ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அடிப்படை துகள்களும், விசைகளும்

View previous topic View next topic Go down

அடிப்படை துகள்களும், விசைகளும்

Post by ஆத்மசூரியன் on Sat Apr 14, 2012 9:11 pm

உலகில் உள்ள அனைத்து பொருள்களும் மற்றும் உயிரினங்களும் அணுக்களால் ஆனவை என்று நமக்கு தெரியும். ஆனால் அந்த அணுவுக்குள் என்ன இருக்கிறது. இவ்வாறு பகுத்துக்கொன்டே போனால் இறுதியில் என்ன வரும். இதை பற்றி அறிவியல் கூறியுள்ள கருத்துக்களை இங்கு காண்போம்.

அடிப்படை துகள்கள்:

அணுவே முதலில் பகுக்க முடியாத பொருளாகவே கருதப்பட்டது. ஆனால் அறிவியல் வளர்ச்சியால் அணுவும் பகுக்ககூடிய பொருளே என்று கண்டறியப்பட்டது. அதனுள் நியூட்ரான், புரோட்டான் சேர்ந்த அணுக்கருவும் அதை சுற்றி எலக்ட்ரான் என்ற எதிர் மின்சுமையுடைய துகளும் உள்ளதாக கண்டறியப்பட்டது. இது போன்ற அடிப்படை துகள்களை 4 வகையாக பிரிக்கலாம்.

1. போட்டான்கள்
2. லெப்டான்கள்
3. மெசான்கள்
4. பேரியான்கள்

பேரியான்கள்

புரோட்டான்,நியூட்ரான்,லாம்ப்டா, சிக்மா, க்ஸ்ய்,ஒமேகா ஆகிய துகள்கள் இந்த தொகுதியில் அடங்கும். இதில் புரோட்டான்,நியூட்ரான் ஆகியவை மட்டுமே நிலையானவை, மற்றவை கதிரியக்க வினைகளில் தோன்றி சிறிது காலத்திலேயே அழிந்து விடக்கூடியவை. இதில் புரோட்டான் நேர்மின் தன்மை கொண்டது. நியூட்ரான் மின்தன்மை அற்றது. லாம்ப்டா மின் தன்மை அற்றது. சிக்மா துகள் பிரிவில் மூன்று துகள்கள் உள்ளன அவற்றில் ஒன்று மின் தன்மை அற்றது மற்ற இரண்டில் ஒன்று எதிர் மின்தன்மை கொண்டது, இன்னொன்று நேரமின் தன்மை கொண்டது. க்ஸ்ய் துகள் பிரிவு இரு துகள்களைக் கொண்டது. அவற்றில் ஒன்று எதிர் மின் சுமை உடையது மற்றது மின் சுமை அற்றது. ஒமேகவில் எதிர் மின் சுமையுடைய ஒரே ஒரு துகள் மட்டுமே உள்ளது.

மெசான்கள்:

இவை அணுக்கரு துகள்களை பிணைக்கும் துகள்கள் ஆகும். இவற்றில் மூன்று வகை துகள்கள் காணப்படுகின்றன. அவையாவன: பையான் கேயான், ஈட்டா மெசான். இவற்றில் பயானில் மூன்று வகை துகள்கள் அதாவது
நேர் மின் , எதிர்மின், மின்சுமையற்ற துகள்கள் காணப்படுகின்றன. கேயானில் மின் சுமையற்ற மற்றும் நேரமின் சுமையுடைய இரு துகள்கள் உள்ளன. ஈட்டா மெசானில் மின்சுமையற்ற இரு துகள்கள் காணப்படுகின்றன.

லெப்டான்கள்:

இவை நிறை மிகவும் குறைந்தவை மற்றும் தற்சுழற்சி குவாண்டம் எண் (துகள்கள் தன்னை thaney சுற்றிக்கொள்வதால் ஏற்படும் கோண உந்தம் அதன் தற்சுழற்சி குவாண்டம் எண் என குறிப்பிடப்படுகிறது) 1/2 ன் விகிதத்தில் உள்ளவை. இவற்றில் 6 வகையான துகள்கள் உள்ளன. அவையாவன:
எலக்ட்ரான்,எலக்ட்ரான் நியூட்ரினோ, மியுவான், மியு நியூட்ரினோ, டவ், டவ் நியூட்ரினோ, இவற்றில் நியூட்ரினோக்கள் மின்தன்மை அற்றவை மற்ற மூன்று துகள்களும் எதிர்மின் தன்மை கொண்டவை.

போட்டான்கள்:

இவை நிறை அற்றவை. தற்சுழற்சி குவாண்டம் எண் முழு எண் மடங்கில் கொண்டவை.

குவார்க்குகள்

குவார்க்குகள் என்பவை மிகவும் நிறை குறைந்த துகள்கள். இவை ஒன்று சேர்ந்ததே புரோட்டன் , நியூட்ரான் முதலான பேரியான்களையும், மெசான்களையும் உருவாக்குகின்றன. இவை 6 வகைப்படும் அவையாவன:


up, down, strange, charmed, top, bottom

இந்த குவார்க்குகள் குளுவான்கள் எனப்படும் துகள்கள் மூலம் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு
பேரியான்களாகவும்,மெசான்களாகவும் உருவாகின்றன. மூன்று குவார்க்குகள் சேர்ந்து பேரியான்களையும் இரண்டு குவார்க்குகள் சேர்ந்து மெசான்களையும் உருவாக்குகின்றன.

அடிப்படை துகள்கள்

எனவே கண்டறியப்பட்டுள்ள துகள்களில் குவார்க்குகள், குளுவான்கள், போட்டான்கள், நியூட்ரினோக்கள், எலெக்ட்ரான்கள் ஆகியவையே அடிப்படை துகள்களாக கருதப்படுகின்றன.

அடிப்படை விசைகள் :

பிரபஞ்சத்தில் நிகழும் அனைத்து வகையான வினைகளும் 4 வகையான அடிப்படை விசைகளாலேயே ஏற்படுகிறது. அவையாவன :

1. வலுவான அணுக்கரு விசை
2. வலுக்குறைந்த அணுக்கரு விசை
3. மின்காந்த விசை
4. ஈர்ப்பு விசை

இந்த ஒவ்வொரு விசையும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை மேலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான துகள்களை பாதிக்கின்றன. உதாரணமாக மின்காந்த விசை மின் தன்மையுள்ள(புரோட்டான், எலெக்ட்ரான் போன்ற) துகள்களை மட்டுமே பாதிக்கின்றன மற்றவற்றை பாதிப்பதில்லை.

வலுவான அணுக்கரு விசை:

இது 0.000000000000001 மீட்டர் தொலைவில் மட்டுமே செயல்பட முடியும். இது குவார்க்குகளை குளுவான்கள் மூலம் இணைத்து மெசான்களையும், பேரியான்களையும் உருவாக்குகின்றன. மேலும் புரோட்டான்,நியூட்ரான்களை மெசான்கள் மூலம் இணைத்து அணுக்கருவை உண்டாக்குகின்றன.

மின்காந்த விசை:

இது மின் தன்மையுள்ள துகள்களில் மட்டும் செயல்படுகிறது. இவை போட்டான்கள் மூலம் மின் தன்மையுள்ள பொருட்களை இணைக்கிறது. இதுவே புரோட்டனும் எலெக்ட்ரானும் இணைந்து அணு உருவாக காரணமாக இருக்கிறது.

வலுக்குறைந்த அணுக்கரு விசை:

இது குவார்க்குகளுக்கும், லெப்டான்களுக்கும் இடையேயான வினையில் பங்கு கொள்கிறது.இடைநிலை போசான்கள் மூலம் வினையை ஏற்படுத்துகின்றன. இது 0.000000000000000001 மீட்டர் தொலைவில் மட்டுமே செயல்பட முடியும்.

ஈர்ப்பு விசை:

இது நிறையுடைய அனைத்து பொருட்கள் மீதும் செயல்படுகிறது. இதுவே கோள்கள், நட்சத்திரங்களில் பொருட்களை இணைக்கின்றது. [code]
avatar
ஆத்மசூரியன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 96
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

Re: அடிப்படை துகள்களும், விசைகளும்

Post by மகா பிரபு on Sat Apr 14, 2012 9:13 pm

பகிர்விற்கு நன்றி நண்பா. வெகுநாட்களாக காணவில்லை.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: அடிப்படை துகள்களும், விசைகளும்

Post by ஆத்மசூரியன் on Sat Apr 14, 2012 9:15 pm

நன்றி நண்பா. வேலை அதிகமாக இருந்ததால் ஈகரையில் பதிவிட முடியவில்லை.
avatar
ஆத்மசூரியன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 96
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

Re: அடிப்படை துகள்களும், விசைகளும்

Post by மகா பிரபு on Sat Apr 14, 2012 9:16 pm

@ஆத்மசூரியன் wrote:நன்றி நண்பா. வேலை அதிகமாக இருந்ததால் ஈகரையில் பதிவிட முடியவில்லை.
நன்றி நண்பா.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: அடிப்படை துகள்களும், விசைகளும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum