|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மனதை மிருதுவாகும் நீது சுரேஷ் குரல் வளம் காணொளி !!!!!!!!!!by பிளேடு பக்கிரி Today at 2:09 am
» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by பிளேடு பக்கிரி Today at 2:07 am
» ஆண்ட்ராய்டு ரூட்
by பிளேடு பக்கிரி Today at 1:59 am
» 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!
by பிளேடு பக்கிரி Today at 1:56 am
» "குடு குடு' மத்திய அமைச்சரவை
by சிவா Today at 1:55 am
» பறையின் வகைகள்!
by சிவா Today at 1:51 am
» பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் வாழ்க்கை சீரழிந்து விடும்
by பிளேடு பக்கிரி Today at 1:49 am
» சித்தர்களை தெரிந்துகொள்வோம்
by சிவா Today at 1:49 am
» வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்...
by சிவா Today at 1:48 am
» திருமணத்தில் மணமக்கள் அருந்ததி பார்ப்பது ஏன்?
by சிவா Today at 1:46 am
» மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு
by பிளேடு பக்கிரி Today at 1:41 am
» உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!
by சிவா Today at 1:34 am
» தோஷம்! சந்தோஷம்!
by சிவா Today at 1:26 am
» வாழை இலை
by சிவா Today at 1:24 am
» கீதையின் பெருமை
by சிவா Today at 1:21 am
» நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்!
by சிவா Today at 1:16 am
» ஏன் தேங்காய் உடைக்கிறோம்?
by யினியவன் Today at 1:14 am
» வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை...
by யினியவன் Today at 1:09 am
» உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இல்லை!
by சரவணன் Today at 1:09 am
» இன்று உலக அகதிகள் தினம்
by யினியவன் Today at 1:06 am
» கொடிது கொடிது வறுமை கொடிது
by சரவணன் Today at 1:05 am
» இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!
by சரவணன் Today at 1:02 am
» பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்!
by சிவா Today at 12:56 am
» காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
by யினியவன் Today at 12:55 am
» வெயிலின் அருமை வியாதியில் தெரியும்
by சிவா Today at 12:54 am
» சித்தர் பழமொழிகள்.
by சிவா Today at 12:46 am
» அமைச்சர் வைகை செல்வன் மீண்டும் மீண்டும் "சொதப்பல்!
by சிவா Today at 12:34 am
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 18
by அகல் Yesterday at 11:51 pm
» Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை!
by Sathiya24 Yesterday at 9:52 pm
» ஃபுக்குசீமா அணு ஆலை நிலத்தடி நீரில் கதிரியக்க நச்சுப் பொருள்
by டார்வின் Yesterday at 9:38 pm
» திருக்குறளே தேசிய நூல்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:25 pm
» அமிலம் வீசும் அரக்கர்களுக்கு!
by MADHUMITHA Yesterday at 9:16 pm
» உயிரே காதல் கவிதைகள்
by கவிஞர் கே இனியவன் Yesterday at 9:14 pm
» நிறைவேற்றியே ஆகவேண்டும் ...!!!
by கவிஞர் கே இனியவன் Yesterday at 9:08 pm
» புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...
by MADHUMITHA Yesterday at 9:07 pm
» சென்னையில் ஒரு மாநாடு
by T.N.Balasubramanian Yesterday at 8:52 pm
» சின்ன கவிதை சில நேரங்க்களில் ...
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:30 pm
» காதலி எழுதும் கடிதம்...
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:27 pm
» 2000 மதிப்பீடுகள் பெற்று அசத்தும் நமது காதல் கவி பூவனை வாழ்தலாம் வாருங்கள்
by பூவன் Yesterday at 8:26 pm
» மறதியை மறந்தாலும் ....
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:24 pm
Top posting users this week
| Muthumohamed | ||||
| MADHUMITHA | ||||
| யினியவன் | ||||
| கவிஞர் கே இனியவன் | ||||
| சிவா | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜு சரவணன் | ||||
| பூவன் | ||||
| ராஜா | ||||
| krishnaamma |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
Page 1 of 4 • Share •
Page 1 of 4 • 1, 2, 3, 4 
அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

ஏற்கனவே தான் நடித்த படத்தின் குழுவினருக்கு தானே சமைத்து விருந்து வைத்து அசத்தினார் அஜீத். இப்போது மீண்டும் ஒரு விருந்து வைத்து படக்குழுவினருக்கு ஆனந்த அதிர்ச்சியை அளித்துள்ளார் அஜீத்.
பில்லா 2 படக்குழுவினருக்குத்தான் கிடைத்தது அந்த ஆனந்த அதிர்ச்சி.
கோழிக்கறி, மீன் வறுவல் என்று தன் கையாலேயே சமைத்து அனைவருக்கும் பரிமாறி விருந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், விருந்து நிகழ்ச்சிக்குப் பயன்படுத்திய அனைத்து சாமான்களையும், எந்த வேலைக்காரர்களையும் அனுமதிக்காமல் தான் ஒருவரே நின்று கழுவி சுத்தப்படுத்தியுள்ளார் அஜீத்.
விருந்து முடிந்து வீட்டுக்குக் கிளம்பிப் போன படக்குழுவினருக்கு மறுநாள்தான் இந்த விஷயம் தெரிந்தது. விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஆடிப்போய்விட்டனராம் படக்குழுவினர்.
இது குறித்து இயக்குநர் ஆர்.டி. ராஜேசேகர் கூறுகையில், அஜீத்தின் இந்த செயலைப் பார்த்து நாங்கள் ஆடிப்போய்விட்டோம். அவரது எளிமையும், கருணை உள்ளமும் எங்களை மிகவும் கவர்ந்துவிட்டது. படப்பிடிப்பிற்கு வந்ததும், ஒவ்வொருவருக்கும் சென்று வணக்கம் கூறிவிட்டுத்தான் தனது இடத்திற்கே செல்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.
தலன்னா சும்மாத்தானா!
தினமணி

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 5598
மதிப்பீடுகள்: 830
Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
நிஜமான ஹீரோதான்

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 4317
மதிப்பீடுகள்: 1069
Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
பகிர்வுக்கு நன்றி பிரசன்னா , அஜீத் சினிமாவையும் தாண்டி நல்ல மனிதர் என்று கேள்விபட்டுள்ளேன்.

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21935
மதிப்பீடுகள்: 2545


பாலாஜி- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 14227
மதிப்பீடுகள்: 2374
Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
நல்ல மனசு தான்..........

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 17515
மதிப்பீடுகள்: 2662
Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
அதுனால எல்லோருக்கும் என்ன சொல்ல வரேன்னா , நம்ம தல சிவா திருமண விருந்து முடிந்தவுடன் அவர் தான் அனைத்து பாத்திரங்களையும் கழுவி துடைச்சு வைப்பார்.வை.பாலாஜி wrote:தல , தலதான்![]()

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21935
மதிப்பீடுகள்: 2545

Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
ராஜா wrote:அதுனால எல்லோருக்கும் என்ன சொல்ல வரேன்னா , நம்ம தல சிவா திருமண விருந்து முடிந்தவுடன் அவர் தான் அனைத்து பாத்திரங்களையும் கழுவி துடைச்சு வைப்பார்.வை.பாலாஜி wrote:தல , தலதான்![]()
அதானே பார்த்தேன் அனைத்து பாத்திரங்களையும் கழுவி துடைச்சு வைப்பார் என்றால் ஓகே .அவர் சமைத்தால் தான் பிரச்சனை .

பாலாஜி- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 14227
மதிப்பீடுகள்: 2374
Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
ராஜா wrote:அதுனால எல்லோருக்கும் என்ன சொல்ல வரேன்னா , நம்ம தல சிவா திருமண விருந்து முடிந்தவுடன் அவர் தான் அனைத்து பாத்திரங்களையும் கழுவி துடைச்சு வைப்பார்.வை.பாலாஜி wrote:தல , தலதான்![]()

ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 12441
மதிப்பீடுகள்: 1953
Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
பாட்டி தான் சமையல் இன்சார்ஜ்ஜாம்வை.பாலாஜி wrote:அதானே பார்த்தேன் அனைத்து பாத்திரங்களையும் கழுவி துடைச்சு வைப்பார் என்றால் ஓகே .அவர் சமைத்தால் தான் பிரச்சனை .

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21935
மதிப்பீடுகள்: 2545

Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
ராஜா wrote:பாட்டி தான் சமையல் இன்சார்ஜ்ஜாம்வை.பாலாஜி wrote:அதானே பார்த்தேன் அனைத்து பாத்திரங்களையும் கழுவி துடைச்சு வைப்பார் என்றால் ஓகே .அவர் சமைத்தால் தான் பிரச்சனை .
அப்போ ஆம்புலன்ஸ் போன்றவைகளுக்க் அட்வான்ஸ் கொடுக்கணும் ..

பாலாஜி- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 14227
மதிப்பீடுகள்: 2374
Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
ராஜா wrote:பாட்டி தான் சமையல் இன்சார்ஜ்ஜாம்வை.பாலாஜி wrote:அதானே பார்த்தேன் அனைத்து பாத்திரங்களையும் கழுவி துடைச்சு வைப்பார் என்றால் ஓகே .அவர் சமைத்தால் தான் பிரச்சனை .
அதனாலென்ன என் தம்பிக்கு இது கூட செய்யமாட்டேனா...........

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 17515
மதிப்பீடுகள்: 2662
Page 1 of 4 • 1, 2, 3, 4 
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










