ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Poll_c10நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Poll_m10நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

+26
வழிப்போக்கன்
கே. பாலா
சாந்தன்
உதயசுதா
அப்துல்லாஹ்
kalaimoon70
ராஜா
ஹிஷாலீ
ரேவதி
T.N.Balasubramanian
kirikasan
சார்லஸ் mc
hega
ARR
தர்மா
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
krishnaamma
ரா.ரா3275
சிவசங்கர்
பவதாரிணி
அசுரன்
யினியவன்
சிவா
கலைவேந்தன்
Aathira
30 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Empty நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by Aathira Wed Apr 04, 2012 8:17 pm

First topic message reminder :

[/size] [/b] [/color]நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Rafiq10

நம்மைச் சோகக் கடலில் ஆழ்த்தி விட்டுச் சென்றுள்ள ரபீக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் இந்திய நேரப்படி இன்று இரவு எட்டு மணி முதல் நாளை இரவு எட்டு மணிவரை அவரைப் பற்றிய பதிவுகளைத் தவிர பிற புதிய பதிவுகள் எதுவும் இடாது ஈகரையில் எழுத்து மெளனம் காத்து ரபீக் அவர்களுக்காக இந்நாளை அர்ப்பணிக்கலாம் என ஈகரை நிர்வாக தீர்மானித்துள்ளது. இதன் மூலம் ஒரு நாள் முழுவதும் அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு அவர்க்கு அஞ்சலி செலுத்த ஈகரை உறவுகளுக்கு நிர்வாகம் அழைப்பு விடுக்கிறது..

இவண்
ஈகரை நிர்வாகம்



Last edited by Aathira on Wed Apr 04, 2012 11:30 pm; edited 6 times in total


நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Tநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Hநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Iநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Rநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by ரா.ரா3275 Wed Apr 04, 2012 8:50 pm

மிக நல்ல முடிவு...நானும் இணைகிறேன் இந்த மௌன அஞ்சலியில்...


நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 224747944

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Rநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Emptyநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Rநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by krishnaamma Wed Apr 04, 2012 8:58 pm

ஈகரையின் மெளன அஞ்சலியில் நானும் கலந்துக்கொள்கிறேன் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by மகா பிரபு Wed Apr 04, 2012 9:36 pm

அனைவரும் கடைபிடிப்போம்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by கலைவேந்தன் Wed Apr 04, 2012 9:59 pm

நிர்வாகத்துக்கும் சிவாவுக்கும் ஆதிராவுக்கும் ராஜாவுக்கும் எனது ஒரு வேண்டுகோள்

தம்பி ரஃபீக்கின் அனைத்து திரிகளையும் தொகுத்து தனிப்பிரிவாக்கி அமரர் ரஃபீக்கின் திரிகள் என தலைப்பிட்டு தனிப்படுத்தி அமைத்துவிடும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். இது சாத்தியம்தான்.

அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இது அமையும் என்பதில் ஐயமில்லை.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by சிவா Wed Apr 04, 2012 10:02 pm

கலைவேந்தன் wrote:நிர்வாகத்துக்கும் சிவாவுக்கும் ஆதிராவுக்கும் ராஜாவுக்கும் எனது ஒரு வேண்டுகோள்

தம்பி ரஃபீக்கின் அனைத்து திரிகளையும் தொகுத்து தனிப்பிரிவாக்கி அமரர் ரஃபீக்கின் திரிகள் என தலைப்பிட்டு தனிப்படுத்தி அமைத்துவிடும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். இது சாத்தியம்தான்.

அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இது அமையும் என்பதில் ஐயமில்லை.


நிச்சயம் செய்கிறோம் கலை! நன்றி


நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by ரா.ரா3275 Wed Apr 04, 2012 10:04 pm

கலைவேந்தன் wrote:நிர்வாகத்துக்கும் சிவாவுக்கும் ஆதிராவுக்கும் ராஜாவுக்கும் எனது ஒரு வேண்டுகோள்

தம்பி ரஃபீக்கின் அனைத்து திரிகளையும் தொகுத்து தனிப்பிரிவாக்கி அமரர் ரஃபீக்கின் திரிகள் என தலைப்பிட்டு தனிப்படுத்தி அமைத்துவிடும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். இது சாத்தியம்தான்.

அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இது அமையும் என்பதில் ஐயமில்லை.


நானும் இதில் இணைகிறேன்...நல்ல யோசனை...


நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 224747944

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Rநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Emptyநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Rநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by Aathira Wed Apr 04, 2012 10:08 pm

கலைவேந்தன் wrote:நிர்வாகத்துக்கும் சிவாவுக்கும் ஆதிராவுக்கும் ராஜாவுக்கும் எனது ஒரு வேண்டுகோள்

தம்பி ரஃபீக்கின் அனைத்து திரிகளையும் தொகுத்து தனிப்பிரிவாக்கி அமரர் ரஃபீக்கின் திரிகள் என தலைப்பிட்டு தனிப்படுத்தி அமைத்துவிடும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். இது சாத்தியம்தான்.

அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இது அமையும் என்பதில் ஐயமில்லை.

நிச்சயம் செய்யலாம் கலை. ஆனால் கொஞ்ச நாள் போகட்டும். அந்த அழகு முகத்தை அமரர் என்று சொல்ல இப்போது தெம்பு இல்லை.


நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Tநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Hநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Iநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Rநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by கலைவேந்தன் Wed Apr 04, 2012 10:13 pm

உண்மைதான் ஆதிரா.. நம்புவீர்களா.. மதியம் பானுகமால் சொன்ன போது என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை. கைகால் ஓடவில்லை. பள்ளியில் மனம் இருப்பில்லை. பணிகள் அதிகம். அட்மிஷன் நேரம். ஆயினும் மனம் அமைதியில்லாமல் அலைக்கழித்துக்கொண்டிருந்தது. நிலையாமை ஏனோ என்னை வதைத்துக்கொண்டிருந்தது. முகம் கண்டு நேரில் பேசாத போதிலேயே இவ்விதம் என்னும் போது பழகியவர்கள் பார்த்தவர்கள் உற்றார் உறவினர் ... இவரெல்லாம்... சோகம்

ஏனோ நெஞ்சை அடைக்கிறது. மாலையில் இல்லம் திரும்பியதும் தாங்க ஒண்ணா வேதனையில் கணினிமுன் அமர்ந்திருக்கிறேன். எதுவும் ஓடவில்லை.

பொறுமையாக இந்த யோசனையைச் செய்யுங்கள். இதைச்சொல்லும்போது என் மனமும் அழுதவண்ணம் தான் இருந்தது. அண்ணா அண்ணா என்று என்னை அழைத்து கலாய்த்த ரஃபீக் இன்று... சோகம்

முடியவில்லை.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Apr 04, 2012 10:18 pm

ஈகரையின் இந்த சொல்லவோண்ணா துக்கத்தில் நானும் என் குடும்பமும் இணைந்துகொள்கிறோம் .
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by தர்மா Wed Apr 04, 2012 10:35 pm

மிகவும் அதிர்ச்சியாக உள்ளது கீமோ முடிந்து விட்டது இப்போது கொஞ்சம் தேவலை ஆகிருப்பார் என்று நினைத்து கொண்டு இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு இடி. அன்னாரின் ஆத்ம சாந்தி அடைய இறைவனை பிரார்திக்கிறேன். அவர் குடும்பமும் ஈகரையின் சொத்து தான் அண்ணாரை இழந்து தவிக்கும் அவர் உற்றார் உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்ததை தெரிவிக்கிறேன். மற்றபடி ஈகரை அவர் குடும்பதிர்க்கு உதவி தேவை என்றால் என்னால் முடிந்த உதவி செய்கிறேன் அதுவே அவருக்கு நான் செய்யும் மரியாதை


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 2 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum