புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. Poll_c10APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. Poll_m10APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. Poll_c10 
42 Posts - 63%
heezulia
APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. Poll_c10APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. Poll_m10APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. Poll_c10APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. Poll_m10APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. Poll_c10APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. Poll_m10APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 8:58 pm

ஒரு சின்ன விளையாட்டு.

நாளை நடைபெற இருக்கின்ற April Fools தினத்தை கொண்டாடும் வகையில் நம்மில் ஒருவரை சிறப்பு விருந்தினராக தேர்ந்தெடுக்க இந்த விளையாட்டை விளையாடுவோம்.... முடிவுகள் சரியாக இன்று இரவு 12.00 மணிக்கு அறிவிக்கப்படும். ஓகே வா?

சரி விளையாட்டுக்கு வருவோம்.

இந்த திரியில் பார்க்கும் எல்லோரும் ஒரு கேள்வியை கேட்கவேன்டும். இப்படியே கேள்விக்கேட்டுக்கிட்டே போகனும்.. எந்த துறையாக இருந்தாலும், நையாண்டியாக இருந்தாலும் பரவாயில்லை...

விதிமுறை:
1. இந்த திரியில் வருபவர்கள் ஒரு கேள்வி கேட்கவேண்டும். கேள்விக்கு முன் பொதுவாக இந்த திரி பற்றி சில வரிகளில் தங்கள் கருத்தை பதியலாம், இல்லையென்றாலும் பரவாயில்லை

2. மற்றவர்கள் கேள்விகளுக்கு நேரடியாககோ மறைமுகமாகவோ பதில் தரக்கூடாது. அப்படி தந்தால் நீங்க அவுட்.

3. மற்றவர்கள் பதிவை கோட் செய்து அரட்டை செய்ய கூடாது,அப்படி செய்தால் நீங்க அவுட்.

4. கேள்வி கேட்காமல் வெறும் கருத்து மட்டும் பதிந்தாலும் அவட்

5.திரியை எட்டி பார்த்துட்டு எதுவும் பதியாமல் போனாலும் அவுட். எப்படி கண்டுபிடிப்பேன்னு பார்க்குறீங்களா? (அது சஸ்பென்ஸ்)

6. தங்கள் பதிவை இன்று இரவுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்திக்கொள்ளலாம், மேலும் எத்தனை பதிவுகள் வேன்டுமானாலும் பதியலாம், ஆனால் அத்தனையும் விதிமுறைப்படி கேள்விகளாய் தான் இருக்கனும்.

7. ஒன்றுக்கு மேட்பட்ட சிறப்பு விருந்தினர்கள் சிக்கினால் அவர்கள் அனைவருக்கும் நாளை பாராட்டு விழா நடைபெறும்.

8. இந்த திரியில் பதிவிடுவதன் மூலம் நீங்கள் இந்த விளையாட்டுக்கு முழு சம்மதம் தெரிவிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளப்படும்...

ரெடி ஆட்டம் ஆரம்பிக்கிறது... அருமையான தலைவரை நாளை முழுவதும் கலாய்க்க இன்றே ஆட்டத்தில் இறங்குவோம்.

(நண்பர்களே இது முழுக்க முழுக்க ஒத்த கருத்துடைய நண்பர்களே விளையாடனும், யாரும் கோவிச்சிக்க கூடாது, தவறாக எடுத்துக்க கூடாது. எல்லாம் ஒரு டைம் பாஸ் ஜாலிக்கு தான்) ஓகேவா?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 9:07 pm

நான் முதலில் விளையாட்டை ஆரம்பிக்கிறேன்:

கேள்வி : இந்த வருட ஐ.பி.எல் ஆட்டத்தில் யாரு கோப்பையை வெல்வார்கள்??

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 9:08 pm

அம்மா சசி அக்கா தோட்டத்த விட்டு போனதும்
தமிழ்நாடே மின்சாரம் இல்லாம இருண்டு போச்சாமே?
இப்ப வந்தவுடன் மின்சாரம் வந்திடுச்சுங்களாம்மா?




ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Mar 31, 2012 9:28 pm

இல்லயே ஈகரை நல்ல தானே இருக்கு!!!



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sat Mar 31, 2012 9:32 pm

அய்யோ சத்தியமாக நான் இல்லை.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Mar 31, 2012 10:53 pm

ஒருவரை முட்டாள் ஆக்குமாறு கேள்வி கேட்டால் நாம் புத்திசாலி தானே?



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 11:11 pm

முட்டாள்கள் தினத்தை ஏன் அறிவாளிகள் கொண்டாடனும்?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 11:14 pm

ராரா தில்லோட இந்த திரிக்கு வருவாரா?




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 11:21 pm

ஆட்டத்துல கெலிச்சா பட்டம் கிடைக்கும் ஆனா பரிசு என்ன கிடைக்கும்?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 11:26 pm

அதி இடம் தெறியாம சுத்துறாங்க, கண்டுபிடிச்சு இங்க வருவாங்களா?




Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக