ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இவ்வளவு நீள முடியா?
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
 ayyasamy ram

ஒரு பேனாவின் பயணம்
 Dr.S.Soundarapandian

காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!
 Dr.S.Soundarapandian

இருளில் ஒளிரும் மருதாணி
 Dr.S.Soundarapandian

சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 muthu86

சந்தானம் நாயகனாக நடிக்கும் `சக்க போடு போடு ராஜா
 ayyasamy ram

தயாராகிறார் சிம்பு
 ayyasamy ram

ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
 ஜாஹீதாபானு

நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கும்போது மைக்ரோபோனைப் பயன்படுத்த வேண்டும்: இளம் வழக்கறிஞர்கள் கோரிக்கை
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு
 ayyasamy ram

பெயர்களில் இத்தனை சுவாரசியமா!
 ayyasamy ram

7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
 ஜாஹீதாபானு

அன்புடையவர் அழாமல் இருக்க முடியுமா?(ஆப்பிரிக்க நாட்டுப்புறப்பாடல்)
 Dr.S.Soundarapandian

நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
 Dr.S.Soundarapandian

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
 Dr.S.Soundarapandian

இரும்புக்கூரை காயப்படுத்துகிறது ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
 ayyasamy ram

வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
 ayyasamy ram

'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
 ayyasamy ram

கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
 ayyasamy ram

4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
 ayyasamy ram

ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

உகாண்டா மாணவர்களின் வரவேற்புப் பாடல் !
 Dr.S.Soundarapandian

ரயில்களின் பயணநேரம் குறைகிறது
 ayyasamy ram

குறுங்கவிதைகள்....
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 Dr.S.Soundarapandian

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 Dr.S.Soundarapandian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

ஐபிஎல்... மட்டையாளர்களை முந்தும் பந்து வீச்சாளர்கள்!

View previous topic View next topic Go down

ஐபிஎல்... மட்டையாளர்களை முந்தும் பந்து வீச்சாளர்கள்!

Post by ந.கார்த்தி on Wed Apr 11, 2012 5:26 pm

சென்னை: 5வது ஐபிஎல் தொடரில் இதுவரை பந்து வீச்சாளர்களின் கையே ஓங்கி நிற்கிறது. பேட்ஸ்மென்களை விட இவர்கள்தான் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை எந்த பேட்ஸ்மேனும் ஒரு செஞ்சுரி கூட போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வாரத்திற்கு முன்பு ஆஹோ ஓஹோவென படு ஆடம்பரமாக தொடங்கியது ஐபிஎல் போட்டித் தொடர். பெருமளவில் பணம் புழங்கும், இந்த கோடீஸ்வர விளையாட்டில், இதுவரை பந்து வீச்சாளர்கள்தான் ஜொலித்து வருகின்றனர். பேட்ஸ்மென்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பேட்ஸ்மேன்கள்தான் கலக்குவார்கள். பந்து வீச்சாளர்கள் 2வது இடத்தில்தான் இருப்பார்கள். ஆனால் இந்த முறை தலைகீழாக உள்ளது.

இதுவரை நடந்த போட்டிகளில் பேட்டிங்கை விட பவுலிங்தான் பிரகாசமாக காணப்படுகிறது.

ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரையிலான நிலவரப்படி இதுவரை மொத்தம் 128 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கெவின் கூப்பர் 2 போட்டிகளில் 7 விக்கெட் சாய்த்துள்ளார்.

அதிக ரன்களைக் குவித்த வீரராக திகழ்பவர் ராஜஸ்தான் ராயல்ஸின் அஜிங்கியா ரஹானேதான். இவர் 2 போட்டிகளில் 98 ரன்கள் எடுத்துள்ளார்.

அதிகபட்ச ஸ்கோரை வைத்திருப்பவரும் ரஹானேதான். 98 ரன்கள் எடுத்ததே இவரது சாதனை.

5வது ஐபிஎல் தொடரில் இதுவரை மொத்தம் 86 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளன.அதிக அளவிலான சிக்ஸர்களை விளாசிய வீரர் சென்னை சூப்பர் கிங்ஸின் வேயன் பிராவோ. மொத்தம் 5 சிக்ஸர் விளாசியுள்ளார்.

அதிகபட்ச பேட்டிங் சராசரியை வைத்திருப்பவர் டெல்லி டேர்டெவில்ஸின் இர்பான் பதான். அதாவது 66.00 வைத்துள்ளார்.

பெரிய ஸ்கோரை எட்டிய அணி நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ்தான். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக இந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களைக் குவித்தது.

சிறந்த பவுலிங் எது என்றால் சென்னை சூப்பர் கிங்ஸின் ரவீந்திர ஜடேஜாதான். டெக்கான் சார்ஜர்ஸுக்கு எதிராக இவர் 16 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

அதிக கேட்ச் பிடித்த வீரர் மும்பை இந்தியன்ஸின் கீரன் போலார்ட். பிடித்த கேட்ச் எண்ணிக்கை 5.

உயர்ந்தபட்ச பார்ட்னர்ஷிப்பை வைத்திருப்பவர்கள் புனே வாரியர்ஸின் மர்லான் சாமுவேல்ஸ் மற்றும் ராபின் உத்தப்பா. கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக இவர்கள் 3வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்து இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ்தான். டெக்கான் சார்ஜர்ஸுக்கு எதிராக 74 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வென்றது.

அதிக விக்கெட் வித்தியாசத்தில் வென்ற் அணி மும்பை இந்தியன்ஸ். சென்னையை இந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இச்சாதனையைப் படைத்துள்ளது.

ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக விட்டுக் கொடுக்கப்பட்ட உதிரி ரன்கள் 19. இதை வழங்கிய பாரி வள்ளல் ராஜஸ்தான் ராயல்ஸ்.

இந்தத் தொடரில் இதுவரை 6 நோ பால்கள் போடப்பட்டுள்ளன. அதேபோல போடப்பட்ட வைடுகள் எண்ணிக்கை 56 ஆகும்.

அதேபோல இந்தத் தொடரில் இதுவரை விளாசப்பட்டுள்ள பவுண்டரிகளின் எண்ணிக்கை 191 ஆகும்.

5வது ஐபிஎல் தொடரில் மேற்கண்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள மொத்த ரன்களின் எண்ணிக்கை 2507 ஆகும்.
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ஐபிஎல்... மட்டையாளர்களை முந்தும் பந்து வீச்சாளர்கள்!

Post by யினியவன் on Wed Apr 11, 2012 5:29 pm

பகிர்வுக்கு நன்றி கார்த்தி.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஐபிஎல்... மட்டையாளர்களை முந்தும் பந்து வீச்சாளர்கள்!

Post by ஹர்ஷித் on Wed Apr 11, 2012 6:57 pm

அருமையிருக்கு
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8090
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum