புதிய இடுகைகள்
மழைத்துளி SK
பழைய தமிழ் திரைப்படங்கள்
SK
கேரளா சாகித்ய அகாடமி
SK
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
SK
கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
SK
திட்டி வாசல்
SK
2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
SK
ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
SK
கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
SK
கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
SK
டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
SK
வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
SK
எனக்குள் ஒரு கவிஞன் SK
SK
கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
SK
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
ரா.ரமேஷ்குமார்
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
SK
கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
SK
வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
SK
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
SK
கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
SK
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
T.N.Balasubramanian
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
SK
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
T.N.Balasubramanian
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
SK
கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
ayyasamy ram
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
பழ.முத்துராமலிங்கம்
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
பழ.முத்துராமலிங்கம்
தெரிஞ்சதும் தெரியாததும்
SK
திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
SK
சினி துளிகள்!
SK
தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
SK
ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
SK
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ஜாஹீதாபானு
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
SK
நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
SK
பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
SK
நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
SK
கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
SK
தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
SK
மீண்டும் நிவேதா தாமஸ்!
SK
சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
SK
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
SK
மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
SK
கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
SK
உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
SK
அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
SK
ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
SK
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
SK
அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
SK
ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
SK
கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
SK
விவேக் படத்தில் யோகி பி பாடல்
SK
என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
SK
காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
SK
'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
SK
ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
SK
சிந்திக்க சில நொடிகள்
Dr.S.Soundarapandian
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
Dr.S.Soundarapandian
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
M.Jagadeesan
ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
heezulia |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
valav |
| |||
குழலோன் |
| |||
பொற்கொடிமாதவன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
heezulia |
| |||
மூர்த்தி |
|
Admins Online
கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
கடைசி என்பது புரிந்து கொள்ள முடியாத ஒன்று.
சிகரட்டின் கடைசி இழுப்பு பெண்ணின் முதல் முத்தம் என்று ஒரு மேதாவி சொல்லியிருக்கிறான்.
இன்னும் ஒரு கரண்டிதான் சாம்பார் இருக்கிறது என்கிற போது ‘இன்னொரு தரம் சாம்பார் சாதம் சாப்பிடறேன்’ என்பார்கள்.
மாசக் கடைசியில் பர்சில் பத்து ரூபாய் மட்டுமே இருக்கும் போது கீதா கேபில் பஜ்ஜி சாப்பிட ஆசை வரும்.
கடைசி ஆளாக நாம் நிற்கிற போது நமக்கு முன் ஆளோடு டிக்கெட் தீர்ந்து விடும்.
கடைசி குழந்தை என்று நினைத்து (அந்தக் காலத்தில்) தாத்தா பெயர் வைத்தால் அதற்கப்புறம் ரெண்டு குழந்தை பிறக்கும்!
கடைசி அழைப்பு என்று சொல்லி ஏற்போர்ட்டுகளில் இருபத்தாறு தரம் அழைப்பார்கள். (ஸ்போர்ட்ஸ் தினத்திலும் அப்படித்தான். லாஸ்ட் கால் பார் ரிலே ரேஸ் பார்டிசிபன்ட்ஸ்…..)
குடிகாரர்கள் இதுதான் கடைசி நாள் என்று சொல்லி தினமும் குடிப்பார்கள்
.
கடைசி இப்படி என்றால் முதல் எப்படி
இப்பதான் முதன் முதல்ல பாக்கறேன் என்று சொன்ன பல விஷயங்களை அப்புறம் நாம் பார்ப்பதே இல்லை.
இந்தியத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக என்று சொன்ன படங்கள் அதற்கப்புறம் பல்லாயிரம் தடவை ஒளிபரப்பாகும்
.
முதன் முதல்லே என்னைப் பார்த்தப்போ என்ன நினைச்சே என்கிற கேள்வியை கணவனோ மனைவியோ கடைசி வரை கேட்டு சாகடித்து விடுவார்கள்.
முதல்லையே சொல்லணும்ன்னு நினைச்சேன் என்று சொல்கிறவர்கள் எத்தனை வாய்ப்பு கிடைத்தாலும் சொல்ல மாட்டார்கள். கடைசி வரை நினைப்பதோடு சரி
.
சிகரட்டின் கடைசி இழுப்பு பெண்ணின் முதல் முத்தம் என்று ஒரு மேதாவி சொல்லியிருக்கிறான்.
இன்னும் ஒரு கரண்டிதான் சாம்பார் இருக்கிறது என்கிற போது ‘இன்னொரு தரம் சாம்பார் சாதம் சாப்பிடறேன்’ என்பார்கள்.
மாசக் கடைசியில் பர்சில் பத்து ரூபாய் மட்டுமே இருக்கும் போது கீதா கேபில் பஜ்ஜி சாப்பிட ஆசை வரும்.
கடைசி ஆளாக நாம் நிற்கிற போது நமக்கு முன் ஆளோடு டிக்கெட் தீர்ந்து விடும்.

கடைசி குழந்தை என்று நினைத்து (அந்தக் காலத்தில்) தாத்தா பெயர் வைத்தால் அதற்கப்புறம் ரெண்டு குழந்தை பிறக்கும்!

கடைசி அழைப்பு என்று சொல்லி ஏற்போர்ட்டுகளில் இருபத்தாறு தரம் அழைப்பார்கள். (ஸ்போர்ட்ஸ் தினத்திலும் அப்படித்தான். லாஸ்ட் கால் பார் ரிலே ரேஸ் பார்டிசிபன்ட்ஸ்…..)
குடிகாரர்கள் இதுதான் கடைசி நாள் என்று சொல்லி தினமும் குடிப்பார்கள்


கடைசி இப்படி என்றால் முதல் எப்படி

இப்பதான் முதன் முதல்ல பாக்கறேன் என்று சொன்ன பல விஷயங்களை அப்புறம் நாம் பார்ப்பதே இல்லை.
இந்தியத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக என்று சொன்ன படங்கள் அதற்கப்புறம் பல்லாயிரம் தடவை ஒளிபரப்பாகும்

முதன் முதல்லே என்னைப் பார்த்தப்போ என்ன நினைச்சே என்கிற கேள்வியை கணவனோ மனைவியோ கடைசி வரை கேட்டு சாகடித்து விடுவார்கள்.


முதல்லையே சொல்லணும்ன்னு நினைச்சேன் என்று சொல்கிறவர்கள் எத்தனை வாய்ப்பு கிடைத்தாலும் சொல்ல மாட்டார்கள். கடைசி வரை நினைப்பதோடு சரி








![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
முதலும் கடைசிய வெச்சு ஒரு முழுப் பக்கம்
சிரிக்கற மாதிரி எழுதியது முதல் முறையா பாக்கறேன் பாலா.
இதுவே கடைசி முறையா இருந்தா அது முறையாகாது புரிஞ்சதா.
சிரிக்கற மாதிரி எழுதியது முதல் முறையா பாக்கறேன் பாலா.
இதுவே கடைசி முறையா இருந்தா அது முறையாகாது புரிஞ்சதா.


யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
அப்பப்பா..........ஒரே களேபரம் தான் போங்க. ஆனால்

sinthiyarasu- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 546
மதிப்பீடுகள் : 76
Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
கொலவெறி wrote:முதலும் கடைசிய வெச்சு ஒரு முழுப் பக்கம்
சிரிக்கற மாதிரி எழுதியது முதல் முறையா பாக்கறேன் பாலா.
இதுவே கடைசி முறையா இருந்தா அது முறையாகாது புரிஞ்சதா.![]()
என்ன பன்றது தலைவா முன்ன மாதிரி உப்மா கிண்டமுடியரதில்லைங்க


![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
@sinthiyarasu wrote:அப்பப்பா..........ஒரே களேபரம் தான் போங்க. ஆனால்![]()
அப்பப்பா களேபரம் பண்ணினால் அம்மம்மா கிட்ட சொல்லுங்க உரிச்சு எடுத்திடுவாங்க



![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
கடைசியா நீ என்ன தான் சொல்ல வரே பாலா ??

ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592
Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
முதலில் இந்த மாதிரி கேக்கரத நிறுத்துங்கோ சொல்லி புட்டேன் கடைசியா.@ராஜா wrote:கடைசியா நீ என்ன தான் சொல்ல வரே பாலா ??![]()
அது தெரிஞ்சா இத எழுதி இருப்பாரா அவரு முதலில்?


யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
நானும் உங்க கிட்ட கடைசி வரைக்கும் சொல்லனும் நினைக்கிறேன் முடியல விக்கி கொண்டே இருக்கு..!
அருண்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748
Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
கொலவெறி wrote:முதலில் இந்த மாதிரி கேக்கரத நிறுத்துங்கோ சொல்லி புட்டேன் கடைசியா.@ராஜா wrote:கடைசியா நீ என்ன தான் சொல்ல வரே பாலா ??![]()
அது தெரிஞ்சா இத எழுதி இருப்பாரா அவரு முதலில்?![]()
அதானே அதத்தான் நான் முதலேர்ந்தே சொல்லவந்தேன் ஆனா கடைசிவரைக்கும் சொல்லவிடலயே



![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
@அருண் wrote:நானும் உங்க கிட்ட கடைசி வரைக்கும் சொல்லனும் நினைக்கிறேன் முடியல விக்கி கொண்டே இருக்கு..!
இதை மொதலையே சொல்லவேண்டாமா அருண் இப்படி கடைசியில சொன்னா எப்படி பாரு இப்போ திரும்பவும் மோதலேர்ந்து ஆரம்பிக்கணும்

![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
///முதன் முதல்லே என்னைப் பார்த்தப்போ என்ன நினைச்சே என்கிற கேள்வியை கணவனோ மனைவியோ கடைசி வரை கேட்டு சாகடித்து விடுவார்கள்.///
எப்படி பாஸ், இப்படி அப்பட்டமா உண்மையைக் கூறும் துணிவு உங்களுக்கு வந்தது? ரொம்பத்தான் தைரியம் உங்களுக்கு!
நல்ல சிந்தனை, நகைச்சுவையுடன்!
எப்படி பாஸ், இப்படி அப்பட்டமா உண்மையைக் கூறும் துணிவு உங்களுக்கு வந்தது? ரொம்பத்தான் தைரியம் உங்களுக்கு!
நல்ல சிந்தனை, நகைச்சுவையுடன்!

சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
நல்ல நகைச்சுவை.
மகா பிரபு- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215
Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
நல்ல நகைச்சுவை.
மகா பிரபு- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215
Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
@மகா பிரபு wrote:நல்ல நகைச்சுவை.
தம்பிக்கு கடைசியா முத்திபொசுநூ நினைக்கிறேன் இல்ல முதலிருந்தே இப்படித்தானா ஒருவேல சாயங்காலம் ஆறு மணிக்கு மேல இப்படித்தானா பிரபு



![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
கடசியா என்ன சொல்றிங்க பா. கார்த்தி.@balakarthik wrote:@மகா பிரபு wrote:நல்ல நகைச்சுவை.
தம்பிக்கு கடைசியா முத்திபொசுநூ நினைக்கிறேன் இல்ல முதலிருந்தே இப்படித்தானா ஒருவேல சாயங்காலம் ஆறு மணிக்கு மேல இப்படித்தானா பிரபு![]()
![]()
மகா பிரபு- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215
Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
கடைசியும் முதலும் அருமை
குறிப்பா
சூப்பர்
குறிப்பா
முதன் முதல்லே என்னைப் பார்த்தப்போ என்ன நினைச்சே என்கிற கேள்வியை கணவனோ மனைவியோ கடைசி வரை கேட்டு சாகடித்து விடுவார்கள்
சூப்பர்
முஹைதீன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075
Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
முதல்ல தலைப்பை பார்த்தே நான்
யிருக்கணும் ....கடைசிவரையும் படிச்சதுக்கு
எனக்கு நல்லா வேணும் !


- Spoiler:
- ஆனா ..நல்லாயிருந்தது
கே. பாலா- மன்ற ஆலோசகர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788
Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
குழப்பவாதி போல் பேசினாலும் தெளிந்த நீரோடையின் பளீர் தெளிவு
உங்கள் எழுத்திலும் பதிவிலும்...
சூப்பர் பதிவு...நன்றி பாலாகார்த்திக் அவர்களே...
உங்கள் எழுத்திலும் பதிவிலும்...
சூப்பர் பதிவு...நன்றி பாலாகார்த்திக் அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum