ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 சிவனாசான்

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Wed Mar 28, 2012 11:25 pm

First topic message reminder :

கொலவெறியும் ரா.ரா.வும் மீண்டு(ம்) கூடி கும்மியடிக்க முயல்கின்றனர்...
இம்முறை ஈகரையின் உளவுத்துறை இந்தக் களவுத்துறையைக் கண்டு கொள்ளாமல் தண்ணி(அதாங்க...சரக்கு) தெளித்து விட்டுவிட்டது...

எக்ஸ்பிரஸ் அவென்யூவிற்குள் இருவரும் பம்மியபடியே நுழைகிறார்கள்...
உள்ளே நுழைந்துப் பார்த்தால்...நெட்டுக் குத்தாய்ப் பூத்து நிலத்தில் நடக்கும் பூச்செடிகள்...
ஜீன்ஸ்-டாப்ஸ்-ஸிலீவ்லெஸ்-சுடிதார்-மிடி என வெவ்வேறு கெட்டப்பில்...

அதிலே ஒருத்தி...அவள் பக்கத்தில் போனால்,அவள் கன்னம் பார்த்து தலைசீவி மேக்கப்பே போட்டுக் கொள்ளலாம் என்ற அளவிற்குப் பளிங்குச் சிலை.அவளருகிலோ கார்ப்பரேஷன் பாதாளச் சாக்கடையைவிட கறுப்பாகக் கறும்கும்மென்று ஒரு ஐயிட்டக்காரன் காதில் கமலுடன் மூக்கில் மூக்குத்தியுடனும்...

அதைப் பார்த்து ரா.ரா விட்டப் புகையில் அந்த இடமே கப்படித்தது-கருகிப்போனது.
இதைக் கண்ட கொலவெறி : என்ன ரா.ரா இப்படி ஸ்மோக் எபெக்ட்டு விடுற?...

ரா.ரா. : அங்க மட்டும் என்னவாம்...என்று சொல்லி முடிப்பதற்குள்
பேண்ட் பின்பக்கம் இருந்து பெரும் சத்தம் கேட்க 'டர்'ரென கிழிந்தது கொலவெறியின் பேக்ஸைடு...

கொலவெறி : ஹிஹி...வந்தப் புகைய வாயி வழியா விடாம அடக்கி அமுக்கி உள்ள தள்னா
அது அடங்காம பின்பக்கமா பேண்ட பிச்சிக்கிட்டு வெளிய வந்திடுச்சு...
என்று அசடு வழிய,

ரா.ரா. : ஏன் எதுக்கு அடக்குனிங்க?...

கொலவெறி : சும்மா இரு ரா.ரா...இப்படி ஒரு பாதாம் அல்வா பக்கத்துல
அப்படி ஒரு பாதாள சாக்கடைய பாத்தா...கடவுளே கஞ்சா அடிச்சிட்டு கவுந்து படுத்திடுவாரு...

என்று கூறிவிட்டு தொடர்ந்து...கொலவெறி : இந்த மாதிரி எடத்துக்கு நம்ம பகவதி பையன மட்டும் கூட்டிக்கிட்டு வந்தா டவுசர அவுத்து தலைக்கு மேல சுத்துவான்...
என்று கூறிக்கொண்டே உள்ளே போக,

கூலிங்கிலாஸ்-தொப்பி-டீ-ஷர்ட்டுடன் உட்லண்ட்ஸ் ஷூ போட்டு அதில் லேஸ் கட்டாமல் உல்டாலக்கடி நடையுடன்
இரண்டு மூன்று வெள்ளைக்காரிகளுடன் வீர நடை நடந்து வந்துகொண்டிருந்தது...
வேற யாரு நம்ம பகவதிதான்...நம்புங்கள்...

இதைப் பார்த்து டென்ஷனான கொலவெறி : டேய் சிஷ்யா...இப்படில்லாம் சீன் போட்டு
என்னைய சின்னா பின்னமாக்கறியேடா...

பகவதி : ஹாய்...ஹல்லூ...யூ...கொல்வேரி?...நாட்டி நேம்யா...
என்று வராத பீட்டரையும் வரக் வரக் என்று வாரி இழுத்து வந்து பேசினார்...

கடுப்பான,கொலவெறி : என்னது...கொல்வேரியா?...நாட்டி நேமா?...
தூக்கித் தலகீழா குத்தி தரையில நாட்டு வெச்சு தர்ப்பூசணி வெட்டுவேன்...ஜாக்ரத...

என்று இருவரும் பேசிக்கொண்டே இருந்து ,யதேச்சையாகத் திரும்ப,அங்கே ரா.ரா.வைக் காணவில்லை...

அதிர்ச்சியான கொலவெறி பகவதியிடம்,கொலவெறி : அடேய் பகவதி...நம்ம ரா.ரா எங்கடா?...

என்று கேட்க,

அங்கே இருந்த செக்யூரிட்டி ஒருவர் : சார்...அவரு அந்த வெள்ளக்காரிங்கள தள்ளிக்கினு எஸ்கேப்பாயி
எஸ்கேப் தியேட்டர்ல படம் பார்க்குறாரு...என்று கூற,

கொலவெறி : அடப்பாவி...அமுக்கன் மாதிரி இருந்துட்டு இப்டி அமுக்கினு போய்ட்டானே அந்தாளு...

பகவதி : எல்லாம் உங்களாலதான் குருவே...

கொலவெறி : நா என்னடா பண்ணேன் ?...

பகவதி : படாத பாடு பட்டு பாடாவதி இங்கிலீஷ்ல பேசி அவளுங்கள தேத்திகிணு வந்தேன்...
எனக்கு ஆப்படிக்க நெனச்சு இப்டி உங்க டவுசரையும் கிழிச்சிக்கிட்டு நிக்கறீங்களே?...

என்று பேசியபடியே இருந்த இருவரும் சுற்றுமுற்றும் பார்க்க,அம்சமான அல்ட்ரா மாடர்ன் ஃபிகர்கள் நான்கைந்து அந்தப் பக்கம் வர,

பகவதி : குருவே உஷார்...இந்த ஃபிகருகள அள்ளிகினு இப்பவே ஆவோம் எஸ்கேப்...
என்று அந்த ஃபிகருகளுடன் குரு-சிஷ்யன் இருவரும் திடீரென்று மறைந்து அங்கிருந்து எஸ்கேப்பாக,

வேறு பகுதியில் அந்த அல்ட்ரா மாடர்ங்களின் மீது தோளில் கை போட்டபடி ரொமான்ஸ் ஃபீலிங்கில் இருந்த பகவதியிடம் பிகர் 1 : ஹேய் மேன்..பக்வதி..செத்த எலி நாட்டம் அடிக்குதே இங்க...ஏன்?...

பகவதி : ஹிஹி...அது ஏன் பெர்பியூமூ...

பிகர் 2 :
உன் தலையில என்ன பெயிண்ட் அடிச்சிருக்க?...

எந்தப் பிகரும் கொலவெறியைக் கண்டு கொல்லாததால் கடுப்பாகி,அந்தப் பெண்களிடம் வலியச் சென்று,

கொலவெறி : நீங்க வேற...இவன் ரைஸ் மில்லுல தவிடு வாரிகினு இருந்தான்...
அதான் தல இப்படி தவிட்டு கலர்ல ஆயிடுச்சு...
அப்புறம் அது பெர்பியூமூம் இல்ல ஒரு கன்றாவியும் இல்ல...
இவன் குளிக்கிறதே கூவம் ஆத்து பிளாக் வாட்டர்லதான்...
பாத்து தள்ளி நில்லுங்க...உங்களுக்கு பிளேக் நோய் வந்துடப் போவுது...

என்று கூற,

பகவதி : குருவே...அதெல்லாம் அப்றம்...மொதல்ல எஸ்கேப்...

என்று இருவரும் மீண்டும் அந்த இடத்திலிருந்து அல்ட்ரா மாடர்ன்களுடன் எஸ்கேப்பாக,

மூன்றாவதாக ஓர் இடத்தில் மூச்சு வாங்கியபடி நிற்க,

கொலவெற
ி : அங்க இருந்தும் அவசர அவசரமா எஸ்கேப்...இங்கிருந்தும் எஸ்கேப்...
என்னடா சிஷ்யா காரணம்?...

பகவதி : அங்க பாருங்க குருவே...நம்ம தல சிவாவும் ராஜா அண்ணனும் வர்ராங்க...
மொதல்லயும் இவங்கதான் வந்தாங்க...அதான் அப்பாவும் இப்பவும் எஸ்கேப்...

கொலவெறி : அவங்க என்னடா பண்ணுவாங்க?...

பகவதி : சென்னையில இருக்குற ரா.ரா.வே இப்படின்னா...சிங்கப்பூர் மலேசியா துபாய்னு
பாரீன் கண்ட்ரீஸ்ல பட்டம் உடுற இவங்கல்லாம் எப்பூடி?...

கொலவெற
ி : குருவோட கண்ணையே தொறந்த மொத சிஷ்யண்டா நீ...

என்று பகவதிக்கு முத்தம் கொடுக்க வர,

பகவதி : வெலக்காத பள்ளு இருக்க வாயி வெஷம்னு சொல்லீருக்காங்க நம்ம பாட்டி...மருத்துவக் குறிப்புல...

என்று கூறி அல்ட்ரா மாடர்ன்களுடன் எஸ்கேப்பாக,

கொலவெறி தனியாகி நிற்க, "வா...வா...கண்ணா வா..." என்ற பாடல் கேட்டுத் திரும்ப,
பல் இல்லாதப் பொக்கை வாய்க் கிழவி ஒருத்தி இரு கைகளையும் நீட்டியபடி போதையேறியக் கண்களுடன் துரத்த,
கொலவெறி கதறி அலறிக் கலங்கித் தெறித்து ஓடினார்...

avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down


Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by அதி on Sat Mar 31, 2012 12:16 am

@இரா.பகவதி wrote:அதி நாங்கெல்லாம் போர்க்களதில் விளையாடி அருவாவை வைது எதிரியின் தலையை சீவுவோம் தெரியுமா நிங்கெல்லாம் :bball:
குருவும் சிஷ்யனும் பேசி வெச்சுக்கிட்டு ஒரே வசனத்தை ரிப்பீட் பண்றீங்களா எதிர்ப்பு
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Sat Mar 31, 2012 12:17 am

@அதி wrote:
கொலவெறி wrote:நாங்க அண்டர் கிரவுண்ட்ல தொழில் பண்ணுவோம் அருவாளால சீவுவோம்.
நாங்கன்னா யாரு? நீங்களும் ரா.ரா வுமா?
தொழில் என்றால் சமைத்துப்போடுவதா?
எதை சீவுவீங்க? பீர்க்கங்காய் புடலங்காய் இதையெல்லாமா?

புத்திப் போகுது பாரு அருவா மனைக்கே...அய்யோ...அய்யோ...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by அதி on Sat Mar 31, 2012 12:20 am

@ரா.ரா3275 wrote:புத்திப் போகுது பாரு அருவா மனைக்கே...அய்யோ...அய்யோ...
பெண்ணாக பிறந்தால் அருவாமனையும் சமையல்கட்டும் பார்க்காமல் இருக்க முடியுமா ரா.ரா?
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Sat Mar 31, 2012 12:21 am

@அதி wrote:
@ரா.ரா3275 wrote:புத்திப் போகுது பாரு அருவா மனைக்கே...அய்யோ...அய்யோ...
பெண்ணாக பிறந்தால் அருவாமனையும் சமையல்கட்டும் பார்க்காமல் இருக்க முடியுமா ரா.ரா?

அது பொண்ணுங்களுக்கு... ஜாலி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Sat Mar 31, 2012 12:22 am

@அதி wrote:
@இரா.பகவதி wrote:அதி நாங்கெல்லாம் போர்க்களதில் விளையாடி அருவாவை வைது எதிரியின் தலையை சீவுவோம் தெரியுமா நிங்கெல்லாம் :bball:
குருவும் சிஷ்யனும் பேசி வெச்சுக்கிட்டு ஒரே வசனத்தை ரிப்பீட் பண்றீங்களா எதிர்ப்பு

இப்பதான் தெரியுமா உங்களுக்கு?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by அதி on Sat Mar 31, 2012 12:31 am

@ரா.ரா3275 wrote:அது பொண்ணுங்களுக்கு... ஜாலி
அதி பொண்ணு அவர்களே....அதி பொண்ணு அவர்களே என்று வாய் நிறைய சொன்ன நன்றிகளையெல்லாம் மறந்து விட்டீர்களா
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by இரா.பகவதி on Sat Mar 31, 2012 12:39 am

அதி பொண்ணு அவர்களே....அதி பொண்ணு அவர்களே என்று வாய் நிறைய சொன்ன நன்றிகளையெல்லாம் மறந்து விட்டீர்களா

அவர் மறக்கவில்லை நீங்கள் தான் மறந்துவிட்டீர்கள் , அதிபொண்ணில் பொண்ணு மறைந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by யினியவன் on Sat Mar 31, 2012 12:40 am

@அதி wrote:
@ரா.ரா3275 wrote:அது பொண்ணுங்களுக்கு... ஜாலி
அதி பொண்ணு அவர்களே....அதி பொண்ணு அவர்களே என்று வாய் நிறைய சொன்ன நன்றிகளையெல்லாம் மறந்து விட்டீர்களா
இப்பதான் நீங்க பொண்ணு போயி அதி ஆயிட்டீங்களே - அதோட அதுவும் போயே போயிந்தி.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by அதி on Sat Mar 31, 2012 12:42 am

@இரா.பகவதி wrote:அவர் மறக்கவில்லை நீங்கள் தான் மறந்துவிட்டீர்கள் , அதிபொண்ணில் பொண்ணு மறைந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன
இதுக்கெல்லாம் நல்லா பதில் சொல்லுங்க...கார்ப்பரேஷன் பத்தி கேட்டா மட்டும் வாயைத் திறக்காதீங்க
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by அதி on Sat Mar 31, 2012 12:44 am

கொலவெறி wrote:இப்பதான் நீங்க பொண்ணு போயி அதி ஆயிட்டீங்களே - அதோட அதுவும் போயே போயிந்தி.
அது தான் ரா.ரா.வே மெனக்கெட்டு எல்லா இடத்திலேயும் சொல்றாரே...நான் வேற தனியா சொல்லிக்கனுமான்னு நினைச்சு எடுத்தேன்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by இரா.பகவதி on Sat Mar 31, 2012 12:46 am

இப்பதான் நீங்க பொண்ணு போயி அதி ஆயிட்டீங்களே - அதோட அதுவும் போயே போயிந்தி.

ஆமாம் ஆமோதித்தல்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 on Sat Mar 31, 2012 12:18 pm

@அதி wrote:
கொலவெறி wrote:இப்பதான் நீங்க பொண்ணு போயி அதி ஆயிட்டீங்களே - அதோட அதுவும் போயே போயிந்தி.
அது தான் ரா.ரா.வே மெனக்கெட்டு எல்லா இடத்திலேயும் சொல்றாரே...நான் வேற தனியா சொல்லிக்கனுமான்னு நினைச்சு எடுத்தேன்

என்னய வெச்சு இங்க ஏதோ காமெடி நடக்குதே....
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum