ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by பிரசன்னா on Tue Apr 03, 2012 2:29 pm



avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by பாலாஜி on Tue Apr 03, 2012 2:33 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by ரா.ரா3275 on Tue Apr 03, 2012 2:34 pm

தல...தலதான்...அழகுன்னா அழகு அநியாயத்து அழகு...
பகிர்வுக்கு நன்றி பிரசன்னா...


Last edited by ரா.ரா3275 on Tue Apr 03, 2012 2:36 pm; edited 1 time in total
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by ரேவதி on Tue Apr 03, 2012 2:36 pm

நான்கூட அதிரடி ஆட்டணும்னு தலைப்பை பார்த்ததும் அஜீத் டான்ஸ் ஆட போறர்னு டென்ஷன் ஆயிட்டேன் நல்லவேளை அப்படி எதும் அசம்பாவிதம் நடக்கலா சூப்பருங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by balakarthik on Tue Apr 03, 2012 2:38 pm

@ரேவதி wrote:நான்கூட அதிரடி ஆட்டணும்னு தலைப்பை பார்த்ததும் அஜீத் டான்ஸ் ஆட போறர்னு டென்ஷன் ஆயிட்டேன் நல்லவேளை அப்படி எதும் அசம்பாவிதம் நடக்கலா சூப்பருங்க

அப்படியே ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும் கரப்பான் பூச்சிகளுக்கு ஒண்ணும் ஆகாது ரேவதி கவலை படாதே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by ரேவதி on Tue Apr 03, 2012 2:40 pm

@balakarthik wrote:
@ரேவதி wrote:நான்கூட அதிரடி ஆட்டணும்னு தலைப்பை பார்த்ததும் அஜீத் டான்ஸ் ஆட போறர்னு டென்ஷன் ஆயிட்டேன் நல்லவேளை அப்படி எதும் அசம்பாவிதம் நடக்கலா சூப்பருங்க

அப்படியே ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும் கரப்பான் பூச்சிகளுக்கு ஒண்ணும் ஆகாது ரேவதி கவலை படாதே

நீங்கள் சொன்ன சரிதான் புள்ள பூச்சி சிரி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by balakarthik on Tue Apr 03, 2012 2:42 pm

@ரேவதி wrote:நீங்கள் சொன்ன சரிதான் புள்ள பூச்சி சிரி

என்னதான் புள்ள பூசியா இருந்தாலும் அது முட்டை இட்டபிறக்கு அம்மா பூச்சினு கூப்பிட மாட்டாங்க ரேவதி இதுத்தான் வாழ்க்கை அண்டர்வர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by ரா.ரா3275 on Tue Apr 03, 2012 2:45 pm

தலய வெச்சு காமெடி பன்ற கூட்டத்த அடையாளம் கண்டுக்கோங்க...
தல ஸ்டைல்ல ஒரு செம பஞ்ச் கொடுத்திடலாம்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by balakarthik on Tue Apr 03, 2012 2:48 pm

@ரா.ரா3275 wrote:தலய வெச்சு காமெடி பன்ற கூட்டத்த அடையாளம் கண்டுக்கோங்க...
தல ஸ்டைல்ல ஒரு செம பஞ்ச் கொடுத்திடலாம்...

எப்படி அவுங்களோட பேஸ்மாட்டீங்களா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by ரேவதி on Tue Apr 03, 2012 2:49 pm

@balakarthik wrote:
@ரேவதி wrote:நீங்கள் சொன்ன சரிதான் புள்ள பூச்சி சிரி

என்னதான் புள்ள பூசியா இருந்தாலும் அது முட்டை இட்டபிறக்கு அம்மா பூச்சினு கூப்பிட மாட்டாங்க ரேவதி இதுத்தான் வாழ்க்கை அண்டர்வர்

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by ரேவதி on Tue Apr 03, 2012 2:50 pm

@ரா.ரா3275 wrote:தலய வெச்சு காமெடி பன்ற கூட்டத்த அடையாளம் கண்டுக்கோங்க...
தல ஸ்டைல்ல ஒரு செம பஞ்ச் கொடுத்திடலாம்...
இந்த சலசலப்புக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by ஜாஹீதாபானு on Tue Apr 03, 2012 2:53 pm

@ரா.ரா3275 wrote:தல...தலதான்...அழகுன்னா அழகு அநியாயத்து அழகு...
பகிர்வுக்கு நன்றி பிரசன்னா...
என்ன கொடுமை சார் இது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30189
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by யினியவன் on Tue Apr 03, 2012 2:54 pm

"நா நடிக்க மாட்டேன்
நடிச்சா நீ தாங்க மாட்ட"

இந்த பன்ச்சு புதுப் படத்தில தல பேசராராமே?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by ஹர்ஷித் on Tue Apr 03, 2012 2:56 pm

தலையை யாரும் கலாய்க்காதீங்க வேணாம் சொல்லிட்டேன்...... கூடாது
நானும் அவருடைய ரசிகராக்கும்... என்ன கொடுமை சார் இது
அப்பறம் ஏதாவது ஏடாகூடமா ஆகிடப்போது.... பைத்தியம்
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by ஜாஹீதாபானு on Tue Apr 03, 2012 2:56 pm

கொலவெறி wrote:"நா நடிக்க மாட்டேன்
நடிச்சா நீ தாங்க மாட்ட"

இந்த பன்ச்சு புதுப் படத்தில தல பேசராராமே?

சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30189
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by balakarthik on Tue Apr 03, 2012 2:57 pm

@ரேவதி wrote:
@ரா.ரா3275 wrote:தலய வெச்சு காமெடி பன்ற கூட்டத்த அடையாளம் கண்டுக்கோங்க...
தல ஸ்டைல்ல ஒரு செம பஞ்ச் கொடுத்திடலாம்...
இந்த சலசலப்புக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம்

சலசலப்புக்கெல்லாம் அஞ்சாதவர்கள் ஆண்களாய் இருந்தால் நமீதா, நாடாலியா என்று பெண்களின் கிலுகிலுப்புக்கு அஞ்சவைப்போம் என்றும்

பெண்களாய் இருந்தால் ஜெ‌கே‌ஆர், பவர் ஸ்டார் போன்றவைகளை வைத்து கடு கடுப்புகளுக்கு அஞ்சவைப்போம் என்று ஓமன் கிளை சார்பாக கூறிக்கொள்கிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by balakarthik on Tue Apr 03, 2012 2:59 pm

ஜேன் செல்வகுமார் wrote:நானும் அவருடைய ரசிகராக்கும்... என்ன கொடுமை சார் இது
அப்பறம் ஏதாவது ஏடாகூடமா ஆகிடப்போது.... பைத்தியம்

இப்படி முட்டிக்கிட்டா உங்க தலைக்கும் ஏதாவது ஏடாகூடமா ஆகிடப்போது. ஜேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by யினியவன் on Tue Apr 03, 2012 3:02 pm

ஜேன் செல்வகுமார் wrote:தலையை யாரும் கலாய்க்காதீங்க வேணாம் சொல்லிட்டேன்...... கூடாது
நானும் அவருடைய ரசிகராக்கும்... என்ன கொடுமை சார் இது
அப்பறம் ஏதாவது ஏடாகூடமா ஆகிடப்போது.... பைத்தியம்
தல கலஞ்சா யாரா இருந்தாலும் சீவித் தான ஆவணும்?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by balakarthik on Tue Apr 03, 2012 3:04 pm

கொலவெறி wrote:தல கலஞ்சா யாரா இருந்தாலும் சீவித் தான ஆவணும்?

அதே மொட்டை தலையா இருந்தா கலையவே கலையாதேனா அப்போ என்ன பன்றது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by யினியவன் on Tue Apr 03, 2012 3:06 pm

@balakarthik wrote:
கொலவெறி wrote:தல கலஞ்சா யாரா இருந்தாலும் சீவித் தான ஆவணும்?

அதே மொட்டை தலையா இருந்தா கலையவே கலையாதேனா அப்போ என்ன பன்றது
கோலம் போட்ருவோம் - குடுச்சிபுட்டு ரங்கோலியே போட்ருவோம் பாலா.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by ரேவதி on Tue Apr 03, 2012 3:19 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:தலையை யாரும் கலாய்க்காதீங்க வேணாம் சொல்லிட்டேன்...... கூடாது
நானும் அவருடைய ரசிகராக்கும்... என்ன கொடுமை சார் இது
அப்பறம் ஏதாவது ஏடாகூடமா ஆகிடப்போது.... பைத்தியம்
தல கலஞ்சா யாரா இருந்தாலும் சீவித் தான ஆவணும்?
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by ஹர்ஷித் on Tue Apr 03, 2012 3:21 pm

அண்ணனே ஒருத்தரு கட்டம் போட்டு காய்கிறாறு உனக்கு கேக்கெக்க பேக்கே கேக்கெக்க பேக்கேன்னு சிரிப்பு கேட்குதா... கோபம்
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by ரேவதி on Tue Apr 03, 2012 3:24 pm

ஜேன் செல்வகுமார் wrote:அண்ணனே ஒருத்தரு கட்டம் போட்டு காய்கிறாறு உனக்கு கேக்கெக்க பேக்கே கேக்கெக்க பேக்கேன்னு சிரிப்பு கேட்குதா... கோபம்

துன்பதிலும் நகைக்கணு சொல்லி இருக்காங்களே அண்ணா அதான் இந்த சிரிப்பு அய்யோ, நான் இல்லை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by பாலாஜி on Tue Apr 03, 2012 3:34 pm

@ரேவதி wrote:நான்கூட அதிரடி ஆட்டணும்னு தலைப்பை பார்த்ததும் அஜீத் டான்ஸ் ஆட போறர்னு டென்ஷன் ஆயிட்டேன் நல்லவேளை அப்படி எதும் அசம்பாவிதம் நடக்கலா சூப்பருங்க

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by ரேவதி on Tue Apr 03, 2012 3:43 pm

வை.பாலாஜி wrote:
@ரேவதி wrote:நான்கூட அதிரடி ஆட்டணும்னு தலைப்பை பார்த்ததும் அஜீத் டான்ஸ் ஆட போறர்னு டென்ஷன் ஆயிட்டேன் நல்லவேளை அப்படி எதும் அசம்பாவிதம் நடக்கலா சூப்பருங்க

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
பேச்சு பேச்சா இருக்கும்போது இந்த் அடிக்கிற வேலையெல்லாம் வேணாம் கூடாது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜீத் அதிரடி ஆட்டம் - பில்லா III – குங்குமம் Exclusive

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum