Latest topics
» Finest Сasual Dating - Actual Girlsby cordiac Today at 3:15 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
cordiac | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரபீக் அண்ணாவின் சொந்த ஊர்
+8
சிங்கம்
முஹைதீன்
Aathira
krishnaamma
யினியவன்
சிவா
ரா.ரா3275
மகா பிரபு
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ரபீக் அண்ணாவின் சொந்த ஊர்
First topic message reminder :
ரபீக் அண்ணாவின் சொந்த ஊர். இலங்காகுறிச்சி ஆகும். இது திருச்சி - திண்டுக்கல் நான்கு வழி சாலையில் திருச்சி யில் இருந்து 60 km தொலைவில் உள்ள வையம்பட்டி எனும் ஊரில் இருந்து சில கிமீ தொலைவில் உள்ளது....
நண்பர் காளைவேந்தனுடன் இறுதி சடங்கில் நான் கலந்து கொள்கிறேன்...
பகவதி மற்றும் ஐயம்பெருமாள் அவர்களும் கலந்து கொள்கிறார்கள்..
ரபீக் அண்ணாவின் சொந்த ஊர். இலங்காகுறிச்சி ஆகும். இது திருச்சி - திண்டுக்கல் நான்கு வழி சாலையில் திருச்சி யில் இருந்து 60 km தொலைவில் உள்ள வையம்பட்டி எனும் ஊரில் இருந்து சில கிமீ தொலைவில் உள்ளது....
நண்பர் காளைவேந்தனுடன் இறுதி சடங்கில் நான் கலந்து கொள்கிறேன்...
பகவதி மற்றும் ஐயம்பெருமாள் அவர்களும் கலந்து கொள்கிறார்கள்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ரபீக் அண்ணாவின் சொந்த ஊர்
முதன் முதலில் நான் ஈகரையில் இணைந்த போது அண்ணன் என் ஊர் அருகில் தான் சொந்த ஊர் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். அவரை நான் நேரில் காண வேண்டும் என்று மிகுந்த ஆவல் கொண்டேன்.
அவருடன் நான் பல முறை அரட்டை அடித்துள்ளேன். அவர் கிரிக்கெட் செய்திகளை நான் பதியும் போதெல்லாம் உடனடியாக பதிளிடுவார். அதுபோல் அரசியல் சார்ந்த செய்திகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்.
பின் சில மாதங்கள் நான் ஈகரையில் இணைய முடியாமல் போனதும் அவரை சந்திக்க இயலவில்லை.
அவரின் இழப்பை உண்மையில் தாங்க முடியாத வலியாக உள்ளது.
அவருடன் நான் பல முறை அரட்டை அடித்துள்ளேன். அவர் கிரிக்கெட் செய்திகளை நான் பதியும் போதெல்லாம் உடனடியாக பதிளிடுவார். அதுபோல் அரசியல் சார்ந்த செய்திகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்.
பின் சில மாதங்கள் நான் ஈகரையில் இணைய முடியாமல் போனதும் அவரை சந்திக்க இயலவில்லை.
அவரின் இழப்பை உண்மையில் தாங்க முடியாத வலியாக உள்ளது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ரபீக் அண்ணாவின் சொந்த ஊர்
நான் ரபீக் அண்ணாவுடன் அவ்வளவாக பேசியது இல்லை, நான் வந்த சமயத்தில் ரபீக் அண்ணா அவ்வளவாக ஈகரைக்கு வரவில்லை, அவர் ஈகரைக்கு வரவில்லையா அல்லது நான் அவருடன் நெருங்கி பழக்கவில்லையா என்ற ஐயம் எழுகிறது. அவருடன் சரியாக பேசவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. ஆனால், அவருடன் பேசி பழகியிருந்தால், இதை விட துக்கம் வலுத்திருக்கும்.
இது போன்ற சில நிகழ்வுகளால் மனம் வருத்தத்தை விட கோவம் கொள்கிறது. எனக்கு ரபீக் அண்ணாவின் கையெழுத்து மிக பிடித்திருக்கிறது.
பேசினால் நல்லதை பேசு இல்லாவிட்டால் அமைதியாக இருந்துவிடு. மிகவும் அருமையான வாக்கியம். அவருடைய அகம் புறம் இரண்டும் அழகோ அழகு, இங்கு வருந்துவதை விட வேறு எதுவும் செய்ய முடியவில்லை. ச்சே......
இது போன்ற சில நிகழ்வுகளால் மனம் வருத்தத்தை விட கோவம் கொள்கிறது. எனக்கு ரபீக் அண்ணாவின் கையெழுத்து மிக பிடித்திருக்கிறது.
பேசினால் நல்லதை பேசு இல்லாவிட்டால் அமைதியாக இருந்துவிடு. மிகவும் அருமையான வாக்கியம். அவருடைய அகம் புறம் இரண்டும் அழகோ அழகு, இங்கு வருந்துவதை விட வேறு எதுவும் செய்ய முடியவில்லை. ச்சே......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ரபீக் அண்ணாவின் சொந்த ஊர்
அவரது இறுதி யாத்திரையில் பங்கேற்கும் நண்பர்களுக்கு என் பிரியமான வணக்கங்களும் நன்றிகளும்.
அவரை இறுதிமுறையாகப் பார்க்கக்கூட கொடுத்துவைக்காக பாவிகளில் நானும் ஒருவனாக..
அவரை இறுதிமுறையாகப் பார்க்கக்கூட கொடுத்துவைக்காக பாவிகளில் நானும் ஒருவனாக..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ரபீக் அண்ணாவின் சொந்த ஊர்
உங்கள் நால்வருடனும் இலங்கையிலிருந்து மனத்தால் நானும் பங்குகொள்கிறேன்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: ரபீக் அண்ணாவின் சொந்த ஊர்
இறுதியாத்திரைக்கு செல்பவர்களுக்கு எனது நன்றிகள்
ரபீக் அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை கேட்போம்
ரபீக் அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை கேட்போம்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இனிமையான ரபீக் அண்ணாவின் 14000 பதிவுகள் !!!!!!
» ரபீக்-றிபாஸ்
» என் நண்பன் ரபீக்
» வாசன்-ரபீக்(நல்லக் கேள்வி )
» ரபீக் அண்ணாவிற்காக !!!
» ரபீக்-றிபாஸ்
» என் நண்பன் ரபீக்
» வாசன்-ரபீக்(நல்லக் கேள்வி )
» ரபீக் அண்ணாவிற்காக !!!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|