ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 T.N.Balasubramanian

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by யினியவன் on Fri Mar 23, 2012 2:45 pm

டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்


நண்பர்களே - இங்கு நீங்களும் உங்கள் சொந்த சரக்கு - கற்பனை டயலாக்ஸ அவுத்து விடுங்க...

__________________

காதலன்: எனக்கு ஒரு பிளையிங் கிஸ்ஸாவது குடேன்

காதலி: முடிஞ்சவரை ட்ரை பண்ணி தர்றேன் - ம்ம்மா

காதலன்: அதத் தான் கொஞ்சம் சிரிச்சிட்டே குடேன் - பாக்கறவங்க காறித் துப்பறேன்னு நெனச்சுக்குவாங்கல்ல

-------------------------

காதலன்: ஏய் நீ ரொம்ப அழகா இருக்க

காதலி மைன்ட் வாய்ஸ்: நமக்குன்னு சிக்குது பாரேன் - கண்ணவிஞ்ச கேசெல்லாம்

------------------------

காதலி: ஒரு தடவையாவது என்ன படத்துக்கு கூட்டிட்டு போயேன்

காதலன்: இரும்மா ராமராஜன் புதுப் படம் வருதாம் கூட்டிட்டு போறேன்

காதலி: அந்தப் படத்த வெட்டினரி ஆஸ்பத்திரிலையா ரிலீஸ் பண்றாங்க?

காதலன்: அதுக்கென்ன - நமக்கு அவரு படம்தான் வசதி

காதலி: எப்படி?

காதலன்: அவருதான் ஆடு மாடோட பாட்டுப் பாடிட்டே இருப்பாரு - நம்மள டிஸ்டர்ப் பண்ண மாட்டாரு

___________________



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by ஜாஹீதாபானு on Fri Mar 23, 2012 2:46 pm

காதலன்: ஏய் நீ ரொம்ப அழகா இருக்க

காதலி மைன்ட் வாய்ஸ்: நமக்குன்னு சிக்குது பாரேன் - கண்ணவிஞ்ச கேசெல்லாம்
அண்ணா சூப்பர் ......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30020
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by ரா.ரா3275 on Fri Mar 23, 2012 2:47 pm

அடடா...சூப்பர்...சூப்பர்... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

///காதலன்: எனக்கு ஒரு பிளையிங் கிஸ்ஸாவது குடேன்

காதலி: முடிஞ்சவரை ட்ரை பண்ணி தர்றேன் - ம்ம்மா

காதலன்: அதத் தான் கொஞ்சம் சிரிச்சிட்டே குடேன் - பாக்கறவங்க காறித் துப்பறேன்னு நெனச்சுக்குவாங்கல்ல///

இது பின்னிப் பெடலெடுக்குது நண்பரே...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by யினியவன் on Fri Mar 23, 2012 2:57 pm

வாத்தியார்: டேய் மணி மணி என்னடா?

மணி மைன்ட் வாய்ஸ்: மணி பாக்கத் தெரியாத இவர்ட்ட படிச்சு நா எத எத பாக்கனுமோ?

மணி: சார் 11 மணி சார் - ப்ரேக் டைம் (மைன்ட் வாய்ஸ் - நீங்க அந்த உளுத்து போன எலி வடை சாப்பிடற டைம் சார்)



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by ரா.ரா3275 on Fri Mar 23, 2012 3:01 pm

கொலவெறி wrote:வாத்தியார்: டேய் மணி மணி என்னடா?

மணி மைன்ட் வாய்ஸ்: மணி பாக்கத் தெரியாத இவர்ட்ட படிச்சு நா எத எத பாக்கனுமோ?

மணி: சார் 11 மணி சார் - ப்ரேக் டைம் (மைன்ட் வாய்ஸ் - நீங்க அந்த உளுத்து போன எலி வடை சாப்பிடற டைம் சார்)

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by இரா.பகவதி on Fri Mar 23, 2012 3:05 pm

குருவே சூப்பர்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by யினியவன் on Fri Mar 23, 2012 3:13 pm

பகவதி: ரொம்ப பசிக்குதே - சோறும் கொண்டு வரலியே

பானு: நா செஞ்ச தக்காளி சாதம் இருக்கு - தரட்டுமா?

பகவதி: ராரா அந்த பாலிடால் பாட்டில எடுங்க - அதுவே பெட்டரு

ராரா: தீந்திடுச்சு பகவதி - பானு தக்காளி சாதத்துக்கு பயந்து நா குடிச்சிட்டேன் அத



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by யினியவன் on Fri Mar 23, 2012 3:21 pm

நீதிபதி: மரண தண்டனை கைதியிடம் - உங்கள் கடைசி ஆசை என்ன?

கைதி: என்ன தூக்கில் போடக் கூடாது, விஷ ஊசி போட்டுக் கொல்லக் கூடாது

நீதிபதி: இன்னிலேருந்து இவருக்கு வரும் மூன்று தினங்கள் டிஆர் படமும், ராமராஜன் படமும் தொடர்ந்து காண்பிக்க உத்தரவிடுகிறேன்

கைதி: அய்யா எசமானே - என்ன இன்னிக்கே தூக்கில போட்ருங்க - உங்களுக்கு புண்ணியமா போவும்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by ஜாஹீதாபானு on Fri Mar 23, 2012 3:24 pm

கொலவெறி wrote:பகவதி: ரொம்ப பசிக்குதே - சோறும் கொண்டு வரலியே

பானு: நா செஞ்ச தக்காளி சாதம் இருக்கு - தரட்டுமா?

பகவதி: ராரா அந்த பாலிடால் பாட்டில எடுங்க - அதுவே பெட்டரு

ராரா: தீந்திடுச்சு பகவதி - பானு தக்காளி சாதத்துக்கு பயந்து நா குடிச்சிட்டேன் அத

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
உங்கள மிஞ்ச ஆளில்லை அண்ணா அருமையிருக்கு



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30020
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by இரா.பகவதி on Fri Mar 23, 2012 3:25 pm

பகவதி: ரொம்ப பசிக்குதே - சோறும் கொண்டு வரலியே

பானு: நா செஞ்ச தக்காளி சாதம் இருக்கு - தரட்டுமா?

பகவதி: ராரா அந்த பாலிடால் பாட்டில எடுங்க - அதுவே பெட்டரு

ராரா: தீந்திடுச்சு பகவதி - பானு தக்காளி சாதத்துக்கு பயந்து நா குடிச்சிட்டேன் அத

எப்படி குருவே எங்க மூணுபேர் மைண்ட்வொய்ஸ் கண்டுபிடிச்சிங்க
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by யினியவன் on Fri Mar 23, 2012 3:41 pm

அதி: சிவாண்ணா இங்க ஈகரைல அரட்டை அடிக்க கூடாதான்னா?

சிவா: யார் சொல்றது அப்படி?

அதி: அப்படித் தான் எனக்கு தெரியுதுன்னா

சிவா: அரட்டை அடிக்க கூடாதுன்னா அப்புறம் நா என்ன பண்றது? எப்பவும் அதத் தான செஞ்சிட்டு இருக்கேன் நானு (மைன்ட் வாய்ஸ் - அப்பவே அம்மா சொன்னாங்க - டேய் வெட்டி அரட்டை அடிக்கறத விட்டுட்டு உருப்படப் பாருன்னு - நா கேக்கலியே)

அதி: உருப்படாத அண்ணா - அப்ப சரின்னா ரொம்ப சந்தோஷம் - எனக்கும் அரட்டை அடிக்க மட்டுந்தான் தெரியும் சியர்ஸ்

சிவா: மைன்ட் வாய்ச கூட கண்டுபிடிக்கற கூட்டமாவுல்ல இருக்கு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by அதி on Fri Mar 23, 2012 3:47 pm

கொலவெறி wrote:பகவதி: ரொம்ப பசிக்குதே - சோறும் கொண்டு வரலியே

பானு: நா செஞ்ச தக்காளி சாதம் இருக்கு - தரட்டுமா?

பகவதி: ராரா அந்த பாலிடால் பாட்டில எடுங்க - அதுவே பெட்டரு

ராரா: தீந்திடுச்சு பகவதி - பானு தக்காளி சாதத்துக்கு பயந்து நா குடிச்சிட்டேன் அத
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by இரா.பகவதி on Fri Mar 23, 2012 3:49 pm

அதி உனக்கு தக்காளி சாதம் வேணுமா கண்ணு ,
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by ஜாஹீதாபானு on Fri Mar 23, 2012 3:52 pm

கொலவெறி wrote:அதி: சிவாண்ணா இங்க ஈகரைல அரட்டை அடிக்க கூடாதான்னா?

சிவா: யார் சொல்றது அப்படி?

அதி: அப்படித் தான் எனக்கு தெரியுதுன்னா

சிவா: அரட்டை அடிக்க கூடாதுன்னா அப்புறம் நா என்ன பண்றது? எப்பவும் அதத் தான செஞ்சிட்டு இருக்கேன் நானு (மைன்ட் வாய்ஸ் - அப்பவே அம்மா சொன்னாங்க - டேய் வெட்டி அரட்டை அடிக்கறத விட்டுட்டு உருப்படப் பாருன்னு - நா கேக்கலியே)

அதி: உருப்படாத அண்ணா - அப்ப சரின்னா ரொம்ப சந்தோஷம் - எனக்கும் அரட்டை அடிக்க மட்டுந்தான் தெரியும் சியர்ஸ்

சிவா: மைன்ட் வாய்ச கூட கண்டுபிடிக்கற கூட்டமாவுல்ல இருக்கு
என்னமா கலக்குரிங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இப்போ தான் உங்க பதிவுல முதல் முறையா ஒரு ஸ்மைலி போட்டிருக்கிங்க மகிழ்ச்சி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30020
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by அதி on Fri Mar 23, 2012 3:57 pm

@இரா.பகவதி wrote:அதி உனக்கு தக்காளி சாதம் வேணுமா கண்ணு ,
ஒரேடியா பானு செய்த தக்காளி சாதத்தைக் கொடுத்து உலகத்தை விட்டே என்னை அனுப்பும் அளவுக்கு உங்களுக்கு அப்படியென்ன கோவம் பகவதி என்மேல்?
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by அதி on Fri Mar 23, 2012 4:01 pm

@ஜாஹீதாபானு wrote:இப்போ தான் உங்க பதிவுல முதல் முறையா ஒரு ஸ்மைலி போட்டிருக்கிங்க மகிழ்ச்சி
இதையெல்லாமா கவனிக்குறீங்க?
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by ஜாஹீதாபானு on Fri Mar 23, 2012 4:04 pm

@அதி wrote:
@ஜாஹீதாபானு wrote:இப்போ தான் உங்க பதிவுல முதல் முறையா ஒரு ஸ்மைலி போட்டிருக்கிங்க மகிழ்ச்சி
இதையெல்லாமா கவனிக்குறீங்க?
நான் போலீஸ்காரர் பேத்தி ... புன்னகை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30020
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by அதி on Fri Mar 23, 2012 4:08 pm

@ஜாஹீதாபானு wrote:நான் போலீஸ்காரர் பேத்தி ... புன்னகை
அதனால் கொலை எங்கே நடந்தாலும் கவனிப்பேன் என்று சொல்ல வருகிறீர்களா? அருவாள் அண்ணா காமெடி பண்ணி நம்மைக் கொல்லுவது......உயிர் கொலை செய்வதை விட பெரிய குற்றம் என்கிறீர்களா? ஒன்னும் புரியல
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by இரா.பகவதி on Fri Mar 23, 2012 4:09 pm

ஒரேடியா பானு செய்த தக்காளி சாதத்தைக் கொடுத்து உலகத்தை விட்டே என்னை அனுப்பும் அளவுக்கு உங்களுக்கு அப்படியென்ன கோவம் பகவதி என்மேல்?

உங்கள் மீது கொஞ்சம் இரக்கம் காட்டி உங்களுக்கு பாட்டி செய்த தக்காளி ஊர்காயை உனக்கு அளிக்கலாம் என உள்ளேன் , அவர்கள் வீட்டில் சோதனை செய்வதற்கு குரங்கு , எலி ஏதும் இல்லையாம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by ஜாஹீதாபானு on Fri Mar 23, 2012 4:10 pm

@அதி wrote:
@ஜாஹீதாபானு wrote:நான் போலீஸ்காரர் பேத்தி ... புன்னகை
அதனால் கொலை எங்கே நடந்தாலும் கவனிப்பேன் என்று சொல்ல வருகிறீர்களா? அருவாள் அண்ணா காமெடி பண்ணி நம்மைக் கொல்லுவது......உயிர் கொலை செய்வதை விட பெரிய குற்றம் என்கிறீர்களா? ஒன்னும் புரியல
நல்லா தானே போயிட்டிருக்கு அதி .......... என்ன கொடுமை சார் இது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30020
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by யினியவன் on Fri Mar 23, 2012 4:10 pm

@ஜாஹீதாபானு wrote:
@அதி wrote:
@ஜாஹீதாபானு wrote:இப்போ தான் உங்க பதிவுல முதல் முறையா ஒரு ஸ்மைலி போட்டிருக்கிங்க மகிழ்ச்சி
இதையெல்லாமா கவனிக்குறீங்க?
நான் போலீஸ்காரர் பேத்தி ... புன்னகை
ஆமா பண்ற சமையல்ல மட்டும் கவனத்த வெக்க மாட்டாங்க.

அது சரி சாப்பிடறவங்க தான கவனமா இருக்கணும்? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by யினியவன் on Fri Mar 23, 2012 4:12 pm

@இரா.பகவதி wrote:
ஒரேடியா பானு செய்த தக்காளி சாதத்தைக் கொடுத்து உலகத்தை விட்டே என்னை அனுப்பும் அளவுக்கு உங்களுக்கு அப்படியென்ன கோவம் பகவதி என்மேல்?

உங்கள் மீது கொஞ்சம் இரக்கம் காட்டி உங்களுக்கு பாட்டி செய்த தக்காளி ஊர்காயை உனக்கு அளிக்கலாம் என உள்ளேன் , அவர்கள் வீட்டில் சோதனை செய்வதற்கு குரங்கு , எலி ஏதும் இல்லையாம்
அவங்களே அதுக்கு பயந்து தான பேர் மாத்திட்டு இங்க இருக்காங்க.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by இரா.பகவதி on Fri Mar 23, 2012 4:14 pm

குருவே பூலிஷ் அப்பிடினா என்ன அற்தம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by அதி on Fri Mar 23, 2012 4:17 pm

@இரா.பகவதி wrote:உங்கள் மீது கொஞ்சம் இரக்கம் காட்டி உங்களுக்கு பாட்டி செய்த தக்காளி ஊர்காயை உனக்கு அளிக்கலாம் என உள்ளேன் , அவர்கள் வீட்டில் சோதனை செய்வதற்கு குரங்கு , எலி ஏதும் இல்லையாம்
பழகின பாவத்துக்காக என்னிடம் கொஞ்சம் இரக்கம் காட்ட கூடாதா நீங்கள்?
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by அதி on Fri Mar 23, 2012 4:18 pm

@ஜாஹீதாபானு wrote:நல்லா தானே போயிட்டிருக்கு அதி .......... என்ன கொடுமை சார் இது
அது இருக்கட்டும்....அருவாள் அண்ணாவை அண்ணா அண்ணா என்று நீங்களே அழைக்கிறீர்களே? அவர் உங்களை விட வயதில் பெரியவரா?
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum