ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

View previous topic View next topic Go down

நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by ரா.ரா3275 on Fri Mar 30, 2012 11:43 pm

நயன்தாரா நல்ல பொண்ணு, அவருக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது, என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு.
சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நயன்தாரா - பிரபு தேவா பிரிவு குறித்து அவரிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்துள்ள சிம்பு,
"நயன்தாரா நல்ல பொண்ணுதான். ஆனா, ஏன் அவங்களுக்கு இப்படியே நடக்குதுனு தெரியலை. அவங்க எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும். அது போதும் எனக்கு,"
என்றவரிடம், நயன்தாராவுடன் நடிப்பீர்களா என்று கேட்டபோது, "நானா தேடிப் போக மாட்டேன். கதைக்குத் தேவை இருந்தால், இயக்குநர் 'அவங்கதான் வேணும்'னு சொன்னா, நான் நடிக்கச் சம்மதிப்பேன். நடிப்பது என் தொழில். அதில் பெர்சனல் விஷயங்களைக் கொண்டுவரக் கூடாது," என்று கூறியுள்ளார். சிம்பு அடுத்து 'வேட்டை மன்னன்', 'போடா போடி' படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'போடா போடி' கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குமேல் இழுத்தடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : கூடல்.காம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by அதி on Fri Mar 30, 2012 11:44 pm

ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by யினியவன் on Fri Mar 30, 2012 11:45 pm

சீ சீ இந்தப் பயம் புயிக்கும் ன்னு சொல்றா மாதிரி தெரியுதே இந்த வம்பு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by ரா.ரா3275 on Fri Mar 30, 2012 11:47 pm

கொலவெறி wrote:சீ சீ இந்தப் பயம் புயிக்கும் ன்னு சொல்றா மாதிரி தெரியுதே இந்த வம்பு.
இந்த பழம் பழுக்கும்னு வெயிட்டிங்கு...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by யினியவன் on Fri Mar 30, 2012 11:54 pm

@ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:சீ சீ இந்தப் பயம் புயிக்கும் ன்னு சொல்றா மாதிரி தெரியுதே இந்த வம்பு.
இந்த பழம் பழுக்கும்னு வெயிட்டிங்கு...
ஆமாமா இவங்க தான் பழம் பெரும் நடிகை ஆச்சே?

இவங்க டோலாக்கு டோல் டப்பிம்மான்னா
இவரு சுள்ளான் சொறி சுண்டக்காவாச்சே?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by ரா.ரா3275 on Fri Mar 30, 2012 11:57 pm

கொலவெறி wrote:
@ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:சீ சீ இந்தப் பயம் புயிக்கும் ன்னு சொல்றா மாதிரி தெரியுதே இந்த வம்பு.
இந்த பழம் பழுக்கும்னு வெயிட்டிங்கு...
ஆமாமா இவங்க தான் பழம் பெரும் நடிகை ஆச்சே?

இவங்க டோலாக்கு டோல் டப்பிம்மான்னா
இவரு சுள்ளான் சொறி சுண்டக்காவாச்சே?

'ஹலோ...ஹலோ...நா டி.ஆர் பேசுறேன்...யோவ் கொலவெறி..எடுய்யா ஃபோன...
அத எடுக்காம நீ எங்க போன?..."

avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by யினியவன் on Sat Mar 31, 2012 12:01 am

@ரா.ரா3275 wrote:
'ஹலோ...ஹலோ...நா டி.ஆர் பேசுறேன்...யோவ் கொலவெறி..எடுய்யா ஃபோன...
அத எடுக்காம நீ எங்க போன?..."

அண்ணே அண்ணே டி ஆர் அண்ணே நீங்க போட்ட
குத்தாட்ட டான்ச பாத்து டெலிபோன் டவர் சாஞ்சிடிச்சுன்னே.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by ரா.ரா3275 on Sat Mar 31, 2012 12:02 am

கொலவெறி wrote:
@ரா.ரா3275 wrote:
'ஹலோ...ஹலோ...நா டி.ஆர் பேசுறேன்...யோவ் கொலவெறி..எடுய்யா ஃபோன...
அத எடுக்காம நீ எங்க போன?..."

அண்ணே அண்ணே டி ஆர் அண்ணே நீங்க போட்ட
குத்தாட்ட டான்ச பாத்து டெலிபோன் டவர் சாஞ்சிடிச்சுன்னே.

எய்...என்னோடது டான்ஸ்...
உன்னோடது உடான்ஸ்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by யினியவன் on Sat Mar 31, 2012 12:12 am

@ரா.ரா3275 wrote:எய்...என்னோடது டான்ஸ்...
உன்னோடது உடான்ஸ்...
ஐயோ உங்களது டான்சுன்னு சொன்னதே கேட்டு
தில்லை நடராஜர் அடுத்த காலையும் கீழ வெச்சு
ஓடிப் போயிட்டாராம்ன்னே.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by ரா.ரா3275 on Sat Mar 31, 2012 12:19 am

கொலவெறி wrote:
@ரா.ரா3275 wrote:எய்...என்னோடது டான்ஸ்...
உன்னோடது உடான்ஸ்...
ஐயோ உங்களது டான்சுன்னு சொன்னதே கேட்டு
தில்லை நடராஜர் அடுத்த காலையும் கீழ வெச்சு
ஓடிப் போயிட்டாராம்ன்னே.

எய்...அவரு சிதம்பரம் தாண்டல...
நா தாம்பரம் தாண்டினவன்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by யினியவன் on Sat Mar 31, 2012 12:24 am

உங்க தாடிய தாண்டினவன் டர் ஆயிட்டானாமே
மெய்யாலுமா தலீவா? பக்கிரி அண்ணே சொன்னாரு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by இரா.பகவதி on Sat Mar 31, 2012 1:35 am

நயன்தாரா நல்ல பொண்ணுதான். ஆனா, ஏன் அவங்களுக்கு இப்படியே நடக்குதுனு தெரியலை. அவங்க எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும். அது போதும் எனக்கு,"

மெய்யாலுமாவா
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by அதி on Sat Mar 31, 2012 1:40 am

மெய்யே தான்....அதனால் தான் பகவதி என்பவர் நடித்தால் நயன்தாராவுக்கு ஜோடியாக தான் நடிப்பேன் என்று ஒற்றைக் காலில் தவம் கிடக்கிறார்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by இரா.பகவதி on Sat Mar 31, 2012 1:40 am

மெய்யே தான்....அதனால் தான் பகவதி என்பவர் நடித்தால் நயன்தாராவுக்கு ஜோடியாக தான் நடிப்பேன் என்று ஒற்றைக் காலில் தவம் கிடக்கிறார்
ஜாலி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by ரா.ரா3275 on Sat Mar 31, 2012 12:22 pm

@அதி wrote:மெய்யே தான்....அதனால் தான் பகவதி என்பவர் நடித்தால் நயன்தாராவுக்கு ஜோடியாக தான் நடிப்பேன் என்று ஒற்றைக் காலில் தவம் கிடக்கிறார்

இதுக்குதான் சொன்னேன்...உங்க பேர்ல முன்னாடி இருந்தது இப்ப பின்னாடி இல்லேன்னு...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by ரா.ரா3275 on Sat Mar 31, 2012 12:26 pm

கொலவெறி wrote:உங்க தாடிய தாண்டினவன் டர் ஆயிட்டானாமே
மெய்யாலுமா தலீவா? பக்கிரி அண்ணே சொன்னாரு.

டி.ஆரு ஒன்னார்ரவா பிளேடுல உங்க கதைய முடிக்கப் போறாரு ...ஜாக்ரத...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by இரா.பகவதி on Sat Mar 31, 2012 12:27 pm


இதுக்குதான் சொன்னேன்...உங்க பேர்ல முன்னாடி இருந்தது இப்ப பின்னாடி இல்லேன்னு...

முன்னாடி பின்னாடி என்ன இருந்துச்சி ,
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by அதி on Sat Mar 31, 2012 12:29 pm

ரொம்ப முக்கியமான கேள்வி கோபம்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by ரா.ரா3275 on Sat Mar 31, 2012 12:30 pm

@இரா.பகவதி wrote:

இதுக்குதான் சொன்னேன்...உங்க பேர்ல முன்னாடி இருந்தது இப்ப பின்னாடி இல்லேன்னு...

முன்னாடி பின்னாடி என்ன இருந்துச்சி ,

அவங்க ரோட்ல போகும்போது முன்னாடியும் ரோடு...பின்னாடியும் ரோடு...போதுமா?...
அதி அவர்களே...சீக்கிரமா வாங்க...இந்த குரு/சிஷ்யன் கொட்டம் தாங்கல...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by ஜாஹீதாபானு on Sat Mar 31, 2012 12:31 pm

மத்தவங்க கதை நமக்கெதுக்கு பானு ஓடிரு......... அய்யோ, நான் இல்லை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30020
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by ரா.ரா3275 on Sat Mar 31, 2012 12:33 pm

@ஜாஹீதாபானு wrote:மத்தவங்க கதை நமக்கெதுக்கு பானு ஓடிரு......... அய்யோ, நான் இல்லை

சிம்பு...இவங்களா விடாத...உன்ன நக்கல் பண்றாங்க... ஜாலி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by அருண் on Sat Mar 31, 2012 12:33 pm

எங்கிருந்தாலும் வாழ்க! அந்த ரெஞ்சிக்கு வந்துட்டீங்க எஸ்‌டி‌ஆர்.. சிரி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by அதி on Sat Mar 31, 2012 12:33 pm

@ரா.ரா3275 wrote:அவங்க ரோட்ல போகும்போது முன்னாடியும் ரோடு...பின்னாடியும் ரோடு...போதுமா?...அதி அவர்களே...சீக்கிரமா வாங்க...இந்த குரு/சிஷ்யன் கொட்டம் தாங்கல...
பகவதியை விடுங்க ரா.ரா....ஆஃப் பண்ணிடலாம் ஈஸியா.....அவரு குருவை தான் என்ன பண்றதுன்னே தெரில......யோசிச்சு யோசிச்சு தலைமுடி கொட்டுறது தான் மிச்சம்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by ரா.ரா3275 on Sat Mar 31, 2012 12:36 pm

@அதி wrote:
@ரா.ரா3275 wrote:அவங்க ரோட்ல போகும்போது முன்னாடியும் ரோடு...பின்னாடியும் ரோடு...போதுமா?...அதி அவர்களே...சீக்கிரமா வாங்க...இந்த குரு/சிஷ்யன் கொட்டம் தாங்கல...
பகவதியை விடுங்க ரா.ரா....ஆஃப் பண்ணிடலாம் ஈஸியா.....அவரு குருவை தான் என்ன பண்றதுன்னே தெரில......யோசிச்சு யோசிச்சு தலைமுடி கொட்டுறது தான் மிச்சம்

அத நம்ம ஈகரைப் போலீஸ்கிட்ட விட்டுடுவோம்...பிரியாணி போடச் சொல்லுவோம்...அப்றம் ஈஸியா கதைய முடிச்சிடலாம்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum