ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 ayyasamy ram

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 ayyasamy ram

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 ayyasamy ram

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 ayyasamy ram

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 ayyasamy ram

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 heezulia

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 T.N.Balasubramanian

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by சிவா on Mon Apr 09, 2012 10:25 am

First topic message reminder :

தமிழகம் முழுவதும் நேற்று பதிவான வெயில் அளவு வரிசைப்படி வருமாறு:-

வேலூர்-104.36 டிகிரி (40.2 செல்சியஸ்)

மதுரை-102.2 டிகிரி (39 செல்சியஸ்)

திருச்சி-102.2 டிகிரி (39 செல்சியஸ்)

பாளையங்கோட்டை-100.58 டிகிரி (38.1 செல்சியஸ்)

சேலம்-99.5 டிகிரி (37.5 செல்சியஸ்)

கோவை-97.7 டிகிரி (36.6 செல்சியஸ்)

சென்னை மீனம்பாக்கம்-95.72 டிகிரி (35.4 டிகிரி)

கடலூர்-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்)

புதுச்சேரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்)

கன்னியாகுமரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்)

தூத்துக்குடி-93.56 டிகிரி (34.2 செல்சியஸ்)

சென்னை நுங்கம்பாக்கம்-92.66 டிகிரி (33.7 செல்சியஸ்)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


தமிழக நகரங்களின் வெயில் அளவு

Post by சிவா on Sun Apr 27, 2014 5:23 am


திருச்சியில் 107 டிகிரி வெயில்; 10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் சனிக்கிழமை (ஏப். 26) 107 டிகிரி வெயில் பதிவானது.

இதே போல சென்னை, கோவை, தருமபுரி, பரமத்தி, மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்), வேலூர் ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.

சனிக்கிழமை பதிவான வெயில் அளவு (டிகிரி பாரன்ஹீட்டில்):

திருச்சி 107
வேலூர், 106
சேலம் 106
பரமத்தி (கரூர்) 105
தருமபுரி 104
மதுரை 104
திருப்பத்தூர் 104
பாளையங்கோட்டை 103
கோவை 101
சென்னை 100
கொடைக்கானல் 72
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by சிவா on Tue Apr 29, 2014 5:19 amதமிழகத்தின் 7 இடங்களில் திங்கள்கிழமை (ஏப்.28) 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருச்சியில் 105 டிகிரி வெயில் சுட்டெரித்தது. தருமபுரி, கரூர் பரமத்தி, மதுரை, பாளையங்கோட்டை, சேலம், வேலூர் உள்ளிட்ட இடங்களிலும் 100 டிகிரி வெயில் இருந்தது. சென்னையைப் பொருத்தவரை 99 டிகிரி வெயில் பதிவானது.

கோடையின் தாக்கம் வாட்டி வதைக்கும் நிலையில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்.29) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை பதிவான வெயில் அளவு

(டிகிரி ஃபாரன்ஹீட்டில்):

திருச்சி 105

கரூர் பரமத்தி, மதுரை 104

பாளையங்கோட்டை

சேலம் 103

வேலூர் 102

தருமபுரி 101

சென்னை 99

கொடைக்கானல் 76
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by சிவா on Sat May 03, 2014 4:56 am


கத்திரி வெயில் நாளை தொடக்கம்


தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்கவுள்ளது.

இந்த வெயில் மே 28-ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை காலத்தின் உச்சகட்டமான கத்திரி வெயில் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கரூர் பரமத்திவேலூர், வேலூர், திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரிக்கும் மேலாக வெப்பம் பதிவாகி வருகிறது.

மே 28-ஆம் தேதி வரை நீடிக்கும் இந்த வெயிலால் தமிழகத்தில் அனல் காற்று வீசும். இதனால் வெப்பத்தின் பாதிப்பு அதிகரிக்கும். சூரியனில் இருந்து இரண்டு வகையான அலை கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. அதில் சிற்றலை கதிர்கள் பூமியை அதிகம் பாதிப்பதில்லை. ஆனால் நீண்ட அலை கதிர்கள் தாழ்வான பகுதிகளை அதிகமாகத் தாக்கும். கத்திரி வெயிலின் காலத்தில் காலை 10 மணிக்கு முன்பாக கடல் காற்று வீசினால் வெயிலின் அளவு இயல்பாக இருக்கும். கடல் காற்று வீசுவது தாமதித்தால் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மழை:

இந்நிலையில் தமிழகத்தில் ஊதகமண்டலம், தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்), தாளவாடி (ஈரோடு மாவட்டம்), திருவிடைமருதூர், குளித்துறை, பெரியநாயக்கன்பாளையம், நாகர்கோவில் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஊட்டியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மழை வாய்ப்பு:

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடியோ மழையோ பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

7 இடங்களில் சதம்:

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 7 இடங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி வெப்பமும், குறைந்த அளவாக கொடைக்கானலில் 54.1 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது.

மற்ற இடங்களில் பதிவான வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)

சேலம், திருச்சி, திருப்பத்தூர்-103

கரூர் பரமத்திவேலூர்- 102

தர்மபுரி- 102

கோவை- 100

சென்னை- 99

மதுரை- 98
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by ஜாஹீதாபானு on Sat May 03, 2014 4:12 pm

இன்னைக்கு மேக மூட்டமா இருக்கு மழை வந்தால் நல்லா இருக்கும் ஜாலிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30091
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by T.N.Balasubramanian on Sun May 04, 2014 9:16 pm

இம்முறை சென்னை கத்திரி ,
என்னை கத்திரித்து விட்டுள்ளது .

ரமணியன்
(அமெரிக்காவில் இருந்து)
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21520
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by சிவா on Mon May 05, 2014 12:49 am

கத்திரி வெயில் தொடங்கியது 8 இடங்களில் வெயில் சதம்

சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல்நாளான நேற்றே எட்டு இடங்களில் 100 டிகிரியை தொட்டுள்ளது. தமிழகத்தில் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. 21 நாள் முதல் 28 நாட்கள் வரை நீடிக்கும். இந்த காலத்தில் பொதுவாக வெயிலின் அளவு, 100 டிகிரியை தாண்டி அதிகபட்சமாக 110 டிகிரி வரை செல்லக்கூடும். ஆண்டுதோறும் இது போன்ற கத்திரி வெயில் காலத்தில் தமிழகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள குளிர்பானங் களை பொதுமக்கள் நாட வேண்டிய நிலையில் உள்ளனர். சிலர் கோடை வாசஸ்தலங்களுக்கு சென்றுவிடுகின்றனர். கத்திரி வெயில் காலத்தில் வெப்ப நோய்கள் தாக்குதல் அதிகரிப்பதும் வழக்கம்.

கத்திரி வெயில்தொடங்கிய முதல் நாளான நேற்று தமிழகத்தில் வேலூரில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. அடுத்ததாக தர்மபுரி, திருச்சி, திருத்தணி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 102 டிகிரியும், கோவை, சேலம், கடலூர் ஆகிய இடங்களில் 100 டிகிரியும், சென்னை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், ஆகிய இடங்களில் 97 டிகிரியும் வெயில் கொளுத்தியது. இதே நிலை இன்றும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் சற்று தணிந்துள்ளது. இருப்பினும் வட மாவட்டங்களில் சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் வெயிலின் அளவு குறையவே இல்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by கிருஷ்ணா on Mon May 05, 2014 4:27 pm

வெயில் வந்தால் நோய்களுக்குத்தான் முதலில் பயப்பட வேண்டியுள்ளது.   
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by சிவா on Tue May 06, 2014 5:52 am

நீடிக்கும் கோடை மழை; அக்னியின் தாக்கம் இல்லை

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை மழை நீடிப்பதால், அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இல்லை. குளு குளு சீசனைப் போன்ற சூழல் நிலவுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து 103 டிகிரியாக இருந்தது. இதனிடையே, கத்திரி வெயிலான அக்னி நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மூன்று வாரங்கள் நீடிக்கும் அக்னி நட்சத்திரத்தில் முதல் வாரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கோடை மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. மாவட்டத்தில் குளுமையான சூழ்நிலை நிலவுகிறது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தென்காசி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் பகுதியில் திங்கள்கிழமை மிதமான மழையுடன் குளிர்ந்த காற்று வீசியது.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 2 மி.மீ. மழையும்,  சேர்வலாறு அணையில் 1 மி.மீ. மழையும், கருப்பாநதி அணையில் 10 மி.மீ. மழையும், குண்டாறு அணையில் 32 மி.மீ. மழையும், அடவிநயினார் அணையில் 4 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தென்காசியில் 37 மி.மீ., செங்கோட்டையில் 36 மி.மீ., ஆய்க்குடியில் 25 மி.மீ.,  அம்பாசமுத்திரத்தில் 9 மி.மீ., சேரன்மகாதேவியில் 4.1 மி.மீ., கன்னடியன் அணைக்கட்டில் 2 மி.மீ. மழை பெய்துள்ளது.

அணைகளின் நீர்மட்டம்: நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 51.39 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு 6 கனஅடியும், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகளுக்கு தலா 2 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 32.55 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 46.46 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 61.72 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 25.80 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 25 அடியாகவும் இருந்தது.

குடிநீர்த் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து 105 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 200 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

அருவிகளில் கூட்டம்: பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by சிவா on Sun May 18, 2014 9:01 pm


வேலூரில் 106 டிகிரி வெயில்


தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் ஞாயிற்றுக்கிழமை (மே 18) 106 டிகிரி வெயில் பதிவானது.இதேபோல, தருமபுரி, கரூப் பரமத்தி, மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by சிவா on Fri Jun 13, 2014 4:10 am


சென்னையில் 105.08 டிகிரி வெயில் பதிவு: ‘கத்திரி’ முடிந்த பிறகும் வெயில் கொளுத்துவது ஏன்? சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம்‘கத்திரி’ முடிந்த பிறகும் வெயில் கொளுத்துவது ஏன்? என்பதற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்து உள்ளது.

தமிழகத்தில் 25 நாட்களாக மக்களை வாட்டி வதைத்த ‘அக்னி’ நட்சத்திரம் எனப்படும் ‘கத்திரி’ வெயில் கடந்த மே மாதம் 28–ந் தேதியுடன் விடைபெற்றது. ‘கத்திரி’ சென்றதும் மக்கள் வெயில் குறைந்துவிடும் என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் இன்னும் ‘கத்திரி’ விடைபெறவில்லை என்று எண்ணும் அளவுக்கு சென்னை உள்பட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் வெயில் வறுத்தெடுத்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று சென்னை, திருச்சி, மதுரை உள்பட 9 நகரங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 105.08 டிகிரி வெயில் கொளுத்தியது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறியதே காரணம் என்று சென்னை வானிலை மையம் விளக்கம் அளித்து உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக மாறி தற்போது அரபிக்கடலை மையம் கொண்டு சுற்றி வருகிறது. அந்த புயல் தற்போது வலுப்பெற ஆரம்பித்து உள்ளது. அவ்வாறு புயல் வலுப்பெறும் காலகட்டங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் ஈரப்பதத்தை தன்பக்கம் இழுத்துக்கொள்ளும்.

அதன்படி அகமதாபாத் அருகே நிலைகொண்டு இருக்கும் இந்த புயல் தற்போது ஈரப்பதத்தை தன் பக்கம் ஈர்த்துக்கொண்டு வருகிறது. இதன்காரணமாகவே தமிழகம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதில் கடலோர மாவட்டங்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது.

தென்மேற்கு பருவகாலம் தொடர்வதால் தான் தமிழகத்தில் ஆங்காங்கே மழைபெய்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில், அதிக வெப்பத்தினால் நீர் சுழற்சி ஏற்படுவதின் காரணமாக மறுபடியும் தமிழகத்தில் ஈரப்பதம் நிலவும். அப்போது தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்வதற்கான சூழ்நிலை நிலவும்.

இவ்வாறு அவர் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by ஜாஹீதாபானு on Fri Jun 13, 2014 2:21 pm

நேற்று பேங்க் போக வெளியே வந்தேன். அப்பப்பா.. என்ன ஒரு வெயில் காலில் உள்ள செருப்பு கூட சுடுதுavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30091
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by M.M.SENTHIL on Fri Jun 13, 2014 2:23 pm

@ஜாஹீதாபானு wrote:நேற்று பேங்க் போக வெளியே வந்தேன். அப்பப்பா.. என்ன ஒரு வெயில் காலில் உள்ள செருப்பு கூட சுடுது
மேற்கோள் செய்த பதிவு: 1068891

கேரளாவில் மழை பின்னுது, இங்க வெயில் பின்னுது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by சிவா on Sat Mar 07, 2015 5:03 am

கோடையில் சென்னையில் 112 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரிக்கும்

சென்னை - தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் மதுரை, பாளையங்கோட்டை, கோவில்பட்டியில் அதிக அளவு வெயில் அடிக்கிறது.

காற்றின் ஈரப்பதம் குறைவதால் வெப்பம் அதிகரிப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது பரவலாக 95 டிகிரிக்கு மேல் வெயில் அடிப்பதாகவும் கோடை காலத்தில் சென்னையில் 112 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

வேலூர், திருச்சி, சேலம், பாளையங்கோட்டையில் இதை விட வெயில் அதிகம் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோடை மழை பெய்யவும் வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறினர். நேற்று அதிக பட்சமாக மதுரையில் 98 டிகிரி பதிவாகியது. திருச்சியில் 97, பாளையங்கோட்டையில் 96, சேலம், வேலூரில் 95, கோவை, கரூர், பரமத்தியில் 94 சென்னையில் 92 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by சிவனாசான் on Sat Mar 07, 2015 5:28 am

எந்த வேலையும் நடைபெறாமல் இல்லையே........அப்பப்பா..........
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 1018

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by ayyasamy ram on Sat Mar 07, 2015 7:09 am

P.S.T.Rajan wrote:எந்த வேலையும் நடைபெறாமல் இல்லையே........அப்பப்பா..........
மேற்கோள் செய்த பதிவு: 1124551
-
புன்னகை புன்னகை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35054
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by T.N.Balasubramanian on Sat Mar 07, 2015 11:43 am

இப்பவே அப்பிடினா 
கத்திரிலே எப்பிடி இருக்கும் ? சோகம் சோகம்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21520
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by சிவா on Mon Mar 30, 2015 12:04 am

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூரில் 102 டிகிரியும், திருச்சி, சேலம், மதுரையில் 100 டிகிரியும் வெயில் பதிவானது.

புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறில் 20 மி.மீ, கன்னியாகுமரியிலும், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்திலும் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வெப்ப நிலையைப் பொருத்தமட்டில், ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக திருப்பத்தூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக, திருச்சி, சேலம், மதுரையில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயிலின் தாக்கம் காணப்பட்டது.

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாநகரின் குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை முறையே 75, 93 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதிவான வெயில் அளவு (ஃபாரன்ஹீட்டில்)

திருப்பத்தூர் 102

சேலம், திருச்சி, மதுரை 100

வேலூர், தருமபுரி 99

கரூர் பரமத்தி 98

கோவை 97

சென்னை 94
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by ayyasamy ram on Mon Mar 30, 2015 7:32 am


-

தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர் போன்ற
இயற்கை பானங்களை உண்டு கோடையை சமாளிப்போம்...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35054
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by M.Saranya on Mon Mar 30, 2015 5:14 pmஅநியாயம் அநியாயம் அநியாயம் நிச்சயமாக ........
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by krishnaamma on Mon Mar 30, 2015 10:48 pm

இங்கு  கூட  வெயில் தெரிகிறது இந்த வருடம் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by சிவா on Sun May 24, 2015 10:52 pm

சென்னையில் 104 டிகிரி வெயில்

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் சனிக்கிழமை 104 டிகிரி வெயில் பதிவானது.

தமிழகத்தில் கோடை வெயிலின் உச்சமான கத்திரி வெயில் மே 4-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் முதல் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி போன்ற காரணங்களால், தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த இரண்டு வாரங்களாக மழை பெய்தது.

தற்போது மழையின் அளவு குறைந்து வருவதால், சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் காலம் முடிவடைய ஒரு வாரம் உள்ள நிலையில், வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, சென்னையில் கடந்த நான்கு நாள்களாக அனல் காற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சனிக்கிழமையன்று அதிகபட்சமாக சென்னையில் 104-ம், கடலூரில் 102-ம், பாளையங்கோட்டையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவானது.

சனிக்கிழமை பதிவான வெயில் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்டில்):

சென்னை நுங்கம்பாக்கம் 104

சென்னை மீனம்பாக்கம் 103

கடலூர் 102

பாளையங்கோட்டை 100

வேலூர் 99

மதுரை 99

திருச்சி 99

நாகை 97

கரூர் பரமத்தி 97

புதுச்சேரி 101


avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum