புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரூ.50 லட்சம் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செய்வதற்கு டீ.டி.எஸ் சிலிப் கட்டாயம் Poll_c10ரூ.50 லட்சம் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செய்வதற்கு டீ.டி.எஸ் சிலிப் கட்டாயம் Poll_m10ரூ.50 லட்சம் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செய்வதற்கு டீ.டி.எஸ் சிலிப் கட்டாயம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரூ.50 லட்சம் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செய்வதற்கு டீ.டி.எஸ் சிலிப் கட்டாயம் Poll_c10ரூ.50 லட்சம் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செய்வதற்கு டீ.டி.எஸ் சிலிப் கட்டாயம் Poll_m10ரூ.50 லட்சம் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செய்வதற்கு டீ.டி.எஸ் சிலிப் கட்டாயம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram

142 Posts - 34%
mohamed nizamudeen
ரூ.50 லட்சம் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செய்வதற்கு டீ.டி.எஸ் சிலிப் கட்டாயம் Poll_c10ரூ.50 லட்சம் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செய்வதற்கு டீ.டி.எஸ் சிலிப் கட்டாயம் Poll_m10ரூ.50 லட்சம் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செய்வதற்கு டீ.டி.எஸ் சிலிப் கட்டாயம் Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
T.N.Balasubramanian
ரூ.50 லட்சம் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செய்வதற்கு டீ.டி.எஸ் சிலிப் கட்டாயம் Poll_c10ரூ.50 லட்சம் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செய்வதற்கு டீ.டி.எஸ் சிலிப் கட்டாயம் Poll_m10ரூ.50 லட்சம் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செய்வதற்கு டீ.டி.எஸ் சிலிப் கட்டாயம் Poll_c10 
8 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Guna.D

3 Posts - 1%
ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.50 லட்சம் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செய்வதற்கு டீ.டி.எஸ் சிலிப் கட்டாயம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 30, 2012 4:57 pm

ரூ.50 லட்சம் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செய்வதற்கு டீ.டி.எஸ் சிலிப் கட்டாயம் Tamil-Daily-News-Paper_71579706669

புதுடெல்லி : பெருநகரங்களில் ரூ.50 லட்சத்திற்கு அதிகமான விலையில் வீடு, நிலம் விற்பவர்கள் ஒரு சதவீத வருமான வரி செலுத்த வேண்டும். வாங்குபவர்கள் இந்த வரியை(டீடிஎஸ்) பிடித்து வருமான வரித் துறையில் செலுத்தி, அந்த சலானை காட்டினால்தான் பத்திரப்பதிவு செய்யப்படும். இது அக்டோபரில் அமலுக்கு வருகிறது.

கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, சொத்து விற்பனையில் 1% வரி விதிப்பை மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிரணாப் அறிவித்தார். இதன்படி, மெட்ரோ நகரங்களில் ரூ.50 லட்சத்துக்கு அதிகமான விலையில் வீடு, நிலம் விற்றாலும், மற்ற பகுதிகளில் ரூ.20 லட்சத்திற்கு அதிகமாக வீடு, நிலம் விற்றாலும் 1% வரியை விற்பவர் செலுத்த வேண்டும். அதே சமயம், விவசாய நிலங்களுக்கு இது பொருந்தாது.

ஆனால், இந்த வரியை செலுத்துவது வாங்குபவர்களின் வேலையாக குறிப்பிட்டுள்ளனர். இது பற்றி, நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சொத்து விற்பவர்களிடம் 1% வரியை பிடித்து, வாங்குபவர்களே அதை வருமான வரித் துறைக்கு செலுத்த வேண்டும். வரியை செலுத்தியதற்கான சலானை அவர்கள் காட்டினால்தான், அவர்களின் சொத்து பத்திரப்பதிவு செய்யப்படும். இதற்கான விதிகளை வகுத்து வருகிறோம். இந்த விதிகள் வெளியிட்ட பின்பு, அக்டோபர் முதல் அவை அமலுக்கு வரும்’ என்றார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 30, 2012 5:00 pm

என்ன கூத்து இது? 2 லக்ஷம் மேல் நகை வாங்கினால் வரி, 50 லக்ஷம்மேல் சொத்து வாங்கினால் எக்ஸ்ட்ரா வரி..................கண்டபடி சம்பாதித்து ஸ்விஸ் இல் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களை ஒண்ணும் பண்ண முடியவில்லை, நம் போன்ற , ஒழுங்காக இன்கம் டாக்ஸ் கட்டுபவர்களை இன்னும் இன்னும் கசக்கி பிழிந்து வரி வாங்குகிறார்களே, இவங்க நல்லா இருப்பங்களா? கோபம் கோபம் கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 5:05 pm

நாம பிராடு பண்ண தயாரா இல்லியேம்மா? அந்த வீக்நெஸ் தெரிஞ்சு நம்மள பிழியரானுங்க. புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 30, 2012 5:15 pm

கொலவெறி wrote:நாம பிராடு பண்ண தயாரா இல்லியேம்மா? அந்த வீக்நெஸ் தெரிஞ்சு நம்மள பிழியரானுங்க. புன்னகை

சம்பாதிப்பதையே வெச்சு பொழைக்க தெரியலை , இதில் பிராடுஎங்கிருந்து செய்கிறது சோகம் உருப்பட வழியே இல்லை போல அழுகை அழுகை அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 30, 2012 7:33 pm

என்ன கொடுமை சார் இது

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Mar 30, 2012 7:39 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக