ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 aeroboy2000

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

வீரக்குமார். ப
 kuloththungan

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 aeroboy2000

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 ayyasamy ram

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 aeroboy2000

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 ayyasamy ram

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Wed Mar 28, 2012 11:25 pm

கொலவெறியும் ரா.ரா.வும் மீண்டு(ம்) கூடி கும்மியடிக்க முயல்கின்றனர்...
இம்முறை ஈகரையின் உளவுத்துறை இந்தக் களவுத்துறையைக் கண்டு கொள்ளாமல் தண்ணி(அதாங்க...சரக்கு) தெளித்து விட்டுவிட்டது...

எக்ஸ்பிரஸ் அவென்யூவிற்குள் இருவரும் பம்மியபடியே நுழைகிறார்கள்...
உள்ளே நுழைந்துப் பார்த்தால்...நெட்டுக் குத்தாய்ப் பூத்து நிலத்தில் நடக்கும் பூச்செடிகள்...
ஜீன்ஸ்-டாப்ஸ்-ஸிலீவ்லெஸ்-சுடிதார்-மிடி என வெவ்வேறு கெட்டப்பில்...

அதிலே ஒருத்தி...அவள் பக்கத்தில் போனால்,அவள் கன்னம் பார்த்து தலைசீவி மேக்கப்பே போட்டுக் கொள்ளலாம் என்ற அளவிற்குப் பளிங்குச் சிலை.அவளருகிலோ கார்ப்பரேஷன் பாதாளச் சாக்கடையைவிட கறுப்பாகக் கறும்கும்மென்று ஒரு ஐயிட்டக்காரன் காதில் கமலுடன் மூக்கில் மூக்குத்தியுடனும்...

அதைப் பார்த்து ரா.ரா விட்டப் புகையில் அந்த இடமே கப்படித்தது-கருகிப்போனது.
இதைக் கண்ட கொலவெறி : என்ன ரா.ரா இப்படி ஸ்மோக் எபெக்ட்டு விடுற?...

ரா.ரா. : அங்க மட்டும் என்னவாம்...என்று சொல்லி முடிப்பதற்குள்
பேண்ட் பின்பக்கம் இருந்து பெரும் சத்தம் கேட்க 'டர்'ரென கிழிந்தது கொலவெறியின் பேக்ஸைடு...

கொலவெறி : ஹிஹி...வந்தப் புகைய வாயி வழியா விடாம அடக்கி அமுக்கி உள்ள தள்னா
அது அடங்காம பின்பக்கமா பேண்ட பிச்சிக்கிட்டு வெளிய வந்திடுச்சு...
என்று அசடு வழிய,

ரா.ரா. : ஏன் எதுக்கு அடக்குனிங்க?...

கொலவெறி : சும்மா இரு ரா.ரா...இப்படி ஒரு பாதாம் அல்வா பக்கத்துல
அப்படி ஒரு பாதாள சாக்கடைய பாத்தா...கடவுளே கஞ்சா அடிச்சிட்டு கவுந்து படுத்திடுவாரு...

என்று கூறிவிட்டு தொடர்ந்து...கொலவெறி : இந்த மாதிரி எடத்துக்கு நம்ம பகவதி பையன மட்டும் கூட்டிக்கிட்டு வந்தா டவுசர அவுத்து தலைக்கு மேல சுத்துவான்...
என்று கூறிக்கொண்டே உள்ளே போக,

கூலிங்கிலாஸ்-தொப்பி-டீ-ஷர்ட்டுடன் உட்லண்ட்ஸ் ஷூ போட்டு அதில் லேஸ் கட்டாமல் உல்டாலக்கடி நடையுடன்
இரண்டு மூன்று வெள்ளைக்காரிகளுடன் வீர நடை நடந்து வந்துகொண்டிருந்தது...
வேற யாரு நம்ம பகவதிதான்...நம்புங்கள்...

இதைப் பார்த்து டென்ஷனான கொலவெறி : டேய் சிஷ்யா...இப்படில்லாம் சீன் போட்டு
என்னைய சின்னா பின்னமாக்கறியேடா...

பகவதி : ஹாய்...ஹல்லூ...யூ...கொல்வேரி?...நாட்டி நேம்யா...
என்று வராத பீட்டரையும் வரக் வரக் என்று வாரி இழுத்து வந்து பேசினார்...

கடுப்பான,கொலவெறி : என்னது...கொல்வேரியா?...நாட்டி நேமா?...
தூக்கித் தலகீழா குத்தி தரையில நாட்டு வெச்சு தர்ப்பூசணி வெட்டுவேன்...ஜாக்ரத...

என்று இருவரும் பேசிக்கொண்டே இருந்து ,யதேச்சையாகத் திரும்ப,அங்கே ரா.ரா.வைக் காணவில்லை...

அதிர்ச்சியான கொலவெறி பகவதியிடம்,கொலவெறி : அடேய் பகவதி...நம்ம ரா.ரா எங்கடா?...

என்று கேட்க,

அங்கே இருந்த செக்யூரிட்டி ஒருவர் : சார்...அவரு அந்த வெள்ளக்காரிங்கள தள்ளிக்கினு எஸ்கேப்பாயி
எஸ்கேப் தியேட்டர்ல படம் பார்க்குறாரு...என்று கூற,

கொலவெறி : அடப்பாவி...அமுக்கன் மாதிரி இருந்துட்டு இப்டி அமுக்கினு போய்ட்டானே அந்தாளு...

பகவதி : எல்லாம் உங்களாலதான் குருவே...

கொலவெறி : நா என்னடா பண்ணேன் ?...

பகவதி : படாத பாடு பட்டு பாடாவதி இங்கிலீஷ்ல பேசி அவளுங்கள தேத்திகிணு வந்தேன்...
எனக்கு ஆப்படிக்க நெனச்சு இப்டி உங்க டவுசரையும் கிழிச்சிக்கிட்டு நிக்கறீங்களே?...

என்று பேசியபடியே இருந்த இருவரும் சுற்றுமுற்றும் பார்க்க,அம்சமான அல்ட்ரா மாடர்ன் ஃபிகர்கள் நான்கைந்து அந்தப் பக்கம் வர,

பகவதி : குருவே உஷார்...இந்த ஃபிகருகள அள்ளிகினு இப்பவே ஆவோம் எஸ்கேப்...
என்று அந்த ஃபிகருகளுடன் குரு-சிஷ்யன் இருவரும் திடீரென்று மறைந்து அங்கிருந்து எஸ்கேப்பாக,

வேறு பகுதியில் அந்த அல்ட்ரா மாடர்ங்களின் மீது தோளில் கை போட்டபடி ரொமான்ஸ் ஃபீலிங்கில் இருந்த பகவதியிடம் பிகர் 1 : ஹேய் மேன்..பக்வதி..செத்த எலி நாட்டம் அடிக்குதே இங்க...ஏன்?...

பகவதி : ஹிஹி...அது ஏன் பெர்பியூமூ...

பிகர் 2 :
உன் தலையில என்ன பெயிண்ட் அடிச்சிருக்க?...

எந்தப் பிகரும் கொலவெறியைக் கண்டு கொல்லாததால் கடுப்பாகி,அந்தப் பெண்களிடம் வலியச் சென்று,

கொலவெறி : நீங்க வேற...இவன் ரைஸ் மில்லுல தவிடு வாரிகினு இருந்தான்...
அதான் தல இப்படி தவிட்டு கலர்ல ஆயிடுச்சு...
அப்புறம் அது பெர்பியூமூம் இல்ல ஒரு கன்றாவியும் இல்ல...
இவன் குளிக்கிறதே கூவம் ஆத்து பிளாக் வாட்டர்லதான்...
பாத்து தள்ளி நில்லுங்க...உங்களுக்கு பிளேக் நோய் வந்துடப் போவுது...

என்று கூற,

பகவதி : குருவே...அதெல்லாம் அப்றம்...மொதல்ல எஸ்கேப்...

என்று இருவரும் மீண்டும் அந்த இடத்திலிருந்து அல்ட்ரா மாடர்ன்களுடன் எஸ்கேப்பாக,

மூன்றாவதாக ஓர் இடத்தில் மூச்சு வாங்கியபடி நிற்க,

கொலவெற
ி : அங்க இருந்தும் அவசர அவசரமா எஸ்கேப்...இங்கிருந்தும் எஸ்கேப்...
என்னடா சிஷ்யா காரணம்?...

பகவதி : அங்க பாருங்க குருவே...நம்ம தல சிவாவும் ராஜா அண்ணனும் வர்ராங்க...
மொதல்லயும் இவங்கதான் வந்தாங்க...அதான் அப்பாவும் இப்பவும் எஸ்கேப்...

கொலவெறி : அவங்க என்னடா பண்ணுவாங்க?...

பகவதி : சென்னையில இருக்குற ரா.ரா.வே இப்படின்னா...சிங்கப்பூர் மலேசியா துபாய்னு
பாரீன் கண்ட்ரீஸ்ல பட்டம் உடுற இவங்கல்லாம் எப்பூடி?...

கொலவெற
ி : குருவோட கண்ணையே தொறந்த மொத சிஷ்யண்டா நீ...

என்று பகவதிக்கு முத்தம் கொடுக்க வர,

பகவதி : வெலக்காத பள்ளு இருக்க வாயி வெஷம்னு சொல்லீருக்காங்க நம்ம பாட்டி...மருத்துவக் குறிப்புல...

என்று கூறி அல்ட்ரா மாடர்ன்களுடன் எஸ்கேப்பாக,

கொலவெறி தனியாகி நிற்க, "வா...வா...கண்ணா வா..." என்ற பாடல் கேட்டுத் திரும்ப,
பல் இல்லாதப் பொக்கை வாய்க் கிழவி ஒருத்தி இரு கைகளையும் நீட்டியபடி போதையேறியக் கண்களுடன் துரத்த,
கொலவெறி கதறி அலறிக் கலங்கித் தெறித்து ஓடினார்...

avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by இரா.பகவதி on Thu Mar 29, 2012 7:49 am

நீங்கள் ஒரு இயயக்குனர் என்பதனை நிரூபித்து விட்டீர்கள் ராஜசேகர் அண்ணா , இப்படி கதை , வசனம் அணைதைஉம் பட்டையை கிளப்பி விட்டீர்கள் , மிகவும் அருமையாகக் உள்ளது , மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி அன்பு மலர் சியர்ஸ் சியர்ஸ் 🐰 சியர்ஸ் சியர்ஸ் அன்பு மலர் நன்றி சூப்பருங்க மகிழ்ச்சி

கடைசில என் கூறுவோட டௌசேர கிளிச்சி பூட்டிங்களே அண்ணா , அவரு அங்க வேலை பார்க்க கூடிய அண்டிய கூட கரெக்ட் பண்ண முடியலயேனு ரொம்ப பீல் பன்றாறு , சோகம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ந.கார்த்தி on Thu Mar 29, 2012 9:18 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அருமை அண்ணா சூப்பருங்க
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ஹர்ஷித் on Thu Mar 29, 2012 10:47 am

@இரா.பகவதி wrote:நீங்கள் ஒரு இயயக்குனர் என்பதனை நிரூபித்து விட்டீர்கள் ராஜசேகர் அண்ணா , இப்படி கதை , வசனம் அணைதைஉம் பட்டையை கிளப்பி விட்டீர்கள் , மிகவும் அருமையாகக் உள்ளது , மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி அன்பு மலர் சியர்ஸ் சியர்ஸ் 🐰 சியர்ஸ் சியர்ஸ் அன்பு மலர் நன்றி சூப்பருங்க மகிழ்ச்சி

கடைசில என் கூறுவோட டௌசேர கிளிச்சி பூட்டிங்களே அண்ணா , அவரு அங்க வேலை பார்க்க கூடிய அண்டிய கூட கரெக்ட் பண்ண முடியலயேனு ரொம்ப பீல் பன்றாறு , சோகம்

இது அவருக்கு தெரியுமா?? அதிர்ச்சி
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by இரா.பகவதி on Thu Mar 29, 2012 11:24 am

இது அவருக்கு தெரியுமா?

செல்வகுமார் அண்ணா ,அவரோட மனசாட்சிக்கு தெரியும் இது உண்மைனு
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ஹர்ஷித் on Thu Mar 29, 2012 11:26 am

@இரா.பகவதி wrote:
இது அவருக்கு தெரியுமா?

செல்வகுமார் அண்ணா ,அவரோட மனசாட்சிக்கு தெரியும் இது உண்மைனு
வரட்டும் கேக்குறேன்... அய்யோ, நான் இல்லை
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by யினியவன் on Thu Mar 29, 2012 11:39 am

ராரா நீங்க சூப்பர் டயர்டக்டரா வருவீங்கன்னு நிரூபிச்சிட்டீங்க.
சீன் பை சீன், ஷாட் பை ஷாட் அசத்திட்டீங்க. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


நீங்க ரெண்டு பேரும் நல்லா வெள்ளையும் சொள்ளையுமா
இருக்கறவங்களோட ஜல்சா பண்றதுக்கு என்ன காவு குடுத்து
ஒரு பாட்டி "வா...வா...கண்ணா வா" ன்னு பாட வெக்கறீங்களா? புன்னகை


கற்பனை வளம் சும்மா பொத்துகிட்டு ஊத்துது ராரா. நம்ம சூப்பர் ஸ்டார் பாட்டு ரீமிக்ஸ் தான் சரியா வரும் உங்களுக்கு:


பொத்துகிட்டு ஊத்துதடா வசனம்
நீயும் பாராட்டி கூட ரசிக்க வேணும்


ஆஹா மனசுந்தான் சிரிக்கும் நேரம்தான்
இத படிச்சுப்புட்டு சிரித்து விழ தோணும்


பொத்துகிட்டு ஊத்துதடா வசனம்
நீயும் பாராட்டி கூட ரசிக்க வேணும்

:suspect:



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ராஜா on Thu Mar 29, 2012 11:42 am

சூப்பருங்க அடுத்த அதிர்வேட்டு , கொலவெறி கோஷ்டிக்கு ..... இவர்களை அடிக்க வேறு ஆள் வேண்டாம் இவர்களுக்குள்ளே அடிச்சுக்கிட்டு மட்டையாயிடுவார்கள் போல சிரி சிரி


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ஜாஹீதாபானு on Thu Mar 29, 2012 3:14 pm

பகவதி : ஹாய்...ஹல்லூ...யூ...கொல்வேரி?...நாட்டி நேம்யா...
என்று வராத பீட்டரையும் வரக் வரக் என்று வாரி இழுத்து வந்து பேசினார்...

கடுப்பான,கொலவெறி : என்னது...கொல்வேரியா?...நாட்டி நேமா?...
தூக்கித் தலகீழா குத்தி தரையில நாட்டு வெச்சு தர்ப்பூசணி வெட்டுவேன்...ஜாக்ரத...

என்னால இன்னும் சிரிப்பை அடக்க முடியல.......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30025
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by அருண் on Thu Mar 29, 2012 3:24 pm

ஹா! ஹா! செம கலக்கல் காமெடி வசனங்கள்..!
சூப்பர் ரா அண்ணா.!
என்று வராத பீட்டரையும் வரக் வரக் என்று வாரி இழுத்து வந்து சிப்பு வருது
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by பது on Thu Mar 29, 2012 3:35 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அருமை

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Thu Mar 29, 2012 10:47 pm

@இரா.பகவதி wrote:நீங்கள் ஒரு இயயக்குனர் என்பதனை நிரூபித்து விட்டீர்கள் ராஜசேகர் அண்ணா , இப்படி கதை , வசனம் அணைதைஉம் பட்டையை கிளப்பி விட்டீர்கள் , மிகவும் அருமையாகக் உள்ளது , மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி அன்பு மலர் சியர்ஸ் சியர்ஸ் 🐰 சியர்ஸ் சியர்ஸ் அன்பு மலர் நன்றி சூப்பருங்க மகிழ்ச்சி

கடைசில என் கூறுவோட டௌசேர கிளிச்சி பூட்டிங்களே அண்ணா , அவரு அங்க வேலை பார்க்க கூடிய அண்டிய கூட கரெக்ட் பண்ண முடியலயேனு ரொம்ப பீல் பன்றாறு , சோகம்

நன்றிகள் பகவதி...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Thu Mar 29, 2012 10:48 pm

@பது wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அருமை

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Thu Mar 29, 2012 10:48 pm

@அருண் wrote:ஹா! ஹா! செம கலக்கல் காமெடி வசனங்கள்..!
சூப்பர் ரா அண்ணா.!
என்று வராத பீட்டரையும் வரக் வரக் என்று வாரி இழுத்து வந்து சிப்பு வருது

நன்றி அருண்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Thu Mar 29, 2012 10:49 pm

@ஜாஹீதாபானு wrote:
பகவதி : ஹாய்...ஹல்லூ...யூ...கொல்வேரி?...நாட்டி நேம்யா...
என்று வராத பீட்டரையும் வரக் வரக் என்று வாரி இழுத்து வந்து பேசினார்...

கடுப்பான,கொலவெறி : என்னது...கொல்வேரியா?...நாட்டி நேமா?...
தூக்கித் தலகீழா குத்தி தரையில நாட்டு வெச்சு தர்ப்பூசணி வெட்டுவேன்...ஜாக்ரத...

என்னால இன்னும் சிரிப்பை அடக்க முடியல.......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நன்றிகள்.... நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Thu Mar 29, 2012 10:50 pm

@ராஜா wrote: சூப்பருங்க அடுத்த அதிர்வேட்டு , கொலவெறி கோஷ்டிக்கு ..... இவர்களை அடிக்க வேறு ஆள் வேண்டாம் இவர்களுக்குள்ளே அடிச்சுக்கிட்டு மட்டையாயிடுவார்கள் போல சிரி சிரி

நன்றிகள் ராஜா...100க்கு 100 உண்மை உங்கள் கூற்று...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Thu Mar 29, 2012 10:52 pm

@ந.கார்த்தி wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அருமை அண்ணா சூப்பருங்க

நன்றி கார்த்தி...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Thu Mar 29, 2012 10:53 pm

கொலவெறி wrote:


கற்பனை வளம் சும்மா பொத்துகிட்டு ஊத்துது ராரா. நம்ம சூப்பர் ஸ்டார் பாட்டு ரீமிக்ஸ் தான் சரியா வரும் உங்களுக்கு:


பொத்துகிட்டு ஊத்துதடா வசனம்
நீயும் பாராட்டி கூட ரசிக்க வேணும்


ஆஹா மனசுந்தான் சிரிக்கும் நேரம்தான்
இத படிச்சுப்புட்டு சிரித்து விழ தோணும்


பொத்துகிட்டு ஊத்துதடா வசனம்
நீயும் பாராட்டி கூட ரசிக்க வேணும்

:suspect:

வர வர உங்களுக்கு எங்கேயோ என்னமோ பொத்துக்குச்சு நண்பரே...
ஓவரா ஊத்துது கவிதை மழை...குடையப் பிச்சுக்கிட்டு...
ஆனாலும் கும்முன்னு இருக்கு குளிரும் இதமும்...

avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Thu Mar 29, 2012 11:40 pm

ஜேன் செல்வகுமார் wrote:
@இரா.பகவதி wrote:நீங்கள் ஒரு இயயக்குனர் என்பதனை நிரூபித்து விட்டீர்கள் ராஜசேகர் அண்ணா , இப்படி கதை , வசனம் அணைதைஉம் பட்டையை கிளப்பி விட்டீர்கள் , மிகவும் அருமையாகக் உள்ளது , மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி அன்பு மலர் சியர்ஸ் சியர்ஸ் 🐰 சியர்ஸ் சியர்ஸ் அன்பு மலர் நன்றி சூப்பருங்க மகிழ்ச்சி

கடைசில என் கூறுவோட டௌசேர கிளிச்சி பூட்டிங்களே அண்ணா , அவரு அங்க வேலை பார்க்க கூடிய அண்டிய கூட கரெக்ட் பண்ண முடியலயேனு ரொம்ப பீல் பன்றாறு , சோகம்

இது அவருக்கு தெரியுமா?? அதிர்ச்சி

அவர எதுக்கு நோண்டுறீங்க ?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by அதி on Thu Mar 29, 2012 11:47 pm

அப்பாவி பகவதி பேரைச் சொல்லிக்கிட்டு நீங்க இரண்டு பேரும் தான் ஆட்டம் போடுறீங்க....பாவம் அந்த சின்ன பையன் பேரைச் சொல்லி தப்பிச்சிக்குறீங்க ரிலாக்ஸ்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Thu Mar 29, 2012 11:53 pm

@அதி wrote:அப்பாவி பகவதி பேரைச் சொல்லிக்கிட்டு நீங்க இரண்டு பேரும் தான் ஆட்டம் போடுறீங்க....பாவம் அந்த சின்ன பையன் பேரைச் சொல்லி தப்பிச்சிக்குறீங்க ரிலாக்ஸ்

என்ன ரூட்டு வேற மாதிரி போவுது?...பெட்டி கிட்டி கை மாறிடுச்சா?...
அமௌண்ட் எவ்ளோ?... போட்டிக்கு ரெடி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by யினியவன் on Thu Mar 29, 2012 11:54 pm

@அதி wrote:அப்பாவி பகவதி பேரைச் சொல்லிக்கிட்டு நீங்க இரண்டு பேரும் தான் ஆட்டம் போடுறீங்க....பாவம் அந்த சின்ன பையன் பேரைச் சொல்லி தப்பிச்சிக்குறீங்க ரிலாக்ஸ்
என்னது பகவதி சின்னப் பையனா? பாத்துங்க - இப்பதான் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில இருந்து ரிலீஸ் ஆயிருக்கப் போறாரு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Fri Mar 30, 2012 12:00 am

கொலவெறி wrote:
@அதி wrote:அப்பாவி பகவதி பேரைச் சொல்லிக்கிட்டு நீங்க இரண்டு பேரும் தான் ஆட்டம் போடுறீங்க....பாவம் அந்த சின்ன பையன் பேரைச் சொல்லி தப்பிச்சிக்குறீங்க ரிலாக்ஸ்
என்னது பகவதி சின்னப் பையனா? பாத்துங்க - இப்பதான் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில இருந்து ரிலீஸ் ஆயிருக்கப் போறாரு.

ஆமோதித்தல் ஊத்திக்கிச்சு
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by யினியவன் on Fri Mar 30, 2012 12:05 am

@ரா.ரா3275 wrote:
@அதி wrote:அப்பாவி பகவதி பேரைச் சொல்லிக்கிட்டு நீங்க இரண்டு பேரும் தான் ஆட்டம் போடுறீங்க....பாவம் அந்த சின்ன பையன் பேரைச் சொல்லி தப்பிச்சிக்குறீங்க ரிலாக்ஸ்

என்ன ரூட்டு வேற மாதிரி போவுது?...பெட்டி கிட்டி கை மாறிடுச்சா?...
அமௌண்ட் எவ்ளோ?... போட்டிக்கு ரெடி
இவங்க லெவலுக்கு ரெண்டு மட்டன் பிரியாணி, மூளை மசாலா போதும் - பெட்டி கிட்டி எல்லாம் வேண்டாம்ன்னு நினைக்கிறேன் ராரா.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Fri Mar 30, 2012 12:07 am

கொலவெறி wrote:
@ரா.ரா3275 wrote:
@அதி wrote:அப்பாவி பகவதி பேரைச் சொல்லிக்கிட்டு நீங்க இரண்டு பேரும் தான் ஆட்டம் போடுறீங்க....பாவம் அந்த சின்ன பையன் பேரைச் சொல்லி தப்பிச்சிக்குறீங்க ரிலாக்ஸ்

என்ன ரூட்டு வேற மாதிரி போவுது?...பெட்டி கிட்டி கை மாறிடுச்சா?...
அமௌண்ட் எவ்ளோ?... போட்டிக்கு ரெடி
இவங்க லெவலுக்கு ரெண்டு மட்டன் பிரியாணி, மூளை மசாலா போதும் - பெட்டி கிட்டி எல்லாம் வேண்டாம்ன்னு நினைக்கிறேன் ராரா.

வெவகாரமான ஆளுங்க...விவரமா காரியத்த முடிப்பாங்க...நீங்க வேற நண்பரே?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum