ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by யினியவன் on Sat Mar 31, 2012 3:23 am

அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்


மத்திய அரசும் மாநில அரசும் அணு உலை தொடங்க
மக்களை முட்டாளாக்கும் பிரச்சாரப் பாடல் இது.



ஹே வாடா மாப்ளே கூடங் குள தோப்புல
அணு உலைய தொடங்கலாமா


ஹே தொடங்கும் சாக்குல சைக்கிள் கேப்புல
உதயகுமாருக்கு கிடுக்கு புடி போடலாமா


ஊருக் குள்ளே பல்லே பல்லே
கட்டி முடி பல்லே பல்லே
வெடுச்சிப் புட்டா பல்லே பல்லே
கத்த கூடாதே


வெடுச்சிப் புட்டா பல்லே பல்லே
மூட்ட கட்டு பல்லே பல்லே
நாடு இருளும் பல்லே பல்லே
மின்சாரம் வராதே
எப்டி எப்டி அப்டி அப்டி


ஹே வாடா மாப்ளே கூடங் குள தோப்புல
அணு உலைய தொடங்கலாமா


ஹே அணு உலைய தொடங்கடா
கையத் தட்டி ரசிங்க டா
அரசுக்கு பீச்சே ன்னு சோக்கா பாடடா


ஹே ஹைடல் பவர் வேனான் டீ
காற்றாலையும் வேனான் டீ
கரகாட்டம் ஆடிகிட்டே அணு உலைய தொடங்கேண்டீ


இயற்கையோடும் பல்லே பல்லே
உசிரோடும் பல்லே பல்லே
விளையாடும் பல்லே பல்லே
அணு உலையே
எப்டி எப்டி அப்டி அப்டி


ஹே வாடா மாப்ளே கூடங் குள தோப்புல
அணு உலைய தொடங்கலாமா


செர்னோபில் ரசம் தரட்டுமா
சோக ரசம் தரட்டுமா
புகுஷிமா போல நானும் பொங்கி வரட்டுமா


ஹே சொன்னதெல்லாம் பயங்கரம்
வராம இருந்தா சந்தோஷம்
மின்சாரமா நீயும் வந்தா டபிள் சந்தோசம்


தை பொறந்தா பல்லே பல்லே
வழி பொறக்கும் பல்லே பல்லே
பொங்கலுக்கு பல்லே பல்லே
வெளிச்சம் போட
எப்டி எப்டி அப்டி அப்டி


ஹே வாடா மாப்ளே கூடங் குள தோப்புல
அணு உலைய தொடங்கலாமா




இன்றைய வளர்ச்சியில் இதை தடுப்பதென்பது நம் நாட்டில் இயலாமல் போனது வருத்தமே. ஆனால் எந்த அசம்பாவிதமும் நிகழாமல் மின்சாரம் தந்தால் சந்தோஷமே நமக்கு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by இரா.பகவதி on Sat Mar 31, 2012 7:54 am

குருவே சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :suspect: :suspect: 🐰 :suspect: :suspect: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
, பொங்கல் முடிங்க்சி 2 மாசம் தான் ஆகுது இன்னும் அடுத்த பொங்கலுக்கு தான் வழி பிறக்குமா ஜாலி கண்ணடி நன்றி அன்பு மலர்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by சிவா on Sat Mar 31, 2012 9:19 am

///மக்களை முட்டாளாக்கும் பிரச்சாரப் பாடல் இது///

இதைக் கூறிய அறிவாளி யார்? என்ன கொடுமை சார் இது
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by balakarthik on Sat Mar 31, 2012 10:14 am

பாட்டும் பிட்டும் டபுள் ஓகே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by யினியவன் on Sat Mar 31, 2012 12:41 pm

@இரா.பகவதி wrote:குருவே சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :suspect: :suspect: 🐰 :suspect: :suspect: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
, பொங்கல் முடிங்க்சி 2 மாசம் தான் ஆகுது இன்னும் அடுத்த பொங்கலுக்கு தான் வழி பிறக்குமா ஜாலி கண்ணடி நன்றி அன்பு மலர்
நன்றி பகவதி - அடுத்த பொங்கலுக்குள் வந்துடும்ன்னு நம்புவோம்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by யினியவன் on Sat Mar 31, 2012 12:44 pm

@சிவா wrote:///மக்களை முட்டாளாக்கும் பிரச்சாரப் பாடல் இது///

இதைக் கூறிய அறிவாளி யார்? என்ன கொடுமை சார் இது
நா உங்க கட்சி பாஸ். இது நம்ம ராஜா க்ரூப் இயற்றிய பாடல்.

வியட்நாம் பாடல் ரீமிக்ஸ்ல ரொம்ப அப்செட் ஆயிட்டாரு - அவர சமாதானப் படுத்த தான்.

நீங்க தான் இன்னும் அந்த பாட்ட பாக்கலியே. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by ஜாஹீதாபானு on Sat Mar 31, 2012 12:50 pm

என்ன இப்படி கெளம்பிட்டீங்க ........... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by ராஜா on Sat Mar 31, 2012 12:51 pm

எப்படி தான் இவருக்கென்று வார்த்தைகள் கிடைக்கிதோ ?!! சிரி
அருமையாக இருக்கிறது கொலவெறி அண்ணே.

நான் கூடங்குளத்தை பற்றி கருத்து சொல்வதை நிறுத்திவிட்டேன்.
அதனால இதை நகைச்சுவையாக மட்டுமே பார்க்கிறேன்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by யினியவன் on Sat Mar 31, 2012 12:54 pm

@balakarthik wrote:பாட்டும் பிட்டும் டபுள் ஓகே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றி பாலா.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by யினியவன் on Sat Mar 31, 2012 12:55 pm

@ஜாஹீதாபானு wrote:என்ன இப்படி கெளம்பிட்டீங்க ........... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நம்ம ராரா தான் ஒரு குத்துப் பாட்டு ரீமிக்ஸ் கேட்டாரு பானு. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by அதி on Sat Mar 31, 2012 12:56 pm

சிப்பு வருது சிப்பு வருது உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி குதர்க்கமாவே வேலை செய்யுது மூளை
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by அருண் on Sat Mar 31, 2012 12:59 pm

கலக்கல் இனியவன் அண்ணா! நல்லாவே யோசித்து உள்ளீர்கள்..! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by ஹர்ஷித் on Sat Mar 31, 2012 12:59 pm

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே...... மகிழ்ச்சி
எங்க இருந்து பிடிக்கிறீங்க வார்த்தைகளை... நன்றி
தூண்டில் எதுவும் வச்சிருக்கீங்களோ? ஆறுதல்
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by ரா.ரா3275 on Sat Mar 31, 2012 1:23 pm

கொலவெறி wrote:
@ஜாஹீதாபானு wrote:என்ன இப்படி கெளம்பிட்டீங்க ........... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நம்ம ராரா தான் ஒரு குத்துப் பாட்டு ரீமிக்ஸ் கேட்டாரு பானு. புன்னகை

நல்லா இருக்கே...ஒரு நாட்டுபுறப் பாட்டு வேணுமே?...எப்போ கிடைக்கும்?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by யினியவன் on Sat Mar 31, 2012 1:40 pm

@ராஜா wrote:எப்படி தான் இவருக்கென்று வார்த்தைகள் கிடைக்கிதோ ?!! சிரி
அருமையாக இருக்கிறது கொலவெறி அண்ணே.

நான் கூடங்குளத்தை பற்றி கருத்து சொல்வதை நிறுத்திவிட்டேன்.
அதனால இதை நகைச்சுவையாக மட்டுமே பார்க்கிறேன்
என்ன ராஜா நம்ம சிவாவ பார்த்து நீங்க பயப் படலாமா?

அது சரி கருத்து சொல்லி என்ன ஆவப் போவுதுன்னு சொல்றீங்களா? அதுவும் சரி தான்.

வீட்ல நாம எவ்ளோ கருத்து சொல்றோம் - அத ஒரு கருத்தா மதிக்கறாங்களா என்ன?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by யினியவன் on Sat Mar 31, 2012 1:56 pm

@அதி wrote: சிப்பு வருது சிப்பு வருது உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி குதர்க்கமாவே வேலை செய்யுது மூளை
குதர்க்கமே உருவானவன்
குதர்க்கத்தை குதர்க்கமென
குற்றம் கூற இயலுமா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by அதி on Sat Mar 31, 2012 2:04 pm

கொலவெறி wrote:குதர்க்கமே உருவானவன்
குதர்க்கத்தை குதர்க்கமென
குற்றம் கூற இயலுமா?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
தயவுசெஞ்சு விட்டுடுங்க...நான் தெரியாம கேட்டுட்டேன் அழுகை
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by ரா.ரா3275 on Sat Mar 31, 2012 2:08 pm

@அதி wrote:
கொலவெறி wrote:குதர்க்கமே உருவானவன்
குதர்க்கத்தை குதர்க்கமென
குற்றம் கூற இயலுமா?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
தயவுசெஞ்சு விட்டுடுங்க...நான் தெரியாம கேட்டுட்டேன் அழுகை

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by அதி on Sat Mar 31, 2012 2:13 pm

என் கண்ணீர் கண்டு உங்களுக்கு இத்தனை மகிழ்ச்சியா அநியாயம்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by ரா.ரா3275 on Sat Mar 31, 2012 2:15 pm

@அதி wrote:என் கண்ணீர் கண்டு உங்களுக்கு இத்தனை மகிழ்ச்சியா அநியாயம்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by ராஜா on Sat Mar 31, 2012 2:15 pm

கொலவெறி wrote:என்ன ராஜா நம்ம சிவாவ பார்த்து நீங்க பயப் படலாமா?அது சரி கருத்து சொல்லி என்ன ஆவப் போவுதுன்னு சொல்றீங்களா? அதுவும் சரி தான்.வீட்ல நாம எவ்ளோ கருத்து சொல்றோம் - அத ஒரு கருத்தா மதிக்கறாங்களா என்ன?
தல பாக்குறதுக்கு தான் பயங்கரமா இருப்பாரு , ஆனா உள்ளுக்குள்ள நல்லவரு.
கொலவெறி wrote:வீட்ல நாம எவ்ளோ கருத்து சொல்றோம் - அத ஒரு கருத்தா மதிக்கறாங்களா என்ன?
இத யாராவது இங்க கேட்டாங்களா ?? ஏன் இப்படி


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by யினியவன் on Sat Mar 31, 2012 2:17 pm

@ரா.ரா3275 wrote:
@அதி wrote:
கொலவெறி wrote:குதர்க்கமே உருவானவன்
குதர்க்கத்தை குதர்க்கமென
குற்றம் கூற இயலுமா?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
தயவுசெஞ்சு விட்டுடுங்க...நான் தெரியாம கேட்டுட்டேன் அழுகை

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது
சும்மா இருந்தவன் கிண்டி விட்டுட்டு கின்டல பாரு இவங்களுக்கு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by ரா.ரா3275 on Sat Mar 31, 2012 2:18 pm

கொலவெறி wrote:
@ரா.ரா3275 wrote:
@அதி wrote:
கொலவெறி wrote:குதர்க்கமே உருவானவன்
குதர்க்கத்தை குதர்க்கமென
குற்றம் கூற இயலுமா?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
தயவுசெஞ்சு விட்டுடுங்க...நான் தெரியாம கேட்டுட்டேன் அழுகை



சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது
சும்மா இருந்தவன் கிண்டி விட்டுட்டு கின்டல பாரு இவங்களுக்கு.

🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by அதி on Sat Mar 31, 2012 2:19 pm

@ராஜா wrote:தல பாக்குறதுக்கு தான் பயங்கரமா இருப்பாரு , ஆனா உள்ளுக்குள்ள நல்லவரு.
இல்லையே....சிவா அண்ணா பார்க்கவும் நல்லாத்தானே இருக்காரு?
ஏன் நீங்க பயங்கரமா இல்லாததையும் பொல்லாததையும் சொல்றீங்க? ஜாலி
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: அரசின் அணு உலை ஆதரவு பாடல் - வாடா மாப்ளே ரீமிக்ஸ்

Post by ரா.ரா3275 on Sat Mar 31, 2012 2:21 pm

@அதி wrote:
@ராஜா wrote:தல பாக்குறதுக்கு தான் பயங்கரமா இருப்பாரு , ஆனா உள்ளுக்குள்ள நல்லவரு.
இல்லையே....சிவா அண்ணா பார்க்கவும் நல்லாத்தானே இருக்காரு?
ஏன் நீங்க பயங்கரமா இல்லாததையும் பொல்லாததையும் சொல்றீங்க? ஜாலி

ஒன்னும் புரியல
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum