என்று கேட்டார். முனிவரும், தேவேந்திரனை குறித்து தவம் செய்வதாகச் சொன்னார்.
"தேவேந்திரன், உங்கள் கண் முன் வர மாட்டார். நீங்கள் ஏதோ தவறு செய்திருக்கிறீர்கள். என்ன நடந்தது என்று கூறுங்கள்...' என்றார் நாரதர்.
"குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், என் மீது தண்ணீர் படும்படி குளித்ததால், கோபம் கொண்டு, அவர்களை பேயாகும்படி சபித்து விட்டேன். அதன் பிறகு, இங்கு வந்து தேவேந்திரனை குறித்து தவம் செய்கிறேன். ஆனால், தேவேந்திரன் நேரில் வரவில்லை...' என்றார் முனிவர்.
அதற்கு நாரதர், "முனிவரே! நீர் தவறு செய்து விட்டீர். தபசிகளுக்கு கோபமே வரக் கூடாது. மற்றவர்கள் மேல் எதற்கும் கோபப் படக் கூடாது. நீர் கோபப்பட்டு, தேவ கன்னிகைகளை பேயாகும்படி சபித்து விட்டீர். அவர்கள் பேயாக உருக்கொண்டு, குளக்கரையில் உள்ள மரத்தில் தொங்குகின்றனர்.
"இந்திர சபைக்கு தேவ கன்னிகைகள் வராத காரணம் தெரிந்து, தேவேந்திரன் உங்கள் தவத்தை அங்கீகாரம் செய்யாததால், உமக்கு எதிரில் வரவில்லை. நீங்கள் உடனே குளக்கரைக்குச் சென்று, தேவ கன்னிகைகளுக்கு கொடுத்த சாபத்தை திரும்பப் பெற்று, தேவேந்திரனிடம் மன்னிப்பு கேளுங்கள்...' என்றார்.
முனிவரும் அதேபோல் செய்தார். "இன்னும் பல ஆண்டுகள் நீர் தவம் செய்தால்தான், தேவேந்திரன் உம் முன் தோன்றுவார்...' என்று சொல்லி மறைந்து விட்டார் நாரதர்.
மீண்டும் தவம் செய்ய ஆரம்பித்தார் முனிவர்; இன்னும் செய்து கொண்டே இருக்கிறார். தேவேந்திரன் தான் இன்னும் வரவில்லை.
யாருக்குமே கோபம் என்பது ஒரு விரோதி. அதிலும் முனிவர்கள், மகான்களுக்கு கோபமே வரக் கூடாது. அப்படி கோபம் வந்தால், அந்த நஷ்டம், கோபப் படுகிறவர்களுக்குத்தான்!


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: கோபம் என்ற சத்ரு!

Post by krishnaamma on Thu Mar 22, 2012 12:24 pm

மேலே சொன்ன கதை நான் தினமலரில் படித்தது, 'கோபம் '' குறித்து விளக்கும் அது சரியான கதை யா என்று தெரியவில்லை சோகம்


Last edited by krishnaamma on Thu Mar 22, 2012 12:31 pm; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: கோபம் என்ற சத்ரு!

Post by அதி on Thu Mar 22, 2012 12:29 pm

அவசியமற்ற கோபம் வரக்கூடாது என்பது என் கருத்து அம்மா புன்னகை
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: கோபம் என்ற சத்ரு!

Post by குண்டலகேசி on Thu Mar 22, 2012 12:32 pm

சூப்பரு
avatar
குண்டலகேசி
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: கோபம் என்ற சத்ரு!

Post by krishnaamma on Thu Mar 22, 2012 12:32 pm

அதிபொண்ணு wrote:அவசியமற்ற கோபம் வரக்கூடாது என்பது என் கருத்து அம்மா புன்னகை

சரி அதி புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: கோபம் என்ற சத்ரு!

Post by முஹைதீன் on Thu Mar 22, 2012 12:38 pm

உண்மையான வீரன் தன்னுடைய கோபத்தை அடக்கிக்கொள்பவன் என்று நபிகள் நாயகம் கூறி இருக்கிறார்கள்.

யாரா இருந்தாலும் கோபத்தை கட்டுப்படுத்துவதை சிறந்தது.

avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: கோபம் என்ற சத்ரு!

Post by அருண் on Thu Mar 22, 2012 1:17 pm

கோபம் மிக கொடிய நோய்..!
கதை பகிர்வுக்கு நன்றி அம்மா..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கோபம் என்ற சத்ரு!

Post by Guest on Thu Mar 22, 2012 1:19 pm

தினமலர் கும் இந்த கதைக்கும் பொருத்தம் தான் என்ன கொடுமை சார் இது

பகிருக்கு நன்றி அம்மா ..(எப்டி இருக்கீங்க )

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கோபம் என்ற சத்ரு!

Post by நேரு on Thu Mar 22, 2012 5:21 pm

ரவுத்திரம் என்பதுதான் கோபம் சுயநலத்துக்காக சைவது அல்ல சமூக மர்ற்றத்திர்க்காக சைவதுதான் உண்மையான ரவுத்திரம் ........... :
avatar
நேரு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 297
மதிப்பீடுகள் : 96

View user profile

Back to top Go down

Re: கோபம் என்ற சத்ரு!

Post by krishnaamma on Thu Mar 22, 2012 5:30 pm

புரட்சி wrote:தினமலர் கும் இந்த கதைக்கும் பொருத்தம் தான் என்ன கொடுமை சார் இது

பகிருக்கு நன்றி அம்மா ..(எப்டி இருக்கீங்க )

நல்லா இருக்கேன் புன்னகை நீங்க எப்படி இருக்கீங்க ? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: கோபம் என்ற சத்ரு!

Post by venugobal on Wed Apr 04, 2012 8:27 pm

கோபம் பற்றி வள்ளுவரைப் போல் ஆராய்ந்தவர் இல்லை! 'தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்' , 'சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி' எனக் கோபம் குறித்து விளக்குகிறார். ஆனால், கோபத்தை அடக்குதல் அரிதினும் அரிது! ' குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.' பண்பில் சிறந்தவர் வரும் சினத்தை ஒரு நொடிப் பொழுதும் வைத்திருக்க மாட்டார். இன்னுமோர் அரிய செய்தி ஒன்றையும் கூறுகிறார். யாரிடம் நம் கோபம் செல்லுபடியாகுமோ அவரிடம் நாம் கோபத்தைக் காத்திருப்பதே சிறப்பு. நம் கோபம் வேலைக்காரரிடம் செல்லுபடியாகும். ஆனால், நம் முதலாளியிடம் அடங்கிப் போய்விடும். 'செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்' . திருக்குறளைப் படித்துணர்க.
avatar
venugobal
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: கோபம் என்ற சத்ரு!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum