ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ச‌த்குரு‌வி‌ன் ‌‌சி‌ந்தனைக‌ள்

View previous topic View next topic Go down

ச‌த்குரு‌வி‌ன் ‌‌சி‌ந்தனைக‌ள்

Post by சிவா on Tue Mar 27, 2012 10:07 amநீங்கள் புத்திசாலித்தனம் என அழைப்பதும் படைத்தவன் என அழைப்பதும் வெவ்வேறானதல்ல. படைத்தவன் தூய்மையான புத்திசாலித்தனமாகவே இருக்கிறான் - தர்க்க அறிவை மீறிய புத்திசாலித்தனம்.

உங்கள் வாழ்வை ஒர் உயர் பரிமாணத்தை அடைய படிகட்டாய் பயன்படுத்தினீர்கள் என்றால் நீங்கள் யோகாவில் உள்ளீர்கள் என்று அர்த்தம். உங்கள் வாழ்வை உங்களை பிணைத்துக் கொள்ளவும் துன்பப்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றால் அது கர்மா.

குழந்தைகளை பெறுதல் என்பது இனப்பெருக்கம் செய்வது பற்றி அல்ல, நீங்கள் அடுத்த தலைமுறை மக்களை உருவாக்குகிறீர்கள். இது ஒர் அளப்பரிய பொறுப்பு.

இந்த‌க் கலா‌ச்சாரத்தில் நாம் என்றுமே சொர்க்கத்துக்காக பேராவல் கொள்ளவில்லை, நாம் எப்பொழுதுமே முக்தி அடைவதே பெறும் மதிப்பு உடையது என்று கூறி வந்துள்ளோம். முக்தி தான் லட்சியம்.

இவ்வுலகிலுள்ள சூழ்நிலைகள் மனித விழிப்புணர்வினால் உருப்பெறும் நிலையடையும் வரை நமது பிரச்சனைகளை தீர்க்க இயலாது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ச‌த்குரு‌வி‌ன் ‌‌சி‌ந்தனைக‌ள்

Post by சிவா on Tue Mar 27, 2012 10:07 am

நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதைவிட மற்றொன்றாக உங்களை மாற்றுவது ஆன்மீக பயிற்சிகளின் நோக்கம் அல்ல. மாறாக நீங்கள் உருவாக்கியுள்ள போலி முகங்களை களைவதே அதன் நோக்கம்.

மனிதனாக வாழ்வதன் மகத்துவத்தை உணராததால்தான், மக்கள், அவர்களை மற்றொரு சக்தி வழிநடத்தியோ அல்லது இட்டுச் செல்லவோ வேண்டும் என நினைக்கின்றனர்.

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் படைத்தலின் பாகமாக அல்லாமல் படைத்தவனாகவே உங்களை உணர்ந்தீர்கள் என்றால் பிறகு நீங்கள் உங்களை அறிந்து கொண்டவர்கள் ஆவீர்கள்.

ஒரு மனிதனாய் உங்களால் என்ன செய்ய இயலாதோ அதை நீங்கள் செய்யாவிட்டால் அதில் பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால் உங்களால் என்ன செய்ய இயலுமோ அதை செய்யாவிட்டால் நீங்கள் ஓர் அவலம்.

எல்லா நம்பிக்கைகளும் எங்கோ ஓர் இடத்தில் சுக்குநூறாகும், உண்மை மட்டுமே நிலைத்திருக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ச‌த்குரு‌வி‌ன் ‌‌சி‌ந்தனைக‌ள்

Post by சிவா on Tue Mar 27, 2012 10:08 am

கருணை மட்டுமே மிக‌க் குறைந்த பிணைப்பை ஏற்படுத்தும் ஓர் உணர்வு, மிகுந்த விடுதலையை ஏற்படுத்தும் ஓர் உணர்வு.

ஆன்மீகம் என்றாலே பல பிறவிகள் தேவைப்படும் என மக்கள் ஏன் கருதி வந்தனர் என்றால் அவர்கள் எப்போதும் முயற்சிப்பதும் கைவிடுதாயும் இருப்பதால் தான்.

வழிப்பாட்டை நடிப்பாக செய்தீர்கள் என்றால் அது மிகவும் கொச்சையானது, உங்கள் வாழக்கையில் எல்லாவற்றின் மீதும் வழிப்பாட்டு உணர்வுடன் இருந்தீர்கள் என்றால் அது மிக அழகானது.

இவ்வுலகில் வாழ்ந்து செயல்படுவதற்கு உங்களுக்கு சிலவற்றின் மீது அடையாளம் கொள்ள தேவைப்படலாம். ஆனால் அதுவே நீங்கள் யார் என்பதன் அடிப்படையை ஆதிக்கம் செய்வதாக இருக்கக் கூடாது.

மனிதனின் உண்மையான தகுதிகள் போட்டியின் போது வெளிப்படாது, மனிதனின் உண்மையான தகுதிகள் முழுமையான தளர்வுநிலையில் தான் வெளிப்படும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ச‌த்குரு‌வி‌ன் ‌‌சி‌ந்தனைக‌ள்

Post by சிவா on Tue Mar 27, 2012 10:08 am

உங்கள் மனதின் குப்பைகளை ஒருபுறமாக வைத்துவிட்டு உங்கள் உயிரின் மூலத்திலிருந்து பிறருடன் தொடர்பு கொள்ளும் போது தான் நீங்கள் அன்பு செய்வதற்கும் கருணையாய் இருப்பதற்கும் தகுதியுடையவர் ஆவீர்கள்.

ஒரு நோக்குள்ள ஒருவர், தான் செய்யும் செயலிற்கு தன்னை முழுவதுமாய் வழங்கும் ஒருவர், ஒரு இயல்பான பக்தர் தான்.

வாழ்க்கையைப் பற்றி எந்த அளவிற்கு கருத்தை உருவாக்கிக் கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு வாழ்க்கையை குறைவாக உணர்வீர்கள் மற்றும் வாழ்க்கையை உணரும் வாய்ப்பை அழித்துக் கொள்வீர்கள்.

வாழ்வின் எந்த ஒரு படியிலும், குறிப்பாக ஆன்மீகப் படியில், உங்களுககு தீவிரமும் ஈடுபாடும் இருக்கவில்லை என்றால், நீங்கள் எங்குமே சென்றடைய மாட்டீர்கள்.

சிக்கிப் போவது பற்றிய பயம் உங்களுக்கு இருக்கவில்லை என்றால், எதிலும் முழுமையாக நீங்கள் ஈடுபடலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ச‌த்குரு‌வி‌ன் ‌‌சி‌ந்தனைக‌ள்

Post by சிவா on Tue Mar 27, 2012 10:08 am

நீங்கள சந்தோஷமாகவும் அமைதியாகவும் இருக்கும் போதுதான், உங்கள் உடலும் மனமும் முழு திறனுடனும் முழுமையான செயல்பாட்டுனும் விளங்கும்.

உங்களைச் சுற்றியுள்ள உயிர்களுக்கு என்ன நிகழ்கிறது என்ற அக்கறையில்லாமல் நீங்கள் இருப்பீர்களேயானால் நீங்கள் ஒரு குற்றவாளி.

நீங்கள் இந்த உலகிற்கு செய்யக்கூடிய மிக நல்ல விஷயமே நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதுதான். நீங்கள் இந்த உலகிற்கு செய்யக்கூடிய சிறந்த நன்கொடையே அதுதான்.

படைப்பவனே உங்களுக்குள் இருக்கிறபோது, அனைத்து தீர்வுகளும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன. பிரச்சனைகள் என்பது நீங்கள் உருவாக்கிக் கொள்வதுதான்.

நல்ல பழக்கம் கெட்ட பழக்கம் என்று ஏதுமில்லை; பழக்கம் என்பதே வாழ்க்கையை நீங்கள் விழிப்புணர்வில்லாமல் வாழ்கிறீர்கள் என்பதைத்தான் காட்டுகிறது
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ச‌த்குரு‌வி‌ன் ‌‌சி‌ந்தனைக‌ள்

Post by சிவா on Tue Mar 27, 2012 10:08 am

மனிதராகப் பிறந்தும் உங்களுடைய எல்லையில்லாத் தன்மையை இன்னமும் நீங்கள் உணராது இருப்பீர்களேயானால் மனிதராகப் பிறவியெடுத்ததே வீண்தான்.

தீய சக்தி என்று ஏதுமில்லை. ஞானோதயம் இருக்கிறது, அறியாமை இருக்கிறது, அவ்வளவுதான். தீய சக்தி என்பது அறியாமையின் ஒரு விளைவு மட்டுமே.

பொருள்தன்மை சார்ந்த மனிதன் மற்றவர்களிடம் கடுமையாக இருப்பான், ஆனால் தன் மீது அன்புடன் இருப்பான். ஆன்மீகம் சார்ந்த மனிதனோ தன் மீது கடுமையாக இருப்பான். ஆனால் மற்ற ஒவ்வொருவரிடமும் அன்பாக இருப்பான்.

உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதோ அல்லது இந்த சமூகம் என்ன நினைக்கிறது என்பதோ சமூக சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் அதற்கும் இந்த பிரபஞ்சத்தின் செயல்பாட்டிற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

இந்த பூமியில் நீங்கள் செய்ய முடிந்த மிகவும் உயர்வான ஒரு விஷயம் உங்கள் உச்சபட்ச திறமைக்கேற்ப வாழ்ந்து, அனைத்து கட்டுப்பாடுகளையும் தாண்டி வாழ ஒரு வழி இருக்கிறது என்பதற்கான ஒரு உதாரணமாகத் திகழ்வதுதான்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ச‌த்குரு‌வி‌ன் ‌‌சி‌ந்தனைக‌ள்

Post by சிவா on Tue Mar 27, 2012 10:08 am

பயமும் பாதுகாப்பின்மையும் நீங்களே விழிப்புணர்வில்லாமல் உருவாக்கிக் கொள்பவை. நீங்கள் உருவாக்க வில்லையென்றால் அவை இங்கே இருக்க முடியாது.

அடிப்படையாகவே அன்பு என்பது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் செல்வது.

ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்க்கையில் ஒரு எளிய ஆன்மீக செயலையாவது கடைப்பிடிக்க வேண்டும். அப்படி அவன் கடைப்பிடித்தால், ஒவ்வொரு நாளும் அவன் நன்றாக வாழ்வான் மற்றும் இறுதியில் நன்றாக சாவான்.

பக்தி என்பது நான் என்னும் தன்மை முற்றிலும் இல்லாத நிலை.

முழுமையான நன்றியுணர்வில் ஒரு கணம் இருந்தால் கூட, அது, உங்கள் முழு வாழ்வையே மாற்றும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ச‌த்குரு‌வி‌ன் ‌‌சி‌ந்தனைக‌ள்

Post by சிவா on Tue Mar 27, 2012 10:09 am

அன்பு என்னும் செயல்முறை எப்போதும் விடுதலைக்கான செயல்முறையாக இருக்க வேண்டும், சிக்கிக் கொள்வதற்கான செயல்முறையாக இருக்கக்கூடாது.

ஏன் மனித வாழ்க்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்றால் மனிதர் மட்டுமே ஒவ்வொன்றையும் பகுத்துப் பார்த்து விழிப்புடன் செயல்பட முடியும்.

அர்ப்பணை உணர்வு இல்லாமல் ஒரு செயல் செய்யும் மனிதர், தன் வாழ்க்கையில் எந்த ஒரு மதிப்பான செயலையும் ஒருபோதும் செய்ததில்லை.

உங்களைத் திட்டுபவரைத் திரும்பத் திட்டுவதற்கு உங்களுக்கு எந்த விழிப்புணர்வும் தேவையில்லை. ஆனால் அந்த நேரத்திலும் அமைதி காப்பதற்கு உங்களுக்கு அளவுகடந்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

ஒரே தெய்வீகம் அனைவரிடமும் குடி கொண்டிருக்கையில் எப்படி ஒருவரை நேசிப்பதும் இன்னொருவரை வெறுப்பதுமாக இருக்க முடியும்?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ச‌த்குரு‌வி‌ன் ‌‌சி‌ந்தனைக‌ள்

Post by சிவா on Tue Mar 27, 2012 10:09 am

தான் மற்றவர்களால் நிர்வகிக்கப்படுவதை யாருமே விரும்புவதில்லை. ஆனால் ஒவ்வொருவருமே தன்னை மற்றவர்கள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஏக்கப்படுகிறார்கள்.

விழிப்புணர்வுதான் உயிரோட்டமானது. எந்த அளவு விழிப்புணர்வுடன் இருக்கிறீர்களோ அந்த அளவு உயிரோட்டமாகவும் இருக்கிறீர்கள்.

நாம் இங்கு ஒரு படைப்பாக மட்டும் இருப்பதா அல்லது படைப்பவனாகவே இருப்பதா என்னும் வாய்ப்பு நம்மிடத்தில்தான் இருக்கிறது.

உங்கள் புரிதலை மேம்படுத்தி வாழ்க்கையின் பெரிய பரிமாணத்தை உணர நீங்கள் இந்த மஹா சிவராத்திரியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு எனது ஆசிகள் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.

'இப்போது' என்பது மட்டுமே உண்மையில் இருக்கிறது. இந்த கணத்தை எப்படிக் கையாள்வது என்று நீங்கள் தெரிந்து கொண்டு விட்டால், ஆதி அந்தமற்றததைக்கூட நீங்கள் கையாளத் தெரிந்து கொள்வீர்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ச‌த்குரு‌வி‌ன் ‌‌சி‌ந்தனைக‌ள்

Post by சிவா on Tue Mar 27, 2012 10:09 am

ஏதோ ஒன்று நடந்தேயாக வேண்டும் என்று நீங்கள் உறுதியாக விரும்பும்பட்சத்தில், நம்பமுடியாத விஷயங்களைக் கூட சாதிக்க முடியும்.

எதைத் தேர்ந்தெடுப்பது என்று உங்களுக்குத் தெரியாதபோது, உங்கள் வசமுள்ள ஒவ்வொன்றிலுமே முழு ஈடுபாட்டுடன் இருங்கள். பின்பு உங்கள் வாழ்க்கையே உங்களுக்குத் தேவையானதை சரியாகத் தேர்ந்தெடுக்கும், அது எப்போதும் தவறு செய்யாது.

ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றுமே அனேகமாக ஒரு உதாரணத்தை வைத்துதான் கற்றுக் கொள்கிறது. எனவே நீங்கள் மகிழ்ச்சிக்கான ஒரு உதாரணமாகத் திகழாமல், மகிழ்ச்சியைப் பற்றி வெறுமனே பேசுபவராக மட்டுமே இருந்தால், அது எந்தவிதத்திலும் பலன் தராது.

வாழ்க்கையை அர்த்தமற்றதாக நீங்கள் உணரும்போதுதான் உங்களுக்கு வாழ்க்கையின் நோக்கம் பற்றிய கேள்விகள் எழுகின்றன. வாழ்க்கை உங்களுக்கு ஒரு அழகான அனுபவமாக இருந்தால், இது போன்ற கேள்வி உங்களிடமிருந்து வராது.

ஒரு பெண்ணுக்கு விடுதலை கிடைக்காது. ஒரு ஆணுக்கும் கூட விடுதலை கிடைக்காது. ஆண், பெண் என்ற இரண்டையும் தாண்டி இருக்கும் போதுதான் நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள்.

நன்றி:வெப்துனியா
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ச‌த்குரு‌வி‌ன் ‌‌சி‌ந்தனைக‌ள்

Post by கே. பாலா on Tue Mar 27, 2012 11:20 am

இங்கே சத்குரு என்று சொல்லபாடுபவர் ...இவர் ஜக்கி வாசுதேவ் அவர்களா ?இல்லை வேறு யருமா? சிவா !


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ச‌த்குரு‌வி‌ன் ‌‌சி‌ந்தனைக‌ள்

Post by சிவா on Tue Mar 27, 2012 11:23 amஜக்கி வாசுதேவ் அவர்கள் தான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ச‌த்குரு‌வி‌ன் ‌‌சி‌ந்தனைக‌ள்

Post by கே. பாலா on Tue Mar 27, 2012 11:28 am

@சிவா wrote:
ஜக்கி வாசுதேவ் அவர்கள் தான்!
நன்றி !..இவர் உரைகளை youtube கேட்பேன் ...அருமையான கருத்துக்களை எளிமையாக சொல்வார் !..இவர் ஆங்கிலம் எனக்கு மிக பிடித்தமான ஒன்று..!..... நன்றி !


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ச‌த்குரு‌வி‌ன் ‌‌சி‌ந்தனைக‌ள்

Post by krishnaamma on Tue Mar 27, 2012 11:34 am

@சிவா wrote:

ஜக்கி வாசுதேவ் அவர்கள் தான்!
இவரை கிருஷ்ணா 'ஓஷோ' தாத்தா என்பான் புன்னகை அவரின் கோயம்பத்தூர் ஆசிரமம் சூப்பர் ஆக இருக்கும், பார்த்துள்ளீர்களா சிவா? நாங்க பார்த்தோம், அந்த தியான மண்டபம், குளிந்த நீரில் இருக்கும் சிவன், என அந்த சூழலே ரொம்ப நல்ல இருக்கும் புன்னகை அருமையான இடம் புன்னகை
பார்க்கவேண்டிய இடம்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: ச‌த்குரு‌வி‌ன் ‌‌சி‌ந்தனைக‌ள்

Post by krishnaamma on Tue Mar 27, 2012 11:35 am

@கே. பாலா wrote:
@சிவா wrote:
ஜக்கி வாசுதேவ் அவர்கள் தான்!
நன்றி !..இவர் உரைகளை youtube கேட்பேன் ...அருமையான கருத்துக்களை எளிமையாக சொல்வார் !..இவர் ஆங்கிலம் எனக்கு மிக பிடித்தமான ஒன்று..!..... நன்றி !

அவர் தமிழ் கூட நல்லா இருக்கும் பாலா, தெலுங்கு கலந்த உச்சரிப்பு சூப்பர் ஆக இருக்கும், அவரின் குரலே நல்லா இருக்கும் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: ச‌த்குரு‌வி‌ன் ‌‌சி‌ந்தனைக‌ள்

Post by பிளேடு பக்கிரி on Tue Mar 27, 2012 11:36 am

நன்றி தல.. இவரது சொற்பொழிவுகள் நிறைய கேட்டுறுகிறேன் உத்வேகத்தை ஏற்படுத்தும் மகிழ்ச்சிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ச‌த்குரு‌வி‌ன் ‌‌சி‌ந்தனைக‌ள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum