|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» தோனி - ஒரு அதிசயம்by MADHUMITHA Today at 10:32 am
» நிகழ்காலம்
by MADHUMITHA Today at 10:31 am
» பெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்.......
by Muthumohamed Today at 10:31 am
» பெயர் மாற்றம்
by MADHUMITHA Today at 10:29 am
» கொதிக்க வைத்த குடிநீரே பாதுகாப்பானது. கேன் வாட்டர் தேவையா?
by MADHUMITHA Today at 10:28 am
» கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு அதிகமாகட்டும்
by Muthumohamed Today at 10:26 am
» கூகிள் தொகுத்துள்ள பூமியின் 30 ஆண்டு கால புகைப்படங்கள்.
by Muthumohamed Today at 9:43 am
» மே -2012 நிகழ்வுகள் சில,
by Muthumohamed Today at 9:35 am
» திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு
by பூவன் Today at 9:32 am
» ட்விட்டர், நோக்கியா உட்பட புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்ப்பின்னணி
by Muthumohamed Today at 9:13 am
» அறிமுக டைரக்டரின் தந்திரத்தால் மீண்டும் ஜோடி சேர்ந்த வடிவேலு-சிங்கமுத்து?
by Muthumohamed Today at 9:01 am
» அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
by அசுரன் Today at 8:27 am
» இத நீங்களும் பாருங்களேன் ............! :shock:
by T.N.Balasubramanian Today at 7:59 am
» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 7:12 am
» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by positivekarthick Today at 7:06 am
» ஆங்கில வழி கல்வி அவசியமா?
by Powenraj Today at 6:38 am
» தினமணி தலையங்கம்...திசை திருப்புகிறார்களோ?
by Powenraj Today at 6:32 am
» எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்
by யினியவன் Today at 12:53 am
» மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா?
by தளிர் அலை Yesterday at 11:57 pm
» திருமணம் சுமையல்ல...
by தளிர் அலை Yesterday at 11:53 pm
» அறிமுகமாகியது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Scanner Mouse
by தளிர் அலை Yesterday at 11:50 pm
» அன்ரோயிட் சாதனங்களில் இணைய இணைப்பு அற்ற நிலையில் Google Translate
by தளிர் அலை Yesterday at 11:49 pm
» குழந்தைகள் விஷயம். - குட் டச் , பேட் டச் - அவசியம் பகிருங்கள் !
by தளிர் அலை Yesterday at 11:42 pm
» ஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா!
by ரா.ரா3275 Yesterday at 11:41 pm
» அரிசி
by தளிர் அலை Yesterday at 11:35 pm
» "வெள்ளுடை வேந்தர்" சர்.பிட்டி.தியாகராயர்!
by சாமி Yesterday at 11:06 pm
» ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான Adobe Photoshop Touch வெளியிடப்பட்டது
by முத்துராஜ் Yesterday at 11:04 pm
» சர்தார் அ.வேதரத்னம்பிள்ளை
by சாமி Yesterday at 10:59 pm
» ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!
by ரா.ரா3275 Yesterday at 10:56 pm
» கணவன் - மனைவி சண்டையை சரி செய்ய வழிகள்...
by ரா.ரா3275 Yesterday at 10:54 pm
» ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!
by krishnaamma Yesterday at 10:52 pm
» 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!
by ரா.ரா3275 Yesterday at 10:51 pm
» தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !!
by ரா.ரா3275 Yesterday at 10:49 pm
» தீவிரவாதத்தை தூண்டும் சுண்டைக் காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கணும்: நாராயணசாமி
by ரா.ரா3275 Yesterday at 10:46 pm
» தமிழ் முனிவர் அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
by சாமி Yesterday at 10:39 pm
» தாயிற் சிறந்ததொரு கோயிலு மில்லை...!
by சாமி Yesterday at 10:29 pm
» தமிழா? டமிலா?
by ரா.ரா3275 Yesterday at 10:26 pm
» சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!
by தளிர் அலை Yesterday at 10:26 pm
» வள்ளுவரும் வள்ளலாரும்!
by சாமி Yesterday at 10:12 pm
» சிவகார்த்திகேயனிடம் 160 மில்லியன் டாலரை ஏமாற்றிய நபர் - விட்டுக்கொடுத்த சிவா !!
by முத்துராஜ் Yesterday at 10:09 pm
Top posting users this week
| balakarthik | ||||
| MADHUMITHA | ||||
| சிவா | ||||
| Muthumohamed | ||||
| யினியவன் | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ஹர்ஷித் | ||||
| பூவன் | ||||
| ராஜு சரவணன் | ||||
| அசுரன் |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
Page 4 of 4 • Share •
Page 4 of 4 •
1, 2, 3, 4
அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
First topic message reminder :

ஏற்கனவே தான் நடித்த படத்தின் குழுவினருக்கு தானே சமைத்து விருந்து வைத்து அசத்தினார் அஜீத். இப்போது மீண்டும் ஒரு விருந்து வைத்து படக்குழுவினருக்கு ஆனந்த அதிர்ச்சியை அளித்துள்ளார் அஜீத்.
பில்லா 2 படக்குழுவினருக்குத்தான் கிடைத்தது அந்த ஆனந்த அதிர்ச்சி.
கோழிக்கறி, மீன் வறுவல் என்று தன் கையாலேயே சமைத்து அனைவருக்கும் பரிமாறி விருந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், விருந்து நிகழ்ச்சிக்குப் பயன்படுத்திய அனைத்து சாமான்களையும், எந்த வேலைக்காரர்களையும் அனுமதிக்காமல் தான் ஒருவரே நின்று கழுவி சுத்தப்படுத்தியுள்ளார் அஜீத்.
விருந்து முடிந்து வீட்டுக்குக் கிளம்பிப் போன படக்குழுவினருக்கு மறுநாள்தான் இந்த விஷயம் தெரிந்தது. விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஆடிப்போய்விட்டனராம் படக்குழுவினர்.
இது குறித்து இயக்குநர் ஆர்.டி. ராஜேசேகர் கூறுகையில், அஜீத்தின் இந்த செயலைப் பார்த்து நாங்கள் ஆடிப்போய்விட்டோம். அவரது எளிமையும், கருணை உள்ளமும் எங்களை மிகவும் கவர்ந்துவிட்டது. படப்பிடிப்பிற்கு வந்ததும், ஒவ்வொருவருக்கும் சென்று வணக்கம் கூறிவிட்டுத்தான் தனது இடத்திற்கே செல்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.
தலன்னா சும்மாத்தானா!
தினமணி

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 5598
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 830
விருந்து அளித்து வந்திருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அஜித்…!
அஜித் நன்றாக சமைப்பவர் என்று ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த விஷயம். முன்னர் ஒருமுறை மங்காத்தா பட சூட்டிங் எல்லாம் முடிந்தவுடன் படக்குழுவினரை அழைத்து, தன் கையால் பிரியாணி எல்லாம் சமைத்து போட்டு அசத்தினார். அதேபோல் இப்போதும் ஒரு விருந்து கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அஜித். பில்லா-2 படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்தவுடன் எப்பவும் போல் படக்குழுவினரை அழைத்து கோழிக்கறி, மீன் வறுவல் என்று தன் கையாலேயே சமைத்து அனைவருக்கும் பரிமாறி விருந்து வைத்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் விருந்துக்கு பயன்படுத்திய பாத்திரங்கள் எல்லாவற்றையும் எந்த ஒரு வேலைக்காரர்களையும் அனுமதிக்காமல், தான் ஒருவரே நின்று கழுவி சுத்தப்படுத்தி இருக்கிறார். இந்த விஷயம் இரண்டு நாள் கழித்து தான் விருந்துக்கு வந்தவர்களுக்கு தெரியுமாம். இதை கேட்ட பலரும் அசந்து போய் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகிவிட்டார்களாம்.
இதுகுறித்து ஒளிப்பதிவாளர் ராஜசேகர் கூறுகையில், அஜித் விருந்து வைத்து, அதை அவரே கழுவி வைத்த செயல் எங்களை ஆச்சர்யப்பட வைத்துவிட்டது. அவரது எளிமை எங்களை ரொம்பவே கவர்ந்துவிட்டது. சூட்டிங் ஸ்பாட்டில் கூட ஒவ்வொருத்தருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு தான் தன்னுடைய இடத்திற்கே போவார் என்று கூறியுள்ளார்.
நன்றி 123தமிழ் சினிமா

ந.கார்த்தி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6057
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 938

Page 4 of 4 •
1, 2, 3, 4
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum