ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியலும் - சினிமாவும்!
 T.N.Balasubramanian

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 M.Jagadeesan

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 பழ.முத்துராமலிங்கம்

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 பழ.முத்துராமலிங்கம்

ஏர்செல் நிறுவனம் திவால்
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

லொள்ளோ லொள்ளு !!!!!!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik on Tue Mar 27, 2012 6:22 pm

படம் பார்த்து கதை சொல்லாதே இந்த படமே பல கதை சொல்லும்ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by ஜாஹீதாபானு on Tue Mar 27, 2012 6:24 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருதுavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30052
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by பாலாஜி on Tue Mar 27, 2012 6:30 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by அருண் on Tue Mar 27, 2012 6:35 pm

ஹா! ஹா! ஹா! சிரி சிரி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by இரா.பகவதி on Tue Mar 27, 2012 7:05 pm

இப்படி ஒரு படம் வந்ததே தெரியவில்லையே சோகம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik on Tue Mar 27, 2012 7:10 pm

@இரா.பகவதி wrote:இப்படி ஒரு படம் வந்ததே தெரியவில்லையே சோகம்

அதுனாலத்தான் இன்னும் முழுசா இருக்கீங்க இல்லேனா ஈகரைக்கு வந்திருக்கமுடியாது பாண்டி மடத்துக்குத்தான் போயிருக்கணும் எதுக்கும் அண்ணன் ஜெ‌கே‌ஆர், பவர் ஸ்டார் படங்களா தினமும் நைட்டு தூங்குரத்துக்கு முன்னாடி ஒருதரம் பாருங்க ஏதாவது அறிகுறி இருந்தாகூட தெளிவாகிடும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by ரா.ரா3275 on Tue Mar 27, 2012 8:02 pm

மன்சூர் அலிகான் மன்றம் சார்பாக பாலாகார்த்திக் அவர்களுக்கு எங்கள் கண்டனங்கள்... எதிர்ப்பு ஜாலி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik on Wed Mar 28, 2012 11:57 am

@ரா.ரா3275 wrote:மன்சூர் அலிகான் மன்றம் சார்பாக பாலாகார்த்திக் அவர்களுக்கு எங்கள் கண்டனங்கள்... எதிர்ப்பு ஜாலி

நாங்கள் பவர் ஸ்டார் படத்தையே 6 முறை பார்த்தவர்கள் , அண்ணன் ஜெ‌கேயாரை நேரடியாக பார்த்தவர்கள் அதனால் இது போன்ற அச்சுறுத்தல்களுக்கெல்லாம் அஞ்சமாட்டோம் என்பதை கொஞ்சம் அச்சத்தோடு கூறிக்கொள்ள அச்சபடவில்லை அய்யோ, நான் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by யினியவன் on Wed Mar 28, 2012 12:04 pm

@balakarthik wrote:
@ரா.ரா3275 wrote:மன்சூர் அலிகான் மன்றம் சார்பாக பாலாகார்த்திக் அவர்களுக்கு எங்கள் கண்டனங்கள்... எதிர்ப்பு ஜாலி

நாங்கள் பவர் ஸ்டார் படத்தையே 6 முறை பார்த்தவர்கள் , அண்ணன் ஜெ‌கேயாரை நேரடியாக பார்த்தவர்கள் அதனால் இது போன்ற அச்சுறுத்தல்களுக்கெல்லாம் அஞ்சமாட்டோம் என்பதை கொஞ்சம் அச்சத்தோடு கூறிக்கொள்ள அச்சபடவில்லை அய்யோ, நான் இல்லை
அச்சமில்லை அச்சமில்லை
அஞ்சினால் உன்னில் சொச்சமுமில்லை
போராடு போராடு உச்சந் தலையினில் அடி
விழுந்தாலும் போராடு போராடு அச்சமில்லை அச்சமில்லைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by ஹர்ஷித் on Wed Mar 28, 2012 12:20 pm

@ரா.ரா3275 wrote:மன்சூர் அலிகான் மன்றம் சார்பாக பாலாகார்த்திக் அவர்களுக்கு எங்கள் கண்டனங்கள்... எதிர்ப்பு ஜாலி

பிடிச்சுட்டு போங்க போலீஸ் இவர....பிடிச்சுட்டு போயி நல்லா உள்ள வச்சி முட்டிக்கு முட்டி தட்டுங்க..... இப்படிக்கு சலவை சந்தனாம்.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik on Wed Mar 28, 2012 1:02 pm

ஜேன் செல்வகுமார் wrote:பிடிச்சுட்டு போங்க போலீஸ் இவர....பிடிச்சுட்டு போயி நல்லா உள்ள வச்சி முட்டிக்கு முட்டி தட்டுங்க..... இப்படிக்கு சலவை சந்தனாம்.

எதுக்கு முட்டிக்கு முட்டி தட்டுராங்க ஏதாவது ரைமீங்க் பிரெச்சனயா அவுங்களுக்கு சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by ஹர்ஷித் on Wed Mar 28, 2012 1:06 pm

@balakarthik wrote:
ஜேன் செல்வகுமார் wrote:பிடிச்சுட்டு போங்க போலீஸ் இவர....பிடிச்சுட்டு போயி நல்லா உள்ள வச்சி முட்டிக்கு முட்டி தட்டுங்க..... இப்படிக்கு சலவை சந்தனாம்.

எதுக்கு முட்டிக்கு முட்டி தட்டுராங்க ஏதாவது ரைமீங்க் பிரெச்சனயா அவுங்களுக்கு சிப்பு வருது சிப்பு வருது
பின்ன மன்சூர் அலிகாணுக்கு ரசிகர் மன்றம் வச்சா இவர என்ன பண்ணுறதுமா?
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by பிரசன்னா on Wed Mar 28, 2012 1:13 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by பது on Wed Mar 28, 2012 1:19 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik on Wed Sep 19, 2012 11:44 am

எச்சரிக்கை!குடிமகன்கள் நடமாடும் பகுதி...:தண்ணி போட்டா தள்ளாடுவதும்,வெட்டி வீரத்துடன் சவடால் விடுவதும்,(போலீசைக்காணும்போது மட்டும் விதிவிலக்கு உண்டு)பனைமரத்திற்கு முட்டுக்கொடுத்து நிற்பதும்,சரியாய் சாக்கடை ஒரத்தில் கவிழ்ந்து கிடப்பதும், குடிகாரர்களின் தனி அடையாளமாகிவிட்டது.இந்த நிலையில் நாம்தான் ஜாக்கிரதையாக ஒதுங்கி செல்லவேண்டும்.இல்லாவிட்டால் ஏறிய போதை இறங்கும் வரை பலியாகவேண்டி இருக்கும்.எதற்கும் ஜனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக , பழையங்குடி ஊராட்சி தலைவரும்,உப தலைவரும் சேர்ந்து மதுபானக்கடை பகுதி ஆகவே வாகனங்கள் மெதுவாக செல்லவும் என்று ‘நாசூக்காக’ போர்டு வைத்துள்ளனர்.

நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by அசுரன் on Wed Sep 19, 2012 11:47 am

அது எந்த ஏரியா???? தெரிஞ்சிக்கிட்டா நல்லது.. சைடு டிஷ் வாங்க டிரை பண்ணலாம் சிரி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik on Wed Sep 19, 2012 11:59 am

@அசுரன் wrote:அது எந்த ஏரியா???? தெரிஞ்சிக்கிட்டா நல்லது.. சைடு டிஷ் வாங்க டிரை பண்ணலாம் சிரி

டயோரியா தல அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by அசுரன் on Wed Sep 19, 2012 12:00 pm

@balakarthik wrote:
@அசுரன் wrote:அது எந்த ஏரியா???? தெரிஞ்சிக்கிட்டா நல்லது.. சைடு டிஷ் வாங்க டிரை பண்ணலாம் சிரி

டயோரியா தல அருமையிருக்கு
இந்த மாதிரி இடத்துல வாங்குனா எங்களுக்கு டயரியா வந்துடாதா?
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik on Wed Sep 19, 2012 12:10 pm

உயிர் மண்ணுக்கு உடல் திரிஷாவுக்குதூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவை சேர்ந்த விளாத்திகுளம் பகுதியில் 1958-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி.,படித்த (அன்றைய)மாணவர்களும்,இன்றைய ஊர் பெரியவர்களுமான சிலர் ஒன்று சேர்ந்து ஊருக்கும்,தங்களுக்கும் பெருமை சேர்க்கும்(!) அருமையான காரியத்தை செய்திருக்கின்றனர்.

அந்த காரியம் என்னவென்றால் நடிகை திரிஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பிரம்மாண்டமாய் ‘பிளக்ஸ்’ பேனர்கள் வைத்துள்ளனர். திரிஷாவின் பெரிய படத்தை போட்டவர்கள் மறக்காமல் திரிஷாவின் படத்திற்கு கீழ் முறுக்கு மீசையுடன் கூடிய தங்களது சிறிய படங்களையும் போட்டுள்ளார்கள். மேலும் ‘திரிஷாவின் சிரிப்பு, திகட்டாத இனிப்பு’ என்று கவிதை படித்து இருக்கிறார்கள் அதுவும் போதது என்று ‘சினிமா உலகின் சிரிப்பு ராணி’ என்று பட்டம் வேறு கொடுத்து இருக்கிறார்கள்.

முத்தாய்ப்பாக எங்களைப் போல (நீண்டகாலம்)வாழ்க, வாழ்க என்று மனமுவந்து வாழ்த்தியிருக்கிறார்கள்.

நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik on Wed Sep 19, 2012 12:39 pm

ஏல இமயமல எங்க ஊரு சாமிமல எல்லாம் அவரேதேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது தொண்டர்கள் போஸ்டர் மூலம் வாழ்த்துகிறார்களா? அல்லது மறைமுகமாக அவரை கவிழ்க்க பார்க்கிறார்களா? தெரியவில்லை,இங்கே அவரை பகத்சிங்காக,பாரதியராக,நேதாஜியாக,லால்பகதுõர் சாஸ்திரியாக,வ.உ.சியாக சித்தரித்து பிரம்மாண்டமாக பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.கருப்பு கண்ணாடி,வெள்ளை தொப்பி போட்டு எம்ஜிஆர் கெட்டப்பில் போஸ்டர் ஒட்டிய போதே, விஜயகாந்த் ஏன் இன்னோரு தலைவரை காப்பியடிக்கிறார்.,அவர் அவராகவே இருந்தால்தான் நல்லது என்று, மக்கள் விமர்சனம் செய்தார்கள்.,இந்த நிலையில் இப்போது இந்த மாதிரி பேனரை பார்க்கும் மக்கள் என்ன சொல்வார்களோ?


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by அசுரன் on Wed Sep 19, 2012 1:54 pm

கடைசிபடம் செம காமெடிப்பா.. எல்லாவேசத்துலயும் அவரே நடிச்சா எப்படி? என்ன கொடுமை சார் இது
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik on Wed Sep 19, 2012 1:56 pm

@அசுரன் wrote:கடைசிபடம் செம காமெடிப்பா.. எல்லாவேசத்துலயும் அவரே நடிச்சா எப்படி? என்ன கொடுமை சார் இது

இதுல இன்னும் அன்பு அக்கா பிரேமலதா படம் இல்லாதது நினைத்து வருத்தபடுகிறோம் - இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by பூவன் on Wed Sep 19, 2012 4:28 pm

avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik on Wed Sep 19, 2012 4:38 pm

அதான் அண்ணன் பவர் ஸ்டாரையே கைது பண்ணிட்டாங்களே அப்புறம் நிலநடுக்கம் வரத்தானே செய்யும் கேட்டா 9 ஆவது படிச்சவரு எப்படி டாக்டர் ஆகலாமுன்னு கேக்குறாங்க நம்ம ஊருல ஒண்ணுமே படிக்காதவன்கலாம் எதிர் கட்சி தலைவர் ஆகும்பொழுது இவர் டாக்டர் ஆகக்கூடாதா என்ன ஜனநாயகமோ இது
இதுக்கெல்லாம் முடிவு எங்கள் அன்பு அண்ணன் வீர தளபதி ஜே கே ஆர் ஜனாதிபதியானாத்தான் முடிவுக்கு வரும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by பூவன் on Wed Sep 19, 2012 4:48 pmavatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum