புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_m10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10 
53 Posts - 43%
heezulia
மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_m10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10 
52 Posts - 42%
T.N.Balasubramanian
மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_m10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_m10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_m10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10 
3 Posts - 2%
jairam
மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_m10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10 
2 Posts - 2%
சிவா
மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_m10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10 
1 Post - 1%
Manimegala
மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_m10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_m10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10 
182 Posts - 50%
ayyasamy ram
மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_m10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_m10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10 
15 Posts - 4%
prajai
மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_m10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_m10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10 
7 Posts - 2%
Jenila
மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_m10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Rutu
மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_m10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_m10மத்திய அரசை திணற வைத்த சிறுமி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அரசை திணற வைத்த சிறுமி

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 14, 2012 1:04 pm

மத்திய அரசை திணற வைத்த சிறுமி

காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் ?
மத்திய அரசை திணற வைத்த சிறுமி 52955530403050966929610
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம், அவர் கேட்ட கேள்வி ஒன் றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகா த்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார்? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட் டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா.
மத்திய அரசை திணற வைத்த சிறுமி 17323310
பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார். அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோ ரிடம் கேட்டுப் பார்த்தார் . அவர்களுக்கும் பதில் தெரிய வில்லை. கூகிள் இணைய த்தில் கூட தேடிப்பார்த்து உள்ளார். யாருக் கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை கேட் டுள்ளார் .
இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத் தால் தகுந்த பதில் தர முடியாததால், அந்த கேள்வியை தேசிய தகவல பதிவகத்தி ற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவல கம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்று பதிவுகளை ஐஸ் வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர். மேலும் இந்த பதிவுகளைக் கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம்.

ஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவகத்திற்கு சென்று, அங்கி ருந்து உள்துறை அமைச்சகத்திற்கு செ ன்று பின் அங்கிருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யா ரும் பதில் அளிக்க வில்லை என்பதுதா ன் வேடிக்கையிலும் வேடிக்கை.
இதிலிருந்து ஒன்று தெரிகிறது. எப்படி ஹிந்தி என்பது தேசிய மொழியே ஆகா மல் மக்களின் மனதில் ஹிந்தி தான் தேசிய மொழி என்ற தோற்றத்தை இந்தி ய அரசு செய்ததோ, அதேபோல் காந்திக் கு அதிகாரப் பூர்வமாக தேசத்தின் தந் தை என்ற பட்டதை யாரும் வழங்கவில்லை என்பதும் தெளிவாகி றது. காங்கிரஸ் அரசே அவரை தேசத்தின் தந்தை என்ற முத்திரை யை குத்தி அதை மக்களுக் கும் வெற்றிகரமாக கொண்டு சேர்த்து ள்ளனர் என்பதும் புலனாகி றது.
இப்படி கேள்வி கேட்ட அந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள். இப்படி பல கேள்விகளை இளைய தலைமுறை இப்போது கேட்க தொடக்கி விட்டார்கள். இதனால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதனால் இந்த நாட்டில் நீதி நிலை நாட்ட ப் படும் காலமும் வரும் எனத் தெரிகிறது
[அரவிந்தன் கணேசன் அவர்களால் முகநூலில் பகிரப்பட்ட‍ தகவல்]
http://vidhai2virutcham.wordpress.com

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 14, 2012 5:10 pm

"காந்திஜி" தேசத்தின் "தந்தை" என என்றிலிருந்து அழைக்கப் பட்டார் என்பதற்கு
யாராலும் சரியான பதில் சொல்ல முடியாதுதான். "கடவுள்" என்றிலிருந்து
"கடவுள்" என அழைக்கப் பட்டார்? என்ற கேள்விக்கு யாரால் சரியான பதில் சொல்ல
முடியும்? அரசோ., பல்கலைக் கழகங்களோ வழங்குகிற பட்டம் இல்லை அது?
மகத்தான மக்களின் பேரன்பின் வெளிப்பாடு அது. தவிரவும் "காந்தி"இந்தியாவின்
பெருமைக்குரிய சொத்தே தவிர..எந்தஒரு தனிப்பட்ட இயக்கத்திற்கும் சொந்தமானவர்
இல்லை என்பதை எப்போது புரிந்து கொள்வோம் நாம்?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 14, 2012 5:19 pm

ஞாயமா பார்த்தா காந்தியை பாகிஸ்தான்காரங்க தான் தேசதந்தைன்னு சொல்லணும்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 14, 2012 5:21 pm

ராஜா wrote:ஞாயமா பார்த்தா காந்தியை பாகிஸ்தான்காரங்க தான் தேசதந்தைன்னு சொல்லணும்.

ஆமோதித்தல் , எனக்கு (நமக்கு) சுபாஷ் சந்திரபோஸ் தான்.... !

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 14, 2012 5:24 pm

பிரசன்னா wrote:
ராஜா wrote:ஞாயமா பார்த்தா காந்தியை பாகிஸ்தான்காரங்க தான் தேசதந்தைன்னு சொல்லணும்.
ஆமோதித்தல் , எனக்கு (நமக்கு) சுபாஷ் சந்திரபோஸ் தான்.... !
சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 14, 2012 5:29 pm

நம்ம ராஜா போல எம்பூட்டு அறிவு இந்த சிறுமிக்கு........... அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 14, 2012 5:36 pm

ஜாஹீதாபானு wrote:நம்ம ராஜா போல எம்பூட்டு அறிவு இந்த சிறுமிக்கு........... அதிர்ச்சி
எங்களை போல சின்ன பசங்களுக்கு இம்பூட்டு அறிவான்னு பாட்டிக்கு பொறாமை

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Apr 14, 2012 6:29 pm

நெத்தி அடி

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மத்திய அரசை திணற வைத்த சிறுமி Knight
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 14, 2012 7:22 pm

rameshnaga wrote:"காந்திஜி" தேசத்தின் "தந்தை" என என்றிலிருந்து அழைக்கப் பட்டார் என்பதற்கு
யாராலும் சரியான பதில் சொல்ல முடியாதுதான். "கடவுள்" என்றிலிருந்து
"கடவுள்" என அழைக்கப் பட்டார்? என்ற கேள்விக்கு யாரால் சரியான பதில் சொல்ல
முடியும்? அரசோ., பல்கலைக் கழகங்களோ வழங்குகிற பட்டம் இல்லை அது?
மகத்தான மக்களின் பேரன்பின் வெளிப்பாடு அது. தவிரவும் "காந்தி"இந்தியாவின்
பெருமைக்குரிய சொத்தே தவிர..எந்தஒரு தனிப்பட்ட இயக்கத்திற்கும் சொந்தமானவர்
இல்லை என்பதை எப்போது புரிந்து கொள்வோம் நாம்?

சரியாக சொன்னீர்கள் சார் இது என்ன பவர்ஸ்டார், புரட்சி தளபதி போன்ற பட்டமா என்ன

ஈகரை தமிழ் களஞ்சியம் மத்திய அரசை திணற வைத்த சிறுமி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 14, 2012 7:35 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:நம்ம ராஜா போல எம்பூட்டு அறிவு இந்த சிறுமிக்கு........... அதிர்ச்சி
எங்களை போல சின்ன பசங்களுக்கு இம்பூட்டு அறிவான்னு பாட்டிக்கு பொறாமை
ஆமோதித்தல் அதானே! அண்ணா என்னை மறந்துட்டீங்களே... ஆமா அப்போ நேரு எப்போ நம்மளுக்கெல்லாம் மாமா ஆனாரு..?? இதையும் கேக்கலாம் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக