புதிய இடுகைகள்
பசு மாடு கற்பழிப்பு அம்புலிமாமா
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
அம்புலிமாமா
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
அம்புலிமாமா
வணக்கம் நண்பர்களே
அம்புலிமாமா
ஐ.பி.எல் -2018 !!
ரா.ரமேஷ்குமார்
தலைவருக்கு ஓவர் மறதி...!!
ayyasamy ram
ட்விட்டரில் ரசித்தவை
ayyasamy ram
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ayyasamy ram
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ayyasamy ram
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
ayyasamy ram
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
சிவனாசான்
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
சிவனாசான்
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
ayyasamy ram
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
ayyasamy ram
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
ayyasamy ram
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
T.N.Balasubramanian
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
ஜாஹீதாபானு
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
ayyasamy ram
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ஜாஹீதாபானு
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
SK
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
SK
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
SK
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
SK
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
SK
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
SK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்
அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
krishnaamma
முருங்கைக்கீரை கூட்டு
krishnaamma
பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
krishnaamma
இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
ராஜா |
| |||
சிவனாசான் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
Page 2 of 3 • 1, 2, 3
கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
First topic message reminder :
நடிகர்கள்: தனுஷ், ஸ்ருதிஹாஸன், பிரபு, பானுப்ரியா, சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு
இசை: அனிருத்
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
எழுத்து - இயக்கம்: ஐஸ்வர்யா ஆர் தனுஷ்
தயாரிப்பு: ஆர் கே புரொடக்ஷன்ஸ் & வுண்டர்பார் பிலிம்ஸ்
பிஆர்ஓ: ரியாஸ்
பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டு வரும் படங்கள் பொதுவாகவே படுத்துவிடுவது வழக்கம். காரணம், அந்த எதிர்ப்பார்ப்பின் சுமையைத் தாங்க முடியாது. பெரிய இயக்குநர்கள், நாயகர்கள் படங்களுக்கே அந்தக் கதி என்றால், முதல் பட இயக்குநர் ஐஸ்வர்யாவின் '3' என்னவாகப் போகிறதோ.. என்பதுதான் 3 ரிலீசுக்கு முன்பு வரை இருந்த பேச்சு.
ஆனால் ஐஸ்வர்யா தப்பித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன படங்களின் சாயல் லேசாகத் தெரிந்தாலும் (செல்வராகவன் உதவியாளர் அல்லவா... இருக்கத்தானே செய்யும்!), இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் சோதித்தாலும் படத்தைப் பார்க்க முடிகிறது!
இன்னொன்று, அறிமுக இயக்குநர்களின் படங்களுக்கே உரிய அமெச்சூர்த்தனம், பெண் இயக்குநர்கள் வழக்கமாக செய்யும் தவறுகள் எதுவும் இல்லாமல், ஒரு பக்குவமான காட்சிப்படுத்தலை 3-ல் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு ஒரு பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம்!
ஒரு இளைஞனின் மூன்று கட்ட வாழ்க்கை நிலைகளின் சம்பவங்களின் தொகுப்பு இந்தப் படம்.
ப்ளஸ்டூ படிக்கும் தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் காதல் (ரெண்டு பேருமே மாணவ வேடம் அத்தனை கச்சிதம்). ரொம்ப அழகான காதல். கல்லூரி படிப்பு முடிந்த பிறகு திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகுதான் தனுஷுக்கு சோதனை ஆரம்பமாகிறது. ஒரு ஆள் பல பரிமாணமெடுக்கும் மனநோய். இதனால் பல பிரச்சினைகள். அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது மீதிக் கதை.
எல்லோரும் ஏகத்துக்கும் ஏற்றிவிட்ட கொலவெறி பாடலைத் தாண்டி இந்தப் படம் மனதில் நிற்பதற்குக் காரணம், இளமை துள்ளும் அந்த முதல் பாதி.
ட்யூஷன் சென்டரில் ஸ்ருதியைக் கவர தனுஷ் செய்யும் முயற்சிகள் செம. தனுஷ் - ஸ்ருதி திருமணம் நடக்கும் இடம், அந்த திருமணத்தை எதிர்க்கும் ஸ்ருதி பெற்றோரிடம் தனுஷ் பேசும் வசனங்கள், அதற்கு ஸ்ருதியின் அம்மா ரோகிணியின் அடுத்த ரியாக்ஷன் போன்றவை சற்றும் எதிர்பாராத திருப்பக் காட்சிகள்.
அதென்னமோ தொடர்ந்து தனுஷு்ககு சைக்கோ கேரக்டர்களாக அமைகின்றன. இது எதேச்சையானதா திட்டமிட்டதா தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தில் நடிப்பில் தனுஷ் மிரட்டியிருக்கிறார். இதுவரை பார்க்காத வேறுமுகம் அது. அதிலும் மனைவிக்குத் தெரியாமல் தன் நோயை மறைக்க அவர் படும் பாடு... வாவ்!
நடிப்பா இயக்கமா... யார் பெஸ்ட் பார்ப்போம் என கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய போட்டியே நடந்திருக்கும் போல!
ஏழாம் அறிவில் எல்கேஜி லெவலுக்கு இருந்த ஸ்ருதி ஹாஸன் நடிப்பு இந்தப் படத்தில் டிகிரி வாங்கிவிட்டது. இந்தப் பொண்ணு இந்த அளவு நடிக்குமா என கேட்க வைக்கிறது. ஆனால் அவர் அழ ஆரம்பித்தால் நாம் தலை கவிழ வேண்டியுள்ளது. அதைக் கொஞ்சம் கவனியுங்கள் அம்மணி!
இயக்குபவர் மனைவி என்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அநியாயத்துக்கு ஸ்ருதியுடன் நெருக்கம் காட்டியுள்ளார் தனுஷ். இதான் அந்த கெமிஸ்ட்ரியா!
சந்தானத்துக்கு போட்டியாக வந்துவிடுவார் போலிருக்கிறது சிவகார்த்திகேயன். சுந்தர் ராமு, பிரபு, பானுப்ரியா, ரோகிணி என எல்லோருமே படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.
இடைவேளை வரை அழகாகப் பயணிக்கும் படம், தனுஷ் மனநோயாளியாக மாறியதும் பார்வையாளர்களைப் பொறுமையிழக்க வைக்கிறது. தனுஷின் இந்த மனநோய் அவருக்கு மட்டும் தெரிந்து, மற்ற யாருக்குமே தெரியாமல் போவது எப்படி என்று புரியவில்லை (நண்பன் ஒருவனைத் தவிர).
அடுத்தடுத்த படங்களில் மனநோயாளியாகவே தனுஷைப் பார்க்க நமக்கே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது!
அனிருத்தின் இசையில் எல்லாப் பாடல்களுமே கேட்கும்படி உள்ளது. உலகமகா கொலவெறிப் பாட்டை இப்படி சுமாராகத்தான் எடுத்திருப்பார்கள் என நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது.
வேல்ராஜின் கேமரா அருமை. கோலா பாஸ்கர் கத்தரி இடைவேளைக்குப் பிறகு கோளாறாகிவிட்டது போலிருக்கிறது.
ரஜினியின் பொண்ணு என்ற சிறப்புப் பட்டம் இனி ஐஸ்வர்யாவுக்கு தேவையில்லை. கம்பீரமாக 'நான் இயக்குநர் ஐஸ்வர்யா' என்று சொல்லிக் கொள்ளலாம்!
TMT

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
@அருண் wrote:நாங்க காச செலவு பண்ணி 3 வதா ஒரு ஆள் சுருதி யையும் பார்த்துட்டு வந்தோம்..!
சுருதிய போட்டுட்டு ஸ்ருதிய பார்த்தா இன்னும் பெட்டாரா தெரியுதாமே அருண் நிஜமாகவா

![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
@balakarthik wrote:
சுருதிய போட்டுட்டு ஸ்ருதிய பார்த்தா இன்னும் பெட்டாரா தெரியுதாமே அருண் நிஜமாகவா
அதே! அதே! சுருதி கொஞ்சம் குறைஞ்சாலும் ஸ்ருதிய பார்க்க முடியாது..
அருண்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
@அருண் wrote:@balakarthik wrote:
சுருதிய போட்டுட்டு ஸ்ருதிய பார்த்தா இன்னும் பெட்டாரா தெரியுதாமே அருண் நிஜமாகவா
அதே! அதே! சுருதி கொஞ்சம் குறைஞ்சாலும் ஸ்ருதிய பார்க்க முடியாது..

ஹர்ஷித்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
ஜேன் செல்வகுமார் wrote:![]()
தம்பி இது பெரிய பசங்க எரியா பொ போயி அந்தபக்கம் ஜெடிக்ஸ் சேனல் பாரு

![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
சரிங்க அண்ணா.........@balakarthik wrote:ஜேன் செல்வகுமார் wrote:![]()
தம்பி இது பெரிய பசங்க எரியா பொ போயி அந்தபக்கம் ஜெடிக்ஸ் சேனல் பாரு![]()
![]()
ஹர்ஷித்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
ஜேன் செல்வகுமார் wrote:சரிங்க அண்ணா.........

![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
@balakarthik wrote:ஜேன் செல்வகுமார் wrote:![]()
தம்பி இது பெரிய பசங்க எரியா பொ போயி அந்தபக்கம் ஜெடிக்ஸ் சேனல் பாரு![]()
![]()
ஹா! ஹா!

அருண்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
///ரஜினியின் பொண்ணு என்ற சிறப்புப் பட்டம் இனி ஐஸ்வர்யாவுக்கு தேவையில்லை. கம்பீரமாக 'நான் இயக்குநர் ஐஸ்வர்யா' என்று சொல்லிக் கொள்ளலாம்!///

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
@கார்த்திக்.எம்.ஆர் wrote:மயக்கம் என்ன பரவாயில்லை என்று சொல்லுவேன்..
கொடுமைங்க.. ஸ்ருதி ஹாசன் அழுகிற காட்சிகளில் சிரிப்பு தான் வந்தது..
அதுவும் முதல் காட்சிக்கே சென்று 110 ரூபாய் செலவழித்த வருத்தம் வேறு.. மற்றபடி தனுஷ் நடிப்பு நன்று.. சிவ கார்த்திகேயன் என்னும் சில காட்சிகள் வந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..![]()

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா?

அதி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
@அதி wrote:படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா?![]()
இன்று பி.வி.ஆரில் 3.45மணிக்கு...
பெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
மாணவர்களை கெடுக்கும் மகத்தான பணியை செய்யும் இந்த செம்மலுடன் இப்ப புதிய கூட்டணியாக கமலின் மகளும் சேர்ந்தில் வியப்பில்லை. 

அசுரன்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
அது என்ன கூட ரா.ரா.@ரா.ரா3275 wrote:@அதி wrote:படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா?![]()
இன்று பி.வி.ஆரில் 3.45மணிக்கு...
பெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...
Aathira- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
@Aathira wrote:அது என்ன கூட ரா.ரா.@ரா.ரா3275 wrote:@அதி wrote:படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா?![]()
இன்று பி.வி.ஆரில் 3.45மணிக்கு...
பெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...
என் பார்வையில் பொது இடங்களில் பெண்கள் அமைதி காப்பர் என்பதே பொதுக் கருத்து...அது மாறியதால் 'கூட' சேர்த்தேன் ஆதிரா அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
ஆணாதிக்கம் ஆணாதிக்கம் - விடாதீங்க ஆதிரா - நல்லா கேளுங்க.@Aathira wrote:அது என்ன கூட ரா.ரா.@ரா.ரா3275 wrote:@அதி wrote:படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா?![]()
இன்று பி.வி.ஆரில் 3.45மணிக்கு...
பெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...

யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
கொலவெறி wrote:ஆணாதிக்கம் ஆணாதிக்கம் - விடாதீங்க ஆதிரா - நல்லா கேளுங்க.@Aathira wrote:அது என்ன கூட ரா.ரா.@ரா.ரா3275 wrote:@அதி wrote:படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா?![]()
இன்று பி.வி.ஆரில் 3.45மணிக்கு...
பெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...
வீணா உங்க பேனா ஆதிக்கம் செலுத்தினா நா இருப்பேனா இங்க?...

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
இந்தப் பொது கருத்துக்கு ரொம்ப வயசு ஆயிடுச்சே ரா.ரா.....@ரா.ரா3275 wrote:@Aathira wrote:அது என்ன கூட ரா.ரா.@ரா.ரா3275 wrote:@அதி wrote:படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா?![]()
இன்று பி.வி.ஆரில் 3.45மணிக்கு...
பெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...
என் பார்வையில் பொது இடங்களில் பெண்கள் அமைதி காப்பர் என்பதே பொதுக் கருத்து...அது மாறியதால் 'கூட' சேர்த்தேன் ஆதிரா அவர்களே...
புதுக் கருத்து சொல்லிட்டுப் போன முண்டாசுக்காரன் பரம்பரை இல்லையா நீங்க?
மோதி மிதித்து விடு பாப்பா
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
என்று கூறிச் சென்றானே. இது பற்றி ...
Aathira- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
ஏற்கனவே இங்கே கொழுந்து விட்டு..... தூபம் வேறா...கொலவெறி wrote:ஆணாதிக்கம் ஆணாதிக்கம் - விடாதீங்க ஆதிரா - நல்லா கேளுங்க.@Aathira wrote:அது என்ன கூட ரா.ரா.@ரா.ரா3275 wrote:@அதி wrote:படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா?![]()
இன்று பி.வி.ஆரில் 3.45மணிக்கு...
பெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...
Aathira- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
@Aathira wrote:இந்தப் பொது கருத்துக்கு ரொம்ப வயசு ஆயிடுச்சே ரா.ரா.....@ரா.ரா3275 wrote:@Aathira wrote:அது என்ன கூட ரா.ரா.@ரா.ரா3275 wrote:@அதி wrote:படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா?![]()
இன்று பி.வி.ஆரில் 3.45மணிக்கு...
பெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...
என் பார்வையில் பொது இடங்களில் பெண்கள் அமைதி காப்பர் என்பதே பொதுக் கருத்து...அது மாறியதால் 'கூட' சேர்த்தேன் ஆதிரா அவர்களே...
புதுக் கருத்து சொல்லிட்டுப் போன முண்டாசுக்காரன் பரம்பரை இல்லையா நீங்க?
மோதி மிதித்து விடு பாப்பா
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
என்று கூறிச் சென்றானே. இது பற்றி ...
முட்டாசு வார்த்தையில் பட்டாசு வெடிக்கும் காலமிதுதான்...இருந்தும் சில இடங்களில் நான் இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே...

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
@Aathira wrote:ஏற்கனவே இங்கே கொழுந்து விட்டு..... தூபம் வேறா...கொலவெறி wrote:ஆணாதிக்கம் ஆணாதிக்கம் - விடாதீங்க ஆதிரா - நல்லா கேளுங்க.@Aathira wrote:அது என்ன கூட ரா.ரா.@ரா.ரா3275 wrote:@அதி wrote:படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா?![]()
இன்று பி.வி.ஆரில் 3.45மணிக்கு...
பெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...
அவரு சாம்பிராணிப் புகைய ஆப் பண்ணி அந்தப் பக்கம் போடுங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
தப்பா புருஞ்சுக்காதீங்க ராரா.@ரா.ரா3275 wrote:வீணா உங்க பேனா ஆதிக்கம் செலுத்தினா நா இருப்பேனா இங்க?...![]()
படத்தில இருக்கற ஆணாதிக்கத்தைப் பார்த்து பெண்களே பொங்கிடுவாங்கன்னு தான நீங்க சொல்ல வந்தீங்க?
அத க்ளியரா கேளுங்கன்னு ஆதிராட்ட சொன்னேன்.

யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
ஆமாமா...சரியான ஆள் கிளியர் நீங்கதான்...கொலவெறி wrote:தப்பா புருஞ்சுக்காதீங்க ராரா.@ரா.ரா3275 wrote:வீணா உங்க பேனா ஆதிக்கம் செலுத்தினா நா இருப்பேனா இங்க?...![]()
படத்தில இருக்கற ஆணாதிக்கத்தைப் பார்த்து பெண்களே பொங்கிடுவாங்கன்னு தான நீங்க சொல்ல வந்தீங்க?
அத க்ளியரா கேளுங்கன்னு ஆதிராட்ட சொன்னேன்.

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
இது ஒரு வாததிற்குத்தான். நானும் அதே பஞ்சாங்கம் தான்.@ரா.ரா3275 wrote:@Aathira wrote:இந்தப் பொது கருத்துக்கு ரொம்ப வயசு ஆயிடுச்சே ரா.ரா.....@ரா.ரா3275 wrote:@Aathira wrote:அது என்ன கூட ரா.ரா.@ரா.ரா3275 wrote:@அதி wrote:படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா?![]()
இன்று பி.வி.ஆரில் 3.45மணிக்கு...
பெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...
என் பார்வையில் பொது இடங்களில் பெண்கள் அமைதி காப்பர் என்பதே பொதுக் கருத்து...அது மாறியதால் 'கூட' சேர்த்தேன் ஆதிரா அவர்களே...
புதுக் கருத்து சொல்லிட்டுப் போன முண்டாசுக்காரன் பரம்பரை இல்லையா நீங்க?
மோதி மிதித்து விடு பாப்பா
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
என்று கூறிச் சென்றானே. இது பற்றி ...
முட்டாசு வார்த்தையில் பட்டாசு வெடிக்கும் காலமிதுதான்...இருந்தும் சில இடங்களில் நான் இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே...![]()

Aathira- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
@Aathira wrote:இது ஒரு வாததிற்குத்தான். நானும் அதே பஞ்சாங்கம் தான்.@ரா.ரா3275 wrote:@Aathira wrote:இந்தப் பொது கருத்துக்கு ரொம்ப வயசு ஆயிடுச்சே ரா.ரா.....@ரா.ரா3275 wrote:@Aathira wrote:அது என்ன கூட ரா.ரா.@ரா.ரா3275 wrote:@அதி wrote:படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா?![]()
இன்று பி.வி.ஆரில் 3.45மணிக்கு...
பெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...
என் பார்வையில் பொது இடங்களில் பெண்கள் அமைதி காப்பர் என்பதே பொதுக் கருத்து...அது மாறியதால் 'கூட' சேர்த்தேன் ஆதிரா அவர்களே...
புதுக் கருத்து சொல்லிட்டுப் போன முண்டாசுக்காரன் பரம்பரை இல்லையா நீங்க?
மோதி மிதித்து விடு பாப்பா
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
என்று கூறிச் சென்றானே. இது பற்றி ...
முட்டாசு வார்த்தையில் பட்டாசு வெடிக்கும் காலமிதுதான்...இருந்தும் சில இடங்களில் நான் இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே...![]()
![]()

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039
Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
நேற்றுதான் படம் பார்த்தேன் முதல் பாதி கியூட் லவ் இரண்டாம் பாதி ...... நோ கமெண்ட்ஸ்
இருந்தாலும் தனுஷை கொல்லாமல் விட்டுருக்கலாம்
இருந்தாலும் தனுஷை கொல்லாமல் விட்டுருக்கலாம்

ரேவதி- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum