ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 T.N.Balasubramanian

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி

View previous topic View next topic Go down

ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி

Post by யினியவன் on Wed Apr 04, 2012 12:21 pm

ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி


நாட்டில வர வர விவசாயத்தின் மீதான அக்கறை குறைஞ்சிட்டே வருது.


நிலத்த வித்து பிளாட்டு போட்டு பிளாட்ட கட்டி ஜன்னல்ல ரெண்டு செடி வெக்கறது தான் இன்னிக்கு விவசாயம்ன்னு நெனச்சிட்டாங்க. ஆ சீசால பூ பூத்திருக்குன்னு நம்ம 16 வயதினிலே சப்பாணி மாதிரி சந்தோஷப் பட்டுக்கறோம். ஆனா இந்த பூவுக்காக எத்தன பொண்ணுங்க ஏங்கிட்டு இருக்காங்க? அத சிந்திச்சோமா?


பசங்க இந்த பூவ பொத்தி பொத்தி வளர்த்து, அக்கா, தங்கச்சி, அம்மா பறிச்சிடாம பாதுகாத்து அத அந்த பொண்ணு கிட்ட குடுக்க எம்புட்டு பாடு படறான். விவசாயம் வாழ்கிறது நம்ம பொறுப்பான இளைஞனின் கடமை உணர்ச்சியால்.


இன்னொரு பாதிக்கப் பட்ட விஷயம் கடலை சாகுபடி. இப்ப வந்த நொறுக் நொறுக்ஸ் வலைல விழுந்து உடம்பையும் கெடுத்து, பணத்தையும் வேஸ்ட் பண்றோம். நம்ம இளைஞர்கள் சிந்திச்சாங்க - கடலை சாகுபடி செய்யலேன்னா கூட பரவால்ல, கடலை சாகுபடின்னா என்னன்றதயாவது அடுத்த தலை முறை அறியனூன்ற ஒரே குறிக்கோளோட தன் படிப்பு போனாக் கூட பரவால்ல என்று எண்ணி தியாகம் பண்ணி மணிக் கணக்கா கடல போட்டு இந்த சேவைய செஞ்சிட்டு இருக்காங்க.


இது தெரியாம நாம அவங்க வெட்டித் தனமா பொழுதைப் போக்கறதா பழி போட்டு அவங்கள அவமானப் படுத்தறோம். பலர் நேர்ல கடல போட முடியலேன்னாக் கூட கைபேசியில கடல போட்டு நம்ம நாட்டின் பொருளாதாரத்த பெருக்கறாங்க அதே சமயம் தன்னோட தாரத்தையும் செலெக்ட் பண்றாங்க. இதுக்கு அவங்கள கண்டிப்பா நாம பாராட்டித்தான ஆவணும் சொல்லுங்க.


ஆத்த தோண்டி ஆத்து மனல அள்ளி வித்து காசு பாக்கறான்னு அநியாயமா மணல் மாபியா மேல குத்தம் சொல்றோம். அகழ்வாராய்ச்சித் துறை செய்யற வேலைய அவங்க செய்யராங்கன்றத மறந்துட்டு பழி போடறோம்.


நாளைக்கே அவங்க தோண்டி தோண்டி அந்தப் பக்கம் இருக்கற மெக்சிகோவ அடஞ்சுட்டா அப்ப வெக்கம் இல்லாம மெக்சிகோவ அடைந்த முதல் தமிழன்னு பட்டம் குடுப்போம். அப்படியே பெட்ரோலும் வந்தாலும் வரும் - அப்ப நம்ம நாட்டின் எரிபொருள் தேவையும் பூர்த்தி ஆயிடும். சொல்லுங்க இதுக்கு நாம அவங்கள பாராட்டணுமா வேண்டாமா?


இது மாதிரி அன்றாடம் நாம திட்டிட்டு இருக்கறவங்க அதப் பத்தி எல்லாம் கவலைப் படமா நாட்டு முன்னேற்றமே வீட்டு முன்னேற்றம்ன்னு புரிஞ்சிகிட்டு அயராது பாடு பட்டுட்டே இருக்காங்க.


நம்மளால இது மாதிரி முடியாட்டாலும் இனிமே வெட்டிப் பேச்சு பேசி பழி போடறதையாவது நிறுத்திக்குவோமா நண்பர்களே?


இன்னும் இது மாதிரி பல விஷயங்கள் இருக்கு சொல்றதுக்கு - அதெல்லாம் அப்பால பார்த்துக்கலாம் - இப்ப ஒருத்தர் லைன்ல வராரு நா கடல போட போறேன்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி

Post by அருண் on Wed Apr 04, 2012 12:37 pm

இப்ப ஒருத்தர் லைன்ல வராரு நா கடல போட போறேன்.

கடலை வேணான கம்பு மக்கா சோளம் நெல் இப்படி ஏதாவது இருந்த போடுங்க ண..!
சூப்பர் வழக்கம் போல் நகைகசுவையுடன் கொஞ்சம் கருத்து இருக்கு..! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி

Post by krishnaamma on Wed Apr 04, 2012 12:48 pm

ஆஹா, இனியானந்தா.............. என்ன ஞானம் என்ன ஞானம் .................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அற்புதமான விளக்கங்கள், இன்னும் இருக்கு என்று சொல்கிறீர்களே, சொல்லுங்கள் பிரபு, கேட்டு தன்யனாகிறோம் புன்னகைஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி

Post by balakarthik on Wed Apr 04, 2012 4:45 pm

நாராயணா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி

Post by யினியவன் on Fri Apr 06, 2012 12:26 pm

@அருண் wrote:
இப்ப ஒருத்தர் லைன்ல வராரு நா கடல போட போறேன்.

கடலை வேணான கம்பு மக்கா சோளம் நெல் இப்படி ஏதாவது இருந்த போடுங்க ண..!
சூப்பர் வழக்கம் போல் நகைகசுவையுடன் கொஞ்சம் கருத்து இருக்கு..! சூப்பருங்க
பெரிய விவசாயியா இருப்பீங்க போல இருக்கே அருண். சூப்பருங்கavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி

Post by ரா.ரா3275 on Fri Apr 06, 2012 12:44 pm

நண்பரே...
உங்கள் நகைச்சுவைத் திறனையும் அதற்குள் தீவிர கருத்துக்களைத் தெளிக்கும் முரணையும்
இந்த ஈகரை அறிந்ததே...
அது பற்றிப் பேசினால் அது 'கூறியது கூறல்'...
இருந்தும் "கூறியது கூறல் குற்றமென்பீர்கள்.கூறியதைக் கூறாவிடினும் குற்றமென்பேன்"...என்று கூறிய என் ஆசான் வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் பக்கம் நான் என்பதால் இதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்...

விளை நிலங்கள் அழிக்கப் படுவது தொடங்கி,அவை விலைமிக்க நிலங்களாக மாறுவது வரைக் கூறி...
அதில் நக்கலும் நையாண்டியும் ஏற்றி நல்லதொரு கருத்தை 'நறுக்' தெறிக்கச் சொன்னதில் நெங்கள் ஒரு குட்டி நம்மாழ்வார்(இயற்கை விஞ்ஞானி) போலத்தான்...

மணல் மாஃபியா மேட்டருக்கு மெக்சிகோ நகைச்சுவையை இணைத்ததை என்னவென்று சொல்ல?...
உங்கள் மண்டையில் மசாலா தடவாமலே கமகமக்கிறது அறிவு வாசணை...

எக்காலத்திலும் இந்த நகைச்சுவைத் திறனையும் முரணையும் விட்டுவிடாதீர்கள்...
என்றாவது ஒருநாள் நிச்சயம் சிகரம் தொட்டுவிடுவீர்கள்...
பதிவிற்கு நன்றி ...படைப்பிற்கு வாழ்த்துகள்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி

Post by யினியவன் on Fri Apr 06, 2012 1:01 pm

@krishnaamma wrote:ஆஹா, இனியானந்தா.............. என்ன ஞானம் என்ன ஞானம் .................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அற்புதமான விளக்கங்கள், இன்னும் இருக்கு என்று சொல்கிறீர்களே, சொல்லுங்கள் பிரபு, கேட்டு தன்யனாகிறோம் புன்னகை

சொல்லாம விடுவேணா - நீங்க தப்பிக்க வழியே இல்லம்மா. வேற யாரும் கேக்கவும் மாட்டாங்க - அத வெளில சொல்லிடாதீங்க. புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி

Post by Aathira on Fri Apr 06, 2012 1:12 pm

நகைச்சுவையில் நன்றாக புதுசுவையைத் தந்துள்ளீர்கள். இருந்தாலும் மணல் மாஃபியாவை விட்டுத் தள்ளுங்க. தோண்டித் தோண்டி பெட்ரோல் எடுக்கமுடியும் காதலர்களால் என்று சொல்கிறீர்களே.. எவ்வளவு நல்ல விஷயம். ம்ம்ம்ம்ம் அசத்தல் பதிவு.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி

Post by இரா.பகவதி on Fri Apr 06, 2012 1:17 pm

நண்பரே...
உங்கள் நகைச்சுவைத் திறனையும் அதற்குள் தீவிர கருத்துக்களைத் தெளிக்கும் முரணையும்
இந்த ஈகரை அறிந்ததே...
அது பற்றிப் பேசினால் அது 'கூறியது கூறல்'...
இருந்தும் "கூறியது கூறல் குற்றமென்பீர்கள்.கூறியதைக் கூறாவிடினும் குற்றமென்பேன்"...என்று கூறிய என் ஆசான் வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் பக்கம் நான் என்பதால் இதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்...

விளை நிலங்கள் அழிக்கப் படுவது தொடங்கி,அவை விலைமிக்க நிலங்களாக மாறுவது வரைக் கூறி...
அதில் நக்கலும் நையாண்டியும் ஏற்றி நல்லதொரு கருத்தை 'நறுக்' தெறிக்கச் சொன்னதில் நெங்கள் ஒரு குட்டி நம்மாழ்வார்(இயற்கை விஞ்ஞானி) போலத்தான்...

மணல் மாஃபியா மேட்டருக்கு மெக்சிகோ நகைச்சுவையை இணைத்ததை என்னவென்று சொல்ல?...
உங்கள் மண்டையில் மசாலா தடவாமலே கமகமக்கிறது அறிவு வாசணை...

எக்காலத்திலும் இந்த நகைச்சுவைத் திறனையும் முரணையும் விட்டுவிடாதீர்கள்...
என்றாவது ஒருநாள் நிச்சயம் சிகரம் தொட்டுவிடுவீர்கள்...
பதிவிற்கு நன்றி ...படைப்பிற்கு வாழ்த்துகள்...

ராஜசேகர் அண்ணா எதுக்கு அவர சிகரத்துல இருந்து தள்ளி விடவா ,குருவே ஜாக்கிரதை , உங்களுக்கு சுசைட் பாயிண்ட் ரெடி பண்ட்ராறு
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி

Post by Guest on Fri Apr 06, 2012 1:24 pm

அருமை நண்பா சூப்பருங்க

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி

Post by யினியவன் on Fri Apr 06, 2012 1:33 pm

@balakarthik wrote:நாராயணா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஓகோ அந்த நாராயணன் தான் மெக்சிகோவ அடைந்த முதல் தமிழனா? இன்னும் வேகமா ஓடிப் போயி பாராட்டுங்க பாலா.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி

Post by யினியவன் on Fri Apr 06, 2012 2:16 pm

@ரா.ரா3275 wrote:நண்பரே...
உங்கள் நகைச்சுவைத் திறனையும் அதற்குள் தீவிர கருத்துக்களைத் தெளிக்கும் முரணையும்
இந்த ஈகரை அறிந்ததே...
அது பற்றிப் பேசினால் அது 'கூறியது கூறல்'...
இருந்தும் "கூறியது கூறல் குற்றமென்பீர்கள்.கூறியதைக் கூறாவிடினும் குற்றமென்பேன்"...என்று கூறிய என் ஆசான் வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் பக்கம் நான் என்பதால் இதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்...

விளை நிலங்கள் அழிக்கப் படுவது தொடங்கி,அவை விலைமிக்க நிலங்களாக மாறுவது வரைக் கூறி...
அதில் நக்கலும் நையாண்டியும் ஏற்றி நல்லதொரு கருத்தை 'நறுக்' தெறிக்கச் சொன்னதில் நெங்கள் ஒரு குட்டி நம்மாழ்வார்(இயற்கை விஞ்ஞானி) போலத்தான்...

மணல் மாஃபியா மேட்டருக்கு மெக்சிகோ நகைச்சுவையை இணைத்ததை என்னவென்று சொல்ல?...
உங்கள் மண்டையில் மசாலா தடவாமலே கமகமக்கிறது அறிவு வாசணை...

எக்காலத்திலும் இந்த நகைச்சுவைத் திறனையும் முரணையும் விட்டுவிடாதீர்கள்...
என்றாவது ஒருநாள் நிச்சயம் சிகரம் தொட்டுவிடுவீர்கள்...
பதிவிற்கு நன்றி ...படைப்பிற்கு வாழ்த்துகள்...
நன்றி ராரா.

"கூறியது கூறல் குற்றமென்பீர்கள்.கூறியதைக் கூறாவிடினும் குற்றமென்பேன்"

அது பெரியவங்க சொன்னது. நமக்கு இல்ல ராரா.

உளறுவது உளறல் உளரலெண்பீர்கள் - உளறியதை உளறாவிடினும் உளரலென்பேன்னு

நாம நம்ம உளரல தொடருவோம் நண்பரே.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி

Post by ஜாஹீதாபானு on Fri Apr 06, 2012 2:22 pm

எப்போ புழல் ஜெயிலில் அடைச்சாங்க....உங்களை......... அதிர்ச்சிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30020
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி

Post by முஹைதீன் on Fri Apr 06, 2012 3:02 pm

சீரியஸான தகவலை நகைச்சுவை கலந்து கொடுத்து அசத்தி விட்டீர்கள் இனியவன். சூப்பருங்க
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி

Post by யினியவன் on Fri Apr 06, 2012 3:26 pm

@Aathira wrote:நகைச்சுவையில் நன்றாக புதுசுவையைத் தந்துள்ளீர்கள். இருந்தாலும் மணல் மாஃபியாவை விட்டுத் தள்ளுங்க. தோண்டித் தோண்டி பெட்ரோல் எடுக்கமுடியும் காதலர்களால் என்று சொல்கிறீர்களே.. எவ்வளவு நல்ல விஷயம். ம்ம்ம்ம்ம் அசத்தல் பதிவு.
அறுசுவை தர கிருஷ்ணாம்மா
அறுவை சுவை தர நானிருக்கேன் ஆதிரா. புன்னகை
அறிவு சுவை உங்க பசங்களுக்கு நீங்க குடுக்கறீங்களா? புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி

Post by யினியவன் on Fri Apr 06, 2012 5:26 pm

@இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா எதுக்கு அவர சிகரத்துல இருந்து தள்ளி விடவா ,குருவே ஜாக்கிரதை , உங்களுக்கு சுசைட் பாயிண்ட் ரெடி பண்ட்ராறு
அதானே - ஜாக்கிரதையா இருக்கேன் பகவதி.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி

Post by இரா.பகவதி on Fri Apr 06, 2012 5:33 pm

அதானே - ஜாக்கிரதையா இருக்கேன் பகவதி.

நாமலே சுசைட் பாயிண்டுக்கு ஆள் கிடைக்காம தேடிக்கிட்டு இருக்கோம் இதுல நமலையே பலிஆடு ஆக்க பாக்குரங்களே கோபம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி

Post by யினியவன் on Fri Apr 06, 2012 11:47 pm

புரட்சி wrote:அருமை நண்பா சூப்பருங்க
நன்றி புரட்சி.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum