புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_c10மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_m10மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_c10 
83 Posts - 55%
heezulia
மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_c10மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_m10மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_c10மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_m10மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_c10மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_m10மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_c10மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_m10மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_c10மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_m10மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_c10மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_m10மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_c10மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_m10மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_c10மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_m10மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_c10மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_m10மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக!


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Apr 08, 2012 6:27 am

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் அப்துல் கலாமை களமிறக்க பாஜக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் என்று இப்போது பரபரப்பாக பேசப்படும் சாம் பிட்ரோடாவுக்கு போட்டியாக கலாம் நிறுத்தப்படக் கூடும் என்கிறார்கள். ஆனால் கலாம் இதற்கு ஒப்புக் கொள்வாரா தெரியவில்லை.

தற்போதைய குடியரசுத் தலைவரான பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது.இதனையொட்டி நாட்டின் 16 வது புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இதில் தங்களது ஆதரவு பெற்ற அல்லது தங்களுக்கு விருப்பமான வேட்பாளரை களமிறக்குவதில் காங்கிரஸ்,பா.ஜனதா உள்ளிட்ட தேசிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இதில் காங்கிரஸ் சார்பில் பிரபல தொழில்நுட்ப நிபுணரான சாம்பிட்ரோடா, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, மக்களவை சபாநாயகர் மீராகுமார், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, கரண் சிங் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், சாம்பிட்ரோடாவுக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

சாம்பிட்ரோடாவுக்கு போட்டியாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமையே களமிறக்கலாமா என பாரதிய ஜனதா தலைவர்கள் ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்று கூறப்படும் நிலையில், தங்களது ஆதரவு பெற்ற ஒரு நபர் ஜனாதிபதியாக இருந்தால் நல்லது என இவ்விரு கட்சிகளுமே கருதுகின்றன்.

இதில் பா.ஜனதாவுக்கும் கணிசமான மாநில கட்சிகளின் ஆதரவு உள்ளது. அவர்கள் ஆதரவுடன் அப்துல் கலாமை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று அக்கட்சித் தலைவர்கள் நம்புகிறார்கள். அதோடு கலாமை நிறுத்துவதன் மூலம் சிறுபான்மை இனத்தை சேர்ந்த பிரதிநிதிகளின் வாக்குகளை பெற முடியும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா நிறுத்தும் வேட்பாளருக்கு அ.தி.மு.க. ஆதரவு கொடுக்கும் என்று அக்கட்சியின் எம்.பி. மைத்ரேயன் ஏற்கனவே சூசகமாக தெரிவித்திருப்பது பாஜகவுக்கு தெம்பளித்துள்ளது.

ஆனால் இந்த திட்டத்தை அப்துல் கலாம் ஏற்பாரா என்பது தெரியவில்லை.

தட்ஸ் தமிழ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 08, 2012 9:43 am

:நல்வரவு:



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 10:39 am

சமீப காலமாக கலாமும் சர்ச்சையானக் கருத்துகளில் சிக்கிக் கொண்டார் என்பது நாமறிந்த ஒன்று...
இருந்தும் அவர் அந்தப் பதவிக்கு ஏற்றவரே...



மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! 224747944

மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Rமீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Aமீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Emptyமீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Rமீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 08, 2012 10:50 am

ரா.ரா3275 wrote:சமீப காலமாக கலாமும் சர்ச்சையானக் கருத்துகளில் சிக்கிக் கொண்டார் என்பது நாமறிந்த ஒன்று... இருந்தும் அவர் அந்தப் பதவிக்கு ஏற்றவரே...
அவர விடுங்கப்பா பாவம் , இப்பவாச்சும் ஏதோ நிம்மதியா இருக்குறார். பதவியை கொடுத்து அவரையும் உங்களை மாதிரி கீழ்தரமான அரசியல் வியாதியா ஆக்கிபுடாதீங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 10:53 am

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:சமீப காலமாக கலாமும் சர்ச்சையானக் கருத்துகளில் சிக்கிக் கொண்டார் என்பது நாமறிந்த ஒன்று... இருந்தும் அவர் அந்தப் பதவிக்கு ஏற்றவரே...
அவர விடுங்கப்பா பாவம் , இப்பவாச்சும் ஏதோ நிம்மதியா இருக்குறார். பதவியை கொடுத்து அவரையும் உங்களை மாதிரி கீழ்தரமான அரசியல் வியாதியா ஆக்கிபுடாதீங்க

தள்ளாடுன வாஜ்பெயி இவனுங்ககிட்ட எப்டி அள்ளாடுனாருன்னுதான் ஊருக்கே தெரியுமே...
நீங்க சொல்றதென்னவோ நிஜம்தான் ராஜா...



மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! 224747944

மீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Rமீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Aமீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Emptyமீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! Rமீண்டும் அப்துல் கலாம் - களமிறக்கத் தயாராகும் பாஜக! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக