ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பசு மாடு கற்பழிப்பு
 அம்புலிமாமா

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 ayyasamy ram

ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ayyasamy ram

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ayyasamy ram

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 ayyasamy ram

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 சிவனாசான்

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 சிவனாசான்

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 T.N.Balasubramanian

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'3'படத்துக்கு முக்காடு போடப் போகும் பிரஸ் பிரதர்ஸ்

View previous topic View next topic Go down

'3'படத்துக்கு முக்காடு போடப் போகும் பிரஸ் பிரதர்ஸ்

Post by ரா.ரா3275 on Fri Mar 30, 2012 11:54 pm


விருந்துக்கு அழைச்சிட்டு முதுகுக்கு பின்னாடி இலையை போட்டா எப்படியிருக்கும்? அப்படியொரு எரிச்சலில் இருக்கிறது பத்திரிகையாளர் வட்டாரம். இலை போட்ட மவராசன் நம்ம தனுஷ்தான். இன்றைக்கு வெளியாகிறது '3' திரைப்படம். கொலவெறி பாட்டு வெளியான நாளில் இருந்தே இப்படத்திற்கும் பாட்டுக்கும் கஞ்சி தடவி போஸ்டர் ஒட்டாத குறையாக பப்ளிசிட்டி கொடுத்து வருகிறார்கள் பிரஸ் பிரதர்ஸ். நடுவில் ஒருமுறை அழைத்து தேங்ஸ்... என்றார் தனுஷ். நல்ல பழக்கம். அடிக்கடி ஃபாலோ பண்ணுங்க என்று ஆசீர்வதித்துவிட்டு வந்த பிரஸ்சுக்கு நேற்று வந்த தகவல் பொட்டில் விழுந்த ஷட்டில் பால்!

ராத்திரி பதினொரு மணிக்கு படம் போட்ருக்கோம். வந்து பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்க என்பதுதான் அது. (மிட் நைட்ல போடுறதுக்கு இது என்ன மிட் நைட் மசாலாங்களா?) பொதுவாக குடும்பம், குழந்தை குட்டின்னு அத்தனையையும் சமாளிக்க வேண்டிய அப்பன்காரன்களாகதான் இருக்கிறார்கள் பெரும்பாலான பிரஸ்காரர்கள். நேரம் காலம் தெரியாத பிழைப்பாச்சே. ஏதோ பேச்சுலர்களை பார்ட்டிக்கு அழைப்பதை போல பதினொரு மணிக்கு படம் பார்க்க அழைக்கும் தனுஷின் தெனாவட்டு சிம்புவின் தெனாவட்டுக்கு சற்றும் குறையாமலிருக்கிறதே என்று குமுறித் தள்ளுகிறார்கள்.

'பார்த்தா பார்க்கட்டும், பார்க்காட்டி போகட்டும். இவங்களை நம்பியா நம்ம புகழ் இருக்கு' என்கிறாராம் தனுஷ். ஒருவேளை பொண்டாட்டியோட புகழுக்கு பின்னாடி நிக்க பிடிக்காம வேணுமென்றே இப்டியெல்லாம் பாலிடிக்ஸ் பண்றாரோ என்னவோ?

ஓவரா ஆடாதீங்க மாப்ள... நம்ம பசங்க அப்புறம் ஆப்படிச்சிடுவாங்க... ஜாக்கிரதை!!!

நன்றி : கூடல்.காம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: '3'படத்துக்கு முக்காடு போடப் போகும் பிரஸ் பிரதர்ஸ்

Post by அதி on Fri Mar 30, 2012 11:56 pm

உச்சத்துக்கு போகும்போது கொஞ்சம் இருக்கத்தான் செய்யும் எதிர்ப்பு
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: '3'படத்துக்கு முக்காடு போடப் போகும் பிரஸ் பிரதர்ஸ்

Post by ரா.ரா3275 on Sat Mar 31, 2012 12:00 am

@அதி wrote:உச்சத்துக்கு போகும்போது கொஞ்சம் இருக்கத்தான் செய்யும் எதிர்ப்பு

உச்சத்துக்குப் போனாலும் உச்சா போனா தப்பில்ல...ஆனா இப்டி கச்சாமுச்சான்னு போனா... பைத்தியம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: '3'படத்துக்கு முக்காடு போடப் போகும் பிரஸ் பிரதர்ஸ்

Post by அதி on Sat Mar 31, 2012 12:02 am

மாமனாரைப் பார்த்து போக போக கற்றுக்கொள்வார் புன்னகை
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: '3'படத்துக்கு முக்காடு போடப் போகும் பிரஸ் பிரதர்ஸ்

Post by ரா.ரா3275 on Sat Mar 31, 2012 12:04 am

@அதி wrote:மாமனாரைப் பார்த்து போக போக கற்றுக்கொள்வார் புன்னகை

எதை?...புரியவில்லை...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: '3'படத்துக்கு முக்காடு போடப் போகும் பிரஸ் பிரதர்ஸ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum