புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Poll_c10அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Poll_m10அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Poll_c10அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Poll_m10அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Poll_c10 
204 Posts - 50%
ayyasamy ram
அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Poll_c10அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Poll_m10அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Poll_c10அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Poll_m10அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
T.N.Balasubramanian
அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Poll_c10அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Poll_m10அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Poll_c10 
8 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 24, 2012 7:55 pm

அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Tamil_News_large_433166
சென்னை: ""அமெரிக்க தீர்மானம் நீர் மோர் என்றால், இந்தியாவினுடைய தலையீடு அதில் மேலும் தண்ணீரை சேர்த்து நீர்த்து போக செய்துவிட்டது. இலங்கை குற்றவாளி கூண்டில் நிறுத்தப் பட வேண்டும் என்ற போக்கை மாற்றி, அதை அப்பாவி நாடாக கருதுகிற அணுகுமுறையையே, இந்திய அரசு மேற்கொண்டுள்ளது'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: ஆள் கடத்தல், ஆட்களை காணாமல் செய்வது, கொலை செய்வது போன்ற காரியங்களில், ஒரு அரசே ஈடுபட்டால் அது மனித உரிமை மீறலாகும். போரில் சரண் அடைய வந்தவர்களை சுட்டுக்கொல்வதோ, போரில்லாத பகுதி என்று அறிவித்து அங்கு மக்களை சேர்த்து அவர்கள் மீது குண்டு போடுவதோ, மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதோ போர்க்குற்றம் ஆகும். கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அரசு, தமிழின படுகொலையை செய்ததன் மூலம், இத்தகைய குற்றங்களை செய்துள்ளது. இலங்கை புரிந்துள்ள இந்த குற்றங்களை, ஐ.நா., மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும்என,அமெரிக்காவால் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதில், இந்தியா தலையிட்டு, ஐ.நா., மனித உரிமை கவுன்சில் தன் விருப்பத்திற்கு ஆலோசனை கூறவோ அல்லது பிரதிநிதிகளை நேரடியாக அனுப்பவோ கூடாதென்றும், இலங்கை அரசின் சம்மதத்தை பெற்றபிறகு, ஐ.நா., செயல்படவேண்டும் என்றும் தீர்மானத்தை திருத்தியுள்ளது. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின்படி, ஐ.நா., மனித உரிமைக்குழு எதை செய்தாலும், அதை இலங்கை அரசு ஒப்புக்கொள்ள வேண்டும், என்று இருந்தது. ஆனால், இந்தியாவின் திருத்தம், இலங்கை அரசின் சம்மதம் இன்றி, ஐ.நா., மனித உரிமைக்குழு எதையும் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவும், இந்தியாவை தன் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கருதி, திருத்தப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட அனுமதிக்ககூடாது என்றும், அந்நாட்டின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்தியா காரணம் கற்பித்துள்ளது. இறையாண்மை என்பதன் மூலம், தன் சொந்த மக்களை கொன்று குவிப்பதற்கு எந்த அரசையும் அனுமதிக்ககூடாது. அமெரிக்க தீர்மானம் நீர் மோர் என்றால், இந்தியாவினுடைய தலையீடு அதில் மேலும் தண்ணீரை சேர்த்து நீர்த்து போக செய்துவிட்டது. இலங்கை குற்றவாளி கூண்டில் நிறுத்தப் பட வேண்டும் என்ற போக்கை மாற்றி, அதை அப்பாவி நாடாக கருதுகிற அணுகுமுறையையே, இந்திய அரசு மேற்கொண்டது. தீர்மானத்தை திருத்தியதன் மூலம், தங்களுக்கு இந்தியா மிகப்பெரிய சலுகையை செய்துள்ளதாக, இலங்கை அதிகார வர்க்கம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம், இலங்கை அரசு உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாகவில்லை என்றாலும், கண்காணிப்பிற்கு ஆளாகியுள்ளது என்பது திருப்தியளிக்கிறது. இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தினமலர்..!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 7:59 pm

எது எப்படியோ? அவனவன் செய்யுறதுக்கு ஏத்தாற்போல அனுபவிச்சிக்குவானுங்க

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Mar 24, 2012 8:19 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! 1357389அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! 59010615அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Images3ijfஅமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 24, 2012 8:47 pm

தமிழர்கள் கண்ணீர் விட்ட காலம் போயே போச்சு
இப்ப அவனுங்கள கண்ணீர் விட வைக்கணும் கேப்டன்
அதுக்கு பக்க பலமா இருந்து ஆக வேண்டியத கவனிங்க

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 24, 2012 10:52 pm

கேப்டன் பேசுரதில்யும் அர்த்தம் இருக்கே... ஆனா எங்கேயோ இடிக்குதே... நீர்ங்கராரு.. நீர்மோர்ங்கராரு... ஒன்னுமே புரியல... ரிலாக்ஸ் அய்யோ, நான் இல்லை

அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Aஅமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Aஅமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Tஅமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Hஅமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Iஅமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Rஅமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Aஅமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!! Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக