ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 SK

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

ஆதார் காட்டுங்க....!!
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 Dr.S.Soundarapandian

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 SK

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 Dr.S.Soundarapandian

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 Dr.S.Soundarapandian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

திரைப் பிரபலங்கள்
 heezulia

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 மூர்த்தி

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கணக்கும் என் பிணக்கும் !!!!

View previous topic View next topic Go down

கணக்கும் என் பிணக்கும் !!!!

Post by balakarthik on Sat Mar 24, 2012 2:45 pm

கணக்குப் பாடத்தில் நான் பிறவி ஊனம் என்று சொல்வது மிகையாக இருக்கும். கணக்கு, என் ஜாதகத்தில் அமைந்த பரிகாரம் இல்லாத தோஷம் என்று சொன்னால் கொஞ்சம் டிப்ளமேட்டிக்காக இருக்கும்.

மனக்கணக்கு என்றொரு பீரியட் ஒன்ணாங்கிளாஸில்.

“ஊங்கிட்ட ஆறு முறுக்கு இருக்கு அதுல ரெண்டை என் கிட்ட குடுத்துட்டா உங்கிட்ட எத்தனை முறுக்கு இருக்கும்?” என்று டீச்சர் கேட்ட போது,

‘என்ன இத்தனை சுலபமாக ஒரு கணக்கு!’ என்று நினைத்த படி கையை உயர்த்தினேன்.

“சொல்லு” என்றார்.

“ரெண்டு முறுக்கு கம்மியா இருக்கும்” என்றேன்.

மடேர், மடேர் என்று தலையில் அறைந்து கொண்டு,

“என்னத்தான் அடிச்சிக்கணும்… என்னத்தான் அடிச்சிக்கணும்” என்று டீச்சர் நொந்து போனபோது, சாட்டையால் அடித்துக் கொள்ளும் பிச்சைக்காரனைப் பார்க்கிற மாதிரி பிரமிப்போடு பார்த்துக் கொண்டு நின்றேன்.

கொஞ்சம் பெரிய கிளாஸ் வந்ததும்,

“ஒரு வண்டியும் மாடும் சேர்ந்து ஐநூற்றி நாற்பது ரூபாய். மாட்டின் விலை முன்னூறு ரூபாய் என்றால் வண்டியின் விலை என்ன?” என்கிற கணக்கைப் போட்டார்.

எல்லாரும் ‘வழி எழுதி’ கணக்கைப் போட ஆரம்பிக்க நான் மட்டும் சிந்தனையில் ஆழ்ந்தேன். மாடு இல்லாமல் வண்டியை வாங்கி என்னத்தைக் கிழிப்பது? இரண்டும் சேர்ந்து என்ன விலை என்பது தெரிந்ததுமே வாங்கித் தொலைய வேண்டியதுதானே? மாடு மட்டும் என்ன விலை என்று தெரிந்து கொண்டது எதற்கு? அதை மட்டும் வாங்கவா? மாட்டை மட்டும்தான் வாங்குவது என்பது முடிவாகிவிட்டால் வண்டி என்ன விலையாக இருந்தால் என்ன? வண்டி மட்டும்தான் வாங்குவது என்று முடிவானால், மாட்டின் விலையைத் தெரிந்து கொள்வதற்கு பதில் வண்டி விலையையே தெரிந்து கொண்டிருக்கலாமே? ஒரு பொருளை வாங்கப் போகும் போது இத்தனை கஷ்டங்களை எதற்காக இழுத்து விட்டுக் கொள்ள வேண்டும்?

சுரீரென்று முதுகில் ஒரு பிரம்படியும், தொடர்ந்து “கணக்கைப் போடச் சொன்னா பெரிய்ய விஞ்ஞானி மாதிரி மோட்டு வளையப் பாத்துகிட்டு இருக்கே” என்கிற விமர்சனமும் என்னைச் சிந்தனையிலிருந்து விடுவிக்கும்.

பத்தாங்கிளாஸில் சைன் தீட்டா, காஸ் தீட்டா, டேன் தீட்டா என்றெல்லாம் வாத்தியார் சொல்லும் போது “எது தீட்டா இருந்தாலும் போய் மூணு நாள் கொல்லைப் பக்கம் உக்கார வேண்டியதுதானே?” என்று நினைப்பேன்.

ஜியாமெட்ரியில் ஒரு நேர்க்கோட்டை இரண்டு சமபாகங்களாகப் பிரிக்கிற வேலையைச் செய்து அதற்கு வரைமுறை எழுது என்பார்கள். ஸ்கேலை எடுத்து அளந்து பார்த்து இரண்டால் வகுத்தால் போயிற்று, அதற்கு ஏன் இப்படி காம்பஸை எடுத்து ஆர்க் வெட்டி அதை அதை இணைத்து பிராணனை விட வேண்டும் என்று நினைப்பதோடு இல்லாமல் கேட்கவும் கேட்பேன்.

“வெரி குட், கேள்வி கேட்கிறப்பதான் ஒரு விஷயத்தை நல்லாக் கத்துக்க முடியும்” என்று என்னை ஊக்குவித்து ஆசிரியர் பதில் சொல்ல ஆரம்பிப்பார்.

“ஸ்கேல் இல்லைன்னாலும் பிரிக்கத் தெரியணும்”

“ஸ்கேல் ஜாமெண்ட்ரி பாக்ஸ் குள்ள இருக்கும். ஜாமெண்ட்ரி பாக்ஸே இல்லைன்னா காம்பஸ் மட்டும் எங்கிருந்து வரும்?”

“சரி, ஸ்கேலோட உதவி இல்லாமயே பண்ணத் தெரிஞ்சிக்கணும்ன்னா?”

“ஆர்க்கை இணைக்க ஸ்கேல் வெச்சிதான கோடு போடறோம்? அப்ப ஸ்கேலை யூஸ் பண்றமே?”

இதற்கப்புறம் அவருக்குப் பொறுமை போய்விடும்.

“உன் செவிட்டுல அறையறதும் நீ வாயை மூடறதும் சைமல்டேனியஸ் ஆகாம செப்பரேட்டா நீயே மூடிக்க” என்பது அவருடைய கன்க்ளுடிங் ஸ்டேட்மெண்ட்டாக இருக்கும்.

இப்ப சொல்லுங்கள், இது தோஷமா, ஊனமா? அன்பு மலர் அன்பு மலர்ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கணக்கும் என் பிணக்கும் !!!!

Post by யினியவன் on Sat Mar 24, 2012 3:17 pm

சூப்பருங்க

"பத்தாங்கிளாஸில் சைன் தீட்டா, காஸ் தீட்டா, டேன் தீட்டா என்றெல்லாம் வாத்தியார் சொல்லும் போது “எது தீட்டா இருந்தாலும் போய் மூணு நாள் கொல்லைப் பக்கம் உக்கார வேண்டியதுதானே?” என்று நினைப்பேன்"

இது ஒன்னே போதும் பாலா கணக்குல ரொம்ப நீட்டுன்னு. நானும் உங்கள மாதிரியே தான்.

நீ நல்லா கணக்க போடுவியான்னு வாத்தியாரு கேட்டாரு - அந்த அத்த தண்டி கணக்கு புக்க அவரு தலையிலேயே போட்டுட்டேன் பாலா.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கணக்கும் என் பிணக்கும் !!!!

Post by ஜாஹீதாபானு on Sat Mar 24, 2012 3:22 pm

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருதுavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30101
மதிப்பீடுகள் : 7015

View user profile

Back to top Go down

Re: கணக்கும் என் பிணக்கும் !!!!

Post by உதயசுதா on Sat Mar 24, 2012 3:23 pm

ஐய்யோ பாலா எப்படி நீ இப்படி எல்லாம் யோசிக்கிற?
காயத்ரி பாவம்.அவங்களையும் இப்படிதான் ஜோக் சொல்லி வயிறு வலிக்க சிரிக்க வைப்பியோ
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கணக்கும் என் பிணக்கும் !!!!

Post by ஹர்ஷித் on Sat Mar 24, 2012 3:32 pm

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது என்னை,.நன்றி பதிவிர்க்கு. மகிழ்ச்சி
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: கணக்கும் என் பிணக்கும் !!!!

Post by அதி on Sat Mar 24, 2012 3:36 pm

நீங்களும் பள்ளியில் லாஸ்ட் பெஞ்ச்சைத் தான் தேய்த்துக் கொண்டிருந்தீர்களா அண்ணா.....சேம் பின்ச்‌
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: கணக்கும் என் பிணக்கும் !!!!

Post by balakarthik on Sat Mar 24, 2012 4:55 pm

அது சரி இங்க கணக்குல புலி நிறையா பேரு இருக்காங்கணு கேள்வி பட்டேனே :வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கணக்கும் என் பிணக்கும் !!!!

Post by கேசவன் on Sat Mar 24, 2012 5:32 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: கணக்கும் என் பிணக்கும் !!!!

Post by அசுரன் on Sat Mar 24, 2012 5:50 pm

ஆல் முருகாஸ் ஒய் லாஃப்பிங் சுட்டுத்தள்ளூ!

கணக்கில் இதுபோன்ற விசயங்கள் எல்லாம் நம் நுண்ணறிவை வளர்க்க உதவும் என்பதால் இப்படி பிரிச்சி மேஞ்சால் தான் பிற்காலத்தில் ப்ளான் ஒர்க்அவுட் பண்ணவும் மற்ற முடிவெடுக்கும் வேலைகளிலும் நம் மூளை மாற்றி யோசிக்கும், இது போகட்டும் நானும் உங்களை போன்று தான் சின்ன வயசில் கணக்கின் மீது இதுபோன்ற கேள்விகளை கேட்டுக்கொண்டும் மற்ற மாணவர்கள் (என்னைப்போல கணக்கில் குறைஞ்ச மதிப்பெண் எடுக்கும்) மத்தியில் ஹீரோயிசம் பண்ணிக்கொண்டு இருப்பேன்

நல்லதொரு அனுபவத்தை எழுதி என் பழைய நினைவுகளை நியாபகப்படுத்திய பதிவு. நன்றிகள்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: கணக்கும் என் பிணக்கும் !!!!

Post by யினியவன் on Sat Mar 24, 2012 5:54 pm

@அசுரன் wrote:ஆல் முருகாஸ் ஒய் லாஃப்பிங் சுட்டுத்தள்ளூ!
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருதுavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கணக்கும் என் பிணக்கும் !!!!

Post by balakarthik on Sat Mar 24, 2012 7:12 pm

@அசுரன் wrote:கணக்கில் இதுபோன்ற விசயங்கள் எல்லாம் நம் நுண்ணறிவை வளர்க்க உதவும் என்பதால் இப்படி பிரிச்சி மேஞ்சால் தான் பிற்காலத்தில் ப்ளான் ஒர்க்அவுட் பண்ணவும் மற்ற முடிவெடுக்கும் வேலைகளிலும் நம் மூளை மாற்றி யோசிக்கும்

ம்க்கும் நானெல்லாம் +1ல ஜெனரல் மேக்ஸுக்கு பயந்து ஈஸியா இருக்குமுணு பிஸ்சுனேஸ் மேக்ச எடுத்து அதிலேயும் அவஸ்த்தைத்தான் பட்டேன் இதுக்கு பேர்தான் ‘சேலை இல்லைன்னு சின்னாயி வீட்டுக்குப் போனா ஈச்சம் பாயைக் கட்டிக்கிட்டு எதிர்ல வந்தாளாம்ன்கிறது’ நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கணக்கும் என் பிணக்கும் !!!!

Post by அசுரன் on Sat Mar 24, 2012 7:40 pm

@balakarthik wrote:
@அசுரன் wrote:கணக்கில் இதுபோன்ற விசயங்கள் எல்லாம் நம் நுண்ணறிவை வளர்க்க உதவும் என்பதால் இப்படி பிரிச்சி மேஞ்சால் தான் பிற்காலத்தில் ப்ளான் ஒர்க்அவுட் பண்ணவும் மற்ற முடிவெடுக்கும் வேலைகளிலும் நம் மூளை மாற்றி யோசிக்கும்

ம்க்கும் நானெல்லாம் +1ல ஜெனரல் மேக்ஸுக்கு பயந்து ஈஸியா இருக்குமுணு பிஸ்சுனேஸ் மேக்ச எடுத்து அதிலேயும் அவஸ்த்தைத்தான் பட்டேன் இதுக்கு பேர்தான் ‘சேலை இல்லைன்னு சின்னாயி வீட்டுக்குப் போனா ஈச்சம் பாயைக் கட்டிக்கிட்டு எதிர்ல வந்தாளாம்ன்கிறது’ நன்றி நன்றி
சேம் குரூப்.. நானும் தான்.. அதே அதே
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: கணக்கும் என் பிணக்கும் !!!!

Post by அருண் on Sat Mar 24, 2012 7:42 pm

பகிர்விற்கு நன்றி! பாலா.!
இதே போல தான் கணக்க கணக்க போட போயி எங்களுக்கு கடைசியில் பிணக்கு தான் ஆகியது..! ஒன்னும் புரியல
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கணக்கும் என் பிணக்கும் !!!!

Post by அசுரன் on Sat Mar 24, 2012 7:44 pm

@அருண் wrote:பகிர்விற்கு நன்றி! பாலா.!
இதே போல தான் கணக்க கணக்க போட போயி எங்களுக்கு கடைசியில் பிணக்கு தான் ஆகியது..! ஒன்னும் புரியல
கணக்க கணக்க அடிக்கடி பண்ணா இப்படிதான் பாடகன்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: கணக்கும் என் பிணக்கும் !!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum