ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 Dr.S.Soundarapandian

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 பழ.முத்துராமலிங்கம்

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

மாரடைப்புஏண்டா என்ன தெரியுமா பெண்கள் பாக்கத்தடை

View previous topic View next topic Go down

மாரடைப்புஏண்டா என்ன தெரியுமா பெண்கள் பாக்கத்தடை

Post by பது on Mon Mar 26, 2012 4:33 pm

காதல் என்பது ரஜனிகாந்த் மாதிரி ஏன் என்றால் அது எப்ப வரும் எப்படி வரும் எண்டு யாருக்கும் தெரியாது
பெண்கள் என்பது சத்தியராஜ் மாதிரி ஏன் என்றால் அவங்க காரக்டரயே புருஞ்சுக்கொள்ள முடியாது
ஆண்கள் என்பது விஜய் மாதிரி ஏன் என்றால் ஒரு வாட்டி முடிவு பண்ணி இறங்கிட்டாங்க அவங்க பேச்ச அவங்களே கேக்கமாட்டாங்க
ஆனா ஆண்கள் எப்பவும் வடிவேல் மாதிரித்தான் இருக்கணும் எதையும் பிளான் பண்ணி பண்ணனும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------
மாரடைப்பு ஏண்டா என்ன தெரியுமா ஒரு அழகான பொண்ணு உங்கள பாத்தா உங்க ரத்தம் சூடாகும் அவள் சிரிச்சா உன் பி‌பி குறையும் உங்க பக்கத்தில வந்தா உங்க இதயத்துடிப்பு விதம் கூடும் அவள் உண்கலப்பாத்து அண்ணா காந்தி நகருக்கு எந்த புஸ்ல போகணும் எண்டு கேட்டா டம் எண்டு ஒரு சத்தம் வஷ்ரூம் அதுக்கு பேர்தான் மாரடைப்பு


Last edited by பது on Mon Mar 26, 2012 4:37 pm; edited 1 time in total

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: மாரடைப்புஏண்டா என்ன தெரியுமா பெண்கள் பாக்கத்தடை

Post by பது on Mon Mar 26, 2012 4:35 pm

பென்கியூனுக்கும் நல்ல பெண்களுக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: மாரடைப்புஏண்டா என்ன தெரியுமா பெண்கள் பாக்கத்தடை

Post by யினியவன் on Mon Mar 26, 2012 4:52 pm

சூப்பர் பது - மாரடைப்பு செம ஆப்புங்கோ. சூப்பருங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மாரடைப்புஏண்டா என்ன தெரியுமா பெண்கள் பாக்கத்தடை

Post by ஜாஹீதாபானு on Mon Mar 26, 2012 4:54 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

@பது wrote:பென்கியூனுக்கும் நல்ல பெண்களுக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா

நீங்களே பதில் சொல்லுங்க சிரிப்பு



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29964
மதிப்பீடுகள் : 6956

View user profile

Back to top Go down

Re: மாரடைப்புஏண்டா என்ன தெரியுமா பெண்கள் பாக்கத்தடை

Post by பது on Mon Mar 26, 2012 4:57 pm

ரெண்டுமே அழிஞ்சு போய்க்கொண்டிருக்கு

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: மாரடைப்புஏண்டா என்ன தெரியுமா பெண்கள் பாக்கத்தடை

Post by ரா.ரா3275 on Mon Mar 26, 2012 4:58 pm

மாரடைப்புச் சத்தம் சூப்பர் பது...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மாரடைப்புஏண்டா என்ன தெரியுமா பெண்கள் பாக்கத்தடை

Post by ந.கார்த்தி on Mon Mar 26, 2012 4:59 pm

சூப்பருங்க சூப்பருங்க
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: மாரடைப்புஏண்டா என்ன தெரியுமா பெண்கள் பாக்கத்தடை

Post by யினியவன் on Mon Mar 26, 2012 5:00 pm

@பது wrote:ரெண்டுமே அழிஞ்சு போய்க்கொண்டிருக்கு
இன்னொரு வித்தியாசமும் இருக்கே - ரெண்டும் தத்தித் தத்தி செல்லும் தத்தைகள்.

பெங்க்வின் இயற்கையிலேயே அப்படி.

பெண்களோ ஏணி மரத்தை காலில் அணிந்து கொண்டு அப்படி ஆயிட்டாங்க.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மாரடைப்புஏண்டா என்ன தெரியுமா பெண்கள் பாக்கத்தடை

Post by பது on Mon Mar 26, 2012 5:03 pm

கொலவெறி wrote:
@பது wrote:ரெண்டுமே அழிஞ்சு போய்க்கொண்டிருக்கு
இன்னொரு வித்தியாசமும் இருக்கே - ரெண்டும் தத்தித் தத்தி செல்லும் தத்தைகள்.

பெங்க்வின் இயற்கையிலேயே அப்படி.

பெண்களோ ஏணி மரத்தை காலில் அணிந்து கொண்டு அப்படி ஆயிட்டாங்க.
முதல்ல பென்கியூனுக்கு பதிலா டைனோசர் எண்டு தான் போடலாம் எண்டு நினச்சன் பிறகு இப்படி போட்டுடன்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: மாரடைப்புஏண்டா என்ன தெரியுமா பெண்கள் பாக்கத்தடை

Post by krishnaamma on Mon Mar 26, 2012 5:03 pm

@பது wrote:ரெண்டுமே அழிஞ்சு போய்க்கொண்டிருக்கு

சோகம் அழுகை அழுகை அழுகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மாரடைப்புஏண்டா என்ன தெரியுமா பெண்கள் பாக்கத்தடை

Post by பது on Mon Mar 26, 2012 5:04 pm

@ரா.ரா3275 wrote:மாரடைப்புச் சத்தம் சூப்பர் பது...
நன்றி ராரா

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: மாரடைப்புஏண்டா என்ன தெரியுமா பெண்கள் பாக்கத்தடை

Post by உமா on Mon Mar 26, 2012 5:04 pm

நான் பார்க்கவில்லை. அய்யோ, நான் இல்லை
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: மாரடைப்புஏண்டா என்ன தெரியுமா பெண்கள் பாக்கத்தடை

Post by பது on Mon Mar 26, 2012 5:05 pm

@உமா wrote:நான் பார்க்கவில்லை. அய்யோ, நான் இல்லை
அதுக்குதான் பெண்கள் பாக்கத்தடை எண்டு சொன்னேன்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: மாரடைப்புஏண்டா என்ன தெரியுமா பெண்கள் பாக்கத்தடை

Post by றினா on Mon Mar 26, 2012 5:15 pm

சூப்பர்...
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: மாரடைப்புஏண்டா என்ன தெரியுமா பெண்கள் பாக்கத்தடை

Post by பது on Mon Mar 26, 2012 5:19 pm

மிருகக்காட்சி சாலைக்கும் முத்யோர் இல்லத்திட்க்கும் என்ன தொடர்பு

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: மாரடைப்புஏண்டா என்ன தெரியுமா பெண்கள் பாக்கத்தடை

Post by ராஜா on Mon Mar 26, 2012 5:21 pm

மாரடைப்பு ஏண்டா என்ன தெரியுமா பெண்கள் பாக்கத்தடை
இதுக்கு என்ன அர்த்தம் எனக்கு புரியலை அநியாயம்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாரடைப்புஏண்டா என்ன தெரியுமா பெண்கள் பாக்கத்தடை

Post by பது on Mon Mar 26, 2012 5:26 pm

பாஸ் பழைய பதிவுகள் அளிஞ்சு போயிட்டு அண்ணா எங்க தளத்தில பெண்களும் இருக்காங்க அவங்க மனம் கோண கூடாது தானே

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum