ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 M.Jagadeesan

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 T.N.Balasubramanian

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ரசித்த சிரிப்புக்கள்!

View previous topic View next topic Go down

ரசித்த சிரிப்புக்கள்!

Post by முஹைதீன் on Thu Apr 12, 2012 6:31 pm

ரசித்த சிரிப்புக்கள்!அந்த டாக்டர்கிட்ட போய் தலைவருக்கு வியாதி இன்னும் அதிகமாயிடுச்சு!
அதுக்காக அவர்மேல ‘நல அபகரிப்பு புகார்’ போடறது சரியில்லை!


தலைவர் சினிமாவுல இருந்து வந்தவர்ங்கறதை நிருபிச்சிட்டாரு!
எப்படி சொல்ற?
லாக் அப்ல கூட மேக்கப்ல இருக்காறே!


மாப்பிள்ளை ஏன் உம்முன்னு இருக்கீங்க?
உங்க பொண்ணை நான் வரதட்சணை வாங்காமக் கல்யாணம் பண்ணி இருக்கலாம். அதுக்காக என்னை விலையில்லா மாப்பிள்ளைனு சொல்றது கொஞ்சம் கூட நல்லா இல்லே!


கடைசியாக நீங்கள் வைக்கும் வாதம் என்ன?
இந்த கேஸில் நான் ஜெயிச்சு ஃபீஸ் வாங்கிட்டு போனாத்தான் என் சம்சாரம் என்னை வீட்டுக்குள்ளேயே விடுவா! தயவு பண்ணுங்க யுவர் ஆனர்!

அப்பா நான் டாக்டருக்கு படிச்சு உங்களை காப்பாத்துவேன்!
அடேய், என்னை காப்பாத்தணும்னா நீ சி.பி.ஐக்கு படிக்கணும்டா!

ஹலோ! நான் புறமுதுகிட்டு ஓடி வந்திட்டு இருக்கேன்..வெந்நீர் போட்டுவை .. ஒத்தடம் கொடுக்கணும்!


ஆபரேசனுக்கு வந்த பேஷண்டை எதுக்கு நீங்க டிஸ்சார்ஜ் பண்ணி அனுப்புனீங்க?
நீங்கதானே டாக்டர் அவரை எப்படியாவது காப்பாத்தணும்னு சொன்னீங்க!

குற்றபத்திரிக்கையை படிச்சிட்டு தலைவர் என்ன சொல்றார்!
சுவாரஸ்யமா இருக்கு சந்தா கட்டிருன்றார்!


ஸ்கூலுக்கு போகமாட்டேன்னு என் பையன் அடம்பிடிக்கிறான்!
என்ன படிக்கிறான்?
ஆசிரியரா இருக்கான்!
.
என்னை கைது செய்தால் என்ன நடக்கும்னே தெரியாது!
என்ன தலைவரே இது கூடவா தெரியலை.. கோர்ட்ல கேஸ் நடக்கும்!

நம்ம எம்பி தன்னோட தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதையும் ஜெயில் மேம்பாட்டுக்குக் கொடுத்திட்டாரே!
எல்லாம் ஒரு முன்னேற்பாடுதான்!

காயின் போன் மேல ஏன் ஒரு ரூபா காயினை ஒட்டி வச்சிட்டு போறீங்க?
போன் டெட்டா இருக்கே!


சட்டசபையில எகிறின தலைவரை எப்படி அடக்கினாங்க?
‘கட்’னு சொன்னதும் உட்கார்ந்துட்டார்!

கேஸை நினைச்சு கவலைப்படாதீங்க தலைவரே எப்பவும் நீதியும் நேர்மையும் உண்மையும் தான் ஜெயிக்கும்!
எனக்கு அதை நினைச்சாதான்யா பயமா இருக்கு!
.
ஜெனரல் வார்டுல இருக்க விரும்பறீங்களா? ஸ்பெஷல் வார்டுல இருக்க விரும்பறீங்களா?
எங்கே வேணா இருக்கேன் டாக்டர் ஆனா நான் இருக்கணும்!


நன்றி ஆனந்தவிகடன்.
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: ரசித்த சிரிப்புக்கள்!

Post by அசுரன் on Thu Apr 12, 2012 7:16 pm

ஜெனரல் வார்டுல இருக்க விரும்பறீங்களா? ஸ்பெஷல் வார்டுல இருக்க விரும்பறீங்களா?
எங்கே வேணா இருக்கேன் டாக்டர் ஆனா நான் இருக்கணும்!
அதானே சுவர் இருந்தா தானே பில் (சித்திரம்) வரைய முடியும் புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ரசித்த சிரிப்புக்கள்!

Post by றினா on Thu Apr 12, 2012 8:02 pm

ஆபரேசனுக்கு வந்த பேஷண்டை எதுக்கு நீங்க டிஸ்சார்ஜ் பண்ணி அனுப்புனீங்க?
நீங்கதானே டாக்டர் அவரை எப்படியாவது காப்பாத்தணும்னு சொன்னீங்க!

சிரிப்பு சிரிப்பாக வருது... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: ரசித்த சிரிப்புக்கள்!

Post by கேசவன் on Thu Apr 12, 2012 10:03 pm

avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: ரசித்த சிரிப்புக்கள்!

Post by இளமாறன் on Fri Apr 13, 2012 12:10 am

சிரி சிரி சிரி சிரி சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ரசித்த சிரிப்புக்கள்!

Post by அதி on Fri Apr 13, 2012 11:47 am

அப்பா நான் டாக்டருக்கு படிச்சு உங்களை காப்பாத்துவேன்!
அடேய், என்னை காப்பாத்தணும்னா நீ சி.பி.ஐக்கு படிக்கணும்டா!
சிப்பு வருது சிப்பு வருது
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: ரசித்த சிரிப்புக்கள்!

Post by பாலாஜி on Fri Apr 13, 2012 11:49 am

சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ரசித்த சிரிப்புக்கள்!

Post by அகிலன் on Fri Apr 13, 2012 12:44 pm

[quote="
கேஸை நினைச்சு கவலைப்படாதீங்க தலைவரே எப்பவும் நீதியும் நேர்மையும் உண்மையும் தான் ஜெயிக்கும்!
எனக்கு அதை நினைச்சாதான்யா பயமா இருக்கு!.[/quote]
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: ரசித்த சிரிப்புக்கள்!

Post by ஹர்ஷித் on Fri Apr 13, 2012 2:04 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: ரசித்த சிரிப்புக்கள்!

Post by தர்மா on Fri Apr 13, 2012 7:23 pm

இரு முதலாளிகள் பேசிக்கொள்கிறார்கள்

எம்1 - என் வேலைகாரன் தான் மிகவும் முட்டாள்
எம்2 - இல்லை என் வேலைகாரன் தான் மிகவும் முட்டாள்
இதை சோதித்து பார்க்க இருவரின் வேலைகார்களையும் அழைத்து ம1 தனது வேலைகாரன் வே -1 ஒன்னிடம் சொன்னார் டே இந்த ரெண்டு ரூவா போயி கடை தெருவில் போயி விமானம் வாங்கிட்டு வா நாளைக்கு அதுல நான் வெளி நாடு போகணும்

எம் 2 இதை பார்த்து விட்டு தனது வேலையாள் வே-2 விடம் கூறினார் டே நான் வீட்ல இருக்கேநானு போயி பார்த்து விட்டு வா இந்தா அஞ்சு ரூவா பஸ்ஸில் செல் என்றார்

இரு வேலை காரர்களும் பஜாரில் சந்தித்து கொண்டனர்
வே-1 - டே எங்க முதலாளி சரியான முட்டாள் டா இன்னைக்கு ஞாயிர்ற்று கிழமை கடை எல்லாம் மூடிக் கிடக்குது என்னைக்கு எப்படிடா விமானம் கிடைக்கும்

வே-2 டே உங்க முதலாளியாவது பரவாய்யில்லை எங்க முதலாளி அதை விட முட்டாள். அவர் வீட்டில் இருக்கிறாரா என்பதை பார்த்துவிட்டு வார அஞ்சு ரூபாய் கொடுத்து பஸ்ஸில் போயி பார்க்க சொல்றார். இதை அவரே ஒரு ஃபோன் போட்டு வீட்ல கேட்டூ இருக்கலாம்ல இதை விட்டு விட்டு அஞ்சு ரூவா கொடுத்து வேஸ்டா என்ன போயி பார்க்கசொல்றார்

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ரசித்த சிரிப்புக்கள்!

Post by ஹர்ஷித் on Fri Apr 13, 2012 7:27 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: ரசித்த சிரிப்புக்கள்!

Post by மகா பிரபு on Fri Apr 13, 2012 7:38 pm

radharmaa wrote:இரு முதலாளிகள் பேசிக்கொள்கிறார்கள்

எம்1 - என் வேலைகாரன் தான் மிகவும் முட்டாள்
எம்2 - இல்லை என் வேலைகாரன் தான் மிகவும் முட்டாள்
இதை சோதித்து பார்க்க இருவரின் வேலைகார்களையும் அழைத்து ம1 தனது வேலைகாரன் வே -1 ஒன்னிடம் சொன்னார் டே இந்த ரெண்டு ரூவா போயி கடை தெருவில் போயி விமானம் வாங்கிட்டு வா நாளைக்கு அதுல நான் வெளி நாடு போகணும்

எம் 2 இதை பார்த்து விட்டு தனது வேலையாள் வே-2 விடம் கூறினார் டே நான் வீட்ல இருக்கேநானு போயி பார்த்து விட்டு வா இந்தா அஞ்சு ரூவா பஸ்ஸில் செல் என்றார்

இரு வேலை காரர்களும் பஜாரில் சந்தித்து கொண்டனர்
வே-1 - டே எங்க முதலாளி சரியான முட்டாள் டா இன்னைக்கு ஞாயிர்ற்று கிழமை கடை எல்லாம் மூடிக் கிடக்குது என்னைக்கு எப்படிடா விமானம் கிடைக்கும்

வே-2 டே உங்க முதலாளியாவது பரவாய்யில்லை எங்க முதலாளி அதை விட முட்டாள். அவர் வீட்டில் இருக்கிறாரா என்பதை பார்த்துவிட்டு வார அஞ்சு ரூபாய் கொடுத்து பஸ்ஸில் போயி பார்க்க சொல்றார். இதை அவரே ஒரு ஃபோன் போட்டு வீட்ல கேட்டூ இருக்கலாம்ல இதை விட்டு விட்டு அஞ்சு ரூவா கொடுத்து வேஸ்டா என்ன போயி பார்க்கசொல்றார்
சிப்பு வருது சிப்பு வருது
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ரசித்த சிரிப்புக்கள்!

Post by பது on Fri Apr 13, 2012 8:11 pm

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: ரசித்த சிரிப்புக்கள்!

Post by முரளிராஜா on Fri Apr 13, 2012 8:29 pm

சிரி சூப்பருங்க
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ரசித்த சிரிப்புக்கள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum