ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 T.N.Balasubramanian

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 T.N.Balasubramanian

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் :- பாலா கார்த்திக்

View previous topic View next topic Go down

நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் :- பாலா கார்த்திக்

Post by balakarthik on Sat Apr 14, 2012 1:29 pm

முன்குறிப்பு :- பயப்பட வேண்டாம். இது சீரியஸான திறனாய்வுக் கட்டுரை அல்ல. ஆகவே இலக்கியவாதிகள் என் மேல் பாயத் தயாராக வேண்டாம்.

பிரபல பத்திரிகைகள் உங்கள் எழுத்துக்களைப் பிரசுரத்திற்கு ஏற்க முடியாது என்று நிராகரித்து விட்டனவா? உங்களைத் தவிர யாருக்கும் (அல்லது உங்களுக்கே கூட) என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே புரியவில்லையா? உரையாடலே இல்லாமல் வெறும் நேரேஷனாக முழ நீளப் பாராக்களாகவேதான் எழுதுவீர்களா? எழுத்தில் பொதுவாக ஒரு இறுக்கமும், கடுப்பும் தெரிகிறதா? ஒரு பாராவில் சொல்ல வேண்டியதை எண்ணூறு பக்கங்களில் எழுத உங்களால் முடியுமா? வட்டார வழக்கு என்கிற பெயரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கைநாட்டுக்கள் மட்டுமே உபயோகித்து வரும் சொல்லாட்சிகள் (அசிங்கமான வசவுகள் உட்பட) உங்களுக்குத் தெரியுமா, அதைப் புகுத்த வேண்டும் என்பதற்காகவே கதைக்குச் சம்பந்தமில்லாத சம்பவங்களை அமைக்கத் தெரியுமா? என்ன? என்ன? என்ன? :idea: :idea: :idea:

எல்லாவற்றுக்கும் உங்கள் பதில் ஆம் என்றால் உங்களுக்கு மிஞ்சின இலக்கியவாதி கிடையாது. சூப்பருங்க சூப்பருங்க

நீங்கள் உடனடியாக, கைக்காசு செலவழிந்து நஷ்டமாகிற அளவு சொற்பமாக விற்கிற ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும். வேண்டா வெறுப்பா புள்ள பெத்து காண்டாமிருகம்ன்னு பேர் வைத்தது போல அந்தப் பத்திரிகைக்கு ஒரு பெயர் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் அட்டையில் விபத்தில் நசுங்கின மாதிரி நசுங்கிய முகங்கள் கொண்ட சித்திரங்கள் வரவேண்டும். அட்டையில் வருகிற எழுத்துக்கள் எல்லாமே குழந்தை கிறுக்கின மாதிரி கோணல் மாணலாகவே இருக்க வேண்டும். பிரசுரிக்கிற கதை, கட்டுரை, கவிதை எதிலுமே ஆப்டிமிஸம் கூடாது. எல்லாமே ஒப்பாரியாக இருக்க வேண்டும். படிக்கிறவர்கள் அழுது அழுது மூக்கைச் சிந்திச் சிந்தி குரங்கு மாதிரி சிவக்க வேண்டும், அல்லது ரத்தம் கொதித்து கை நடுங்கி பல் கிட்டிக் கொள்ள வேண்டும். நகைச்சுவை உங்களுக்குப் பரம விரோதியாக இருக்க வேண்டும். உங்கள் எழுத்துக்களும் சரி நீங்களும் சரி மறந்தும் சிரித்து விடக் கூடாது. அருமையிருக்கு

இப்போது உங்களுக்கு இலக்கிய அந்தஸ்து கிடைத்தாகி விட்டது. இதற்குப் பிறகு நீங்கள் செய்ய வேண்டியது, புன்னகை

சமகால எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் விமர்சனம் செய்வது, அவர்களில் அதிகப் பிராபல்யம் உள்ளவர்களை எழுத்து வியாபாரி (அல்லது எழுத்து விபச்சாரி) என்று வைவது, எல்லாவற்றிலும் கோணக் கட்சி பேசுவது, பிரபலமடைந்த, மக்களைச் சென்றடைந்த எல்லாமே குப்பை என்று எழுதுவது என்றெல்லாம் பரபரப்பைத் தருகிற எதுவானாலும் எந்த எத்திக்கும் இல்லாமல் செய்ய வேண்டும். உங்களைப் பைத்தியக்காரன், முட்டாள் என்று மக்கள் பேசப் பேச உங்கள் இலக்கிய அந்தஸ்து அதிகமாகிக் கொண்டே போகும். ஜாலி

பின்குறிப்பு :- உங்கள் எழுத்துக்கள் நிறைய பிரசுரம் ஆகி, நிறையப் பேர் படித்து, உங்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் நீங்கள் வெகுஜன எழுத்தாளர். குட்டிக் கரணம் அடித்தாலும் உங்கள் எழுத்துக்கள் இலக்கியத்தில் சேராது. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் :- பாலா கார்த்திக்

Post by மகா பிரபு on Sat Apr 14, 2012 1:33 pm

நீங்கள் முதலில் துவங்குங்கள்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் :- பாலா கார்த்திக்

Post by கே. பாலா on Sat Apr 14, 2012 1:39 pm

எள்ளலோடுடிணைந்த , சமகால இலக்கிய ஓட்டத்தை கேலிப்பொருளக்கிய, தீட்சண்யமிக்க தாக கருத தக்க பார்வைகொண்ட ,உன்னத பதிவு இது என்பதன் மூலம் மௌணிக்க மேட்டிமையை தகர்க்கும் சிறந்த பதிவு என கருத இடமுண்டு !(


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் :- பாலா கார்த்திக்

Post by balakarthik on Sat Apr 14, 2012 1:44 pm

@கே. பாலா wrote:எள்ளலோடுடிணைந்த , சமகால இலக்கிய ஓட்டத்தை கேலிப்பொருளக்கிய, தீட்சண்யமிக்க தாக கருத தக்க பார்வைகொண்ட ,உன்னத பதிவு இது என்பதன் மூலம் மௌணிக்க மேட்டிமையை தகர்க்கும் சிறந்த பதிவு என கருத இடமுண்டு !(

சார் நீங்கள் ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளர் என்பதை நிரூபித்துவிட்டேர்கள் சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் :- பாலா கார்த்திக்

Post by balakarthik on Sat Apr 14, 2012 1:48 pm

@மகா பிரபு wrote:நீங்கள் முதலில் துவங்குங்கள்.

பிரபு நான் பள்ளியில் படிக்கும்பொழுதே வெள்ளிமணி என்ற கையெழுத்து பத்திரிக்கை நடத்தியவன் விலை 50 காசு படிட்ட்சீட்டு திரும்ப தந்துவிட வேண்டும் வாரம் 10 ரூபை தேரும் மதியம் மாங்காய் வாங்கவும் பிரெட்டு பஜ்ஜி வாங்கவும் அது மிகவும் உதவியாக இருந்தது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் :- பாலா கார்த்திக்

Post by அருண் on Sat Apr 14, 2012 1:52 pm

எவன் ஒருவன் அதிகமாக விமர்சிக்க படுகிறானோ அவன் நல்ல எழுத்தாளர் ஆகலாம் ஆனா எழுத்துக்கள் இலக்கியத்தில் சேராது சொல்லிவிட்டீர்கள் ஆனால் எப்படியாவது கின்னஸில் இடம் பிடிப்பதே எங்கள் நோக்கம்..! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் :- பாலா கார்த்திக்

Post by balakarthik on Sat Apr 14, 2012 1:53 pm

@அருண் wrote:எவன் ஒருவன் அதிகமாக விமர்சிக்க படுகிறானோ அவன் நல்ல எழுத்தாளர் ஆகலாம் ஆனா எழுத்துக்கள் இலக்கியத்தில் சேராது சொல்லிவிட்டீர்கள் ஆனால் எப்படியாவது கின்னஸில் இடம் பிடிப்பதே எங்கள் நோக்கம்..! சூப்பருங்க

நீங்கள் கின்னஸில் இடம் பிடிக்கிறீர்களோ இல்லையோ ஓய்வு காலத்துல எப்படியோ பொழுது போயிடும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் :- பாலா கார்த்திக்

Post by றினா on Sat Apr 14, 2012 6:20 pm

நாங்களும் எழுதிக்கிட்டுத்தான் இருக்கோம். ஆனால் எல்லாம் குப்பைத் தொட்டியிலதான் பிரசுரமாகுது...!!! சோகம்
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் :- பாலா கார்த்திக்

Post by balakarthik on Sat Apr 14, 2012 6:25 pm

@றினா wrote:நாங்களும் எழுதிக்கிட்டுத்தான் இருக்கோம். ஆனால் எல்லாம் குப்பைத் தொட்டியிலதான் பிரசுரமாகுது...!!! சோகம்

அப்போ நிறையா நாய்களும் கழுதைகளும் படிக்கிறதுணு சொல்லுங்கோ நாளைக்கு யாரும் உங்களை கேக்கமுடியாதுள்ள ஒரு நாயாவது படிக்க்சுதானு (கோசிக்காதீங்க தல சும்மா சும்மா )


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் :- பாலா கார்த்திக்

Post by றினா on Sat Apr 14, 2012 7:58 pm

@balakarthik wrote:
@றினா wrote:நாங்களும் எழுதிக்கிட்டுத்தான் இருக்கோம். ஆனால் எல்லாம் குப்பைத் தொட்டியிலதான் பிரசுரமாகுது...!!! சோகம்

அப்போ நிறையா நாய்களும் கழுதைகளும் படிக்கிறதுணு சொல்லுங்கோ நாளைக்கு யாரும் உங்களை கேக்கமுடியாதுள்ள ஒரு நாயாவது படிக்க்சுதானு (கோசிக்காதீங்க தல சும்மா சும்மா )

அது என்னமோ உண்மைதான்.
உண்மை கசப்பாக இருந்தாலும் ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் :- பாலா கார்த்திக்

Post by அதி on Sat Apr 14, 2012 8:50 pm

எழுத்தாளராக இத்தனை விஷயம் தெரிஞ்சிருக்கணுமா
அப்போ அதுக்கு சரியான ஆள் நீங்க தான் அண்ணா
பிள்ளையார் சுழி போடுங்க
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் :- பாலா கார்த்திக்

Post by balakarthik on Sun Apr 15, 2012 1:21 pm

@அதி wrote:எழுத்தாளராக இத்தனை விஷயம் தெரிஞ்சிருக்கணுமா
அப்போ அதுக்கு சரியான ஆள் நீங்க தான் அண்ணா
பிள்ளையார் சுழி போடுங்க

போட்டாச்சு போட்டாச்சு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் :- பாலா கார்த்திக்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum