ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 anikuttan

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 பழ.முத்துராமலிங்கம்

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 krishnanramadurai

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 ayyasamy ram

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 ayyasamy ram

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 ayyasamy ram

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 ayyasamy ram

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 T.N.Balasubramanian

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 T.N.Balasubramanian

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 SK

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

சனீஸ்வரா காப்பாத்து!
 Dr.S.Soundarapandian

கூகிளில் இரண்டு புதிய மாற்றம்.
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் on Thu Mar 29, 2012 6:32 pm

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு


உங்களுக்கு தெரியுமா நம்ம கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் இந்தப் பாட்டத்தான் முதன் முதலில் அவங்கள கை பிடிச்சப்ப பாடினாராம்.


இப்ப இந்த பாட்டை நித்தமும் பாடலேன்னா கிருஷ்ணாம்மா அவருக்கு சோறே போடறது இல்லையாம். புன்னகை


உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே


சமையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
சமையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே


ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
சமையல் கலையின் ராணியும் நீயே
உணவை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய சமையல் புதிய ருசியும்
புதிய திருப்தியும் கொண்டு வந்தாயே


உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே


ஓட்டலில் உண்ணும் நண்பனைக் கேட்டேன்
திருடித் தின்னும் பூனையையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே


உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே


ஆலமரத்தின் விழுதினைப் போலே
உணவளித்து நிற்கும் உறவு தந்தாயே
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
வயிறு ஒன்றே என்னுயிரே


உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே


பாடல் - ஆலயமணி படத்தில் கண்ணதாசன் எழுதி, டிஎம்எஸ் பாடி, எம்எஸ்வி & ராமமூர்த்தி இசை அமைத்தது.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by அருண் on Thu Mar 29, 2012 6:37 pm

ஹா! சூப்பர் அண்ணா!
அம்மா கிட்ட சொல்லி எக்ஸ்ட்ரா 2 கிளாஸ் பால் பாயாசம் வச்சி தர சொல்றேன்..! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Mar 29, 2012 7:13 pm

அய்யா கொயவெறி, என்ன அற்புதமான கற்பனையையா உமக்கு . வாழ்த்துகிறேன் உம்மை மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by பிஜிராமன் on Thu Mar 29, 2012 7:33 pm

கொலவெறி நண்பா
மிக மிக அருமையாக எழுதி விட்டீர்கள், மிக மிக ரசித்து படித்தேன்.....

உங்கள் பாட்டு கேட்டேன்
பொய்யை சொல்ல நினைத்தேன்
பொய்யை புரட்டி போட்டு
உண்மை சொல்லி விட்டேன் - நான்
உண்மை சொல்லி விட்டேன்
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by Aathira on Thu Mar 29, 2012 8:19 pm

கொ.வெ. நெசமா இது நீங்க பதிவிட்டது. ஆனா அவருடைய பாட்டு தானே. பொய் சொல்லாம உண்மையைச் சொல்லுங்க...... இந்தப் பாட்டை அவங்க வீட்டிலிருந்து எப்படி ஆட்டைய போட்டிங்க.. நக்கல் நாயகம்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் on Thu Mar 29, 2012 9:07 pm

@அருண் wrote:ஹா! சூப்பர் அண்ணா!
அம்மா கிட்ட சொல்லி எக்ஸ்ட்ரா 2 கிளாஸ் பால் பாயாசம் வச்சி தர சொல்றேன்..! சூப்பருங்க
நன்றி அருண் - பாயசம் வேனூன்னா பாட்டு பாடணுமா இல்ல பாடக் கூடாதா? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by muthu86 on Thu Mar 29, 2012 10:32 pm

அருமை
avatar
muthu86
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 672
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by அதி on Thu Mar 29, 2012 10:36 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அவங்க செஞ்சுக் கொடுத்து நீங்க இன்னும் சாப்பிடலை....அது தான் உண்மை தெரியாம பாட்டு எழுதிட்டீங்க
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by ரா.ரா3275 on Thu Mar 29, 2012 10:44 pm

அய்யா...இனியவரே...இணையில்லா ஈகரைக் கவிஞரே...
உங்க போங்கு ஆட்டம் புது ரூட்ல படு ஸ்பீட்ல பட்டையக் கெளப்புதுங்கோவ்... சூப்பருங்க
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் on Thu Mar 29, 2012 11:21 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அய்யா கொயவெறி, என்ன அற்புதமான கற்பனையையா உமக்கு . வாழ்த்துகிறேன் உம்மை மகிழ்ச்சி மகிழ்ச்சி
சும்மா ரீமிக்ஸ் தான் அய்யா. நீங்க ரசிச்சு பாராட்டியது ரொம்ப சந்தோஷம் அய்யா.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by இரா.பகவதி on Thu Mar 29, 2012 11:28 pm

குருவே சூப்பர் சூப்பருங்க அன்பு மலர் இதை இன்னும் கிருஷ்ணா அம்மா பாக்கலையே , உங்களுக்கு பாயாசம் நிச்சயம் தான்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் on Fri Mar 30, 2012 10:23 am

@பிஜிராமன் wrote:கொலவெறி நண்பா
மிக மிக அருமையாக எழுதி விட்டீர்கள், மிக மிக ரசித்து படித்தேன்.....

உங்கள் பாட்டு கேட்டேன்
பொய்யை சொல்ல நினைத்தேன்
பொய்யை புரட்டி போட்டு
உண்மை சொல்லி விட்டேன் - நான்
உண்மை சொல்லி விட்டேன்
உண்மை விளம்பி ராமனுக்கு நன்றி.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் on Fri Mar 30, 2012 12:42 pm

@Aathira wrote:கொ.வெ. நெசமா இது நீங்க பதிவிட்டது. ஆனா அவருடைய பாட்டு தானே. பொய் சொல்லாம உண்மையைச் சொல்லுங்க...... இந்தப் பாட்டை அவங்க வீட்டிலிருந்து எப்படி ஆட்டைய போட்டிங்க.. நக்கல் நாயகம்
அந்த ரகசியம் எல்லாம் சொல்ல முடியாது - உங்களுக்கு வேண்டியது நா தரேன் - நோ மோர் சில்லி கொஷ்சின்ஸ். புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by முஹைதீன் on Fri Mar 30, 2012 12:46 pm

பாட்டு மிக அருமையாக உள்ளது சூப்பருங்க
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by ஹர்ஷித் on Fri Mar 30, 2012 1:00 pm

கலக்குரெள் போங்க.... அருமையிருக்கு
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by ஜாஹீதாபானு on Fri Mar 30, 2012 1:00 pm

நேத்தே பார்த்தேன் ....படித்தேன் ரசித்தேன் ...ஆனால் பின்னூட்டம் போடமுடியல ...வெளியேறிட்டேன் திரும்ப உள்ள வந்தா எங்க சார் ஏதாவது வேலைய தலையில் சுமத்திடுவார் அதனால் வீட்டுக்கு போயிட்டேன் ..... புன்னகை

உங்கள் கற்பனை அபாரம்.......... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by krishnaamma on Fri Mar 30, 2012 1:23 pm

அடப்பாவி, எங்காத்துக்காரரையும் நீங்க விட்டு வைக்கலையா? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்லா இருக்கு உங்க பாட்டு, சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க என்ன கற்பனை .... என்ன கப்பனை........................சிரிச்சு சிரிச்சு முடியலை எனக்கு புன்னகை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இருங்க இருங்க சாயந்திரம் அவர் வந்ததும் படிச்சு காட்டறேன், அவரின் சொல்வதை இங்கே அப்படியே போடறேன் புன்னகை
சரியா? புன்னகை

ரொம்ப அற்புதமாக எழுதுகிறீர்கள் இனியவன், GOD BLESS YOU புன்னகை



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by krishnaamma on Fri Mar 30, 2012 1:26 pm

கொலவெறி wrote:
@அருண் wrote:ஹா! சூப்பர் அண்ணா!
அம்மா கிட்ட சொல்லி எக்ஸ்ட்ரா 2 கிளாஸ் பால் பாயாசம் வச்சி தர சொல்றேன்..! சூப்பருங்க
நன்றி அருண் - பாயசம் வேனூன்னா பாட்டு பாடணுமா இல்ல பாடக் கூடாதா? புன்னகை

நல்லா சமைப்பேன், பயப்பட வேண்டாம் இனியவன், பாயாசம் வேண்டும் என்று நீங்க தாராளமாய் பாடுங்கோ புன்னகை

பாயாசம் மட்டும் இல்லை என் குறிப்புகளில் இருக்கும் எந்த சமையலையும் கேளுங்கள் நோ ப்ராப்ளம், செய்ய எனக்கு நோ ப்ராப்ளம் , சாப்பிடவும் உங்களுக்கு நோ ப்ராப்ளம் ஆக இருக்கும் புன்னகை ஒவ்வொன்றும் நான் செய்த குறிப்புகள் தான் புன்னகை ஓகே வா?


Last edited by krishnaamma on Fri Mar 30, 2012 1:28 pm; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by பாலாஜி on Fri Mar 30, 2012 1:27 pm

@krishnaamma wrote:
இருங்க இருங்க சாயந்திரம் அவர் வந்ததும் படிச்சு காட்டறேன், அவரின் சொல்வதை இங்கே அப்படியே போடறேன் புன்னகை
சரியா? புன்னகை

நிச்சயம் பதியுங்கள் சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by krishnaamma on Fri Mar 30, 2012 1:42 pm

வை.பாலாஜி wrote:
@krishnaamma wrote:
இருங்க இருங்க சாயந்திரம் அவர் வந்ததும் படிச்சு காட்டறேன், அவரின் சொல்வதை இங்கே அப்படியே போடறேன் புன்னகை
சரியா? புன்னகை

நிச்சயம் பதியுங்கள் சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் on Fri Mar 30, 2012 1:56 pm

@muthu86 wrote:அருமை
நன்றி முத்து.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் on Fri Mar 30, 2012 1:58 pm

@அதி wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அவங்க செஞ்சுக் கொடுத்து நீங்க இன்னும் சாப்பிடலை....அது தான் உண்மை தெரியாம பாட்டு எழுதிட்டீங்க
அப்ப இந்த சமையல் குறிப்பெல்லாம்? என்ன அதி சொல்றீங்க? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் on Fri Mar 30, 2012 2:00 pm

@ரா.ரா3275 wrote:அய்யா...இனியவரே...இணையில்லா ஈகரைக் கவிஞரே...
உங்க போங்கு ஆட்டம் புது ரூட்ல படு ஸ்பீட்ல பட்டையக் கெளப்புதுங்கோவ்... சூப்பருங்க
என்ன கவிஞர்ன்னு சொல்லி அவங்கள தப்பா சொல்லக் கூடாது ராரா. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் on Fri Mar 30, 2012 2:02 pm

@இரா.பகவதி wrote:குருவே சூப்பர் சூப்பருங்க அன்பு மலர் இதை இன்னும் கிருஷ்ணா அம்மா பாக்கலையே , உங்களுக்கு பாயாசம் நிச்சயம் தான்
உங்களுக்கும் தருவாங்க பாயசம் - வாங்க பகவதி.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் on Fri Mar 30, 2012 2:03 pm

@முஹைதீன் wrote:பாட்டு மிக அருமையாக உள்ளது சூப்பருங்க
நன்றி முகைதீன்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum