ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ்

View previous topic View next topic Go down

பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ்

Post by யினியவன் on Sat Apr 07, 2012 2:37 am

பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ்

இந்தக் கால இளைஞர்கள் ஒரு செல்லையும் ரெண்டு சிம்மையும்
வாங்கி கடல போட காதலிகிட்ட குடுத்துட்டு படர பாடு இருக்கே
அது தான் நம்ம பகவதி படர / பாடற இந்தப் பாடு / பாட்டு புன்னகை

ஹேய் ஒத்தச் செல்லால என் உசுர எடுத்து வச்சிக்கிட்டா
ரெட்டைக் சிம்மால என்னத் தின்னாடா
பச்சத் தண்ணிப்போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி
நித்தம் அழச்சு என்னக் கொன்னாடா
ஏ பொட்டக்காட்டுல ஆலங்கட்டி மழை பேஞ்சி
பில்லோன்று வாரதப் பாரு
அட பட்டாம்பூச்சிதான் என் சட்டையில ஒட்டிக்கிச்சி
பட்டாசுப் போல நான் வெடிச்சேன்
முட்டக்கண்ணால என் செல்லெடுத்துப் போனவதான்
அழச்சப்பின்னால ஆனேன்டா

(இசை...)

ஏ காசென்னமோ தீர்ந்து போனது
அந்த பர்சுந்தான் இளச்சுப் போனது
நான் குப்புறத்தான் படுத்துக் கெடந்தேன்
என்ன குதிரமேல ஏத்திவிட்டாயே
ஒன்னும் சொல்லாம செல்லத் தொட்டாயே
செல்ல தொட்டாயே மனச வலிக்க வச்ச செல்லு மிட்டாயே
ஹேய் ஒத்தச் செல்லால என் உசுர எடுத்து வச்சிக்கிட்டா
ரெட்டைக் சிம்மால என்னத் தின்னாடா
பச்சத் தண்ணிப்போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி
நித்தம் அழச்சு என்னக் கொன்னாடா

(இசை...)

ஏ கட்டவண்டி கட்டி வந்துதான்
அவ செல்லழகப் பார்த்துப் போங்கடா
அட கட்டுச்சோறு கட்டி வந்துதான்
அவ பில்லழகப் பார்த்துப் போங்கடா
கத்தாழப் பழச்செவப்பு முத்தாழ இளஞ்சிரிப்பு
பத்தல அவ அழப்பு
நான் திருந்தாத....
ஹேய் ஒத்தச் செல்லால என் உசுர எடுத்து வச்சிக்கிட்டா
ரெட்டைக் சிம்மால என்னத் தின்னாடா
பச்சத் தண்ணிப்போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி
நித்தம் அழச்சு என்னக் கொன்னாடா

(இசை...)

அட சிம் கார்டில் பேர ஏத்துவேன்
ஒரு நாள் குறிச்சி தட்டு மாத்துவேன்
ஏ ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
செல்லு கருப்பட்டி பில்லு தீப்பெட்டி
அழச்சு திண்ணாளே என்னை பலவாட்டி
ஹேய் ஒத்தச் செல்லால என் உசுர எடுத்து வச்சிக்கிட்டா
ரெட்டைக் சிம்மால என்னத் தின்னாடா
பச்சத் தண்ணிப்போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி
நித்தம் அழச்சு என்னக் கொன்னாடா
ஏ பொட்டக்காட்டுல ஆலங்கட்டி மழை பேஞ்சி
பில்லோன்று வாரதப் பாரு
அட பட்டாம்பூச்சிதான் என் சட்டையில ஒட்டிக்கிச்சி
பட்டாசுப் போல நான் வெடிச்சேன்
முட்டக்கண்ணால என் செல்லெடுத்துப் போனவதான்
அழச்சப்பின்னால ஆனேன்டா



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ்

Post by இரா.பகவதி on Sat Apr 07, 2012 8:07 am

குருவே சூப்பர் , என்ன ஒரு கற்பனை வளம் , குருவே இப்போ ஒரு செல்லு நாலு சிம்மு வந்துருச்சி , மேலும் இது போல் பல கொலைகளை காலை நயத்துடன் செய்ய வாழ்த்துக்கள்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: 🐰 🐰 🐰 🐰 நடனம் நடனம் நடனம் சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது நடனம் நடனம் நடனம் 🐰 🐰 🐰 🐰 :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சியர்ஸ்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ்

Post by அதி on Sat Apr 07, 2012 9:46 am

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு உங்களை குரு குருன்னு சுத்தி சுத்தி வந்தவருக்கே ஆப்பா
அது எப்படி அருவாள் அண்ணா கரக்ட்டா அவரு ரெண்டு சிம் வெச்சுருக்காருன்னு உங்களுக்கு தெரியும்?
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ்

Post by சிவா on Sat Apr 07, 2012 9:54 am

பாடல் வரிகள் பகவதிக்கென்றே அற்புதமாக எழுதப்பட்டுள்ளது. ஆமாம், சிஷ்யனைப் பற்றிக் குருவுக்குத்தானே தெரியும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ்

Post by யினியவன் on Sat Apr 07, 2012 10:36 am

@இரா.பகவதி wrote:குருவே சூப்பர் , என்ன ஒரு கற்பனை வளம் , குருவே இப்போ ஒரு செல்லு நாலு சிம்மு வந்துருச்சி , மேலும் இது போல் பல கொலைகளை காலை நயத்துடன் செய்ய வாழ்த்துக்கள்
அப்ப கதை நாலு வழி அவிநாசி சாலைல நாரிப் போவப் போவுது - ஜாக்கிரதையா இருங்க.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ்

Post by ரா.ரா3275 on Sat Apr 07, 2012 10:47 am

///அட பட்டாம்பூச்சிதான் என் சட்டையில ஒட்டிக்கிச்சி///
அடடா...ரீமிக்ஸில் கூடவா?...அதி அற்புதமானக் கற்பனை...சூப்பர் சூப்பர்... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு
ஒரு பாடலாசிரியர் தயார்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ்

Post by மீனா on Sat Apr 07, 2012 12:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
சூப்பர் ...........
avatar
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3422
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ்

Post by ஜாஹீதாபானு on Sat Apr 07, 2012 3:02 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ்

Post by யினியவன் on Sat Apr 07, 2012 3:25 pm

@அதி wrote: சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு உங்களை குரு குருன்னு சுத்தி சுத்தி வந்தவருக்கே ஆப்பா
அது எப்படி அருவாள் அண்ணா கரக்ட்டா அவரு ரெண்டு சிம் வெச்சுருக்காருன்னு உங்களுக்கு தெரியும்?
அதெல்லாம் தொழில் ரகசியம் அதி - அதிகமா கேக்கக் கூடாது. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ்

Post by இரா.பகவதி on Sat Apr 07, 2012 3:35 pm

அப்ப கதை நாலு வழி அவிநாசி சாலைல நாரிப் போவப் போவுது - ஜாக்கிரதையா இருங்க.

கூடிய சீக்கிரத்தில் இந்த இடத்தை காலி பன்னிரனும் இல்லாட்டி அவிநாசி ரோட் வரைக்கும் வந்த வேதாளம் காருண்யாவுக்கு வந்துரும்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ்

Post by யினியவன் on Sat Apr 07, 2012 3:38 pm

@சிவா wrote:பாடல் வரிகள் பகவதிக்கென்றே அற்புதமாக எழுதப்பட்டுள்ளது. ஆமாம், சிஷ்யனைப் பற்றிக் குருவுக்குத்தானே தெரியும்!
சரியா சொன்னீங்க சிவா - அப்பப்ப தட்டி வெக்கணும் இல்லேன்னா நமக்கே தொழில் கத்துக் குடுக்க ஆரம்பிச்சிடுவாரு சிஷ்யப் புள்ள. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ்

Post by இரா.பகவதி on Sat Apr 07, 2012 3:43 pm

பாடல் வரிகள் பகவதிக்கென்றே அற்புதமாக எழுதப்பட்டுள்ளது. ஆமாம், சிஷ்யனைப் பற்றிக் குருவுக்குத்தானே தெரியும்!

சிவா அண்ணா அந்த சீம்கார்டே உங்களோடது தானே ,
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ்

Post by இரா.பகவதி on Sat Apr 07, 2012 3:49 pm

சரியா சொன்னீங்க சிவா - அப்பப்ப தட்டி வெக்கணும் இல்லேன்னா நமக்கே தொழில் கத்துக் குடுக்க ஆரம்பிச்சிடுவாரு சிஷ்யப் புள்ள

குருவே சிஷ்ய பையன் நான் இங்க இருக்கேன் அந்த சிஷ்ய புள்ள யாரு உங்க ஆசிரமத்துக்கு வருவங்களே அந்த நடிகையா , ஓ அவங்களை பத்தி தான் இன்னைக்கு கவிதை எழுதிநீங்களா , சிவா அண்ணா கூட அத்தைனு உரிமையோட கூப்பிடும் போதே நினைச்சேன் ஜாலி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum