ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Wed Mar 28, 2012 11:25 pm

First topic message reminder :

கொலவெறியும் ரா.ரா.வும் மீண்டு(ம்) கூடி கும்மியடிக்க முயல்கின்றனர்...
இம்முறை ஈகரையின் உளவுத்துறை இந்தக் களவுத்துறையைக் கண்டு கொள்ளாமல் தண்ணி(அதாங்க...சரக்கு) தெளித்து விட்டுவிட்டது...

எக்ஸ்பிரஸ் அவென்யூவிற்குள் இருவரும் பம்மியபடியே நுழைகிறார்கள்...
உள்ளே நுழைந்துப் பார்த்தால்...நெட்டுக் குத்தாய்ப் பூத்து நிலத்தில் நடக்கும் பூச்செடிகள்...
ஜீன்ஸ்-டாப்ஸ்-ஸிலீவ்லெஸ்-சுடிதார்-மிடி என வெவ்வேறு கெட்டப்பில்...

அதிலே ஒருத்தி...அவள் பக்கத்தில் போனால்,அவள் கன்னம் பார்த்து தலைசீவி மேக்கப்பே போட்டுக் கொள்ளலாம் என்ற அளவிற்குப் பளிங்குச் சிலை.அவளருகிலோ கார்ப்பரேஷன் பாதாளச் சாக்கடையைவிட கறுப்பாகக் கறும்கும்மென்று ஒரு ஐயிட்டக்காரன் காதில் கமலுடன் மூக்கில் மூக்குத்தியுடனும்...

அதைப் பார்த்து ரா.ரா விட்டப் புகையில் அந்த இடமே கப்படித்தது-கருகிப்போனது.
இதைக் கண்ட கொலவெறி : என்ன ரா.ரா இப்படி ஸ்மோக் எபெக்ட்டு விடுற?...

ரா.ரா. : அங்க மட்டும் என்னவாம்...என்று சொல்லி முடிப்பதற்குள்
பேண்ட் பின்பக்கம் இருந்து பெரும் சத்தம் கேட்க 'டர்'ரென கிழிந்தது கொலவெறியின் பேக்ஸைடு...

கொலவெறி : ஹிஹி...வந்தப் புகைய வாயி வழியா விடாம அடக்கி அமுக்கி உள்ள தள்னா
அது அடங்காம பின்பக்கமா பேண்ட பிச்சிக்கிட்டு வெளிய வந்திடுச்சு...
என்று அசடு வழிய,

ரா.ரா. : ஏன் எதுக்கு அடக்குனிங்க?...

கொலவெறி : சும்மா இரு ரா.ரா...இப்படி ஒரு பாதாம் அல்வா பக்கத்துல
அப்படி ஒரு பாதாள சாக்கடைய பாத்தா...கடவுளே கஞ்சா அடிச்சிட்டு கவுந்து படுத்திடுவாரு...

என்று கூறிவிட்டு தொடர்ந்து...கொலவெறி : இந்த மாதிரி எடத்துக்கு நம்ம பகவதி பையன மட்டும் கூட்டிக்கிட்டு வந்தா டவுசர அவுத்து தலைக்கு மேல சுத்துவான்...
என்று கூறிக்கொண்டே உள்ளே போக,

கூலிங்கிலாஸ்-தொப்பி-டீ-ஷர்ட்டுடன் உட்லண்ட்ஸ் ஷூ போட்டு அதில் லேஸ் கட்டாமல் உல்டாலக்கடி நடையுடன்
இரண்டு மூன்று வெள்ளைக்காரிகளுடன் வீர நடை நடந்து வந்துகொண்டிருந்தது...
வேற யாரு நம்ம பகவதிதான்...நம்புங்கள்...

இதைப் பார்த்து டென்ஷனான கொலவெறி : டேய் சிஷ்யா...இப்படில்லாம் சீன் போட்டு
என்னைய சின்னா பின்னமாக்கறியேடா...

பகவதி : ஹாய்...ஹல்லூ...யூ...கொல்வேரி?...நாட்டி நேம்யா...
என்று வராத பீட்டரையும் வரக் வரக் என்று வாரி இழுத்து வந்து பேசினார்...

கடுப்பான,கொலவெறி : என்னது...கொல்வேரியா?...நாட்டி நேமா?...
தூக்கித் தலகீழா குத்தி தரையில நாட்டு வெச்சு தர்ப்பூசணி வெட்டுவேன்...ஜாக்ரத...

என்று இருவரும் பேசிக்கொண்டே இருந்து ,யதேச்சையாகத் திரும்ப,அங்கே ரா.ரா.வைக் காணவில்லை...

அதிர்ச்சியான கொலவெறி பகவதியிடம்,கொலவெறி : அடேய் பகவதி...நம்ம ரா.ரா எங்கடா?...

என்று கேட்க,

அங்கே இருந்த செக்யூரிட்டி ஒருவர் : சார்...அவரு அந்த வெள்ளக்காரிங்கள தள்ளிக்கினு எஸ்கேப்பாயி
எஸ்கேப் தியேட்டர்ல படம் பார்க்குறாரு...என்று கூற,

கொலவெறி : அடப்பாவி...அமுக்கன் மாதிரி இருந்துட்டு இப்டி அமுக்கினு போய்ட்டானே அந்தாளு...

பகவதி : எல்லாம் உங்களாலதான் குருவே...

கொலவெறி : நா என்னடா பண்ணேன் ?...

பகவதி : படாத பாடு பட்டு பாடாவதி இங்கிலீஷ்ல பேசி அவளுங்கள தேத்திகிணு வந்தேன்...
எனக்கு ஆப்படிக்க நெனச்சு இப்டி உங்க டவுசரையும் கிழிச்சிக்கிட்டு நிக்கறீங்களே?...

என்று பேசியபடியே இருந்த இருவரும் சுற்றுமுற்றும் பார்க்க,அம்சமான அல்ட்ரா மாடர்ன் ஃபிகர்கள் நான்கைந்து அந்தப் பக்கம் வர,

பகவதி : குருவே உஷார்...இந்த ஃபிகருகள அள்ளிகினு இப்பவே ஆவோம் எஸ்கேப்...
என்று அந்த ஃபிகருகளுடன் குரு-சிஷ்யன் இருவரும் திடீரென்று மறைந்து அங்கிருந்து எஸ்கேப்பாக,

வேறு பகுதியில் அந்த அல்ட்ரா மாடர்ங்களின் மீது தோளில் கை போட்டபடி ரொமான்ஸ் ஃபீலிங்கில் இருந்த பகவதியிடம் பிகர் 1 : ஹேய் மேன்..பக்வதி..செத்த எலி நாட்டம் அடிக்குதே இங்க...ஏன்?...

பகவதி : ஹிஹி...அது ஏன் பெர்பியூமூ...

பிகர் 2 :
உன் தலையில என்ன பெயிண்ட் அடிச்சிருக்க?...

எந்தப் பிகரும் கொலவெறியைக் கண்டு கொல்லாததால் கடுப்பாகி,அந்தப் பெண்களிடம் வலியச் சென்று,

கொலவெறி : நீங்க வேற...இவன் ரைஸ் மில்லுல தவிடு வாரிகினு இருந்தான்...
அதான் தல இப்படி தவிட்டு கலர்ல ஆயிடுச்சு...
அப்புறம் அது பெர்பியூமூம் இல்ல ஒரு கன்றாவியும் இல்ல...
இவன் குளிக்கிறதே கூவம் ஆத்து பிளாக் வாட்டர்லதான்...
பாத்து தள்ளி நில்லுங்க...உங்களுக்கு பிளேக் நோய் வந்துடப் போவுது...

என்று கூற,

பகவதி : குருவே...அதெல்லாம் அப்றம்...மொதல்ல எஸ்கேப்...

என்று இருவரும் மீண்டும் அந்த இடத்திலிருந்து அல்ட்ரா மாடர்ன்களுடன் எஸ்கேப்பாக,

மூன்றாவதாக ஓர் இடத்தில் மூச்சு வாங்கியபடி நிற்க,

கொலவெற
ி : அங்க இருந்தும் அவசர அவசரமா எஸ்கேப்...இங்கிருந்தும் எஸ்கேப்...
என்னடா சிஷ்யா காரணம்?...

பகவதி : அங்க பாருங்க குருவே...நம்ம தல சிவாவும் ராஜா அண்ணனும் வர்ராங்க...
மொதல்லயும் இவங்கதான் வந்தாங்க...அதான் அப்பாவும் இப்பவும் எஸ்கேப்...

கொலவெறி : அவங்க என்னடா பண்ணுவாங்க?...

பகவதி : சென்னையில இருக்குற ரா.ரா.வே இப்படின்னா...சிங்கப்பூர் மலேசியா துபாய்னு
பாரீன் கண்ட்ரீஸ்ல பட்டம் உடுற இவங்கல்லாம் எப்பூடி?...

கொலவெற
ி : குருவோட கண்ணையே தொறந்த மொத சிஷ்யண்டா நீ...

என்று பகவதிக்கு முத்தம் கொடுக்க வர,

பகவதி : வெலக்காத பள்ளு இருக்க வாயி வெஷம்னு சொல்லீருக்காங்க நம்ம பாட்டி...மருத்துவக் குறிப்புல...

என்று கூறி அல்ட்ரா மாடர்ன்களுடன் எஸ்கேப்பாக,

கொலவெறி தனியாகி நிற்க, "வா...வா...கண்ணா வா..." என்ற பாடல் கேட்டுத் திரும்ப,
பல் இல்லாதப் பொக்கை வாய்க் கிழவி ஒருத்தி இரு கைகளையும் நீட்டியபடி போதையேறியக் கண்களுடன் துரத்த,
கொலவெறி கதறி அலறிக் கலங்கித் தெறித்து ஓடினார்...

avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down


Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by இரா.பகவதி on Fri Mar 30, 2012 7:35 am

அப்பாவி பகவதி பேரைச் சொல்லிக்கிட்டு நீங்க இரண்டு பேரும் தான் ஆட்டம் போடுறீங்க....பாவம் அந்த சின்ன பையன் பேரைச் சொல்லி தப்பிச்சிக்குறீங்க


ஆமோதித்தல் கண்ணடி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by இரா.பகவதி on Fri Mar 30, 2012 7:56 am

என்ன ரூட்டு வேற மாதிரி போவுது?...பெட்டி கிட்டி கை மாறிடுச்சா?...
அமௌண்ட் எவ்ளோ?...

ஜஸ்ட் ஒரு குச்சி மிட்டாய் ஒரு குருவி ரொட்டி இவ்வளவு தான் புன்னகை

(தோழி எனும் ஒரு பாசம் போதாதா)
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Fri Mar 30, 2012 7:28 pm

@இரா.பகவதி wrote:
அப்பாவி பகவதி பேரைச் சொல்லிக்கிட்டு நீங்க இரண்டு பேரும் தான் ஆட்டம் போடுறீங்க....பாவம் அந்த சின்ன பையன் பேரைச் சொல்லி தப்பிச்சிக்குறீங்க


ஆமோதித்தல் கண்ணடி


இது உள்குத்து...புரிஞ்சுக்காம ஸ்மைலி போடறீங்களே பிகவதி...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Fri Mar 30, 2012 7:29 pm

@இரா.பகவதி wrote:
என்ன ரூட்டு வேற மாதிரி போவுது?...பெட்டி கிட்டி கை மாறிடுச்சா?...
அமௌண்ட் எவ்ளோ?...

ஜஸ்ட் ஒரு குச்சி மிட்டாய் ஒரு குருவி ரொட்டி இவ்வளவு தான் புன்னகை

(தோழி எனும் ஒரு பாசம் போதாதா)

தாயும் பிள்ளையுன்னாலும் வாயும் வயிறும் வேற தான் பகவதி...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by அதி on Fri Mar 30, 2012 7:40 pm

@ரா.ரா3275 wrote:தாயும் பிள்ளையுன்னாலும் வாயும் வயிறும் வேற தான் பகவதி...
இதனால் அனைவருக்கும் தாங்கள் தெரிவிப்பது என்ன? ஒன்னும் புரியல
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Fri Mar 30, 2012 7:42 pm

@அதி wrote:
@ரா.ரா3275 wrote:தாயும் பிள்ளையுன்னாலும் வாயும் வயிறும் வேற தான் பகவதி...
இதனால் அனைவருக்கும் தாங்கள் தெரிவிப்பது என்ன? ஒன்னும் புரியல

பெட்டி கைமாறியதை மறைச்சுட்டு...பாசம்னு வேஷம் போட்டா எப்பூடி?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by இரா.பகவதி on Fri Mar 30, 2012 8:18 pm

இது உள்குத்து...புரிஞ்சுக்காம ஸ்மைலி போடறீங்களே பிகவதி...

அய்யய்யோ இது தெரியாமல் போச்சே சோகம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by அதி on Fri Mar 30, 2012 10:47 pm

@இரா.பகவதி wrote:அய்யய்யோ இது தெரியாமல் போச்சே சோகம்
உங்களுக்கு போய் சப்போர்ட் பண்ணுனேன் பாருங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
உங்களுக்கு சுத்தமா அறிவே இல்லை பகவதி
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Fri Mar 30, 2012 10:55 pm

@அதி wrote:
@இரா.பகவதி wrote:அய்யய்யோ இது தெரியாமல் போச்சே சோகம்
உங்களுக்கு போய் சப்போர்ட் பண்ணுனேன் பாருங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
உங்களுக்கு சுத்தமா அறிவே இல்லை பகவதி

பாத்துக்க பகவதி...சொன்னது சரியாப் போச்சா?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by அதி on Fri Mar 30, 2012 11:02 pm

@ரா.ரா3275 wrote:பாத்துக்க பகவதி...சொன்னது சரியாப் போச்சா?...
அவருக்கு பார்வை கொஞ்சம் மங்கலாம் ரா.ரா இரண்டு நாட்களாக...சரியாக கண்ணு தெரிவதில்லை என்று வருத்தப்பட்டார் ஜாலி
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Fri Mar 30, 2012 11:04 pm

@அதி wrote:
@ரா.ரா3275 wrote:பாத்துக்க பகவதி...சொன்னது சரியாப் போச்சா?...
அவருக்கு பார்வை கொஞ்சம் மங்கலாம் ரா.ரா இரண்டு நாட்களாக...சரியாக கண்ணு தெரிவதில்லை என்று வருத்தப்பட்டார் ஜாலி

அய்யைய்யோ பகவதி....பார்வை போன பார்ட்டியெல்லாம் உன்ன பார்வை போன ஆளுன்னு பட்டம் உடறாங்க...ஜாக்ரத...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by யினியவன் on Fri Mar 30, 2012 11:06 pm

@அதி wrote:
@ரா.ரா3275 wrote:பாத்துக்க பகவதி...சொன்னது சரியாப் போச்சா?...
அவருக்கு பார்வை கொஞ்சம் மங்கலாம் ரா.ரா இரண்டு நாட்களாக...சரியாக கண்ணு தெரிவதில்லை என்று வருத்தப்பட்டார் ஜாலி
நல்லி எலும்பு ரெண்டு தொண்டைக்குள்ள மாட்டிகிச்சாம் - அதுல கண்ணு கலங்கி மங்கலாயிடுச்சாம்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by அதி on Fri Mar 30, 2012 11:07 pm

@ரா.ரா3275 wrote:அய்யைய்யோ பகவதி....பார்வை போன பார்ட்டியெல்லாம் உன்ன பார்வை போன ஆளுன்னு பட்டம் உடறாங்க...ஜாக்ரத...
அட காமெடி பண்ணாதீங்க ரா.ரா.....பல்லு போன பாட்டியே பகவதியை மதிக்குறதில்லையாம்.... சிப்பு வருது சிப்பு வருது
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Fri Mar 30, 2012 11:10 pm

@அதி wrote:
@ரா.ரா3275 wrote:அய்யைய்யோ பகவதி....பார்வை போன பார்ட்டியெல்லாம் உன்ன பார்வை போன ஆளுன்னு பட்டம் உடறாங்க...ஜாக்ரத...
அட காமெடி பண்ணாதீங்க ரா.ரா.....பல்லு போன பாட்டியே பகவதியை மதிக்குறதில்லையாம்.... சிப்பு வருது சிப்பு வருது

பகதிய அவரோட மனைவி அந்த கார்ப்பரேஷன் கிழவி மதிக்கிரதில்லென்னு யாரு சொன்னா உங்களுக்கு?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by அதி on Fri Mar 30, 2012 11:13 pm

@ரா.ரா3275 wrote:பகதிய அவரோட மனைவி அந்த கார்ப்பரேஷன் கிழவி மதிக்கிரதில்லென்னு யாரு சொன்னா உங்களுக்கு?...
ஐயையோ...இப்படி வேற ஒரு கதை இருக்கா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நான் சும்மா பேச்சுக்கு சொன்னேன்...ஆனால் அதிலையும் ஒரு உண்மை மறைந்திருக்கும் என்று நினைக்கவே இல்லையே...
பகவதி இந்த அளவுக்கா மோசமா ஆகிட்டாரு? சிப்பு வருது
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by யினியவன் on Fri Mar 30, 2012 11:17 pm

@அதி wrote:
@ரா.ரா3275 wrote:பகதிய அவரோட மனைவி அந்த கார்ப்பரேஷன் கிழவி மதிக்கிரதில்லென்னு யாரு சொன்னா உங்களுக்கு?...
ஐயையோ...இப்படி வேற ஒரு கதை இருக்கா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நான் சும்மா பேச்சுக்கு சொன்னேன்...ஆனால் அதிலையும் ஒரு உண்மை மறைந்திருக்கும் என்று நினைக்கவே இல்லையே...
பகவதி இந்த அளவுக்கா மோசமா ஆகிட்டாரு? சிப்பு வருது
ஐயோ பாவம் பகவதி - அவரு இல்லாதப்ப அவரு மானத்த கார்பரேஷன் குப்பத் தொட்டில ஏத்தறீங்களா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by அதி on Fri Mar 30, 2012 11:21 pm

கொலவெறி wrote:ஐயோ பாவம் பகவதி - அவரு இல்லாதப்ப அவரு மானத்த கார்பரேஷன் குப்பத் தொட்டில ஏத்தறீங்களா?
பகவதி என்னவோ நான் தான் அவரு பத்தி புரளி கிளப்புறதா நினைச்சுக்கிட்டு இருக்காரு......உண்மையில் அந்த வேலை செய்வது நீங்க தான்னு அவருக்கு புரிய மாட்டேன்னுதே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by இரா.பகவதி on Fri Mar 30, 2012 11:25 pm

அய்யய்யோ என் மானம் போகுதே ஆழம் தெரியாம காலை விட்டுட்டேனே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Fri Mar 30, 2012 11:25 pm

@அதி wrote:
கொலவெறி wrote:ஐயோ பாவம் பகவதி - அவரு இல்லாதப்ப அவரு மானத்த கார்பரேஷன் குப்பத் தொட்டில ஏத்தறீங்களா?
பகவதி என்னவோ நான் தான் அவரு பத்தி புரளி கிளப்புறதா நினைச்சுக்கிட்டு இருக்காரு......உண்மையில் அந்த வேலை செய்வது நீங்க தான்னு அவருக்கு புரிய மாட்டேன்னுதே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சபாஷ்...சரியானப் போட்டி... ஜாலி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Fri Mar 30, 2012 11:27 pm

@இரா.பகவதி wrote:அய்யய்யோ என் மானம் போகுதே ஆழம் தெரியாம காலை விட்டுட்டேனே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எங்கே நீங்க என் பேச்ச கேட்கறீங்க பகவதி?...இப்ப பாருங்க...
கவலப் படாதீங்க...நா இருக்கேன்...அந்தக் கெழவிய..அதான் உங்க மனைவிய கேட்டதா சொல்லுங்க...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by அதி on Fri Mar 30, 2012 11:28 pm

@இரா.பகவதி wrote:அய்யய்யோ என் மானம் போகுதே ஆழம் தெரியாம காலை விட்டுட்டேனே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அட விடுங்க பகவதி.....குரு குரு ன்னு இருந்த கொஞ்ச மூளையையே அவருக்கிட்ட விட்டுட்டீங்களாம்....காலை விட்டதைப் பத்தி இப்போ என்ன கவலை வேண்டியிருக்கு?


Last edited by அதி on Fri Mar 30, 2012 11:29 pm; edited 1 time in total
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by யினியவன் on Fri Mar 30, 2012 11:28 pm

@ரா.ரா3275 wrote:
@அதி wrote:
கொலவெறி wrote:ஐயோ பாவம் பகவதி - அவரு இல்லாதப்ப அவரு மானத்த கார்பரேஷன் குப்பத் தொட்டில ஏத்தறீங்களா?
பகவதி என்னவோ நான் தான் அவரு பத்தி புரளி கிளப்புறதா நினைச்சுக்கிட்டு இருக்காரு......உண்மையில் அந்த வேலை செய்வது நீங்க தான்னு அவருக்கு புரிய மாட்டேன்னுதே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சபாஷ்...சரியானப் போட்டி... ஜாலி
கூட சேர்ந்து கும்மி அடிச்சிட்டு - இப்ப இந்த அடப்பாவி ராரா அப்பாவி வேஷம் கட்றீங்களா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Fri Mar 30, 2012 11:30 pm

கொலவெறி wrote:
@ரா.ரா3275 wrote:
@அதி wrote:
கொலவெறி wrote:ஐயோ பாவம் பகவதி - அவரு இல்லாதப்ப அவரு மானத்த கார்பரேஷன் குப்பத் தொட்டில ஏத்தறீங்களா?
பகவதி என்னவோ நான் தான் அவரு பத்தி புரளி கிளப்புறதா நினைச்சுக்கிட்டு இருக்காரு......உண்மையில் அந்த வேலை செய்வது நீங்க தான்னு அவருக்கு புரிய மாட்டேன்னுதே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சபாஷ்...சரியானப் போட்டி... ஜாலி
கூட சேர்ந்து கும்மி அடிச்சிட்டு - இப்ப இந்த அடப்பாவி ராரா அப்பாவி வேஷம் கட்றீங்களா?

ஜாலி ஜாலி ஜாலி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by இரா.பகவதி on Fri Mar 30, 2012 11:31 pm

பகவதி என்னவோ நான் தான் அவரு பத்தி புரளி கிளப்புறதா நினைச்சுக்கிட்டு இருக்காரு......உண்மையில் அந்த வேலை செய்வது நீங்க தான்னு அவருக்கு புரிய மாட்டேன்னு

அம்மா மகாராணி இன்னைக்கு உங்களுக்கு நான் தான் சிக்கினேன்னா . உங்க அண்ணன் வரலையா, அவருக்கு ஏதோ வேலை பளுவாம் போயி உதவுர வேலையை பாருங்கம்மா , என் மானத்தை என் இப்படி ஆளாளுக்கு கூறு போடுறீங்க அநியாயம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by இரா.பகவதி on Fri Mar 30, 2012 11:32 pm

குரு , ராஜசேகர் அண்ணா , அதி , இதுல யாரு நல்லவங்க ஒன்னும் புரியல
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum