ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நட்சத்திர பலன்கள் - 31.3.2012 முதல் 6.4.2012 வரை

View previous topic View next topic Go down

நட்சத்திர பலன்கள் - 31.3.2012 முதல் 6.4.2012 வரை

Post by சிவா on Sat Mar 31, 2012 9:34 am

1. அஸ்வினி
Spoiler:
பிறரை நிர்வகிக்கும் திறமை கூடும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். தகவல் தொடர்புகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கலைஞர்கள், மாதர்கள் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள்.

2. பரணி
Spoiler:
வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் அனுகூலமாய் இருந்து வரும். நட்சத்திராதிபதி அனுகூலமாக உலவத் தொடங்குவதால் நற்காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். பண நடமாட்டம் கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு திசைகள் நலம் தரும்.

3. கார்த்திகை
Spoiler:
வெற்றி வாய்ப்புகள் கூடும். மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும். அரசு விவகாரங்களில் அனுகூலமானப் போக்கே தென்படும். கொடுக்கல், வாங்கல் இனங்களில் விழிப்புணர்வு தேவை. பயணம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் உஷாராக இருங்கள்.

4. ரோகிணி
Spoiler:
நட்சத்திர நாயகன் சந்திரன் அனுகூலமாக உலவுவதால் உங்கள் செல்வாக்கும் மதிப்பும் உயரும். உடல்நலம் சீராக இருந்து வரும். புதிய பொறுப்புகள், பதவிகள் கிட்டும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். நற்காரியங்கள் கைகூடும். இயந்திரப் பணியாளர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும்.

5. மிருகசீரிஷம்
Spoiler:
அலைச்சலும் உழைப்பும் கூடும் என்றாலும் அதற்கான பயனைப் பெறுவீர்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். வியாபாரிகள் விசேஷமான வளர்ச்சியைக் காண்பார்கள். தகவல் தொடர்பு துறைகளில் அபிவிருத்திக் காணலாம். பணப்புழக்கம் சரளமாகும்.

6. திருவாதிரை
Spoiler:
சுபகாரியங்கள் கை கூடும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். பக்தி மார்க்கத்திலும், ஞானமார்க்கத்திலும் ஈடுபாடு அதிகரிக்கும். தோல் பொருட்கள், ஏற்றுமதி இறக்குமதி இனங்கள் ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தொழில் புரிபவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. துர்கை வழிபாடு நலம் தரும்.

7. புனர்பூசம்
Spoiler:
பிரச்சினைகள் விலகி வாழ்வில் வளம் காண வாய்ப்புகள் கூடி வரும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காண்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து உபச்சாரங்களில் கலந்து கொள்வீர்கள். கடன் உபத்திரவம் குறையும். புனிதப் பணிகளில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிட்டும்.

8. பூசம்
Spoiler:
நூதனமானவர்கள் உதவி புரிய முன்வருவார்கள். கலைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு கூடப் பெறுவார்கள். பொருளாதார நிலை உயரும். மகிழ்ச்சி கூடும். மங்கையர்களுக்கு விதவிதமாய் நகைகள் சேரும். போக்குவரத்து சாதனங்கள் அனுகூலமாக இருந்து வரும்.

9. ஆயில்யம்
Spoiler:
எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். கடல் வாணிபம் லாபம் தரும். பொதுநலப் பணியாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு அனுகூலமான வாரமாகும். கடன் சுமை குறையும். பணப்புழக்கம் சீராகும். சனி, கேது பிரீதி செய்வது நல்லது. சங்கடங்கள் குறையும்.

10. மகம்
Spoiler:
சுபகாரியங்கள் நிகழ சந்தர்ப்பம் கூடிவரும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காண்பீர்கள். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். புதிய பட்டங்கள், பதவிகள் சிலருக்கு கிட்டும். ஏற்றுமதி, இறக்குமதி இனங்கள் லாபம் தரும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும்.

11. பூரம்
Spoiler:
எக்காரியத்திலும் ஈடுபடுவதற்கு முன்பு விநாயகரை வழிபடுவதன் மூலம் நலம் உண்டாகும். உடல், ஆரோக்கியம், செய்தொழில், வியாபாரம் சிறப்பாக இருந்து வரும். மகிழ்ச்சி பெருகும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். பொதுநலப் பணியாளர்களுக்கு உற்சாகமான பாதை தெரிய வரும்.

12. உத்திரம்
Spoiler:
கலைஞர்கள் புகழும் பொருளும் பெறுவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி இனங்கள் லாபம் தரும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளால் பயன் பெறலாம். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள், மாதர்கள் பொதுநலப் பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.

13. ஹஸ்தம்
Spoiler:
செய்தொழிலில் வளர்ச்சி காணும் இனிய வாரமாகும். கலைஞர்களுக்கு நோக்கம் நிறைவேறும். தன்னம்பிக்கை கூடும். வியாபாரம் பெருகும். பிற மொழி, மத, இனக்காரர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அரசு விவகாரங்களில் அனுகூலமானப் போக்கு தென்படும். உடல் நலம் சீர்பெறும்.

14. சித்திரை
Spoiler:
செல்வாக்கும் மதிப்பும் உயரும். பணவரவு திருப்தி தரும். சுபகாரியச் செலவுகள் கூடும். வாழ்க்கை வசதிகள் பெருகும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவி வரும். கடிதச் செய்தி, பயணங்கள் அனுகூலமாகும். நில புலங்களால் ஓரளவு ஆதாயம் பெறலாம்.

15. சுவாதி
Spoiler:
கிரகங்கள் சாதகமாக உலவுவதால் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். பண நடமாட்டம் திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். முயற்சி வீண் போகாது. குடும்பத்தில் சலசலப்புகள் குறையும். நிலபுலன்களால் ஆதாயம் கிடைத்து வரும். புதிய சொத்துக்கள் சேரும்.

16. விசாகம்
Spoiler:
தெய்வ தரிசனம், சாது தரிசனம் கிட்டும். மகிழ்ச்சி கூடும் வாரமாகும். முக்கியப் பதவிகள், பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடை போடுவார்கள். எதிர்ப்புகள் அகலும். உடல்நலம் சீராக இருந்து வரும். பண நடமாட்டம் திருப்தி தரும்.

17. அனுஷம்
Spoiler:
கடுமையாக உழைத்தாலும் பயன் உண்டாகும். பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்காதீர்கள். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் உங்கள் செல்வாக்கு உயரும். குறுக்கீடுகள் தவிடு பொடியாகும். கணவன் மனைவி உறவில் குதூகலம் கூடுதலாகும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

18. கேட்டை
Spoiler:
துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். நல்லவர்கள் நலம் புரிவார்கள். பொருளாதார நிலையில் விசேஷ வளர்ச்சி காண்பீர்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். சுபங்கள் கூடும். தீமைகள் விலகும். பொறியியல் துறை லாபம் தரும். பிற மொழி ஒன்றை கற்றுத் தெளிவீர்கள்.

19. மூலம்
Spoiler:
திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயனைப் பெற்று வருவீர்கள். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறை லாபம் தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். நிலபுலன்கள் லாபம் தரும். புதிய சொத்துக்கள் சேரும். மாணவர்களுக்கு செழிப்புக் கூடும். அயல்நாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்களுக்கு விழிப்புணர்வு தேவை.

20. பூராடம்
Spoiler:
வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். உற்றார் உறவினர்கள், பங்குதாரர்கள் உதவுவார்கள். கணவன், மனைவி உறவுநிலை திருப்திகரமாக இருந்து வரும். பண நடமாட்டம் அதிகரிக்கும். திருமணம் கைகூடும். செய்தொழில் ஏற்றம் தரும்.

21. உத்திராடம்

Spoiler:
சோதனைகளை சாதனைகளாக்கி மகிழும் நல்வாரமாகும். செய்தொழிலில் அதிக கவனம் தேவை. மாணவர்களது எண்ணம் ஈடேறும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காண்பீர்கள். கணவன் மனைவி உறவில் சந்தோஷம் அதிகரிக்கும். மகிழ்ச்சி கூடுதலாகும்.

22. திருவோணம்
Spoiler:
நட்சத்திர நாயகன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் பிரச்சினைகள் தீரும். உடல் நலம் சிறக்கும். தேகபலம் கூடும். தன்னம்பிக்கை வளரும். சுபகாரியங்கள் கூடும். செய்தொழில், வியாபாரம் செழிக்கும். பணப்புழக்கம் சரளமாகும். மண், மனை, கட்டிடங்கள் ஆதாயம் நல்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும்.

23. அவிட்டம்
Spoiler:
மனதிற்கினிய சம்பவங்கள் நிகழும் வாரம் இது. மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பணவரவு கூடும். கொடுக்கல், வாங்கல், பங்குச்சந்தை ஆகிய இனங்களில் லாபம் கிட்டும். தொழில் ரீதியாக ஓர் அதிர்ஷ்ட வாய்ப்பைப் பெறுவீர்கள்.

24. சதயம்
Spoiler:
அலைச்சலும், உழைப்பும் கூடும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கை தேவை. பயணத்தின் போது விழிப்புணர்வு அவசியம். பணம் நடமாட்டம் சீராக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி இனங்களில் லாபம் உண்டு. கம்ப்யூட்டர் துறையிலும் லாபம் கிட்டும். தந்தை நலன் அதிகரிக்கும். தாய்வழி உறவு மகிழ்ச்சி தரும்.

25. பூரட்டாதி
Spoiler:
தெய்வபலம் உங்களுக்கு பக்க பலமாய் இருந்து காக்கும். பெரியவர்கள் தனவந்தர்கள் ஆகியோர் உதவி புரிவார்கள். பண நடமாட்டம் திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடி வரும். செய்தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இரட்டிப்பாகும்.

26. உத்திரட்டாதி
Spoiler:
செய்தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடுவதால் ஆனந்தம் அதிகரிக்கும். பங்குச்சந்தை லாபம் தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும். மாணவர்களுக்கு படிப்பில் செழிப்பு உண்டாகும்.

27. ரேவதி
Spoiler:
பண நடமாட்டம் சற்று அதிகரிக்கும். முக்கிய பொறுப்புகள் பதவிகள் இவ்வார பிற்பகுதியில் கிட்டும். தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் திறமை வீண் போகாது. அலுவலகப் பணியாளர்கள், அரசியல் துறையினர், ஆன்மிகவாதிகளுக்கு சுபிட்சம் கூடும். இனிக்கும் செய்திகள் காதிற்கு வந்து சேரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum